Deivangalum Sithargalum

Follow Deivangalum Sithargalum
Share on
Copy link to clipboard

Limitless universe has million spiritual secrets. We have thousands of temples across our world. To explore the beauty, secret, truth and amazing knowledge it holds, join me to the journey of Deivangalum Sithargalum Tamil Podcast.

Mala Prakash


    • Sep 22, 2021 LATEST EPISODE
    • monthly NEW EPISODES
    • 13m AVG DURATION
    • 173 EPISODES


    Search for episodes from Deivangalum Sithargalum with a specific topic:

    Latest episodes from Deivangalum Sithargalum

    அருள்மிகு ஸ்ரீ சுருளி வேலப்பர் ஆலயம் . தெய்வங்களும் சித்தர்களும் . Episode 53

    Play Episode Listen Later Sep 22, 2021 13:12


    மூலிகை வனத்தில் நோய் தீர்க்கும் சுருளி வேலப்பர் சுவாமி . மூலிகை வனம் மட்டும் அல்ல புண்ணிய பூமி இது . ரிஷிகள் முனிவர்கள் தேவர்கள் சித்தபுருஷர்கள் ஏன் ஈசனே இங்கு தவம் புரிந்து இருக்கிறார்கள் . முருகன் நோய் தீர்க்கும் மருத்துவராக உள்ளார் . தீர்த்தம் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    சாபம் தீர்த்த விநாயகர் கோயில் - தெய்வங்களும் சித்தர்களும் - Episode - 55

    Play Episode Listen Later Sep 21, 2021 10:40


    காக்கா குளம் பிள்ளையார் கோயில் . சாபம் தீர்த்த விநாயகர் . நாகப்பட்டினம் மையத்தில் உள்ள ஆலயம் நளனின் பாத சனி நிவர்த்தி ஆன ஸ்தலம் . இந்திரன் சூரியன் வழிபட்ட திருத்தலம் . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    பங்காரு காமாட்சி அம்மன் . தெய்வங்களும் சித்தர்களும் . Episode - 52

    Play Episode Listen Later Jul 27, 2021 6:23


    பங்காரு காமாட்சி அம்மன் நன்றி திரு வீர அருள் அவர்கள்

    கோனிப்பை சித்தர் - தெய்வங்களும் சித்தர்களும்

    Play Episode Listen Later Jul 26, 2021 6:44


    கோனிப்பை சித்தர் ஜீவ சமாதி சிறப்பு . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    சாய் சத்சரித்திரம் - தெய்வங்களும் சித்தர்களும் - அத்தியாயம் 13

    Play Episode Listen Later Jul 23, 2021 20:10


    அதிகமான ஸாயி லீலைகள் - வியாதிகள் குணமாக்கும் படுத்தல் - ( 1 ) பீமாஜீ பாடீல் , ( 2 ) பாலா சிம்பி , ( 3 ) பாபுஸாஹேப் புட்டி , ( 4 ) ஆலந்திசுவாமி , ( 5 ) காகாமஹாஜனி , ( 6 ) ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த் .

    சாய் சத்சரித்திரம் - அத்தியாயம் -. 12 தெய்வங்களும் சித்தர்களும் Episode - 12

    Play Episode Listen Later Jul 13, 2021 18:26


    ஸாயி லீலைகள் ‌ ‌( 1 ) காகாமஹாஜனி , ( 2 ) வக்கில் துமால் , ( 3 ) திருமதி நிமோண்கர் . ( 4 ) முலே சாஸ்திரி , ( 5 ) ஒரு டாக்டர் ஆகியோரின் அனுபவங்கள் .

    சாய் சத்சரித்திரம் - அத்தியாயம் - 14. தெய்வங்களும் சித்தர்களும் Episode 14

    Play Episode Listen Later Jul 6, 2021 25:42


    நாத்தேடைச் சேர்ந்த ‌ரத்தன்ஜி வாடியா - மௌலி ஸாஹேப் முனிவர் - தக்ஷிணை சாஸ்திரம் - மீமாம்ஸா .

