Spiritual messages
உண்மையான சிலை வழிபாடு விக்கிரக ஆராதனை எது? கத்தோலிக்கர்கள் சிலை வழிபாடு செய்கிறார்களா?
நம்முடைய வாழ்க்கையில் பிரச்சினைகள் தீர்வதற்கு தேவையான தீர்வு கடவுளிடம் மட்டுமே உள்ளது. அதனைத் தெரிந்து கொள்வதற்கு நாம் அவருடைய குரலை கேட்க வேண்டியது அவசியம்.