Worldkovilfm

Follow Worldkovilfm
Share on
Copy link to clipboard

Podcasts about hinduism, their tempels and culture in generel.

Sinnathurai Rajakaruna


    • Apr 14, 2021 LATEST EPISODE
    • monthly NEW EPISODES
    • 19m AVG DURATION
    • 144 EPISODES


    Search for episodes from Worldkovilfm with a specific topic:

    Latest episodes from Worldkovilfm

    திருப்புகழ் | தொகுப்பு 1 | அருணகிரிநாதர் | முருகன் பாடல்கள் | தமிழ் பக்திப் பாடல்கள்

    Play Episode Listen Later Apr 14, 2021 102:46


    thx /Emusic Abirami அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள் பாடியவர் : பால தேசிகன் பாடல்கள் : கைத்தல நிறை கனி (00:05​) குமரகுரு (03:52​) அதல விதல (06:26​) மனக்கவலை (09:24​) ஆறுமுகம் ஆறுமுகம் (13:54​) நீலங்கொள் மேகத்தின் (18:22​) விறல்மாரன் ஐந்து (20:34​) பக்தகனப்ரிய (24:02​) சீரான கோல (25:56​) நாத விந்து (30:20​) தண்டையணி (34:39​) பந்தளம் கொந்தும் இசை (37:52​) பக்கரை விசித்ர மணி (41:22​) வேத வெற்பிலே புனத்தில் (45:08​) முத்தைத்தரு (47:14​) உருவாய் அருவாய் (50:24​) Play All (51:25​)

    play all
    இல்லத்தில் செல்வம் தரும் அண்ணாமலையார் 108 போற்றி பக்தி பாடல்கள் | சிவ பதிகம் | Siva Devotional Song

    Play Episode Listen Later Apr 14, 2021 21:42


    இல்லத்தில் செல்வம் தரும் அண்ணாமலையார் 108 போற்றி பக்தி பாடல்கள் | சிவ பதிகம் | Siva Devotional Song thx /Emusic Abirami Singer: B.Suchithra, G.Amirtha Varshini, Veeramani Kannan Music: Veeramani Kannan பாடியவர்: B.சுசித்ரா,G.அம்ரிதா வர்ஷினி , வீரமணி கண்ணன் இசை: வீரமணி கண்ணன்

    எதன் அடிப்படையில் ​சிவராத்திரி ஜாமங்கள் பிரிப்பது # இரண்டாம் ஜாமமே லிங்கோற்பவ காலம்#11th​ March 2021 – Ce

    Play Episode Listen Later Mar 10, 2021 9:57


    WENIGER ANZEIGEN# ​சிவராத்திரி # mahasivaraththiri #Excellent​ description#11th​ March 2021 – Celebrate MahaShivRatri ”சர்வதேச இந்துமத குருபீடாதிபதி. மஹாராஜ ராஜகுரு.” ''ஆன்மீக அருள்ஜோதி'' ஶ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் விளக்கம் ........ Excellent description Separation of jamam on the basis of which Shivratri is the second jamam Lingorpava period ------------------------------------------------------------------------------------- This video was a production from Worldkovil.com. Visit our website: http://worldkovil.com​

    murugan song#Saradha Raaghav#

    Play Episode Listen Later Mar 4, 2021 4:13


    murugan song#Saradha Raaghav#

    வெற்றிதரும் தைத்திங்கள் சிறப்பு #gnanakalaisiyam08#ஆன்மீக ஞான களஞ்சியம்-08#A series of spiritual#

    Play Episode Listen Later Jan 13, 2021 12:34


    வெற்றிதரும் தைத்திங்கள் சிறப்பு # வெற்றிதரும் தைத்திங்கள் சிறப்பு Veṟṟitarum tai māta ciṟappu veṟṟitarum taittiṅkaḷ ciṟappu Winning Juice Monthly Special ''.ஆன்மீக 'அருள்ஜோதி'' .''மஹாராஜ ராஜகுரு'' ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் #gnanakalaisiyam08#ஆன்மீக ஞான களஞ்சியம்-08#A series of spiritual# #Exalted Worship#A series of spiritual ஐயப்பன் தொலைக்காட்சி இயக்குனர் '''''சர்வதேச இந்து மதகுரு பீடாதிபதி'' அகில இலங்கை சபரிமலை ஸ்ரீ சாஸ் தா பீடாதிபதி .''சபரிமலை குருமுதல்வர் ''.ஆன்மீக 'அருள்ஜோதி'' .''மஹாராஜ ராஜகுரு'' ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் Vice-Chancellor. '' Sabarimala Priest '' .Spiritual 'Aruljothi' '.' 'Maharaja Rajaguru '' Sri Ayyappadasa Sampasiva Sivacharyar ------------------------------------------------------------------------------------- This video was a production from Worldkovil.com. Visit our website: http://worldkovil.com

    உகந்தைமலை முருகன் பக்திப்பால்கள்#கோவிலுர் செல்வராஜன்

    Play Episode Listen Later Jan 3, 2021 5:06


    உகந்தைமலை முருகன் பக்திப்பால்கள்#கோவிலுர் செல்வராஜன்

    அகிலத்தை காக்கும் அன்னையின் அருளை பெற | காமாட்சி சுப்ரபாதம் | அம்மன் பாடல் | Amman Song#Singer: #Saindhavi