    காரைக்கால் அம்மையார் . தெய்வங்களும் சித்தர்களும் Episode. 59

    Play Episode Listen Later Jun 24, 2021 14:52


    காரைக்கால் அம்மையார் யார் புனிதவதி அம்மையார் யார் ஈசன் அருள் அம்மையே என்று யாரை அழைத்தார் அதன் காரணம்தான் என்ன ? இவர் வாழ்கைக்கும் மாங்கனிகள் கும் என்ன சம்பந்தம் இவர் இல்லற வாழ்க்கையில் நடந்தது என்ன ? நன்றி திரு வீர அருள் அவர்கள்

    ஆன்மிக தகவல்கள தெய்வங்களும் சித்தர்களும் Episode - 9

    Play Episode Listen Later Jun 19, 2021 14:52


    தத்தாத்ரேயர் வரலாறு

    அருள்மிகு ஸ்ரீ ஆர வல்லிஸ்வரர் திருக்கோவில் . தெய்வங்களும் சித்தர்களும் . Episode 58

    Play Episode Listen Later Jun 19, 2021 14:03


    அருள்மிகு ஸ்ரீ ஆரவல்லிஸ்வரர் திருக்கோவில் . செய்த தவறுக்கு‌ பிராயசித்தம் மேலும் யாராக இருந்தாலும் கர்வம் கூடாது குரு பகவான் செய்த தவறு நடந்த விபரிதம் பிறகு கிடைத்த வெற்றி . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    அருள்மிகு ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் ஆலயம் . தெய்வங்களும் சித்தர்களும். . Episode - 58

    Play Episode Listen Later Jun 15, 2021 11:56


    அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில் மாந்துரை . மாறாக பிறந்த மகரிஷி பின்பு சாபவிமோசனம் நிவர்த்தி பெற்ற தலம் . சூரியனின் மனைவி கடும் தவம் ஏன் புரிந்தார் . இங்கு நவக்ரஹ தோஷம் நிவர்த்தி ஏழு ஜென்மம் பாவம் தீர்க்கும் அற்புத ஆற்றல் நிறைந்த ஒரு திருத்தலம் . மாந்துரை ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில் திருச்சி நன்றி திரு வீர அருள் அவர்கள்

    சர்ப சித்தர் ஜீவ சமாதி . தெய்வங்களும் சித்தர்களும். . Episode -

    Play Episode Listen Later Jun 14, 2021 8:40


    சர்ப சித்தர் ஜீவ சமாதி . 1200 வருடங்கள் பழமையான சித்தர் ஆலயம் பூதக்கல் . பூர்வ ஜென்ம புண்ணியம் இருக்கும் ஒருவரால் மட்டுமே சென்று தரிக்க முடியும் ஒரு சித்தர் ஜீவ பீடம் சென்னை . கண்டிப்பாக வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மாற்றம் கிடைக்கும் . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    அருள்மிகு ஸ்ரீ நிமிஷாம்பாள் ஆலயம் தெய்வங்களும் சித்தர்களும் . Episode - 57

    Play Episode Listen Later Jun 7, 2021 4:28


    அருள்மிகு ஸ்ரீ நிமிஷாம்பாள் ஆலயம் . ஸ்ரீ ரங்கபட்டிணம் நிமிஷாம்பாள் கோவில் 3 நதிகள் சேரும் இடத்தில் ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ள ஒரு அழகிய திருக்கோவில் . 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த அற்புதமான திருத்தலம் . மனம் உருகி பிரார்த்தனை செய்து அழைத்த உடன் நிமிஷத்தில் ஓடி வந்து அருள் புரியும் அற்புத ஆற்றல் நிறைந்த அம்பாள் . கோவில் மணி ஒலிக்க சிவாச்சாரியார் வைக்கும் பிரசாதத்தை காகங்கள் வந்து உண்ணும் விதமே ஒரு அதிசயம் ஆச்சரியம் ஆனால் உண்மை நிறைந்த அம்பாள் ஆலயம் . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் - தெய்வங்களும் சித்தர்களும் . Episode - 56

