NPN (Naan Pesa Ninaipadhellam - நான் பேச நினைப்பதெல்லாம்) is a Tamil Podcast Channel from DBICA. Here you can listen to curated content on a variety of themes like society, culture, youth, parenting, education, and the like. Other objectives; - To create

தலைப்பு: செயற்கை நுண்ணறிவு கட்டுரை ஆசிரியர் : திரு கோ ஒளிவண்ணன் குரல் வடிவம் : திரு சாண்டோ ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்அறிவியல் வளர்ச்சியென்பது தடையில்லாதது. மனிதஇனத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அடிப்படை அறிவியல்தான். எனவே செயற்கை நுண்ணறிவை எப்படியெல்லாம் பயன்படுத்தமுடியும் என்று இந்த வலையொலி மூலம் கேட்டு தெரிந்துகொள்வோம்.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம்தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#அறிவியல் #கணினி #செயற்கைநுண்ணறிவு #சிந்தனை #artificial_intelligence #computer #technology #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

தலைப்பு: மாறி காலம் கட்டுரை ஆசிரியர் : திருமதி ஜெயந்தி வில்லியம்ஸ் குரல் வடிவம் : திரு சாண்டோ ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்நமது தமிழகம் 70 சதவீத மழையை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் மூலமே பெறுகிறது. மழையை மகிழ்ச்சியின் அடையாளமாக கருதுவதற்கு பதில் உயிர் வாங்கும் துன்பமாக மக்கள் நினைக்கும் நிலை உள்ளது வேதனையான ஒன்று.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம்தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#மழை #வைரஸ் #நோய்கள் #தொற்றுநோய் #தமிழ்நாடு #அரசு #மழைநீர் #இந்தியா #தமிழ் #அலையொலி #மாரிகாலம் #மாரிமழை #சுகாதாரம் #rain #tamilnadu #health #issues #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

தலைப்பு: தமிழ்வழிக்கல்வி கட்டுரை ஆசிரியர் : திருமதி லட்சுமி பிரியா குரல் வடிவம் : திரு சாண்டோ ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்கடந்த பத்து-பதினைந்து ஆண்டுகளில் தமிழ்க்கல்வி என்பது மிகப்பெரிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்குத் தமிழ்ச்சங்கங்களும், உலகளாவிய தமிழ் எழுச்சியும் , ஆர்வமும், சுய அடையாளம் தேடும் தமிழர்களின் ஆர்வமும், முக்கிய காரணமாக விளங்குகிறது.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம்தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#கல்வி #தமிழ்க்கல்வி #பாடம் #பள்ளிகள் #தமிழ்நாடு #அரசு #மாணவர்கள் #இந்தியா #வெளிநாடு #அலையொலி #திருக்குறள் #பல்கலைக்கழகம் #education #tamilnadu #study #tamil #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

தலைப்பு: ஜாம்பி வைரஸ் கட்டுரை ஆசிரியர் : பேராசிரியர் சுதாகர் குரல் வடிவம் : திரு சுஜின் தியோபிலிஸ் ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்கொரோனா தொற்றுலிருந்து மெதுவாக மீண்டு வரும்பொழுது, மறுபடியும் மற்றோரு வைரஸ் நம்மை தாக்கவருவதாக வரும் செய்திகள் உண்மையா? ஜாம்பி வைரஸ் என்றால் என்ன? சற்று இந்த தகவலை கேட்டு விழிப்புணர்ச்சியுடன் வாழ்வோம்.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம்தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#மனிதம் #வைரஸ் #நோய்கள் #தொற்றுநோய் #ரஷ்யா #ஜாம்பி #தமிழ்நாடு #இந்தியா #தமிழ் #virus #zombie #tamilnadu #health #issues #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

தலைப்பு: வடமாநில தொழிலாளர்கள் வெறுக்கப்படவேண்டியவர்களா?கட்டுரை ஆசிரியர் : திரு சுரேஷ் பால் குரல் வடிவம் : திரு சாண்டோஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்வடஇந்தியாவில் இருந்து வரும் கூலி தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏன் இவ்வாறு நடக்கிறது? சற்று இந்த தகவலை கேட்டு தெரிந்துகொள்வோம்.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம்தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#மனிதம் #இந்தியா #ஆண்கள் #ஊதியம் #தொழிலாளர்கள் #சட்டம் #தமிழ்நாடு #பெரும்பான்மை #வேறுபாடுகள்#labor #hindi #tamilnadu #podcasts #tamilpodcasts #trending #Justin #instagram #facebook #google #googlepodcasts #apple #saavan #Spotify

