கேள்வி பதில் நிகழ்ச்சி.. வாட்ஸ்அப்பில் கேள்வி கேட்க கிளிக் செய்யுங்கள் https://chat.whatsapp.com/LsGjIQ6T2QhLSaD0LtEOAw
Ramadan 2022_ Ash Sheikh Safiullah Anwari Hazrat
❤️நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் "கற்றுத்தந்த, பிரார்த்திக்க" சொன்ன துஆக்கள்.
ஹயாத்துஸ்ஸஹாபா Hayatusahaba in Tamil
பாகம் 01 அத்தியாயம் 01 | நபி ﷺ அவர்கள் கடைவீதியில் சென்று இஸ்லாத்தின்பால் அழைத்தல்
அரபு சுமூகத்தாரை இஸ்லாத்தின்பால் அழைத்தல்
Hayatus Sahaba in Tamil
Hayatus Sahaba in Tamil
Hayatus Sahaba in Tamil
"அல்லாஹ் ரஸூலின்பால் அழைத்தல்" Hayatus Sahaba in Tamil | நபி ﷺ அவர்கள் தனிநபரை இஸ்லாத்தின்பால் அழைத்தல்
பாகம் 01 அத்தியாயம் 01
பாகம் 01 அத்தியாயம் 01
www.adayaraalim.com 2019 ஆம் ஆண்டு ஜும்மா உரைகள்
அதிரையில் 73 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்று (02-08-2019) வெள்ளிக்கிழமை துவங்கியது. 72 ஆண்டுகளுக்கு முன்னர் அதிரை நகர பெரும்பாலான மக்கள் காலரா எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழப்பை சந்தித்தனர். இதனையடுத்து காலரா நோயை கட்டுப்படுத்தஹஜ்ரத் ஷைகுனா ஆலீம் அவர்களின் ஆலோசனைப்படி 40 நாட்கள் புஹாரி ஷரீஃப் ஓதுவது என முடிவு செய்யப்பட்டது. நோயால் பீடிக்கப்பட்டு உயிர் பலியை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அன்று ஆரம்பித்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் காரணத்தினால் இன்று வரையிலும் அதிரை நகரத்தில் காலரா நோய் எட்டிக்கூட பார்க்கவில்லை எனலாம். இவ்வருடத்திற்காக இன்று ஆரம்பித்து நடைபெற்ற புஹாரி ஷரீஃப் மஜ்லிஸில் 2000 க்கும் அதிகமானோர் அதிலும் குறிப்பாக, 600 க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்! #அதிரை_ஜாவியா #புகாரி_மஜ்லிஸ் #AdiraiMuslims #sunnahtruth 2019 Bukhari Mazlis Full Day Bayan link https://www.pdfsunnathjamath.com/search/label/2019-அதிரை%20புகாரி%20மஜ்லிஸ்