    Play Episode Listen Later Jun 5, 2021 14:57


    அருள்மிகு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கன்னியாகுமரி மந்தை காடு பின்பு மண்டைக்காடாக மாறியது எப்படி அம்மன் தோன்றிய வரலாறு காரணம் ஒரு மடாதிபதி மற்றும் மன்னன்

    சிவ மகா புராணம் - தெய்வங்களும் சித்தர்களும் - Episode - 18

    Play Episode Listen Later Jun 2, 2021 6:38


    சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று . ஞான சம்ஹிதை பகுதி - 18 . திரிபுரமஹார ஆலோசனை பிரம்மதேவர் தானே வரம் அளித்து தானே வதைப்பது முறை இல்லை . எனவே தேவர்கள் குறை தீர்க்கும் கருணா மூர்த்தி யார் ? அவரால் எப்படி முடியும் என்று பிரம்ம தேவர் விளக்கம் அளித்தார் . திரிபுரா அசுரர்கள் மூவரும் மந்திர மஹிமையாலேயே அழிய வேண்டும் என்று கூறியது யார் ? நன்றி திரு வீர அருள் அவர்கள்

    சிவ மகா புராணம் - தெய்வங்களும் சித்தர்களும் - Episode - 17

    Play Episode Listen Later May 29, 2021 15:06


    சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று . ஞான சம்ஹிதை பகுதி - 17 . தாராசுரன் வதையும் திரிபுரம் தோற்றமும் . தாரகாசுரனை வதைத்தது யார் ? எப்போது எப்படி நடந்தது . சிவகுமாரன் தோற்றம் மற்றும் காரணம் என்ன ? ஷாண்மாதுரன் யார் ? பெயர் காரணம் என்ன ? வித்யுன்மாலி தாரகாசுரன் கமலாக்ஷன் ஆகிய மூவரும் யார் பரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிய காரணம் என்ன பலன் கிட்டியதா . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    சாய் சத்சரித்திரம் அத்தியாயம் - 11 தெய்வங்களும் சித்தர்களும்

    Play Episode Listen Later May 27, 2021 19:01


    சாய் சத்சரித்திரம் அத்தியாயம் 11 . சதுரம் பிரம்மமாக ஸாயி - டாக்டர் பண்டித்தின் வழிபாடு - ஹாஜி சிதிக்ஃபால்கே - ஐம் பூதங்களின் மேல் பாபாவின் கட்டுப்பாடு .

    திருவிளையாடல் புராணம் . தெய்வங்களும் சித்தர்களும் .

    Play Episode Listen Later May 20, 2021 12:25


    திருவிளையாடல் புராணம் நூலின் சிறப்பு . இதன் முன்னுரை மற்றும் அதன் சிறப்பு மேலும் ஆசிரியர் பற்றிய ஒரு சிறு குறிப்பு . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர் . தெய்வங்களும் சித்தர்களும் - Episode - 11

    Play Episode Listen Later May 20, 2021 13:51


    கட்டி குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர் . மிக பெரிய அற்புதமான சித்தர் சூட்டுக்கோல் என்பது செம்பினால் ஆன ஒரு கோல் . நல்லவர்களுக்கு நன்மையும் தீயவர்களுக்கு

    திருவிளையாடல் புராணம் ‌ - தெய்வங்களும் சித்தர்களும் - முன்னுரை - Episode - 1

    Play Episode Listen Later May 7, 2021 12:25


    அன்னை மீனாட்சி பரஞ்சோதி முனிவர் கனவில் தோன்றி சிவ பெருமான் லீலைகளை அழகிய தமிழில் பாடும் படி கேட்டுக் கொண்டார் . அதுவே திருவிளையாடல் புராணம் . மொத்தம் 64 படலங்கள் . 1 - 18 வரை‌ மதுரை காண்டம் . 19 - 48 கூடற் காண்டம் . 49 - 64 திருவாலவாய் காண்டம் . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    சாய் சத்சரித்திரம் - அத்தியாயம் - 10 தெய்வங்களும் சித்தர்களும்

    Play Episode Listen Later May 4, 2021 24:54


    ஸாயிபாபாவின் வாழ்க்கை நடைமுறை - அவர் படுக்கும் பலகை - சீர்டியில் அவரின் வாசம் - அவரின் அறிவுரைகள் - அவரின் பணிவு - மிகவும் எளிய வழி .

