Swissangel

Follow Swissangel
Share on
Copy link to clipboard

லூக்கா❤️❤️❤️

Swissangel


    • Feb 16, 2022 LATEST EPISODE
    • infrequent NEW EPISODES
    • 3m AVG DURATION
    • 181 EPISODES


    Search for episodes from Swissangel with a specific topic:

    Latest episodes from Swissangel

    Podcast in Tamil 16.2.2022

    Play Episode Listen Later Feb 16, 2022 2:51


    Proverbs 1:7 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். God Bless you .

    Podcast in Tamil 15.02.2022

    Play Episode Listen Later Feb 15, 2022 2:30


    Luka 6:47 என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன்.

    Podcast in Tamil

    Play Episode Listen Later Nov 4, 2021 4:19


    Luka 6:43 நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது.

    Podcast in Tamil 2.11.2021

    Play Episode Listen Later Nov 2, 2021 4:47


    Luka 6:19 அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள்.

    Podcast in Tamil 31.10.2021

    Play Episode Listen Later Oct 31, 2021 4:27


    Luka 6:38 கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார். God Bless You

    Podcast in Tamil 28.10.2021

    Play Episode Listen Later Oct 28, 2021 3:56


    Luka 4:18 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,

    Podcast in Tamil 26.10.2021

    Play Episode Listen Later Oct 26, 2021 6:39


    Luka 5:6 அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். God Bless You

    Podcast in Tamil 24.10.2021

    Play Episode Listen Later Oct 24, 2021 4:39


    Luka 6:27+28 எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். - உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள். God Bless You

    Podcast in Tamil 17.10.2021

    Play Episode Listen Later Oct 17, 2021 2:46


    Luka 6:31 மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். God Bless You

    Podcast in Tamil 16.10.2021

    Play Episode Listen Later Oct 16, 2021 2:51


    Luka 1:37 தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான். God Bless You .

    Podcast in Tamil 15.10.2021

    Play Episode Listen Later Oct 15, 2021 2:09


    Luka 1:12-14 [12 - சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான். 13 - தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. 14 - உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.God Bless You

    Daily Devotional 4.8.2021

    Play Episode Listen Later Aug 4, 2021 3:34


    Luka 1:6அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். God Bless You

    Daily Devotional 3.8.2021

    Play Episode Listen Later Aug 3, 2021 3:53


    Luke 1:4 அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. God Bless You

    Daily Devotional 04.07.2021

    Play Episode Listen Later Jul 4, 2021 2:44


    Psalm 150:6 சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.) God Bless you

    Daily Devotional 2.7.2021

    Play Episode Listen Later Jul 2, 2021 2:29


    Psalm 149:2 இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள். God Bless You

    Daily Devotional 30.6.2021

    Play Episode Listen Later Jun 30, 2021 2:13


    Psalm 148:13 அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது. God Bless You

    Daily Devotional 29.6.2021

    Play Episode Listen Later Jun 29, 2021 2:14


    Psalm 147:1 கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது. God Bless You

    Daily Devotional 27.6.2021

    Play Episode Listen Later Jun 27, 2021 3:17


    Psalm 146:8 குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். God Bless You

    Daily Devotional 26.6.2021

    Play Episode Listen Later Jun 26, 2021 3:04


    Psalm 145:18 தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். God Bless You

    Daily Devotional 25.6.2021

    Play Episode Listen Later Jun 25, 2021 3:53


    Psalm 144:1 என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். God Bless You

    Daily Devotional 24.6.2021

    Play Episode Listen Later Jun 24, 2021 3:24


    Psalm 143:10 உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.God Bless you

    Daily Devotional 23.06.2021

    Play Episode Listen Later Jun 23, 2021 3:54


    Psalm 142:4 வலதுபுறமாய்க் கண்ணோக்கிப்பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலம் இல்லாமற்போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. God Bless you

    Daily Devotional 22.6.2021

    Play Episode Listen Later Jun 22, 2021 4:54


    Psalm 141:2 என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது. God Bless You

    Daily Devotional 21.6.2021

    Play Episode Listen Later Jun 21, 2021 2:27


    Psalm 141:7 ஆண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என் தலையை மூடினீர்.God Bless You

    Daily Devotional 18.6.2021

    Play Episode Listen Later Jun 18, 2021 2:31


    Psalm 139:7 உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? God Bless You