தலைப்பு: தாவரங்கள் பேசிக்கொள்கின்றன. கட்டுரை ஆசிரியர் : திரு நன்மாறன் திருநாவுக்கரசு குரல் வடிவம் : திரு ஆபிரகாம் ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்இந்த பிரபஞ்சத்தில் தாவரங்களுக்கு முக்கியபங்குண்டு என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?தாவரங்களுக்குள் மொழிகள் உண்டு. அது எவ்வாறு ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொள்கிறது? சற்று இந்த தகவலை கேட்டு தெரிந்து கொள்வோம்.சிறப்பு தொகுப்பு: இது ஒரு surround sound முறையில் ஒலி வடிவமைக்கப்பட்டுள்ளது.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம்தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: மனிதருக்குள் பாகுபாடு வேண்டாம் கட்டுரை ஆசிரியர் : திருமதி சாந்தி தமிழ்செல்வன் குரல் வடிவம் : திரு சாண்டோஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்உதவி ஒலி வடிவமைப்பு : திரு தமிழன்பன்இந்திய நிறுவனங்களில் உயர் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 3.7% இருக்கிறது, ஊதியமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது.ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு வேலைவாய்ப்பு அழிக்கப்பட்டால், 2025 இந்தியாவின் GDP 60% உயரும் என்று மெக்கெனசி குளோபல் ஆய்வறிக்கை கூறுகிறது.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம்தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#மனிதம் #பெண்கள் #ஆண்கள் #ஊதியம் #பெண்கள்தினம் #சட்டம் #சிறுபான்மை #பெரும்பான்மை #வேறுபாடுகள் #women #womenempowerment #women'sday #podcasts #tamilpodcasts #tamilnadu #india #spotify #googlepodcasts #dbica #npn #naanpesanenaipathellam

தலைப்பு: அதிகரிக்கும் வேலைவாய்ப்பு கட்டுரை ஆசிரியர் : திருமதி ஜெயந்தி வில்லியம்ஸ் & எபினேசர் எலிசபெத் குரல் வடிவம் : திரு ஆபிரகாம் ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்உதவி ஒலிக்கலவை : திரு தமிழன்பன்நமது நாட்டில் பலலட்சம் வேலைவாய்ப்பு காலியிடங்கள் உள்ளன. படித்த படிப்பிற்கும், செய்யும் வேலைக்கும் சம்மந்தமே இல்லாமல் இன்றும் பல துறைகளில் வேலை செய்யும் மக்களை நாம் காண்கின்றோம். நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் துறையை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும். சற்று இந்த தகவலை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம்தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#வேலைவாய்ப்பு #மாணவர்கள் #பட்டதாரி #இந்திய #அரசுவேலைவாய்ப்பு #சுயதொழில்

தலைப்பு: வாழ்வை நெறிக்கும் விலைவாசி உயர்வு கட்டுரை ஆசிரியர் : திரு சுரேஷ் பால் குரல் வடிவம் : திரு சாண்டோ ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்உதவி ஒலிக்கலவை : திரு தமிழன்பன்இந்தியாவில் பணவீக்கம் அதிகமாக உள்ளது, பணவீக்கத்தை கட்டுப்படுத்தாவிடலால், அது விலைவாசியை அதிகப்படுத்தும். ஏழைகளுக்கும், நலிந்தப்பிரிவினருக்கும் ஆறுதலாக இருப்பது எது? சற்று இந்த தகவலை கேட்டு தெரிந்துகொள்வோம்.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம்தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#விலைவாசி #இந்திய #பணவீக்கம் #சேமிப்பு #podcasts #tamilpodcasts #documentary #budget #budget2023 #awareness #trending #instagram #facebook

