Perfect In Christ - Tamil Daily Devotional

Follow Perfect In Christ - Tamil Daily Devotional
Share on
Copy link to clipboard

இறை வார்த்தை புசித்து இறைவனை தியானிப்போம்

Good Shepherd Ministry International

  • Mar 27, 2019 LATEST EPISODE
  • infrequent NEW EPISODES
  • 7m AVG DURATION
  • 100 EPISODES



Latest episodes from Perfect In Christ - Tamil Daily Devotional

2 இராஜாக்கள் 17:7-23

Play Episode Listen Later Mar 27, 2019 8:36


எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையின்கீழிருந்த தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேல் புத்திரர் பாவஞ்செய்து, அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளின் வழிபாடுகளிலும் இஸ்ரவேல் ராஜாக்களின் வழிபாடுகளிலும் நடந்துகொண்டிருந்தார்கள். -2 இராஜாக்கள் 17:7-8

உபாகமம் 6:13-25

Play Episode Listen Later Mar 26, 2019 5:26


உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக. -உபாகமம் 6:13

யாத்திராகமம் 7:1-24

Play Episode Listen Later Mar 25, 2019 6:47


கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான். -யாத்திராகமம் 7:1

ஆதியாகமம் 6:1-22

Play Episode Listen Later Mar 24, 2019 7:23


நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. -ஆதியாகமம் 6:8

சங்கீதம் 84

Play Episode Listen Later Mar 23, 2019 6:14


என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது. -சங்கீதம் 84:2

பிரசங்கி 11:1-10

Play Episode Listen Later Mar 22, 2019 5:33


உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய். ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது. -பிரசங்கி 11:1-2

2 கொரிந்தியர் 8:1-15

Play Episode Listen Later Mar 21, 2019 5:55


நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே. -2 கொரிந்தியர் 8:9

2 பேதுரு 3:10-19

Play Episode Listen Later Mar 20, 2019 7:46


ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். -2 பேதுரு 3:14

2 தீமோத்தேயு 2:1-13

Play Episode Listen Later Mar 19, 2019 5:54


இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; -2 தீமோத்தேயு 2:10

1 பேதுரு 5:1-14

Play Episode Listen Later Mar 18, 2019 6:27


அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். -1 பேதுரு 5:5

கலாத்தியர் 1:1-17

Play Episode Listen Later Mar 17, 2019 6:01


உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; -கலாத்தியர் 1:6

சங்கீதம் 68

Play Episode Listen Later Mar 16, 2019 8:25


எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. -சங்கீதம் 68:1

1 சாமுவேல் 2:1-11

Play Episode Listen Later Mar 15, 2019 5:39


கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை. -1 சாமுவேல் 2:2

நியாயாதிபதிகள் 4:1-23

Play Episode Listen Later Mar 14, 2019 9:34


அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து; நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும், நான் யாபீனின் சேனாபதியாகிய சிசெராவையும், அவன் ரதங்களையும், அவன் சேனையையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள். -நியாயாதிபதிகள் 4:6-7

ரோமர் 8:1-17

Play Episode Listen Later Mar 4, 2019 6:23


தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. -ரோமர் 8:9

மத்தேயு 6:25-34

Play Episode Listen Later Mar 3, 2019 5:34


முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.-மத்தேயு 6:33

சங்கீதம் 91

Play Episode Listen Later Mar 2, 2019 6:06


உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். -சங்கீதம் 91:1

நீதிமொழிகள் 3:1-18

Play Episode Listen Later Mar 1, 2019 4:57


ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். -நீதிமொழிகள் 3:13

யோவான் 10:1-18

Play Episode Listen Later Feb 28, 2019 7:31


திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். -யோவான் 10:10

சங்கீதம் 119:121-144 - பிப்ரவரி 10, 2019

Play Episode Listen Later Feb 10, 2019 3:43


உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். -சங்கீதம் 119:130

நீதிமொழிகள் 2:6 - பிப்ரவரி 9, 2019

Play Episode Listen Later Feb 9, 2019 7:00


கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.-நீதிமொழிகள் 2:6

வெளிப்படுத்தின விசேஷம் 2:12-29 - பிப்ரவரி 8, 2019

Play Episode Listen Later Feb 8, 2019 7:15


ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். -வெளிப்படுத்தின விசேஷம் 2:26

1 கொரிந்தியர் 10:14-33 - பிப்ரவரி 7, 2019

Play Episode Listen Later Feb 7, 2019 6:12


எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது. -1 கொரிந்தியர் 10:23ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். -1 கொரிந்தியர் 10:31

ஏசாயா 44:6-23 - பிப்ரவரி 6, 2019

Play Episode Listen Later Feb 6, 2019 10:03


நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். -ஏசாயா 44:6

எஸ்றா 8:1-18 - பிப்ரவரி 5, 2019

Play Episode Listen Later Feb 5, 2019 8:18


ஆதினின் புத்திரரில் யோனத்தானின் குமாரனாகிய ஏபேதும், அவனோடேகூட ஐம்பது ஆண்மக்களும் -எஸ்றா 8:6

உபாகமம் 32:1-21 - பிப்ரவரி 4, 2019

Play Episode Listen Later Feb 4, 2019 9:09


உன்னை ஜெநிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய். -உபாகமம் 32:18

