Tamil Stories By Rejiya

Follow Tamil Stories By Rejiya
Share on
Copy link to clipboard

Vist My Site for More Audio Stories: https://tamilrejiya.com/ தமிழ் இலக்கியங்கள் மற்றும் சிறந்த புதினங்களில் இருந்து சிறு சிறு கதைகளை கேட்க எளிமையாக உங்ககளுக்கு கொடுப்பதே என் விருப்பம். அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். கதை சொல்றது உங்க ரெஜியா ... Email: Rejiya16@gmail.com Insta: Rejiya16

Rejiya


    • Feb 20, 2021 LATEST EPISODE
    • infrequent NEW EPISODES
    • 5m AVG DURATION
    • 25 EPISODES


    Search for episodes from Tamil Stories By Rejiya with a specific topic:

    Latest episodes from Tamil Stories By Rejiya

    Rejiya Tamil Audiobook - TamilRejiya.com

    Play Episode Listen Later Feb 20, 2021 1:23


    அனைவருக்கும் வணக்கம். என்னுடைய புதிய இணையதள முகவரி: https://tamilrejiya.com/ Rejiya AudioBook Android App Link: https://play.google.com/store/apps/details?id=com.rejiya.tamil.audiobooks My Instagram Page: rejiyA16 email: rejiya16@gmail.com

    நள்ளி வள்ளல்

    Play Episode Listen Later Apr 28, 2020 6:15


    For More Tamil Audio Stories Please Visit: https://tamilrejiya.com/ Email: Rejiya16@gmail.com Insta: rejiya16 --- நள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவர்[1]; மலைவளம் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர். நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர்.நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்.

    ஆய் ஆண்டிரன் வள்ளல்

    Play Episode Listen Later Apr 28, 2020 10:41


    For More Tamil Audio Stories Please Visit: https://tamilrejiya.com/ Email: Rejiya16@gmail.com Insta: rejiya16 --- ஆய் கடையெழு வள்ளல்களுள் ஒருவர். பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர் குல மன்னன் ஆவான் . இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர்.

    வல்வில் ஓரி வள்ளல்

    Play Episode Listen Later Apr 28, 2020 6:02


    கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejiya16 --- கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரி சிறந்த வில்லாளி. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவர் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்பெறுவார். இவன் கடையெழு வள்ளல்களுள் மற்றொருவனான காரியோடு போரிட்டு மாண்டான். நாட்டை வென்ற காரி அதை சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கொடுத்தான். நற்றிணையில் இவன் பரணரால் சிறப்பிக்கப்பட்டுள்ளான். புறநானூற்றில் வன்பரணர், கழைதின் யானையார் என்போர் இவனைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் உள்ளன.

    மலையமான் திருமுடி காரி

    Play Episode Listen Later Apr 28, 2020 6:37


    கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejiya16 --- காரி கடையெழு வள்ளல்களுள் ஒருவர். திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே "மலாடு" ஆகும். இவர் மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார். இரவலரிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பினர். உலகத்தார் கேட்டு வியக்கும் வகையில் இவர் கொடுத்த கொடை ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய ‘தலையாட்டம்' என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார். காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

    அதிகமான் வள்ளல் பாகம் - 2

    Play Episode Listen Later Apr 28, 2020 9:13


    கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejiya16 --- அதியமான்(அதியன், அதிகன், அதிகமான், சத்தியபுத்திரன், சத்தியபுத்திரன் அதியன்) மரபினர் சங்ககாலத்தில் அதிகன் நாட்டை தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசர்கள் ஆவர். சங்ககாலத் தகடூர் இக்காலத்தில் பழை தருமபுரி என்னும் பெயருடன் தருமபுரி அருகே விளங்கி வருகிறது. இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. அதியர் மரபினர் சேரரின் கிளைக்குடிகளாக இலக்கியச் சான்றுகள் மூலமும் தொல்லியல் சான்றுகளின் மூலமும் அறியப்படுகிறார்கள். அதிகமான பற்றி படிக்க...

    அதிகமான் வள்ளல் பக்கம் -1

    Play Episode Listen Later Apr 28, 2020 8:01


    கதை சொல்றது உங்க ரெஜியா .... Email: Rejiya16@gmail.com Insta: rejiya16 --- அதியமான்(அதியன், அதிகன், அதிகமான், சத்தியபுத்திரன், சத்தியபுத்திரன் அதியன்) மரபினர் சங்ககாலத்தில் அதிகன் நாட்டை தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசர்கள் ஆவர். சங்ககாலத் தகடூர் இக்காலத்தில் பழை தருமபுரி என்னும் பெயருடன் தருமபுரி அருகே விளங்கி வருகிறது. இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. அதியர் மரபினர் சேரரின் கிளைக்குடிகளாக இலக்கியச் சான்றுகள் மூலமும் தொல்லியல் சான்றுகளின் மூலமும் அறியப்படுகிறார்கள். அதிகமான பற்றி படிக்க...