தலைப்பு: சரியாக பேசுவதற்கான வழிகள் கட்டுரை ஆசிரியர் : திரு ஜெ குரல் வடிவம் : திரு ஆபிரகாம்ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்உதவி ஒளி வடிவமைப்பு : திரு தமிழன்பன்நாம் ஒருவரிடம் பேசும்போது எவ்வாறு பேசுகிறோம், நமது பேச்சு அவர்களுக்கு உகந்ததாக உள்ளதா?தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம்தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: PAN இந்தியா திரைப்படம் கட்டுரை ஆசிரியர் : திரு யாழன் ஆதி குரல் வடிவம் : திரு ஆபிரகாம் ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் உதவி ஒளி வடிவமைப்பு : திரு தமிழன்பன் ஒரு மாநிலத்தை கடந்து பலமாநிலங்களின் நடிகர்களை வைத்து படம் எடுப்பது ஒன்று புதிதல்ல. இன்று இதுவே ஒரு வியாபாரம் ஆகிவிட்டதா? என்னதான் பிரமாண்டங்களும் , புகழ்பெற்ற நட்சத்திரங்களும் இருந்தாலும் , ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கியகாரணம் கதைதான்.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#சினிமா #உலகதிரைப்படம் #திரைப்படம் #பிரபலங்கள் ராஜமௌலி #சங்கர் #மணிரத்னம்

தலைப்பு: இயற்கையின் பேர் அதிசயம் கட்டுரை ஆசிரியர் : திரு நன்மாறன் திருநாவுக்கரசுகுரல் வடிவம் : திருமதி ரம்யா விமல் ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்உதவி ஒலிக்கலவை : திரு தமிழன்பன்இந்த பிரபஞ்சத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு மீன்களுக்கும் உண்டு. தனிமனித சுயலாபத்திற்காக இயற்கையை அழிப்பது , ஒட்டுமொத்த விலங்குகளின் இனங்களை அழிப்பது மட்டுமல்லாமல் , இந்த பிரபஞ்சத்தையே அழித்துக்கொண்டிருக்கிறது.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம்தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#deforestation #மீன்கள் #உயிரினம் #காடுகள் #அறிவியல் #விழிப்புணர்வு #podcasts #tamilpodcasts #documentary #fish #awareness #trending #instagram #facebook

தலைப்பு: வாரிசு பொங்கல் குரல் வடிவம் : திருமதி அமலி மார்ட்டின்ஒலிப்பதிவு மற்றும் ஒலிக்கலவை :திரு வின்ஸ்டன்உதவி ஒலிக்கலவை : திரு தமிழன்பன் ஒலி எடிட்டர் : திரு மெர்வின் தயாரிப்பாளர்: எர்னெஸ்ட் சசProduction HouseDBICAதயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம்தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#பொங்கல் #வாரிசு #தமிழ் #கரும்பு #ஜல்லிக்கட்டு #மாட்டுப்பொங்கல் #podcasts #donbosco #spotify #google #trending #youtube #instagram #naanpesaninaipathellaam #npnpocasts #dbica

தலைப்பு: பிரபஞ்ச நடனத்தின் புகைப்படங்கள் கட்டுரை ஆசிரியர் : திரு நன்மாறன் திருநாவுக்கரசுகுரல் வடிவம் : திரு ஆபிரகாம் ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன்உதவி ஒலிக்கலவை : திரு தமிழன்பன் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி என்றால் என்ன? நாசா வெளியிட்ட அந்த நான்கு புகைப்படங்களில் என்ன உள்ளது? இந்த தகவலை கேட்டு தெரிந்து கொள்வோம்.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம்தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#space #nasa #telescope #jamesweb #podcasts #trending #விண்வெளி #ஆராய்ச்சி #நாசா #தகவல் #வலையொலி https://www.youtube.com/@npndbica2032/videos

தலைப்பு: பதின்பருவ தற்கொலைகள் கட்டுரை ஆசிரியர் : திருமதி தமிழினி குரல் வடிவம் : திரு சாண்டோஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் இன்று நமது நாட்டில் மிக அதிகமாக நிகழும் சம்பவங்களில் ஒன்று தற்கொலைகள். அதுவும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகம். அதற்க்கு காரணம் என்ன? பெற்றோர் ஆகிய நாம் , அதற்காக என்ன செய்யப்போகிறோம்?தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#தற்கொலை #சிறுவர்கள் #humanrights #sucide #awarness https://www.youtube.com/watch?v=YfrRc-X_nXM