    Play Episode Listen Later Jan 2, 2021 23:59


    thx-Emusic Abirami Singer: #SaindhaviLyrics: Ulundhoorpet Shanmugam Music: Pradeep Ravi

    மார்கழி திருப்பாவை வரிகளுடன்#Singers : Chennai Sisters # | Margazhi Thingal | Thiruppavai with Tamil Lyrics | Vijay Musicals

    Play Episode Listen Later Jan 2, 2021 74:18


    thx- Vijay Musicals Song : Margazhi Thingal Thiruppavai - Lyrics Singers : Chennai Sisters Bestowed by Andal Music : Pradeep Production : Vijay Musicals #thiruppavai#aanadal#margazhithingal#vijaymusicals பாடல் : மார்கழி திங்கள் திருப்பாவை - பாடல்வரிகள் குரலிசை : சென்னை சகோதரிகள் அருளியவர் : ஆண்டாள் இசை : பிரதீப் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் பாடல்ள் : 01) மார்கழித் திங்கள் 02) வையத்து வாழ்வீர்காள்! 03) ஓங்கி உலகளந்த 04) ஆழிமழைக் கண்ணா 05) மாயனை மன்னு வடமதுரை மைந்தனை 06) புள்ளும் சிலம்பின காண் 07) கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் 08) கீழ்வானம் வெள்ளென்று 09) தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய 10) நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் 11) கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து 12) கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி 13) புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை 14) உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் 15) எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ 16) நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய 17) அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் 18) உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன் 19) குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் 20) முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று 21) ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப 22) அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான 23) மாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் 24) அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி 25) ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் 26) மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் 27) கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னை 28) கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் 29) சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்து 30) வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை ----------------------------------------------------------------------------------------------- கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர் சோதி மணிமாடந் தோன்றுமூர் – நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர் வில்லிபுத்தூர் வேதக் கோனூர். பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதமனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ் ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பது வம்பு திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தால் வாழியே உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே மருவாரும் திருமல்லிவள நாடி வாழியே வண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே

    worldkovil rajakaruna Speech & murugan song 01.01.2021# இனிய புது வருட வாழ்த்துக்கள்

    Play Episode Listen Later Jan 1, 2021 6:48


    உலகக்கோவில் 01.01.2021 2021ம் வருடம் எல்லோரும் சிறப்பாக நலமுடனும் வளமுடனும் வாழ இனிய புது வருட வாழ்த்துக்கள் உலகக்கோவில் தமிழன்புடன் உலகக்கோவில் பி .எஸ்..இராஜகருணா இராஜ .இலக்கியன் 01.01.2021

    திருவெம்பாவை19.20# THIRUVEMPAVAI #30 .12 .2020#சிவஸ்ரீ .கனகபாலசந்திரசிவாச்சாரியார் M.A#Divine song#

    Play Episode Listen Later Dec 29, 2020 14:33


    உலகக்கோவில் பெருமையுடன் வழங்கும் #தெய்வீக பாடல் திருவெம்பாவை 19.-20#நிறைவு Thiruvembavai Song Description#திருவெம்பாவை பாடல் விளக்கம் சிவஸ்ரீ .கனக பாலசந்திர சிவாச்சாரியார் M.A #Thiruvembavai Song Beschreibung# Description de la chanson de Thiruvembavai Göttliches Lied Thiruvembavai# Divine song Thiruvembavai ------------------------------------------------------------------------------------ This video was a production from Worldkovil.com. Visit our website: http://worldkovil.com

    8ஆயிரம் தேவார பாடல்களை பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த உடுமலை மாணவி திரு. உமா நந்தி

    Play Episode Listen Later Dec 29, 2020 41:07


    நன்றி nan எங்கே பாரதம் 8ஆயிரம் தேவார பாடல்களை பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த உடுமலை மாணவி திரு. உமா நந்தினி! சிவபெருமான் மீது பாடப்பட்ட பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படுகிறது. மண் சுமந்த பாடல்கள் என்று கூறப்படும் இந்த தேவாரப்பாடல்களை உடுமலையை சேர்ந்த ஆசிரிய தம்பதி பாலகிருஷ்ணன்-கண்ணம்மாள் ஆகியோரின் மகளான பிளஸ்-2 மாணவி உமாநந்தினி இனிமையான ராகத்துடன் 239 நாட்கள் பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இதுகுறித்து மாணவி உமாநந்தினி கூறியதாவது:- தேவாரப்பதிகங்களில் நோய் நீக்கும் அருமருந்தாகும் பாடல்கள் பல உள்ளது. கொரோனா உலக மக்களையெல்லாம் அச்சுறுத்தி கொண்டிருக்கும் நிலையில் நோய் தீர்க்கும் பதிகங்களை பாடி அது மக்களை சென்றடைய செய்ய வேண்டும் என்ற முயற்சியாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தேவாரப்பாடல்களை பாடத் தொடங்கினேன். கடந்த 1-ந் தேதியுடன் (டிசம்பர் 1) தேவாரத்தில் 795 பதிகங்களிலுள்ள 8,239 பாடல்களையும் பாடி பதிவிட்டேன். இந்த சாதனையை 239 நாட்களில் நிகழ்த்தினேன். இதனை தொடர்ந்து தற்போது 8-ம் திருமுறையான திருவாசக பாடல்களை பாடி பதிவிட தொடங்கியுள்ளேன். 188 நாட்களில் 6,620 தேவாரப்பாடல்களை பாடிய போதே இந்திய சாதனைப் புத்தகம் (இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு) அங்கீகரித்துள்ளது. அதன்படி “இளம் வயதில் அதிகமான ஆன்மிகப் பாடல்களை பாடியவர்’ என்ற சாதனை விருதை எனக்கு வழங்கியுள்ளது. மேலும் எனது பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு மக்களால் கூட்டாக பாடப்பட்டதற்கான அங்கீகாரமும் எனது சாதனையில் இடம் பெற்றுள்ளது என்றார்!! அது மட்டும் இல்லாமல் இவர் சாதனைகளுக்கு பெரும் உதவியாக இருந்த அவரின் குரு, ஆசிரியர், மற்றும் அவரின் பெற்றோர்கள் ஆகியோர்கள் பகிரும் மகிழ்ச்சியை காணுங்கள்