    சிவ மகா புராணம் - தெய்வங்களும் சித்தர்களும் - Episode - 16

    Play Episode Listen Later Apr 30, 2021 18:48


    சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று .ஞான சம்ஹிதை பகுதி. - 16 . பார்வதி தேவி திருக்கல்யாணம் . ஸ்ரீ மகா விஷ்ணு நல்லுரைகள் கூறி மேனைக்கு தெளிவு படுத்தினார் . சிவ பெருமான் தோற்றம் எவ்வாறு இருந்தது அதை பார்த்து மேனை எப்படி திகைத்து நின்றாள் . அந்த நகர மக்கள் சிவபெருமானை கானும் பொருட்டு என்ன செய்தார்கள் எப்படி ஓடி வந்தார்கள் . அதன் பின் நடந்தது என்ன பார்வதியை மக்கள் எப்படி புகழ்ந்து பாராட்டினார்கள் மேலும் திருமணம் எவ்வாறு நடந்தது . மணமக்கள் அனைவரின் ஆசிர்வாதத்தோடு எங்கு சென்றார்கள் . இந்த புண்ணிய

    சாய் சத்சரித்திரம் அத்தியாயம் - 9 தெய்வங்களும் சித்தர்களும் - Episode - 9

    Play Episode Listen Later Apr 23, 2021 24:43


    விடைபெறும் போது ஸாயிபாபாவின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிதல் - கீழ்படியாதிருத்தலின் விளைவு - சில நிகழ்ச்சிகள் - பிச்சை எடுப்பதும் அதன் அவசியமும் - பக்தரின் ( தர்கட் குடும்பத்தின் ) அனுபவம் - பாபா எவ்வாறு திருப்தியுடன் உண்பிக்கப்படார் .

    சுகபிரம்மர் . தெய்வங்களும் சித்தர்களும்

    Play Episode Listen Later Apr 18, 2021 5:38


    சுகபிரம்மர் யார் ? அவர் பற்றிய தகவல்கள். நன்றி திரு வீர அருள் அவர்கள்

    சிவ மகா புராணம் - தெய்வங்களும் சித்தர்களும் - Episode - 15

    Play Episode Listen Later Apr 18, 2021 14:24


    சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று - ஞான சம்ஹிதை பகுதி - 15 மேனையின் கோபம் காரணம் என்ன ? ஒவ்வொருவரும் மேனைக்கு எந்த விதத்தில் எடுத்து கூறினார்கள் அதன் பின் ஹிமவான் என்ன முடிவு செய்தார் . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    அருள்மிகு ஸ்ரீ சீதளா தேவி அம்மன் கோயில் . தெய்வங்களும் சித்தர்களும் ‌- Episode - 55

    Play Episode Listen Later Apr 17, 2021 11:03


    அருள்மிகு ஸ்ரீ சீதா தேவி அம்மன் ஆலயம் . நம் அனைவரின் வெப்பம் தீர்க்கும் அற்புத சக்திகள் நிறைந்த அம்மன் . உடல் வெப்பம் மற்றும் மனம் வெப்பம் இந்த அம்மனின் அருளால் ஒரு நொடியில் கரைந்து போகும் . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    கடல் கோவில் - தெய்வங்களும் சித்தர்களும் - Episode - 55

    Play Episode Listen Later Apr 16, 2021 9:07


    கடலுக்கடியில் ஒரு அதிசயம் ஆச்சரியம் ஆனால் உண்மை

    சாய் சத்சரித்திரம் அத்தியாயம் - 8 தெய்வங்களும் சித்தர்களும் Episode - 8

    Play Episode Listen Later Apr 15, 2021 21:00


    மானிடப் பிறவியில் சிறப்பு - ஸாயிபாபா உணவுப் பிச்சை யெடுத்தல் - பாயஜாபயியின் சேவை - ஸாயிபாபாவின் படுக்கை - குசால் சந்திடம் அவருக்கு உள்ள பிரேமை .

