Are you searching bed time stories in Tamil for your children ? Then this is the right podcast for you and your children. Our Website : www.kathaikalam.com
சிவகங்கையிலிருக்கும் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகளும், அவை சுத்தம் செய்யும் விதமும்.
பாலா பறவைகளையும் மீன்களையும் அடைத்து வைத்து வளர்ப்பது அம்மாவுக்கு விருப்பமே இல்லை. கொரோனா Lockdown ல் பாலா என்ன செய்கிறான்னு கதையில கேளுங்க...
பவளப்பாறைகளையும் நட்சத்திர மீன்களையும் கடத்தும் நபர்களை நீலன் தன் நண்பர்களோடு சேர்ந்து பிடிக்கிறான்.
தவளையும் ஆமையும் நண்பர்களாக இருந்தார்கள். நரி ஆமையை சாப்பிட முயயலும்.
நரி விரதமிருந்த போது காட்டுப்பூனையுடன் பேசும் கதை
ஆட்டுக்குட்டி தொலைந்த போனது, அதைத் தேடும் மேரியின் கதை.
ரவா லட்டு சாப்பிட்டு சேது எனும் சிறுவனின் கதை.
யானைக்குட்டி வண்ணத்துப் பூச்சியைப் பார்த்து பறக்க ஆசைப்பட்டது.
| ஓணாணிடம் மாட்டை விற்றவனுக்கும் அம்மாக்கும் அண்டா நிறைய பணம் கிடைக்கிறது.
குட்டி மிளகு அம்மாவுக்கு வேலையில் உதவியது பின் மண்ணில் புதைந்து கொடியாய் வளரும்.
பந்து குளத்தில் விழ ஆமை தன் குட்டிகளுடன் விளையாடிய கதை
ஆடு கனவில் மலைப்பாம்பு வந்ததும், முதலை சொன்ன தீர்ப்பும்.
புலியை நினைத்து பயந்த திருடனும் , திருடனை கிலி என நினைத்த புலியும்.....