    Sani Peyarchi Palangal 2020 to 2023 | சனிபெயர்ச்சிப் பலன்கள் 2020 | Jaya TV Sani Peyarchi Palangal 2020 to 2023 | சனிபெயர்ச்சிப் பலன்கள் 2020 | Jaya TV

    Play Episode Listen Later Dec 29, 2020 0:35


    Thx-jaya tv சனிபெயர்ச்சிப் பலன்கள் 2020 -2023

    சனீஸ்வர விசேட மஹாயாகம் -நான்காம் நாள் பகுதி-1#மஹாராஜ ராஜகுரு ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்

    Play Episode Listen Later Dec 28, 2020 21:42


    Iyappan Spiritual TV ஐயப்பன் ஆன்மீக தொலைக்காட்சி சபரிமலை ஶ்ரீஐயப்பசுவாமி விஷேட மஹாயாகம் ——- ———————-அகில இலங்கை சபரிமலை ஶ்ரீசாஸ்தா பீடம் நடாத்தும் மகரஜோதிப் பெருவிழாவின் 39 ஆவது நாள் 24-12-2020.வியாழக்கிழமை தொடக்கம் ஜனவரி 1ம் திகதி 2021. வெள்ளிக்கிழமைவரை ஒன்பது நாட்களுக்கு சுவாமி ஐயப்பனை ஜோதிவடிவாகக் காணுகின்ற விஷேட திரவ்ய ஹோம மஹாயாகம். சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் மஹாராஜ ராஜகுரு ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில் சிறப்பாக நடைபெறத் திருவருள் கூட்டியுள்ளது ...முதலாம் நாள் மஹாபூஜை 24-12-2020. வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட திரவ்ய ஹோமத்தில் 108 வகை மூலிகைகள் , தான்யங்கள் ,சமித்துவகைகள் ,பழவகைகள் ,18 பூர்ணாகுதி. அஷ்டாதச உபசார ஹோமங்கள் ,வஸுதாரா ஹோ ம் ,மஹாபூர்ணாகுதி அஷ்டபலிபூஜை .ஹரிவராசனம் என்பன சிறப்பாக நடைபெற்றது. ... கடந்த 40.ஆண்டுகளாக சபரிமலைஶ்ரீசாஸ்தா பீடத்தில் மகரஜோதிப் பொருவிழா சிறப்பாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது உலகமக்கள் நலம்பெறவேண்டியும். அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ.,மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் .,சுகாதார உத்தியோகஸ்தர்கள் , வைத்தியர்கள் ,தாதிமார்கள் ,பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பொதுஜன ஊடக அதிகாரிகள் அனைவருக்கும் இறை ஆசிவேண்டி மஹாயாகத்தில் விஷேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. நேற்று ஆரம்பமான விஷேட மஹா பூஜையில். முன்னாள். இந்துசமய கலாசார அமைச்சர். நாடாளுமன்ற உறுப்பினர். மனோ கணேசன் கலந்து இறைவழிபாட்டில் ஈடுபட்டு அனைத்து மக்களும் வைரஸ்நோயிலிருந்து விடுபட்டு இயல்புவாழ்வு வாழ . முன்னாள் அமைச்சர் மனோகணேசன் ஐயப்பசுவாமியைப் பிரார்த்தனை செய்து கொண்டார் ..மனோகணேசனுக்கு சபரிமலைக் குருமுதல்வர் குருபீடாதிபதி. காளாஞ்சி வழங்கி ஆசீர்வதித்தார் ..........மேற்படி மஹாயாகத்தில் சகல அன்பர்களும். உங்கள் பெயர் நக்ஷத்திரங்களை. கீழ்க்காணும் வாத்ஸப் இலக்கத்திற்கு அனுப்பிவைத்தால் உங்கள் பெயர்கள். குடும்பத்தவர்கள் பெயர்களும் மஹா யாகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு உங்களுக்காகவும் பிரார்த்திக்கப்படும் ..என சபரிமலைக் குருமுதல்வர் ஶ்ரீஐயப்பதாஸக் குருக்கள் தெரிவித்துள்ளார்கள் ...,,,,.., வாத்ஸப் இலக்கம் 077 99 30 140.....