    அருள்மிகு ஸ்ரீ திருத்தளி நாதர் திருக்கோயில் - தெய்வங்களும் சித்தர்களும் - Episode - 55

    Play Episode Listen Later Apr 14, 2021 15:17


    அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ திருத்திளி நாதர் கோயில் . தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும் பாண்டி நாடு திருத்தலம் . சரக் கொன்றை மரம்

    சிவ மகா புராணம் - தெய்வங்களும் சித்தர்களும். Episode. -14

    Play Episode Listen Later Apr 13, 2021 15:12


    சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று . ஞான சம்ஹிதை பகுதி - 14 மாப்பிள்ளை ஊர்வலம் மேனை தேடிய ஈசன் . ஈசனுக்கு ஆடை அலங்காரங்கள் ஆபரணங்கள் அற்புதமான காட்சி . சர்பம் மற்றும் நாகம் என்னவாக மாறியது . ஈசன் எங்கனம் வர்ணிக்க முடியாத சர்வா ஆபரண அலங்காரமாக விளங்கினார் . இந்த வைபவத்தில் மகா விஷ்ணு எப்படி காட்சி கொடுத்தார் . மேனை நாரதரிடம் என்ன வியந்து கேட்டார் . ஒவ்வொருவரும் வரும் போது மேனை என்ன என்ன விதமாக எண்ணினார் . இந்த திருமணத்தில் ஹிமவான் மண்டபத்தை எவ்வாறு அலங்காரம் செய்தார் . யாரை அழைத்து வந்து இந்த பணியை மேற்கொண்டார் . மேனை ஈசனை நினைத்து எவ்வாறு கற்பனை செய்து இருந்தார் அப்போது நடந்த வேடிக்கை நிகழ்வு என்ன ? ஈசன் வந்த அதிசய தோற்றம் மற்றும் அவர் வந்த வாகனம் என்ன என்று வியந்து பார்த்தாள் மேனை இந்த நேரத்தில் மேனை எதை கண்டு மயங்கி விழுந்தார் ?! நன்றி திரு வீர அருள் அவர்கள்

    சரபேஸ்வரர் அவதாரம் - தெய்வங்களும் சித்தர்களும் - Episode - 10

    Play Episode Listen Later Apr 12, 2021 7:20


    ஆன்மிக தகவல்கள சரபேஸ்வரர் அவதாரம் எடுத்த காரணம் யார் ? நரசிம்மர் அவதாரத்தில் நடந்த நிகழ்வு அதன் பிறகு சரபேஸ்வரர் வந்து நிகழ்த்திய அற்புதம் என்ன . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    திருவிளையாடல் புராணம் தெய்வங்களும் சித்தர்களும் முன்னுரை

    Play Episode Listen Later Apr 12, 2021 8:01


    மதுரை மீனாட்சி அம்மன் பரஞ்சோதி முனிவர்கனவில் தோன்றி சிவ பெருமான் லீலைகளை அழகிய தமிழில் பாடும் படி கேட்டுக் கொண்டார் அதன் பிறகு பரஞ்சோதி முனிவர் எழுதியது தான் திருவிளையாடல் புராணம் . அவை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது . அவை முதல் 18 படலங்கள் மதுரை காண்டத்திலும் 19 முதல் 48 படலங்கள் கூடற்காண்டத்திலும் 49 முதல் 64 படலங்கள் திருவாலவாய் காண்டத்தில் உள்ளது . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    செங்கழுநீர் அம்மன் கோயில் - தெய்வங்களும் சித்தர்களும் - Episode. 54

    Play Episode Listen Later Apr 9, 2021 10:40


    செங்கழுநீர் அம்மன் கோயில் .மரத்துண்டை பீடமாக ஸ்தாபித்து திருவுருவை விக்கிரகமாக கொண்டு அற்புதமான அருள் புரியும் அம்மன் . பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவள் . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் - தெய்வங்களும் சித்தர்களும் -. Episode. 53