சங்கீதம் 12 - பிப்ரவரி 3, 2019

Play Episode Listen Later Feb 3, 2019 6:20


கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.-சங்கீதம் 12:6

யாத்திராகமம் 32:1-14 - பிப்ரவரி 2, 2019

Play Episode Listen Later Feb 2, 2019 6:34


மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக் கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள். -யாத்திராகமம் 32:1

ஆபகூக் 3:1-19 - பிப்ரவரி 1, 2019

Play Episode Listen Later Feb 1, 2019 8:36


நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். -ஆபகூக் 3:18

1 யோவான் 2:1-11 - ஜனவரி 31, 2019

Play Episode Listen Later Jan 31, 2019 7:49


அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். -1 யோவான் 2:6

எபேசியர் 2:1-10 - ஜனவரி 30, 2019

Play Episode Listen Later Jan 29, 2019 6:12


னெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். -எபேசியர் 2:10

ரோமர் 5:1-21 - ஜனவரி 29, 2019

Play Episode Listen Later Jan 29, 2019 10:29


இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம். -ரோமர் 5:1-2

அதிகாரம் 23 - ஜனவரி 28, 2019

Play Episode Listen Later Jan 27, 2019 8:09


கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன். -அதிகாரம் 23:1

சங்கீதம் 105 - ஜனவரி 27, 2019

Play Episode Listen Later Jan 27, 2019 9:27


கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். அவரைப் பாடி அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். - சங்கீதம் 105:1-2

நீதிமொழிகள் 9:1-18 - ஜனவரி 26, 2019

Play Episode Listen Later Jan 26, 2019 8:44


பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது. - நீதிமொழிகள் 9:6

எரேமியா 31:1-14 - ஜனவரி 25, 2019

Play Episode Listen Later Jan 25, 2019 8:44


பூர்வகாலமுதல் கர்த்தர் எங்களுக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன். - எரேமியா 31:3

2 நாளாகமம் 24:2 - ஜனவரி 24, 2019

Play Episode Listen Later Jan 24, 2019 8:53


ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். - 2 நாளாகமம் 24:2

யோசுவா 24:1-27 - ஜனவரி 23, 2019

Play Episode Listen Later Jan 23, 2019 12:20


கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான். - யோசுவா 24:15

உபாகமம் 5:1-33 - ஜனவரி 22, 2019

Play Episode Listen Later Jan 22, 2019 12:09


நீங்கள் சுதந்தரிக்கும் தேசத்திலே பிழைத்துச் சுகித்து நீடித்திருக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழிகளெல்லாவற்றிலும் நடக்கக் கடவீர்கள்.- உபாகமம் 5:1-33

யாத்திராகமம் 19:1-25 - ஜனவரி 21, 2019

Play Episode Listen Later Jan 21, 2019 19:21


இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. - யாத்திராகமம் 19:5

சங்கீதம் 119:65-80 - ஜனவரி 20, 2019

Play Episode Listen Later Jan 19, 2019 6:34


கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும் உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன். - சங்கீதம் 119:75

ஞானம் அழைக்கிறது - நீதிமொழிகள் 1:1-33

Play Episode Listen Later Jan 19, 2019 8:21


இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து - நீதிமொழிகள் 1:2

இயேசுவின் மூலம் சமாதானம் பெற்றுக்கொள்ளுங்கள் - யோவான் 16:1-33

Play Episode Listen Later Jan 18, 2019 8:10


என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.-யோவான் 16:33

லூக்கா 11:14-32 - ஜனவரி 17, 2019

Play Episode Listen Later Jan 17, 2019 10:10


என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். -லூக்கா 11:23

மாற்கு 9:1-32 - ஜனவரி 16, 2019

Play Episode Listen Later Jan 16, 2019 10:07


அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார். -மாற்கு 9:29

யோவான் 7:25-53 - ஜனவரி 15, 2019

Play Episode Listen Later Jan 15, 2019 8:08


நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார். -யோவான் 7:29

மத்தேயு 9:1-17 - ஜனவரி 14, 2019

Play Episode Listen Later Jan 13, 2019 8:10


புது திராட்சரசத்தை பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதுமில்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைப்பார்கள்; அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.-மத்தேயு 9:17

சங்கீதம் 130 - ஜனவரி 13, 2019

Play Episode Listen Later Jan 13, 2019 5:38


உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு. ஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.-சங்கீதம் 130:4&7

புலம்பல் 3:40-66 - ஜனவரி 12, 2019

Play Episode Listen Later Jan 12, 2019 6:48


நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.-புலம்பல் 3:40

எபிரெயர் 9:11-28 - ஜனவரி 11, 2019

Play Episode Listen Later Jan 11, 2019 7:00


வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். -எபிரெயர் 9:11-28

1 பேதுரு 1:13-25 - ஜனவரி 10, 2019

Play Episode Listen Later Jan 10, 2019 8:00


உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.-1 பேதுரு 1:13-25

Claim Perfect In Christ - Tamil Daily Devotional

In order to claim this podcast we'll send an email to with a verification link. Simply click the link and you will be able to edit tags, request a refresh, and other features to take control of your podcast page!

Claim Cancel