    சபரிமலை ஶ்ரீஐயப்பசுவாமி விஷேட மஹாயாகம்

    Play Episode Listen Later Dec 26, 2020 1:50


    முதலாம் நாள் மஹாயாகம் சபரிமலை ஶ்ரீஐயப்பசுவாமி விஷேட மஹாயாகம் ——- ———————-அகில இலங்கை சபரிமலை ஶ்ரீசாஸ்தா பீடம் நடாத்தும் மகரஜோதிப் பெருவிழாவின் 39 ஆவது நாள் 24-12-2020.வியாழக்கிழமை தொடக்கம் ஜனவரி 1ம் திகதி 2021. வெள்ளிக்கிழமைவரை ஒன்பது நாட்களுக்கு சுவாமி ஐயப்பனை ஜோதிவடிவாகக் காணுகின்ற விஷேட திரவ்ய ஹோம மஹாயாகம். சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் மஹாராஜ ராஜகுரு ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில் சிறப்பாக நடைபெறத் திருவருள் கூட்டியுள்ளது ...முதலாம் நாள் மஹாபூஜை 24-12-2020. வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட திரவ்ய ஹோமத்தில் 108 வகை மூலிகைகள் , தான்யங்கள் ,சமித்துவகைகள் ,பழவகைகள் ,18 பூர்ணாகுதி. அஷ்டாதச உபசார ஹோமங்கள் ,வஸுதாரா ஹோ ம் ,மஹாபூர்ணாகுதி அஷ்டபலிபூஜை .ஹரிவராசனம் என்பன சிறப்பாக நடைபெற்றது. ... கடந்த 40.ஆண்டுகளாக சபரிமலைஶ்ரீசாஸ்தா பீடத்தில் மகரஜோதிப் பொருவிழா சிறப்பாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது உலகமக்கள் நலம்பெறவேண்டியும். அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ.,மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் .,சுகாதார உத்தியோகஸ்தர்கள் , வைத்தியர்கள் ,தாதிமார்கள் ,பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பொதுஜன ஊடக அதிகாரிகள் அனைவருக்கும் இறை ஆசிவேண்டி மஹாயாகத்தில் விஷேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. நேற்று ஆரம்பமான விஷேட மஹா பூஜையில். முன்னாள். இந்துசமய கலாசார அமைச்சர். நாடாளுமன்ற உறுப்பினர். மனோ கணேசன் கலந்து இறைவழிபாட்டில் ஈடுபட்டு அனைத்து மக்களும் வைரஸ்நோயிலிருந்து விடுபட்டு இயல்புவாழ்வு வாழ . முன்னாள் அமைச்சர் மனோகணேசன் ஐயப்பசுவாமியைப் பிரார்த்தனை செய்து கொண்டார் ..மனோகணேசனுக்கு சபரிமலைக் குருமுதல்வர் குருபீடாதிபதி. காளாஞ்சி வழங்கி ஆசீர்வதித்தார் ..........மேற்படி மஹாயாகத்தில் சகல அன்பர்களும். உங்கள் பெயர் நக்ஷத்திரங்களை. கீழ்க்காணும் வாத்ஸப் இலக்கத்திற்கு அனுப்பிவைத்தால் உங்கள் பெயர்கள். குடும்பத்தவர்கள் பெயர்களும் மஹா யாகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு உங்களுக்காகவும் பிரார்த்திக்கப்படும் ..என சபரிமலைக் குருமுதல்வர் ஶ்ரீஐயப்பதாஸக் குருக்கள் தெரிவித்துள்ளார்கள் ...,,,,.., வாத்ஸப் இலக்கம் 077 99 30 140.....

    மார்கழி திருவிழா | மாணிக்கவாசகர் திருவெம்பாவை | சிவன் திருப்பள்ளியெழுச்சி பதிகம்

    Play Episode Listen Later Dec 20, 2020 30:59


    thx-www.abiramionline.com மார்கழி திருவிழா | மாணிக்கவாசகர் திருவெம்பாவை | சிவன் திருப்பள்ளியெழுச்சி பதிகம் | Margazhi Songs 00:00 |ஆதியும் அந்தமும் 01:23 | பாசம் பரஞ்சோதிக்கு 02:24 | முத்தன்ன வெண்நகையாய் 03:34 | ஒண்ணித் திலநகையாய் 04:23 | மாலறியா நான்முகனும் 05:23 | மானே நீ நென்னலை 06:24 | அன்னே இவையும் 07:23 | கோழி சிலம்பச் சிலம்பும் 08:23 | முன்னைப் பழம்பொருட்கும் 09:26 | பாதாளம் ஏழினும்கீழ் 10:26 | மொய்யார் தடம் பொய்கை 11:26 | ஆர்த்த பிறவித் துயர்கெட 13:26 | பைங்குவளைக் கார்மலரால் 14:29 | காதார் குழையாட 15:34 | ஓரொருகால் எம்பெருமான் 16:36 | முன் இக்கடலைச் சுருக்கி 17:36 | செங்கணவன்பால் திசைமுகன் 18:42 | அண்ணாமலையான் அடிக்கமலம் 19:42 | உங்கையிற் பிள்ளை உனக்கே 20:39 | போற்றி அருளுக நின் - பாடல் 20 21:38 | போற்றி என் 22:38 | அருணண் இந்திரன் 23:38 | கூவின பூங்குயில் 24:41 | இன்னிசை வீணையர் 25:43 | பூதங்கள் தோறும் 26;43 | பப்பற வீட்டிருந்து 27:44 | அது பழச்சுவையென 28:43 | முந்திய முதல் நடு 28:46 | விண்ணகத் தேவரும் 29:44 | புவனியில் போய்ப் பாடியவர்: சுசித்ரா இசை: வீரமணி கண்ணன் எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com