    Play Episode Listen Later Apr 8, 2021 6:35


    குருவி குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் . நடுநாயகமாக இருக்கும் இவரை தரிசித்தால் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் காசி விஸ்வநாதர் இருவரையும் சேர்த்து வணங்கிய பலம் கிடைக்கும் . அதாவது மன நிம்மதி அருளும் சக்தி மற்றும் வீடு பேறு கிடைக்கும் அற்புதமான திருத்தலம் . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    அருள்மிகு கணேஷ் சித்தர் - தெய்வங்களும் சித்தர்களும் - Episode - 10

    Play Episode Listen Later Apr 7, 2021 4:59


    திரு சுப்பிரமணியன் என்ற கணேஷ் சித்தர் . இருபது ஆண்டுகள் கடும் தவம் செய்த மகான் . சேலத்தில் இன்றும் சூட்சுமம் ரூபத்தில் அருள் புரிகிறார் . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    சிவ மகா புராணம் - ஞானசம்ஹிதை - தெய்வங்களும் சித்தர்களும் -. Episode -. 13

    Play Episode Listen Later Apr 7, 2021 17:35


    சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று . பார்வதி தேவிக்கு மணம் பேசிய கதை மேலும் எம்பெருமான் ஈசன் பார்வதி தேவியின் விருப்பப்படி என்ன செய்தார் . பார்வதி தேவியை அரண்மனையில் எப்படி வரவேற்றார்கள் . சிவபெருமான் சப்த ( 7 ) ரிஷிகளை அழைத்த காரணம் என்ன ? அதன் பின்னர் அவர்கள் பர்வதராஜன் அரண்மனையிக்கு சென்று ஹிமவாணன் மற்றும் அவர் மனைவி மேனையிடம் பேசியது என்ன அதற்கு அவர் தெரிவித்தாரா ? சிவன் யாரை தனக்கு பிரியர்கள் இல்லை என்று கூறினார் . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    சாய் சத்சரித்திரம் - அத்தியாயம் - 7‌‌ . தெய்வங்களும் சித்தர்களும் . Episode - 7

    Play Episode Listen Later Apr 6, 2021 26:56


    வியக்கத்தகு அவதாரம் - சாயிபாபாவின் குணாதிசயங்கள் - அவரின் யோக சாதனைகள் - அவரின் எங்குநிறை தன்மை - குஷ்டரோக அடியவனின் சேவை - குழந்தை காபர்டேயின் பிளேக் வியாதி - பண்டரீபுரத்துக்குச் செல்லல். .

    அருள்மிகு ஸ்ரீ கம்பகரேஸ்வர் திருக்கோவில் . தெய்வங்களும் சித்தர்களும் . Episode. - 52

    Play Episode Listen Later Apr 6, 2021 19:45


    அருள்மிகு ஸ்ரீ கம்பகரேஸ்வர் திருக்கோவில் திருபுவனம் . சரபேஸ்வரர் அவதாரம் எடுக்க காரணம் . நரசிம்மர் உக்கிரம் காரணம் , யார் அவரை சாந்தபடுத்தினார் . 3 அசுரர்கள் கடும் தவம் , அதன் விபரிதம் ! நடுக்கம் பயம் எதிரிகள் அசுரர்கள் தொல்லை , ( கம்பத்தினை போக்கும் வழிப்பாடு ) சரபேஸ்வரர் இங்கு வந்து குடியேறினர் காரணம் என்ன ? சிறப்பு வழிபாடு முறை தீபம்

    எடுப்பாலயா வன துர்க்கை - தெய்வங்களும் சித்தர்களும் - Episode - 51

    Play Episode Listen Later Apr 4, 2021 6:07


    எடுப்பாலயா வன துர்க்கை அம்மன் கோயில் . ஆறுகளில் நடுவில் அழிகிய அற்புதமான அபூர்வ துர்க்கை அம்மன் . இவளை வணங்கினால் சப்தரிஷிகளை வணங்கிய பலன் கிட்டும் . திருவிழா காலங்களில் பல்வேறு இடங்களில் இருந்து 1 இலட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    ஆன்மிக தகவல்கள - தெய்வங்களும் சித்தர்களும் - Episode - 10

    Play Episode Listen Later Apr 1, 2021 3:48


    சில கோயில்களில் உள்ள அற்புதங்கள் . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    ஆன்மிக தகவல்கள் . தெய்வங்களும் சித்தர்களும் . Episode 9