தலைப்பு: இந்தியாவின் அறிவாயுதம்!கட்டுரை ஆசிரியர் : திரு யாழன் ஆதி குரல் வடிவம் : திரு ஆபிரகாம் ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் NPN நேயர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாத்துக்கள் . அரசியல் கொடுமையை விடச் சமூகக் கொடுமை பயங்கரமானதா?. சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி, அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதியை விட தீரம் மிகுந்தவன் என்று கூறிய ஒரு பகுத்தறிவாளரின் பங்களிப்பை இந்த தொகுப்பில் கேட்போம். தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#independenceday2022 #Jaihind #drambedkar #politics #castesystem

தலைப்பு: கதறும் மௌனங்கள்-2சிறப்பு விருந்தினர்: Dr. R காளீஸ்வரன்Episode இயக்குனர் : திருமதி அமலி மார்ட்டின்நிர்வாக தயாரிப்பாளர் : திரு மெர்பின்நிர்வாக உதவியாளர்கள் : சுனில் குமார் , தமிழன்பன், மணிகண்டன், சார்லஸ்Design: திரு ஆல்பர்ட் Manlyஒலிப்பதிவு மற்றும் இயக்குனர் :திரு வின்ஸ்டன்தயாரிப்பாளர்: எர்னெஸ்ட் சசProduction HouseDBICAதயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம்தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: கதறும் மௌனங்கள் சிறப்பு விருந்தினர்: Dr. R காளீஸ்வரன் Episode இயக்குனர் : திருமதி அமலி மார்ட்டின் நிர்வாக தயாரிப்பாளர் : திரு மெர்பின் நிர்வாக உதவியாளர்கள் : சுனில் குமார் , தமிழன்பன், மணிகண்டன், சார்லஸ் Design: திரு ஆல்பர்ட் Manly ஒலிப்பதிவு மற்றும் இயக்குனர் :திரு வின்ஸ்டன் தயாரிப்பாளர்: எர்னெஸ்ட் சச Production HouseDBICAதயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: உடைக்கப்பட்டது வேள்பாரியின் உண்மைகள் - பகுதி-3சிறப்பு விருந்தினர்: திருமதி Neela, எழுத்தாளர் , சமூக சிந்தனையாளர்Episode இயக்குனர் : Amali Martinநிர்வாக தயாரிப்பாளர் :MerbinDesign: Shan Mathewஇயக்குனர் :Winstonதயாரிப்பாளர்: Ernest SDB.Production HouseDBICAதயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

