Hi Friends,I am Dr.Surya,a dentist and by passion i am a narrator.I would like to bring up some of the renowned poems and songs in Tamil literature..and would like to add some motivating words and health related topics in Tamil and English...you can visit my YouTube channel "Dr.Surya's Arivoli" to watch interesting videos.
எண்ணம் போல் தான் வாழ்க்கை- out our other episodes and segments.Write ur comments to us.. drsuryasarivoli@gmail.com or watsapp 9884984334
கீக்கி கிளியக்கா:அகந்தை கொண்ட அரிமாஆசிரியர்:கன்னிக்கோவில இராஜா. உங்கள் கருத்துக்களை தெரிவிக்க watsapp 9884984334
சிக்கு புக்கு ரயில் பூச்சி- மழையைத் தேடும் மனம்சிறுவர் கதை பாடல்: ஆசிரியர் கன்னிக்கோவில இராஜா அவர்கள். புத்தகம் வாங்க. 9841236965 தொடர்பு கொள்ளலாம்.
கீ்க்கீ கிளியக்கா-ஆசிரியர்:சிறார் இலக்கியச் செம்மல் கன்னிக்கோவில் இராஜா அவர்கள்.இந்த பாடல் புத்தகத்தின் பாடல்கள் அனைத்தும் குழந்தைகள் பாடி மகிழும் வண்ணம் அமைந்திருப்பது இதன் சிறப்பு.புத்தகம் பெற தொடர்பு:9841236965
ஒரு ஆசிரியரின் நெகிழ்ச்சியான பிரிவைப் பற்றிய உணர்ச்சிப்பூர்வமான சிறுகதை.கேட்டுவிட்டு தங்கள் கருத்தை 9884984334 என்ற எண்ணில் தெரியவிக்கவும்.நன்றி. --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
முதல் பனிக்காலம் குழந்தைகள் கதை.இது ஒரு குட்டி வாத்து பற்றிய கதை.ஒவ்வொரு பகுதியிலும் ஒரு திருக்குறள் மற்றும் அதன் பொருளை சேர்த்துள்ளோம்.உங்கள் குழந்தைகள் நிச்சயம் "முதல் பனிக்காலம்" கதையை விரும்புவார்கள் என்று நம்புகிறேன்.உங்கள் குழந்தைகளின் ரிவ்யூச எங்களுக்கு அனுப்ப மறக்காதீங்க அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண் 9884984334. --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
ஒவ்வொரு புத்தகத்திலும் என் மனதைத் தொட்ட சில வரிகளை இந்த பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தப் பதிவு வெ.இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் எழுதிய படிப்பது சுகமே என்கிற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.மாணவர்களின் புரிதலுக்காக வே எழுதப்பட்ட ஒரு அருமையான புத்தகம். --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
இது ஒரு குட்டி வாத்து பற்றிய கதை.ஒவ்வொரு பகுதியிலும் ஒரு திருக்குறள் மற்றும் அதன் பொருளை சேர்த்துள்ளோம்.உங்கள் குழந்தைகள் நிச்சயம் "முதல் பனிக்காலம்" கதையை விரும்புவார்கள் என்று நம்புகிறேன்.உங்கள் குழந்தைகளின் ரிவ்யூச எங்களுக்கு அனுப்ப மறக்காதீங்க அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண் 9884984334. --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
Review from Jai Sree Aditya 4/F. To listen to the story check out our podcast. I would like to compile our little listener's reviews of every episode.Our aim is to develop young readers and to develop their listening and thinking skills.I would love to hear from your kids .You can send their review as a Voice Message to my Fb messenger or insta or watsapp 9884984334. --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
திருக்குறளைப் பற்றி சில அரிய தகவல்களை பார்ப்போம். “இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம் மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்” --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
Review from Sagashra, 4/F from Gopichetipalayam. To listen to the story view my insta profile. I would like to compile our little listener's reviews of every episode.Our aim is to develop young readers and to develop their listening and thinking skills.I would love to hear from your kids .You can send their review as a Voice Message to my Fb messenger or watsapp 9884984334.
இது ஒரு குட்டி வாத்து பற்றிய கதை.ஒவ்வொரு பகுதியிலும் ஒரு திருக்குறள் மற்றும் அதன் பொருளை சேர்த்துள்ளோம்.உங்கள் குழந்தைகள் நிச்சயம் "முதல் பனிக்காலம்" கதையை விரும்புவார்கள் என்று நம்புகிறேன். --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
I would like to compile our little listener's reviews of every episode.Our aim is to develop young readers and to develop their listening and thinking skills.I would love to hear from your kids .You can send their review as a Voice Message to my Fb messenger or watsapp 9884984334.
தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல். --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
இது ஒரு குட்டி வாத்து பற்றிய கதை.ஒவ்வொரு பகுதியிலும் ஒரு திருக்குறள் மற்றும் அதன் பொருளை சேர்த்துள்ளோம்.உங்கள் குழந்தைகள் நிச்சயம் "முதல் பனிக்காலம்" கதையை விரும்புவார்கள் என்று நம்புகிறேன். --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல். திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர். --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
வாசிப்பை நேசிப்போம்!..என் மனதைத் தொட்ட சில புத்தகங்களின் பக்கங்கள்.....சொல் வேந்தர் சுகி சிவம் எழுதிய "பெண்ணே நீ வாழ்க.." புத்தகம் --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
திருக்குறள் நூலானது திருவள்ளுவரின் தற்சிந்தனை அடிப்படையில் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது . மேலும், திருக்குறளில் கூறப்பட்டிருப்பவை உலகின் பல்வேறு சமயங்கள் வலியுறுத்துபவையுடன் ஒப்பிடப்பட்டு, அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகப் பல்வேறு சமயத்தாராலும் கருதப்பட்டு வருகிறது. --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
Though I don't have a perfect voice I just wanted to give a try only for the love of Bharathiyar kavithai....pls bear with the flaws....Happy Listening... --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
The Tirukkural (திருக்குறள்) or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 couplets or Kurals.The text is divided into three books, each with aphoristic teachings on life and virtue.Considered one of the greatest works on ethics and morality, it is known for its universality and secular nature.Its authorship is traditionally attributed to Valluvar, also known in full as Thiruvalluvar --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
I am a great fan of Bharthi's poetry.I literally get goose bumps when i listen to these lyrics and I wish you also would experience the same.please leave your feedback and your favourite Bharathiyar poem.So That It will add in my next episode. --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app