AMTC - CERGY

AMTC - CERGY

Follow AMTC - CERGY
Share on
Copy link to clipboard

ஹிஜ்ரி தரும் படிப்பினைகள் ஜனாப். இபுராஹீம் சாகிப்

திருவாரூர்


    • Jul 2, 2014 LATEST EPISODE
    • infrequent NEW EPISODES
    • 1h 16m AVG DURATION
    • 1 EPISODES


    Search for episodes from AMTC - CERGY with a specific topic:

    Latest episodes from AMTC - CERGY

    25-05-2014 புனித ரமலானிற்கு தயார் ஆகுவோம்...இன்ஷாஅல

    Play Episode Listen Later Jul 2, 2014 76:53


    25-05-2014 புனித ரமலானிற்கு தயார் ஆகுவோம்...இன்ஷாஅல்லாஹ் !!! ‍ ஜனாப். இபுராஹீம் சாகிப் AMTC CERGY FRANCE http://amtcfrance.com நம்மைச் சுற்றியுள்ள நமது சகோதர, சகோதரிகளிடையே மார்க்க அடிப்படையிலான ஒரு மாதாந்திர சந்திப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில், நமது சங்க நிர்வாகத்தினரின் கடுமையான முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட இந்த சந்திப்பு, இன்று மாதாந்திர பயானாக மாறியுள்ளது. (சுப்ஹானல்லாஹ்). மார்க்க அறிஞர்களின் சிறப்பான சொற்பொழிவுகளைக் கேட்டுப் பயனுறும் விதமாக அமைந்துள்ள இச்சந்திப்பு, இன்ஷா அல்லாஹ் மென்மேலும் சிறப்பாகத் தொடர வல்ல இறைவனிடம் துஆ செய்வோமாக. ஆமீன்!!!

    Claim AMTC - CERGY

    In order to claim this podcast we'll send an email to with a verification link. Simply click the link and you will be able to edit tags, request a refresh, and other features to take control of your podcast page!

    Claim Cancel