லைப்பு: உடைக்கப்பட்டது வேள்பாரியின் உண்மைகள் - பகுதி-2சிறப்பு விருந்தினர்: திருமதி Neela, எழுத்தாளர் , சமூக சிந்தனையாளர்Episode இயக்குனர் : Amali Martinநிர்வாக தயாரிப்பாளர் :MerbinDesign: Shan Mathewஇயக்குனர் :Winstonதயாரிப்பாளர்: Ernest SDB.Production HouseDBICAதயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: உடைக்கப்பட்டது வேள்பாரியின் உண்மைகள் - பகுதி-1சிறப்பு விருந்தினர்: திருமதி Neela, எழுத்தாளர் , சமூக சிந்தனையாளர்Episode இயக்குனர் : Amali Martinநிர்வாக தயாரிப்பாளர் :MerbinDesign: Shan Mathewஇயக்குனர் :Winstonதயாரிப்பாளர்: Ernest SDB.Production HouseDBICAதயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: விமர்சனம் வளர்ச்சியின் விழுது.கட்டுரை ஆசிரியர் : திரு சே வில்சன் CM குரல் வடிவம் : திரு AD சாண்டோ ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் விமர்சனங்கள், வித்தியாசமாக சிந்திக்க, செயல்பட, சாதிக்க கிடைக்கப்பெற்ற அறிய வாய்ப்பு என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: உலக திரையரங்கு தினம்- பகுதி-3தொகுப்பாளர் : திருமதி அமலி விருந்தினர் : எழுத்தாளர் / நடிகர் திரு பவா செல்லத்துரை ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் 1905 ஜூன் 19ஆம் நாள் உலகில் முதல்முதலாக திரையரங்கம் அமெரிக்காவில் துவங்கப்பட்டது. அதன் பின் மற்ற நாடுகளுக்கும் பரவத்துவங்கியது. இன்றைய திரையுலகில் ஒரு சாமானியரின் படைப்பாற்றல் பல தடைகளை தாண்டி எவ்வாறு சாதனை புரிகிறது என்று இந்த தொடர் தொகுப்பில் கேட்டு தெரிந்துகொள்வோம்.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: உலக திரையரங்கு தினம்- பகுதி-2தொகுப்பாளர் : திருமதி அமலி விருந்தினர் : எழுத்தாளர் / நடிகர் திரு பவா செல்லத்துரை ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் 1905 ஜூன் 19ஆம் நாள் உலகில் முதல்முதலாக திரையரங்கம் அமெரிக்காவில் துவங்கப்பட்டது. அதன் பின் மற்ற நாடுகளுக்கும் பரவத்துவங்கியது. இன்றைய திரையுலகில் ஒரு சாமானியரின் படைப்பாற்றல் பல தடைகளை தாண்டி எவ்வாறு சாதனை புரிகிறது என்று இந்த தொடர் தொகுப்பில் கேட்டு தெரிந்துகொள்வோம்.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: உலக திரையரங்கு தினம்- பகுதி-1தொகுப்பாளர் : திருமதி அமலி விருந்தினர் : எழுத்தாளர் / நடிகர் திரு பவா செல்லத்துரை ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் 1905 ஜூன் 19ஆம் நாள் உலகில் முதல்முதலாக திரையரங்கம் அமெரிக்காவில் துவங்கப்பட்டது. அதன் பின் மற்ற நாடுகளுக்கும் பரவத்துவங்கியது. இன்றைய திரையுலகில் ஒரு சாமானியரின் படைப்பாற்றல் பல தடைகளை தாண்டி எவ்வாறு சாதனை புரிகிறது என்று இந்த தொடர் தொகுப்பில் கேட்டு தெரிந்துகொள்வோம்.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: வாழ்க்கையை அழகாக்கும் வாழ்வியல் மாற்றங்கள் கட்டுரை ஆசிரியர்: திருமதி செலினா குரல் வடிவம்: திரு AD சாண்டோ ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க நாங்கள் கூறும் இந்த ஆலோசனைகளை கேட்டு மகிழ்ச்சியாய் வாழுங்கள். வாழ்க வளமுடன் தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: டிஜிட்டல் மினிமலிசம் கட்டுரை ஆசிரியர்: அருட்தந்தை ராஜ்குமார் பெர்னாண்டோ குரல் வடிவம்: திரு ஆபிரகாம் ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் டிஜிட்டல் மினிமலிசம் என்பது அனைத்துவிதமான தொழில்நுட்பத்திலிருந்தும் நம்மை துண்டித்துக்கொள்வது அல்ல. நம் வாழ்விற்கு தேவையான தொழிநுட்பத்தோடு மட்டும் இணைந்திருப்பது.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: உலுக்கும் உடை அரசியல் கட்டுரை ஆசிரியர்: திரு சுரேஷ் பால் குரல் வடிவம்: திரு AD சாண்டோ ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் உடைகளில் அரசியல் செய்யும் தற்போதைய அரசியலமைப்பு சூழ்நிலையில், நம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகின்றதா?தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: பெண்ணே உன்னை வணங்குகிறேன் கட்டுரை ஆசிரியர்: திருமதி திலகவதி குரல் வடிவம்: திரு ஆபிரகாம் ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் பெண் என்பவள் இந்த சமுதாயத்தில் இப்படித்தான் வாழவேண்டும் என்பதை அவர்கள் மனதில் பதித்துவிட்டதா இந்த சமுதாயம்? தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#பெண் #பெண்மை #மகளிர் #மகளிர்தினம் #பெண்ணடிமை #womensday #trending #2022 #podcasts #tamilpodcasts #google #youtube #facebook #instagram

தலைப்பு: பிட் காயின் -2கட்டுரை ஆசிரியர்: திரு செந்தில்குரல் வடிவம்: திரு AD சாண்டோ ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் bit-coin எனப்படும் crypto currency இன்று நம் மக்களிடையே புழக்கத்தில வந்துவிட்டதா? இந்த டிஜிட்டல் பண பரிமாற்றம் உலகளவில் என்ன என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது?தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#bitcoin #பிட்காயின் #வர்த்தகம் #மோசடி #பாட்காஸ்ட்ஸ் #வங்கி #digitalindia #digitalloan #bitcoin #india #podcasts #tamilpodcasts #npn #trending #2022