    Daily Devotional 17.6.2021

    Play Episode Listen Later Jun 17, 2021 3:11


    Psalm 138:3 நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்; God Bless You

    Daily Devotional 16.6.2021

    Play Episode Listen Later Jun 16, 2021 2:09


    Psalm 137:1 பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம். God Bless You

    Daily Devotional 14.6.2021

    Play Episode Listen Later Jun 15, 2021 4:32


    Psalm 136:1 கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. God Bless You

    Daily Devotional 13.6.2021

    Play Episode Listen Later Jun 13, 2021 2:40


    Psalm 135:13 கர்த்தாவே, உம்முடைய நாமம் என்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். God Bless You

    Daily Devotional 11.6.2021

    Play Episode Listen Later Jun 11, 2021 2:48


    Psalm 134:2 உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். God Bless You

    Daily Devotional 10.6.2021

    Play Episode Listen Later Jun 10, 2021 3:11


    Psalm 133:1 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது . God Bless You

    Daily Devotional 9.6.2021

    Play Episode Listen Later Jun 9, 2021 2:16


    Psalm132:1 கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும்.God Bless You

    Daily Devotional 7.6.2021

    Play Episode Listen Later Jun 7, 2021 2:52


    Psalm 131:1 கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை. God Bless You

    Daily Devotional 6.6.2021

    Play Episode Listen Later Jun 6, 2021 3:22


    Psalm 130:5 கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன். God Bless You

    Daily Devotional 4.6.2021

    Play Episode Listen Later Jun 5, 2021 2:42


    Psalm 129:1+2என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள். God bless You

    3.6.2021 God Bless You

    Play Episode Listen Later Jun 4, 2021 3:47


    Psalm 128:1 கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். God Bless You

    Daily Devotional 3.6.2021

    Play Episode Listen Later Jun 3, 2021 3:18


    Psalm 128:1 கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். God Bless you

    Daily Devotional 2.6.2021

    Play Episode Listen Later Jun 2, 2021 3:18


    Psalm 127:1 கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; God Bless You

    Daily Devotional 01.06.2021

    Play Episode Listen Later Jun 1, 2021 1:59


    Psalm 126:3 கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.God Bless You

    Daily Devotional 27.5.2021

    Play Episode Listen Later May 27, 2021 1:10


    Psalm 125:4 கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மைசெய்யும். God Bless you

    Daily Devotional 26.5.2021

    Play Episode Listen Later May 26, 2021 2:31


    Psalm 124:1+2+3மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால், God Bless You

    Daily Devotional 24.5.2021

    Play Episode Listen Later May 24, 2021 3:30


    Psalm 122:6+7 எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. God Bless you

    Daily Devotional 21.05.2021

    Play Episode Listen Later May 21, 2021 3:37


    Psalm 121:8 கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். God Bless You

    Daily Devotional 20.05.2021

    Play Episode Listen Later May 20, 2021 3:10


    Psalm 120:7 நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள். God Bless you

    Daily Devotional 19.5.2021

    Play Episode Listen Later May 19, 2021 3:08


    Psalm 119:174 கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி. God Bless You

    Daily Devotional 18.5.2021

    Play Episode Listen Later May 18, 2021 4:31


    Psalm 119:165 உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. God Bless You

    Daily Devotional 17.5.2021

    Play Episode Listen Later May 17, 2021 3:33


    Psalm 119:153 என் உபத்திரவத்தைப்பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறவேன். God Bless You

    Daily Devotional 16.5.2021

    Play Episode Listen Later May 16, 2021 3:26


    Psalm 119:148 உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும். God Bless You

    Daily Devotional 15.5.2021

    Play Episode Listen Later May 15, 2021 3:43


    Psalm 119:140 உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன். God Bless You

    Daily Devotional 14.5.2021

    Play Episode Listen Later May 14, 2021 4:03


    Psalm 119:130 உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.God Bless You .

    Daily Devotional 13.5.2021

    Play Episode Listen Later May 13, 2021 2:26


    Psalm 119:123 உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.God Bless You

    Claim Swissangel

    In order to claim this podcast we'll send an email to with a verification link. Simply click the link and you will be able to edit tags, request a refresh, and other features to take control of your podcast page!

    Claim Cancel