    மேன்மைதரும் இறைவழிபாடு #gnanakalaisiyam07#ஆன்மீக ஞான களஞ்சியம்-07#A series of spiritual#ஆன்மீக 'அருள்ஜோதி'' .''மஹாராஜ ராஜக

    Play Episode Listen Later Dec 18, 2020 15:19


    #மேன்மைதரும் இறைவழிபாடு #Exalted Worship#A series of spiritual ஐயப்பன் தொலைக்காட்சி இயக்குனர் '''''சர்வதேச இந்து மதகுரு பீடாதிபதி'' அகில இலங்கை சபரிமலை ஸ்ரீ சாஸ் தா பீடாதிபதி .''சபரிமலை குருமுதல்வர் ''.ஆன்மீக 'அருள்ஜோதி'' .''மஹாராஜ ராஜகுரு'' ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் Vice-Chancellor. '' Sabarimala Priest '' .Spiritual 'Aruljothi' '.' 'Maharaja Rajaguru '' Sri Ayyappadasa Sampasiva Sivacharya

    P.S.Balamurugan Nathaswaram #.பி .எஸ் .பாலமுருகன் .எஸ்.பி.செந்தில் நாதஸ்வர கச்சேரி

    Play Episode Listen Later Dec 16, 2020 100:36


    P.S.Balamurugan Nathaswaram . P.S.Balamurugan Nathaswaram #.பி .எஸ் .பாலமுருகன் .எஸ்.பி.செந்தில் நாதஸ்வர கச்சேரி

    பிள்ளையார் கதை || Pillaiyar Kathai

    Play Episode Listen Later Dec 13, 2020 44:22


    பிள்ளையார் கதை || Pillaiyar Kathai

    விநாயகர் அகவல் || Vinayagar Agaval || Vinayagar Song

    Play Episode Listen Later Dec 13, 2020 6:42


    அராலி கரைப்பிட்டி கணபதீஸ்வரர் தேவஸ்தானத்தில் பிள்ளையார் பாடல் விநாயகர் அகவல் சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்⁠ வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் ⁠ இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே! முப்பழ நுகரும் மூஷிக வாகன! ⁠ இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து ⁠ குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் ⁠ தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து) இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து ⁠ தலமொரு நான்கும் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி ஆறா தாரத்(து) அங்குச நிலையும் ⁠ பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் ⁠ குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் ⁠ குமுத சகாயன் குணத்தையும் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச் சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் எண் முகமாக இனிதெனக் கருளிப் ⁠ புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி யினிதெனக் கருளி என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து ⁠ முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் ⁠ எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து) அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் ⁠ கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் ⁠ தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே! ⁠

    Sivapuranam | Thiruvasagam | சிவபுராணம் | Solar Sai | Bakthi TV | Tamil

    Play Episode Listen Later Dec 12, 2020 12:36


    Tamil Devotional Song on Lord sivan Sung by Sortamil selvar Solar Sai, Music : Naam திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.

    துஞ்சலும் துஞ்சல் - நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் | சோலார் சாய் | சிவலோகம் | பக்தி டிவி

    Play Episode Listen Later Dec 12, 2020 10:13


    துஞ்சலும் துஞ்சல் - நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் | சோலார் சாய் | சிவலோகம் | thx பக்தி டிவி

    M.S.Subbulakshmi mam குறை ஒன்றும் இல்லை

    Play Episode Listen Later Dec 12, 2020 3:35


    M.S.Subbulakshmi mam குறை ஒன்றும் இல்லை

    அராலி அம்மன் கோவில் வரலாறு #srilanka

    Play Episode Listen Later Dec 9, 2020 3:38


    அராலி அம்மன் கோவில் வரலாறு #srilanka

    "Enna Kavi Paadinaalum"#Ragam : Neelamani

    Play Episode Listen Later Dec 6, 2020 5:09


    "Enna Kavi Paadinaalum" Composer : Anayampatti Adisesha Iyer Ragam : Neelamani by Shri: Sid Sriram Shri Sampath Narayanan on violin Shri: J.Vaidhyanathan on Mridangam Shri Karthick on Ghatam(Ghatam Karthick)

    vaidhyanathan
    முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்!!

    Play Episode Listen Later Dec 4, 2020 4:08


    முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்!! எம்பெருமான் முருகனுக்கு அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல்!!!

