How to interpret Bible
இத்துடன் இந்த வேதவிளக்க அடிப்படை சட்டப்பாடங்கள் நிறைவுறுகின்றன... இதுவரைக்கும் பொறுமையாக பாடங்களை கற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் நன்றிகள் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென். ஆசிரியர் சாலமன் திருப்பூர்
தீர்க்கதரிசனம் எப்படி வியாக்கியானம் செய்யப்பட வேண்டும் என இந்த பகுதியிலே தியானிக்கப்பட்டுள்ளது, இந்த பாடம் அடுத்த அமர்விலும் தொடரும் ....
திருமறை பொருள்கோள் இயல் என்பது வேதாகமத்தை வியாக்கியானம் செய்ய வேண்டிய அடிப்படை சட்ட திட்டங்களைப்பற்றியதான படிப்பை குறிப்பிடுகிறது
திருமறை பொருள்கோள் இயல், இதற்கு முன் கொடுக்கப்பட்ட ஐந்து அமர்வுகளை கேட்ட பின் இந்த ஆடியோக்களை கேட்கவும், கையில் வேதத்துடன் இருப்பது நல்லது
வேதத்தை வியாக்கியானம் செய்ய உதவும் அடிப்படை சட்டவிதிகளை கற்று வருகிறோம் இதற்கு முன் கொடுக்கப்பட்ட பாடங்களை கேட்டபின் இந்த பாடங்களை கேட்கவும்
இதற்கு முன் கொடுக்கப்பட்டுள்ள மூன்று அமர்வுகளையும் கேட்டபின் இந்த ஆடியோவை கேட்கவும்
திருமறை பொருள்கோள் இயலின் முதல் இரண்டு அமர்வுகளை கேட்டபின் இந்த ஆடியோக்களை கேட்கவும்
முதல் அமர்வை கேட்டுவிட்டு இந்த பாடங்களை தொடரவும்
திருமறை பொருள்கோள் இயல் என்பதின் அர்த்தம் வேதாகமத்தை வியாக்கியானம் செய்ய வேண்டிய அடிப்படை சட்ட விதிகளை குறிப்பதே! இந்த அமர்விலே வேதாகமத்தை எப்படி வியாக்கியானம் செய்ய வேண்டும் என தியானித்துள்ளோம் தொடர்ந்து 9 அமர்வுகள் உள்ளன. ஒவ்வொரு அமர்வும் சுமார் 1 மணிநேர பாடங்களை கொண்டுள்ளது. வேதத்தை கையில் வைத்துக்கொண்டு ஆடியோக்களை கேட்கவும். ஆசிரியர் சாலமன் திருப்பூர்