தலைப்பு: பிட் காயின் கட்டுரை ஆசிரியர்: திரு செந்தில்குரல் வடிவம்: திரு AD சாண்டோ ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் bit-coin எனப்படும் crypto currency இன்று நம் மக்களிடையே புழக்கத்தில வந்துவிட்டதா? இந்த டிஜிட்டல் பண பரிமாற்றம் உலகளவில் என்ன என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது?தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#bitcoin #பிட்காயின் #வர்த்தகம் #மோசடி #பாட்காஸ்ட்ஸ் #வங்கி #digitalindia #digitalloan #bitcoin #india #podcasts #tamilpodcasts #npn #trending #2022

தலைப்பு: அழியாத அரிதாரங்கள் கட்டுரை ஆசிரியர்: திரு கெங்கை குமார் குரல் வடிவம்: திரு ஆபிரகாம் ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் தமிழ்நாடாக வளர்ச்சிப்போக்கில் தலித்தியம் என்ற நூலிலிருந்து சில உரையாடல்கள் உங்களுக்காக.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: அறம் செய்க கட்டுரை ஆசிரியர்: திருமதி அமலி குரல் வடிவம்: திருமதி அமலி ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் அறத்துடன் ஆளுமை செய்த மாமன்னர்கள் வாழ்ந்த இந்த நாட்டில், இந்த காலகட்டத்தில் அறத்துடன் நாம் வாழ்கின்றோமா? சற்று இந்த தகவலை கேட்டு தெரிந்துகொள்வோம். அறத்துடன் வாழ்வோம்.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: Digital கடன் மோசடி கட்டுரை ஆசிரியர்: திரு செந்தில் குமார் குரல் வடிவம்: திரு AD சாண்டோ ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் சமீபகாலமாக online கடன் செயலிகள் பெருகிவருகிறது. இந்த உடனடி கடன் சேவை மூலம் பல மக்கள் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள். இந்த செயலிகளை தடைசெய்யப்படுமா?தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#onlineகடன் #கடன் #வட்டி #மோசடி #கந்துவட்டி #தற்கொலை #digitalindia #digitalloan #quickloan #sucide #podcasts #tamilpodcasts #npn #trending #2022

தலைப்பு: online வர்த்தகத்தில் அசத்தும் பெண்கள் கட்டுரை ஆசிரியர்: திரு பிஜு ரோஷன் குரல் வடிவம்: திரு ஆபிரகாம் ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் கடந்த சில மாதங்களாக online வர்த்தகத்தில் பெண்களின் பங்கு மிக அதிகமாக உள்ளது என்பதை உலக வல்லுனர்களின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பல பெண்களின் பொருளாதார ரீதியான தன்னம்பிக்கையை வளர்ந்துள்ளது.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#பெண்கள் #வர்த்தகம் #வல்லுநர்கள் #தொழில்நுட்பம் #feminism #self-confidence #marketing #business #onlinemarketing

தலைப்பு: நானும் டாக்டர்தான் கட்டுரை ஆசிரியர்: அருட்தந்தை ஜான் பிரான்சிஸ் குரல் வடிவம்: திருமதி ப்ரியதர்ஷினி ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் இன்று நம்மில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவது சகஜம் ஆகிவிட்டது. அதிலும் பிறருக்கு மருத்துவம் பார்ப்பதில் நம் மக்கள் மருத்துவர்களை மிஞ்சிவிட்டனர். அப்படி பிறருக்கு பாட்டி வைத்தியம் சொல்வது சரியா? சற்று இந்த தகவலை கேட்டு தெரிந்துகொள்வோம். தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#மருத்துவம் #பாட்டிவைத்தியம் #கொரோனா #ஓமிக்ரான் #medical #self-medication #corona #omicron #healthissues