    Vinayagar Kavasam | விநாயகர் கவசம் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானம் - ரொறன்ரோ

    Play Episode Listen Later Dec 4, 2020 20:45


    Vinayagar Kavasam | விநாயகர் கவசம் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானம் - ரொறன்ரோ

    ஐயன் ஐயப்பனின் அற்புத வரலாறு#Pamba Balan Introdction பம்பா பாலன் Introduction by Aravind Subramanyam

    Play Episode Listen Later Dec 4, 2020 4:31


    ஐயன் ஐயப்பனின் அற்புத வரலாறு#Pamba Balan Introdction பம்பா பாலன் Introduction by Aravind Subramanyam The enchanting story of Lord Ayyappa! ஐயன் ஐயப்பனின் அற்புத வரலாறு நன்றி மஹாராஜ ராஜகுரு ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார்

    ஹரிவரசனம் ஐயப்பன் பாடல் #சபரிமலை ஐயப்ப சாமிக்கு#ayyappanSong_ iyappan song

    Play Episode Listen Later Nov 30, 2020 5:12


    ஹரிவரசனம் ஐயப்பன் பாடல் #சபரிமலை ஐயப்ப சாமிக்கு#ayyappanSong_ iyappan song

    ஓங்கார ஒலியில் உலகாளும் கருணை . நயினை நாகபூசணி அம்மன்

    Play Episode Listen Later Nov 30, 2020 6:26


    ஓங்கார ஒலியில் உலகாளும் கருணை . நயினை நாகபூசணி அம்மன்

    நம் ஜெர்மன் ஹம் காமாட்சி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தர் ஶ்ரீஶ்ரீ பாஸ்கர சுவாமிகள் "சூரசம்ஹாரம்" குற

    Play Episode Listen Later Nov 22, 2020 6:01


    இன்று(22.11.2020) ஆல் இண்டியா ரேடியோ, சென்னை வானொலி நிலையம், விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பில், நம் ஜெர்மன் ஹம் காமாட்சி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தர் ஶ்ரீஶ்ரீ பாஸ்கர சுவாமிகள் "சூரசம்ஹாரம்" குறித்து ஆற்றிய உரை

    அச்சுவேலி வாழும் வேலவா # பாடல் &குரல்வளம் கவிஞர் கோவிலூர் செல்வராஜன் #இசை ஜி சதீஸ்.

    Play Episode Listen Later Nov 18, 2020 7:34


    அச்சுவேலி வாழும் வேலவா # வெளியீடு worldkovil fm worldkovil. com பாடல் &குரல்வளம் கவிஞர் கோவிலூர் செல்வராஜன் #இசை ஜி சதீஸ்.

    ஸ்கந்தசஷ்டி விரத பெருவிழா 1ம் நாள் - Kanda Sashti Day 2020 #canada

    Play Episode Listen Later Nov 18, 2020 86:32


    Sri Varasiththi Vinaayagar Devasthanam

    கந்த சஷ்டி கவசம் - நாதஸ்வர இசையில்

    Play Episode Listen Later Nov 17, 2020 12:17


    Sri Varasiththi Vinaayagar Devasthanam

    திருப்பாறம் குன்றத்தில் நீ சிரித்தால்# நாதஸ்வரப்பாடல் #P.S.Balamurugan -balamurali

    Play Episode Listen Later Nov 16, 2020 6:25


    ஸ்ரீ வரதராஜ செல்வவிநாயகர் ஆலயம் நெதர்லாந்து நாதஸ்வரப்பாடல் #P.S.Balamurugan -balamurali

    கந்தசஷ்டிவிரத 1ம் நாள்#Sydney Murugan Temple#kanthasati murugan poojaamusic

    Play Episode Listen Later Nov 16, 2020 51:07


    கந்தசஷ்டிவிரத 1ம் நாள்#Sydney Murugan Temple#kanthasati murugan poojaamusic

    Kanda Sashti Kavacham # Murugan # கந்த சஷ்டி கவசம்#கந்தசஷ்டிவிரத 7ம் நாள் விஷேட அபிஷேகம்.

    Play Episode Listen Later Nov 15, 2020 20:29


    நன்றி ..ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானபிரதமகுரு ஐயாமணி ஐயா ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானம் - ரொறன்ரோ 13-11-2018 கந்தசஷ்டிவிரத 7ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு விஷேட அபிஷேகம். Vinaayagar Hindu Temple Toronto 3025 Kennedy Road Unit 10, Scarborough, ON M1V1S3 Sri Varasiththi Vinaayagar thevasthanam Toronto . Canada

    கந்தசட்டி மியூசிக் முதல்நாள்

    Play Episode Listen Later Nov 15, 2020 3:59


    கந்தசட்டி மியூசிக் முதல்நாள்

    தீபாவளி வாழ்த்து உரித்தாகட்டும்#ஐயப்பன் தொலைக்காட்சி இயக்குனர் '''''சர்வதேச இந்து மதகுரு பீடாதிபதி'' அகில இலங்கை சபரிமலை ஸ்ரீ சாஸ் தா பீடாதிபதி .''சபரிமலை குருமுதல்வர் ''.ஆன்மீக 'அருள்ஜோதி'' .''ம

    Play Episode Listen Later Nov 13, 2020 1:57


    ஐயப்பன் தொலைக்காட்சி இயக்குனர் '''''சர்வதேச இந்து மதகுரு பீடாதிபதி'' அகில இலங்கை சபரிமலை ஸ்ரீ சாஸ் தா பீடாதிபதி .''சபரிமலை குருமுதல்வர் ''.ஆன்மீக 'அருள்ஜோதி'' .''மஹாராஜ ராஜகுரு'' ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார்

    முருகன் பக்தி பாடல்கள்#அன்று கேட் டவன் #எனக்கும் இடம் உண்டு #எந்தன்குரலில் #கற்பகமே உன்னை

    Play Episode Listen Later Nov 6, 2020 60:49


    #அன்று கேட் டவன் #எனக்கும் இடம் உண்டு #எந்தன்குரலில் #கற்பகமே உன்னை

    sivapuranam SPB/ சிவபுராணம்.

