Merun Bean

Follow Merun Bean
Share on
Copy link to clipboard

This podcast is about we have to discuss some story telling - poem - movie - fun memories - political issue - and etc

Merun Bean


    • Jun 29, 2026 LATEST EPISODE
    • monthly NEW EPISODES
    • 3m AVG DURATION
    • 7 EPISODES


    Search for episodes from Merun Bean with a specific topic:

    Latest episodes from Merun Bean

    உண்மைன்னு நீ நம்புறது... உண்மையா?

    Play Episode Listen Later Jun 29, 2026 4:42


    நம்ம வாழ்க்கையில நிறைய பேரை... ஒரே ஒரு சம்பவம், ஒரே ஒரு வார்த்தை, இல்ல ஒரே ஒரு பார்வையை வைத்து ஜட்ஜ் பண்ணிடுறோம்.ஆனா... நாம பார்க்குறது முழு உண்மையா?இல்ல... நம்ம பார்வைக்கு தெரிஞ்ச ஒரு சின்ன துண்டா?இந்த எபிசோட்ல, ஒரு அமைதியான Zen கதையும்... ஒரு சின்ன குழந்தையின் பார்வையும்... "உண்மை"ன்னா என்ன? "பார்வை"ன்னா என்ன?ன்னு யோசிக்க வைக்கும் ஒரு பயணத்துக்கு உங்களை அழைத்துச் செல்றேன்.இந்த எபிசோட் உங்களை ஒரு நிமிஷமாவது யோசிக்க வச்சிருந்தா...உங்க மனசுக்கு நெருக்கமான ஒருத்தருக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

    நம்பிக்கை உடையும் சத்தம்

    Play Episode Listen Later Jun 14, 2026 3:06


    "நான் relationship-ஐ காப்பாத்துறதுக்காக தான் அந்த பொய்யை சொன்னேன்..."பல கதைகள் இப்படித்தான் ஆரம்பிக்கின்றன.ஆனா சில நேரம், எதற்காக பயந்து பொய் சொல்கிறோமோ...அதே விஷயம் தான் நம்மை அந்த மனிதரிடமிருந்து தூரமாக்குகிறது.இந்த episode-ல் trust, fear, lies, doubt மற்றும் relationship-களின் அமைதியான மாற்றங்களைப் பற்றி பேசுகிறோம்.

    எண்ணம் போல் வாழ்க்கை

    Play Episode Listen Later Apr 2, 2022 5:41


    After long back i written a new motivational audio

    Power of love - Quote

    Play Episode Listen Later Apr 2, 2022 0:23


    Random quotes, its pickup from the world

    Short clips - Random quotes

    Play Episode Listen Later Mar 26, 2022 0:14


    These are some of my favorite quotes in some books

    All is well Nanba

    Play Episode Listen Later Jan 10, 2021 6:02


    ஒரு நண்பனின் குட்டிக்கதை,

    கேளுங்க.. கேளுங்க...

    Play Episode Listen Later Jul 22, 2020 3:18


    This is my 1st intro podcast

    Claim Merun Bean

    In order to claim this podcast we'll send an email to with a verification link. Simply click the link and you will be able to edit tags, request a refresh, and other features to take control of your podcast page!

    Claim Cancel