தலைப்பு: Online விளையாட்டுக்களும், தொடரும் உயிர் பலிகளும்.கட்டுரை ஆசிரியர்: அருட்தந்தை ஜான் பிரான்சிஸ் குரல் வடிவம்: அருட்தந்தை ஜான் பிரான்சிஸ் ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் online விளையாட்டுக்கள் மூலம் இன்று அநேக சிறுவர்களின் உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கிறது. அதற்க்கு யார் காரணம்? இதை தவிர்ப்பது எப்படி?தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: இந்தியாவை சீரழிக்கும் ஏற்றத்தாழ்வும், ஏழ்மையும்.கட்டுரை ஆசிரியர்: திரு சுரேஷ் பால் குரல் வடிவம்: திரு AD சாண்டோ ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் ஏழைகளிலும் ஏழையாக இருப்பவர்கள் கூலித்தொழிலாளர்களே. நமது நாட்டில் கூலித்தொழிலாளர்கள் தற்கொலை செய்வதற்க்கு யார் காரணம்? தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#சாதி #ஏழ்மை #tamilpodcasts #dbica #govtschool #education #அறிவியல் #இந்திய #பணக்காரர்கள் #நான்பேசநினைப்பதெல்லாம் #தொழிலாளர் #digital #podcasts2022

தலைப்பு: அலெசான்றோ வோல்ட்டாகட்டுரை ஆசிரியர்: திருமதி சுஜாதா நடராஜன் குரல் வடிவம்: திரு AD சாண்டோ ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் அலெசான்றோ வோல்ட்டா அல்லது அலிசாண்ட்ரோ வோல்ட்டா(Alessandro Volta: 1745-1827)இத்தாலிய இயற்பியலாளர். மின்துறை என்று ஒரு துறை உண்டாவதற்கே வழிகோலிய முன்னோடி அறிவியல் அறிஞர்களில் ஒருவர். 1800களில் முதல் மின்கலத்தை உருவாக்கியவர். தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#alessandrovolta #science #tamilpodcasts #dbica#அறிவியல் #அலெசாண்ட்ராவோல்ட்டா #தமிழ் #நான்பேசநினைப்பதெல்லாம்

தலைப்பு: எதிர்காலத்துக்கு தயாராகுங்கள் கட்டுரை ஆசிரியர்: திருமதி செலீனா குரல் வடிவம்: திரு ஆபிரகாம் ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் எதிர்காலத்தில் நம்மை ஆட்கொள்ளப்போகும் தொழில்துறைகள் என்ன? வரும்காலத்தில் நாம் படிப்பதற்கான சிறந்த பட்டப்படிப்பு எது? சற்று இந்த தகவலை கேட்டு தெரிந்துகொள்வோம்.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

NPN (Naan Pesa Ninaipadhellam - நான் பேச நினைப்பதெல்லாம்) is a Tamil Podcast Channel from DBICA. Here you can listen to curated content on a variety of themes like society, culture, youth, parenting, education, and the like. Other objectives;#npn #podcasts, tamilpodcasts #trendingpodcasts indapodcasts npnyoutube youtube #facebook #instagram #covid

தலைப்பு: குழந்தை வளர்ப்பு வகுப்புகள் தேவைதானா?கட்டுரை ஆசிரியர்: திருமதி தமிழினி குரல் வடிவம்: திரு சாண்டோ ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் குழந்தை வளர்ப்பு எனப்படும் parenting வகுப்புகளுக்கு இன்று நாம் அனைவரும் ஆர்வம் காட்டிவருகிறோம். இது எந்த அளவிற்கு உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை சற்று யோசிப்போம்..தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#parenting #children #parentingclass #awarness #love #trending

தலைப்பு: அறியவேண்டியதை அறிவோம்.கட்டுரை ஆசிரியர்: திருமதி செலீனா குரல் வடிவம்: திரு ஆபிரகாம் ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் அன்றாடம் நமது பிரபஞ்சத்தில் நடக்கும் சம்பவங்களில் சில தகுப்புகள் மட்டும்.. தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: சமத்துவ பாரதம் பாடல் ஆசிரியர் : திரு யஸ்வந்த் பாடியவர்: திரு வின்ஸ்டன் குழு பாடகர்கள்: திரு லெனின் , செல்வி பாஸ்டினா மற்றும் செல்வி பெடோரா இசை: திரு வின்ஸ்டன் மிக்ஸிங் & மாஸ்டரிங் : திரு பூபதி குரல் வடிவும்: திரு மைக்கேல் ஸ்டாலின் நமது குடியரசு தினத்தில் நம் நாட்டின் வளர்ச்சிக்காகவும், ஒற்றுமைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் போராடும் வீரர்களையும், விவசாயிகளையும் போற்றும் விதமாக ஒரு சிறிய பாடல் . தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: குழந்தைக்கு மரியாதை அவசியமா?கட்டுரை ஆசிரியர்: திருமதி தமிழினி குரல் வடிவம்: திரு ஆபிரகாம் ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் குழந்தைகளிடம் மரியாதையை எதிர்பார்க்கும் நாம், அவர்களுக்கு மரியாதை கொடுக்கின்றோமா? நம் குழந்தையை அவமானப்படுத்தும் உரிமை நமக்கே கிடையாது என்பதுதான் உண்மை. தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை#சிறுவர்கள் #குழைந்தைகள் #பெற்றோர் #குழந்தைஉரிமை #child #childlabor #childrespect