    Play Episode Listen Later Mar 31, 2021 15:12


    பங்குனி உத்திரம் நட்சத்திரம் சிறப்பான ஒன்று பௌர்ணமி அன்று ‌உத்திரம் சேர்ந்து வரும் மாதம் பங்குனி மாதம் அன்றைய நாளில் சிறப்பான வழிபாடு முறைகள் மேலும் ஆலயங்களில் திருவிழா நடைபெறும் . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    ஆத்மநாதவனம் சமுக்தியாம்கை கோயில் . தெய்வங்களும் சித்தர்களும் . Episode 50

    Play Episode Listen Later Mar 31, 2021 9:02


    ஆத்மநாதவனம் சமுக்தியாம்கை திருக்கோவில் தலைவிதியை மாற்றும் சிறப்பான கோவில் . தொழில் தடைகள் நீங்கி பிரச்சினைகள் விலகும் சென்று வந்தால் வாழ்வில் நிச்சயமாக மாற்றம் நிகழும் ஒரு அற்புதமான திருத்தலம் . புதன் நீச்சம் விலகி திருமணம்

    செழியநல்லூர் சயன துர்க்கை அம்மன் கோயில் . தெய்வங்களும் சித்தர்களும் . Episode 49

    Play Episode Listen Later Mar 27, 2021 11:17


    அருள்மிகு செழியநல்லூர் சயன துர்க்கை அம்மன் கோயில் . செழிப்பான வாழ்க்கை அருளும் அற்புத சக்திகள் நிறைந்த அம்மன் ஆலயம் . விசித்திரமான சுவை கொண்ட வேப்பம் மரம்

    சுடலை மாடசாமி திருக்கோவில் . தெய்வங்களும் சித்தர்களும் . Episode -. 48

    Play Episode Listen Later Mar 26, 2021 26:12


    சுடலை மாடசாமி தென்மாவட்டங்களில் பலரின் குலதெய்வம் மேலும் காவல் ‌தெய்வாமாக விளங்குகின்றார் காட்டுபேச்சி அம்மன் என்பவர் யார் பார்வதி தேவி ஈசனை நினைத்து தவம் புரிந்தார் பின் அவரை சேர்ந்தார் . அதன் பிறகு நடந்து என்ன ? பார்வதி தேவி தவம் செய்து ஈசனிடம் பெற்ற வரம் என்ன ? சுடலை மாடன் என்பவர் யார் இந்த பெயர் வரக்காரணம் ‌! இவர் ஈசனிடம் பெற்ற வரம் என்ன அதன் பிறகு காவல் ‌தெய்வாமாக மாறியது எப்படி ? நன்றி திரு வீர அருள் அவர்கள்

    கீழ சூரிய கோவில் . தெய்வங்களும் சித்தர்களும். . Episode - 47

    Play Episode Listen Later Mar 25, 2021 16:36


    சூரியன் முழுசக்தி பெற்று ஒளி பெற்ற திருத்தலம் . சூரியனின் வருத்தமும் அதன் காரணமாக மாமுனி செய்த காரணம் . இந்த தலத்தில் இருக்கும் இலுப்பை மரம்

    உச்சிஷ்ட கணபதி - தெய்வங்களும் சித்தர்களும். - Episode - 46

    Play Episode Listen Later Mar 24, 2021 4:26


    திருமண தடை நீங்கும் உச்சிஷ்ட கணபதி . மணிமூர்த்தீஸ்வரத்தில் அருள் புரியும் அற்புதமான பிள்ளையார் கோயில் . ஆனந்த நிலையில் ஆனந்தம் தரும் சிறப்பான கோவில் . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    நாட்டுக்கல் பாளையம அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் . தெய்வங்களும் சித்தர்களும் Episode - 45

    Play Episode Listen Later Mar 23, 2021 12:17


    அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் . பொள்ளாச்சி . குறத்தி மீனாக குடத்தில் வந்த அதிசய அம்மன் . வணிகர்கள் மாட்டு வண்டியில் கொண்டு சென்ற பொருள் சந்தையில் மாறியது எப்படி ? ஏன் ? வணிகர்கள் தங்கள் குடி உயர யாரை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர் . குடிசையில் பற்றிய தீ