    Play Episode Listen Later Nov 6, 2020 32:16


    திருவாசகம் தமிழ் வேதங்களில் முதன்மையானது. 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்பது ஆன்றோர் வாக்கு. திருவாசகத்தினை எழுதியவர் மாணிக்க வாசகர். அப்படிப்பட்ட மணிவாசகப் பெருமான் பாட, அழகிய சிற்றம்பலம் உடையானே தன் திருக்கரத்தால் எழுதியது சிவபுராணம். thx Titel Sivapuranam Künstler S.P.Balasubramaniyam Album Sivapuranam Devara Thirupadhigangal Lizenziert an YouTube durch [Simca] Surya Audio (im Auftrag von Surya Audio); [Simca Pub] Surya audio und 3 musikalische Verwertungsgesellschaften

    Marukelara நாதஸ்வரம்

    Play Episode Listen Later Nov 2, 2020 7:01


    thx -ems anna

    கௌரி காப்புபாடல்#உலகக்கோவில் பதிவு #நெதர்லாந்து ஸ்ரீ துர்க்கை அம்மன் பக்தர்கள் பாடல்

    Play Episode Listen Later Oct 31, 2020 7:30


    கௌரி காப்புபாடல்#உலகக்கோவில் பதிவுநிறுவனம் 2016 Sri Thurkai ammen Temple Laan van Vollenhove 2195, -Zeist .Netherland

    பெண்கள்,ஸ்வாமி தூக்கலாமா? * 3 வகை சக்தி ஸ்தாபனங்கள்..#ஸ்ரீ நித்யானந்த சுதானந்த சிவாச்சாரியார்

    Play Episode Listen Later Oct 27, 2020 21:03


    வழங்குபவர் : வேதோவாச ஆகம வித்வான் சிவாகம தத்வ விஷாரத தேவ பாஷ்யம் ஸ்ரீ நித்யானந்த சுதானந்த சிவாச்சாரியார்

    கேதார கௌரி காப்பு பாடல்

    Play Episode Listen Later Oct 24, 2020 9:40


    thx -ஸ்ரீ முத்துமாரி சவுண்ஸ் லைற்

    1008 Murugan Pottri | Mahanadhi Shobana | 1008 முருகன் போற்றி | மகாநதி ஷோபனா | Murugan Songs |

    Play Episode Listen Later Oct 24, 2020 50:42


    1008 முருகன் போற்றி | மகாநதி ஷோபனா 1008 Murugan pottri_Audio Jukebox -By Mahanadhi Shobana Melody-Recor... Thx Daily Chants Mehr erfahren Mit YouTube Premium ohne Werbeanzeigen anhören Titel 1008 Murugan Pottri Künstler Mahanathi Shobana Album 1008 Murugan Pottri Lizenziert an YouTube durch [Simca] Unique Recording (im Auftrag von Unique Recording); [Simca Pub] South India digital Music Management, [Simca Pub] Unique recordings und 5 musikalische Verwertungsgesellschaften

    நவராத்திரி 3 ஆம் நாள் சிறப்பு பாடல்கள் | நவராத்திரி சுபராத்திரி | Navarathri Suba Rathiri |Navaratri

    Play Episode Listen Later Oct 20, 2020 42:14


    Thx /Bhakti Maalai The new Album " Navarathri Suba Rathiri" is collection of Durga Lakshmi & Saraswathi Songs Sung By Mahanadhi Shobana & Alka Ajith Lyrics By : Bharathi Ganesh & Mughilan Music By : Kanmani Raja & D.V.Ramani Produced By : Unique Recording

    Thondamanaru Selvachannathi Murugan Song | ஆத்தங்கரை சண்டியர் | உமாகரன் ராசையா | வெற்றி சிந்துஜன்

    Play Episode Listen Later Oct 18, 2020 5:23


    WENIGER ANZEIGEN#Thondamanaru2020 #ThondamanaruFestival பாடல் - ஆத்தங்கரை சண்டியர் வரிகள் - உமாகரன் ராசையா இசை - சிந்துஜன் வெற்றிவேல் பாடியவர் - பவனுஜா கஜாகரன் Video Editing - CHANDRAN STUDIO.LK Use headsets for better sounding Please LIKE, COMMENT and SHARE with your friends!! SUBSCRIBE FOR MORE VIDEOS Facebook Page: https://www.facebook.com/bavanujak #Thondamanaru #umakaranrasaiya #sinthujan

    அறநெறிச்சாரம் -01#aranerichsaram -01#செவ்வி. .நாகபூசணி #பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரன்