தலைப்பு: வெறுப்பை உமிழும் சமூகவலைத்தளங்கள்கட்டுரை ஆசிரியர்: திரு சுரேஷ் பால் குரல் வடிவம்: திரு சாண்டோ ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் வெறுப்பை தூண்டும் கருத்துக்களும், படங்களும் வலம்வருகின்றன. இது எங்கே சென்று முடியும்? நமக்கும், நமது நாட்டிற்கும் இத்தகைய போக்கு ஆபத்தில்க்கொண்டுபோய் நிறுத்திவிடும் என்பதே நிதர்சன உண்மை.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: இரவு தூக்கமும், இதய நலனும் கட்டுரை ஆசிரியர்: திரு சங்கமித்திரை குரல் வடிவம்: திரு சாண்டோ ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் நாம் தினசரி தூங்கும் நேரம் எவ்வளவு? சரியான நேரத்தில் தூங்குகின்றோமா? நேரம் தவறி தூங்குவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை கேட்டு தெரிந்துகொள்வோம். ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்..தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை# sleep #தூக்கம் #மருத்துவம் #informative #medical #trending2022 #npn #nanpesaninapathellam #facebook #spotify #instagram

தலைப்பு: பண்பாட்டு பொங்கல் கட்டுரை ஆசிரியர்: திருமதி அமலி குரல் வடிவம்: திருமதி அமலி ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் தைத்திருநாளில் நாம் எதை கழைந்து , எதை புதுப்பிக்க போகிறோம்? நமது முன்னோர்கள் கொண்டாடிய நமது தைத்திருநாளை, நாம் இன்று மனமகிழ்ச்சியுடன் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடும் தருணம். தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: ஓமிக்ரான் கட்டுரை ஆசிரியர்: திருமதி அமலி குரல் வடிவம்: திருமதி அமலி ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் ஓமிக்ரான் வைரசை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும். இதேபோன்று வைரஸ் வரும் காலங்களில் வருமேயானால், அதை நாம் எப்படி எதிர்த்து போராடுவது? தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: தோல்விதான் வெற்றிக்கான படிக்கட்டுகள்.கட்டுரை ஆசிரியர்: திருமதி லட்சுமி குரல் வடிவம்: திருமதி லட்சுமி ஒலி வடிவமைப்பு: திரு வின்ஸ்டன் தோல்வியை கண்டு பயந்து ஒதுங்கும் இளையோர்களால் வரும்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தோல்வியை வென்ற தலைமுறைகள் இன்றும் பலருக்கு எடுத்துக்காட்டாக விளங்கிவருகிறார்கள்.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை

தலைப்பு: இளைஞர்களை மயக்கும் இன்ஸ்டாகிராம் - பகுதி-2கட்டுரை ஆசிரியர்: திருமதி செலீனா குரல் வடிவம்: திரு ஆபிரகாம் ஒலி வடிவமைப்பு: வின்ஸ்டன் இன்ஸ்டாகிராம் செயலி அடிமையிலிருந்து எப்படி வெளிவரவேண்டும்? இன்ஸ்டாக்ராம் மோகத்தை மறந்து, இன்றைய நாளை நினைத்து நிஜங்களை வாழ்வோம்.தயாரித்து வழங்குவது:DBICA ஊடக மையம் தொடர்புக்கு: 9500143340இணைந்து வழங்குவோர்:அரும்பு மாத இதழ் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, சென்னை