    பேகன் வள்ளல் : கடையெழு வள்ளல்கள்

    Play Episode Listen Later Apr 26, 2020 14:24


    கடையெழு வள்ளல்கள் : பேகன் வள்ளல் கதை சொல்றது உங்க ரெஜியா ... Email: rejiya16@gmail.com Insta: rejiya16

    பாரி வள்ளல் - பாகம் -2 : கடையெழு வள்ளல்கள்

    Play Episode Listen Later Apr 26, 2020 8:45


    பாரி வள்ளல் - பாகம் -2 : கடையெழு வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் : பாரி வள்ளல் - பாகம் -2 கதை சொல்றது உங்க ரெஜியா ... Email: rejiya16@gmail.com Insta: rejiya16

    பாரி வள்ளல் - பாகம் -1 : கடையெழு வள்ளல்கள்

    Play Episode Listen Later Apr 26, 2020 9:09


    கடையெழு வள்ளல்கள் : பாரி வள்ளல் - பாகம் -1 கதை சொல்றது உங்க ரெஜியா ... Email: rejiya16@gmail.com Insta: rejiya16

    கடையெழு வல்லகள் அறிமுகம்

    Play Episode Listen Later Apr 25, 2020 3:52


    கடையெழு வல்லகள் அறிமுகம் கதை சொல்றது உங்க ரெஜியா ... Rejiya16@gmail.com Insta: rejiya16

    16 - எல்லா மருமகனையும் தூக்கில் போடுங்க

    Play Episode Listen Later Apr 20, 2020 3:27


    அவசரத்துல ஒரு முடிவு எடுத்தா , அது நமக்கே வினையாக முடியும் என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம் .... கதை சொல்றது உங்க ரெஜியா ....

    15 - முட்டாள்களுக்கு சொல்லி புரியவைக்க முடியாது

    Play Episode Listen Later Apr 20, 2020 3:07


    உண்மைதாங்க இதுபோல ஆளுங்க உங்க பக்கத்துலயும் இருப்பாங்க, அவங்ககிட்ட வாக்குவாதம் பண்ணி உங்க நேரத்தையும் மத்தவங்க நேரத்தையும் வீணாக்க வேண்டாம் ....

    14 - இப்படிபட்ட போதகர்கள் தேவையா ?

    Play Episode Listen Later Apr 20, 2020 3:06


    இந்த கதையில் வார போல இன்னும் நம்மை சுற்றி நிறைய போதனைகளும், மூட நம்பிக்கைகளும் இருக்கு . நாம தான் எது தேவை தேவை இல்லணு முடிவு பண்ணிகனும் .... கதை சொல்றது உங்க ரெஜியா ....

    13 - பேராசை பட்டால் இப்படிதான் ...

    Play Episode Listen Later Apr 20, 2020 1:37


    கிணறு வாங்க போன இடத்துல இப்படியா ஆகணும் ???? கதை சொல்றது உங்க ரெஜியா ..

    12- எது தண்ணீர் - சிறுவர் கதைகள்

    Play Episode Listen Later Apr 20, 2020 2:34


    தண்ணீர் என்ன எப்படி இருக்கும்னு ஒரு குட்டி மீனுக்கு சந்தேகம் வந்துடுச்சி , அப்படி சந்தேகம் வந்தா உடனே தீத்துக்கனும்தானா .. ?? ஆதா தீத்துடலாம் வாங்க ..... கதை சொல்றது உங்க ரெஜியா ..`

    11 - தத்துவ தவளையும் 1000-ம் கால் அட்டையும்

    Play Episode Listen Later Apr 12, 2020 2:57


    கதை சொல்றது உங்க ரெஜியா ... Email: Rejiya16@gmail.com Insta: Rejiya16

    10 - நன்றியை மறந்த சிங்கம்

    Play Episode Listen Later Apr 12, 2020 5:32


    கதை சொல்றது உங்க ரெஜியா ... Email: Rejiya16@gmail.com Insta: Rejiya16

    9 - தன் வாயால் கேட்ட கழுதை - சிறுவர் கதைகள்

    Play Episode Listen Later Apr 12, 2020 3:08


    கதை சொல்றது உங்க ரெஜியா ... Email: Rejiya16@gmail.com Insta: Rejiya16

    8 - வஞ்சக நரி - சிறுவர் கதைகள்

    Play Episode Listen Later Apr 12, 2020 8:32


    கதை சொல்றது உங்க ரெஜியா ... Email: Rejiya16@gmail.com Insta: Rejiya16

    6 - சாட்சி சொன்ன மரம்

    Play Episode Listen Later Apr 12, 2020 6:17


    கதை சொல்றது உங்க ரெஜியா Email: Rejiya16@gmail.com Insta: Rejiya16

    5 - வாயடக்கம் இல்லாத ஆமை

    Play Episode Listen Later Apr 2, 2020 3:55


    வாயாடக்கம் இல்லாத ஆமை - உங்களுக்கு கதை சொல்றது ரெஜியா ...

    3 - குறங்குக்கு அறிவு சொன்ன கொக்கு

    Play Episode Listen Later Apr 2, 2020 6:00


    குறங்குக்கு அறிவு சொன்ன கொக்கு - கதை சொல்வது உங்கள் ரெஜியா ...

    2 - சிங்கத்தை கொன்ற முயல்

    Play Episode Listen Later Apr 1, 2020 6:02


    புத்திசாலியா இருக்குற முயல் பெரிய வீரணான சிங்கத்து கிட்ட இருந்து எப்படி தப்பித்தது என்பது பற்றிதான் இந்த கதை . ஒருவருக்கு வீரத்தை விட அறிவுதான் முக்கியம் என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம் .. உங்கள் கருத்துகளுக்கு : rejiya16@gmail.com

    1. கடலை வென்ற சிட்டு குருவி

    Play Episode Listen Later Apr 1, 2020 4:18


    ஒற்றுமையே வலிமை என்பதற்கு ஒரு உதாரணம் தான் இந்த கதை. உங்கள் கருத்துகளுக்கு : rejiya16@gmail.com

    Claim Tamil Stories By Rejiya

    In order to claim this podcast we'll send an email to with a verification link. Simply click the link and you will be able to edit tags, request a refresh, and other features to take control of your podcast page!

    Claim Cancel