    Play Episode Listen Later Oct 17, 2020 57:36


    Sri Lanka Broadcasting CorporationOn the radio Broadcast அறநெறிச் சாரம் °°°°°°°°°°°°°°°°°° பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் • நிகழ்வு ஆரம்பிக்கப்படுவதற்கான நோக்கத்தை விபரித்தல் 02.கலாகீர்த்தி உடுவை.எஸ்.தில்லைநடராஜா "சனாதன தர்மம் கூறும் வாழ்வியல் விழுமியங்கள்" ஆய கலைகளும் அறிவியலும் ஆன்மிகம் காட்டும் அறநெறி வாழ்வும் மானுடம் வாழ்வாழ்வாங்கு வாழ வகுத்துவைத்த நெறிமுறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறநெறிச்சாரம். 17.10.2020 - ஆரம்ப நிகழ்வும் - நவராத்திரி ஆரம்பமும் 01. பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் • நிகழ்வு ஆரம்பிக்கப்படுவதற்கான நோக்கத்தை விபரித்தல் 02.கலாகீர்த்தி உடுவை.எஸ்.தில்லைநடராஜா அவர்கள் • நிகழ்வுக்கு வாழ்த்துத் தெரிவித்தல் மற்றுங் கருத்துரை • இந்த நிகழ்வால் இளஞ்சந்ததியினருக்கு என்ன பயன்? • இந்த நிகழ்வை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும்? 03. சிவஸ்ரீ இராமச்சந்திரக்குருக்கள் பாபு சர்மா அவர்கள் • ஆசிச் செய்தியும் நவராத்திரி தொடர்பான தத்துவ விளக்கம் வழங்குதலும் • நவராத்திரி அனுட்டிக்கப்படுங் காலம் • நவராத்திரி அனுட்டிக்கப்படுவதன் நோக்கம் • நவராத்திரி எவ்வாறு அனுட்டிக்கப்படவேண்டும் • நவராத்திரி வழிபாட்டில் கொலு வைப்பதன் நோக்கம் • வாழ்வியலோடு நவராத்திரி எவ்வாறு தொடர்புபடுகிறது. • ஆயுத பூஜை தொடர்பான விளக்கம் • நவராத்திரியின் வகைகள் தொடர்பான விளக்கம்

    ஸ்ரீ நடராஜ சஹஸ்ரநாமம் பகுதி 01 | Sri Nataraja Sahasranamam Part 01

    Play Episode Listen Later Oct 10, 2020 27:21


    Deiva Thamizh https://youtu.be/P4oD0HwRA_E #SriNatarajaSahasranamam #ThillaiNatarajaTemple #DeivaThamizh #இறைவர்_திருப்பெயர் : ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்தி, ஸ்ரீ திருமூலநாதர் #இறைவியார்_திருப்பெயர் : ஸ்ரீ சிவகாம சுந்தரி, ஸ்ரீ உமா பார்வதி பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். தரிசிக்க முக்தி தரும் தலம். பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம். ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம். அம்பாள் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தியாக்க் காட்சி தரும் தலம். நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம். சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம்.

    #தில்லை #ஸ்ரீ_நடராஜ #சஹஸ்ரநாமம்#ஸ்ரீ நடராஜ சஹஸ்ரநாமம் பகுதி 02 | Sri Nataraja Sahasranamam Part 02

    Play Episode Listen Later Oct 10, 2020 26:31


    திருநெறிய தமிழோசை ஸ்ரீ நடராஜ சஹஸ்ரநாமம் பகுதி 02 | Sri Nataraja Sahasranamam Part 02 #SriNatarajaSahasranamam #ThillaiNatarajaTemple #DeivaThamizh #இறைவர்_திருப்பெயர் : ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்தி, ஸ்ரீ திருமூலநாதர் #இறைவியார்_திருப்பெயர் : ஸ்ரீ சிவகாம சுந்தரி, ஸ்ரீ உமா பார்வதி பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். தரிசிக்க முக்தி தரும் தலம். பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம். ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம். அம்பாள் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தியாக்க் காட்சி தரும் தலம். நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம். சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம்.

    Speech # vinayager sathurththi 22 .08. 2020#விநாயகர் சதுர்த்தி மாளயபட்சம் #ஆன்மீக உரை-சிவஸ்ரீ. தெய்வேந்திரகுருக்கள்

    Play Episode Listen Later Aug 27, 2020 13:02


    -production editor publishing- worldkovil.com P.S.Rajakaruna .Dip P.S.Raja.Ilakkiyan #விநாயகர் சதுர்த்தி#மாளயபட்சம்ஆன்மீக உரை .ஜெர்மனி ஸ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ. தெய்வேந்திரகுருக்கள் ##ஜெர்மனி ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் #விநாயகர் சதுர்த்தி 22/8/2020 Hindu Tamil Kultural Center Dortmund e.V. Adresse: Kieferstraße 24, 44225 Dortmund Germany Telefon: 0231 72515165

    Claim Worldkovilfm

    In order to claim this podcast we'll send an email to with a verification link. Simply click the link and you will be able to edit tags, request a refresh, and other features to take control of your podcast page!

    Claim Cancel