    சிவ மகா புராணம் - தெய்வங்களும் சித்தர்களும் - Episode - 12

    Play Episode Listen Later Mar 16, 2021 14:58


    சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று . வேதிய வேடதாரி தொடுத்த வாக்குவாதமும் கொடுத்த வரமும் . தோழிகள் , பார்வதி தேவியின் தவம் பற்றியும் காரணம் பற்றி வேதியரிடம் கூறியது என்ன அதை கேட்டு வேதியர் சிவனை பற்றி கூறிய பதிலும் அதனால் பார்வதி கோபம் கொண்டு உரைத்த வார்த்தை மேலும் இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி சிவதூஷன் என்று யாரை சொன்னார் ? அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்க செய்ய வேண்டியது என்ன ? பார்வதி தேவி யாரை திருமணம் புரிய தவம் புரிந்தார் அதன் பயன் அடைந்தாரா ?! நன்றி திரு வீர அருள் அவர்கள்

    நவ பாஷாண பைரவர் - தெய்வங்களும் சித்தர்களும் -. Episode -. 44

    Play Episode Listen Later Mar 11, 2021 16:36


    போகர் சித்தர் வடித்து வணங்கிய பைரவர் காரைக்குடி நவ பாஷாண பைரவர் . அபிஷேகம் செய்யும் பொருள் விஷயமாக மாறி நீலநிறம் அடையும் அதிசயம் . என்றாலும் எந்த ஒரு உயிர் இனமும் இறப்பது இல்லை அதிசயம் . பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய திருத்தலம். நிம்மதி அருளும் அற்புத சக்திகள் நிறைந்த ஆலயம் . தீப ஒளியில் நடக்கும் அற்புதம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட அதிசயம் போகர் சித்தரால் இன்றும் நிகழும் ஒரு உண்மையான ‌நிகழ்வு . சனி தோஷம் நீங்க மேலும் பல சங்கடங்கள் தீர்க்கும் அற்புத ஆற்றல் கொண்ட ஒரு ஆலயம் . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    பௌர்ணமி அன்று மூன்று அம்மன் ஆலயம் தரிசனம் . சென்னை தெய்வங்களும் சித்தர்களும் . Episode - 43

    Play Episode Listen Later Mar 10, 2021 15:44


    சென்னையில் ஓரே நாளில் மூன்று அம்மன் கோயில் தரிசனம் முன் ஜென்ம பாவம் விலகும் . முக்கோண வடிவில் இருக்கும் மூன்று சக்திகள் நிறைந்த அம்மன் கோவில் . தினமும் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டு இருப்பது அதிசயம் . ஒரே கல்லில் மூன்று அம்மன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    சிறுவாச்சூர் மதுர காளி கோவில் - தெய்வங்களும் சித்தர்களும் ‌ - Episode - 42

    Play Episode Listen Later Mar 5, 2021 16:01


    அருள்மிகு ஸ்ரீ சிறுவாச்சூர் மதுர காளி அம்மன் கோவில் திருச்சி மாவட்டம் . கண்ணகி தேவி இங்கு காளியின் அம்சமாக அருள் புரிகிறார் . மந்திரவாதியின் பிடியிலிருந்து சென்னி அம்மானை விடுவித்தது யார் ? திங்கள் மற்றும் வெள்ளி ‌கிழமை மட்டுமே திறந்து இருக்கும் காரணம் என்ன ? பலரின் குலதெய்வம் மேலும் சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் அவரின் இஷ்ட தெய்வம் இந்த அம்மன் . சிறப்பான வழிபாடு முறைகள் மேலும் வித்தியாசமான முறையில் மாவிளக்கு பூஜை இங்கு மட்டுமே . நன்றி திரு வீர அருள் அவர்கள்

    Claim Deivangalum Sithargalum

    In order to claim this podcast we'll send an email to with a verification link. Simply click the link and you will be able to edit tags, request a refresh, and other features to take control of your podcast page!

    Claim Cancel