
Leo படம் பார்த்தப்புறம் என்ன தோணுச்சுன்னு பேசிருக்கோம். கருத்து பகிர்வாளர்கள் ; Jk Naughty naratha Shinchan Sabari

சனவரி முதல் சூலை வரை வந்த தமிழ் சினிமா ஒரு பார்வை. கருத்து பகிர்வு By jk, Naughty naradha, vinayag.

Jk Naughty Naradha Yuvraj sing Harbajan sing Share their thoughts after experiencing Maveeran.

Jk Sabari Vinayak naveen shared their views regarding the feel good movie GOOD NIGHT

பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு பார்த்தபின் எங்களுக்குள் ஏற்பட்ட எண்ண ஓட்டங்களை உங்களின் செவிகளுக்கு இரைச்சலான இசையாக்கியுள்ளோம்.

வாத்தி படத்தினால் சிக்குண்டு இருவரின் மனக்குமுறல்.

சும்மா இந்த படம் பார்த்தப்போ என்ன தோணிச்சோ அத பேசியிருக்கோம்

#kumudham#youtubechannel#politicalsatire#golmaal

இது #cinema#vikatan#youtube#channelல#நான் பண்ண #Randomvideo

என்னோட வாழ்க்கையில சென்னை எப்டி பின்னிபினஞ்சிருக்குங்குன்னு தான் பார்க்க போறோம்

சும்மா Forever single da page admin கூட ஒரு நேர்காணல் நிகழ்த்துவோமா

ஜீ தமிழ் காமெடி கில்லாடிஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஜே.கே அவர்களுடளான நேர்காணல்

இந்த சீரியலுக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதாடா சாமின்னு புலம்பும் இருவர்....#கிறுக்கன் #கிறுக்கி

Jk என்பது நான் தான்.சின்ன வயசுலேர்ந்து நான் பார்த்து,கேட்டு வளர்ந்த விஷயங்களை மத்தவங்களுக்கு நகைச்சுவையா எடுத்துரைக்க ட்ரை பண்ணிருக்கேன்.