News, information.
கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதரின் வெற்றிக்கு காரணமாக பெண் தான் இருப்பாள்... சமூகத்தில் மாற்றத்திற்கு முக்கிய காரணமாக பெண் இருக்கிறாள்... இவ்வளவு மதிப்புள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத உலகம்....
தாயில்லாமல் சேய் இல்லை... இந்த உலகத்தில் அழகான புனிதமான உறவு அம்மா மற்றும் குழந்தை உறவு.... தன்னுயிர் கொடுத்து குழந்தை உயிர் காப்பாள்... அவளுக்கு பசித்தாலும் அவளது பசியே பொருட்படுத்தாமல் குழந்தை பால் குடிக்கும் அழகு பார்த்து பசி தீர்த்து கொள்வாள்... நாம் கண்ணால் காணும் தெய்வம் அம்மா....
நாம் நினைத்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை.....❤️❤️....The World Beautiful Relationship....
சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்... உண்மையான தகவல்கள் மட்டும் பகிர்ந்து கொள்ள வேண்டும்....
கொரோனா விழிப்புணர்வு.... Self Corona Awareness.....
வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை... வாக்களிப்பது அடிப்படை உரிமை....எனது வாக்கு விற்பனைக்கு அல்ல....
நேரத்தின் அருமை கருதி நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும்...
அளவுக்கு அதிகமானால் எதுவாக இருந்தாலும் நஞ்சு தான்......
ஒருவர் தன் இலட்சியத்தை அடைய வேண்டும் என்றால் கண்டிப்பாக தன்னம்பிக்கை வேண்டும்....
பெண்களுக்கு எந்த எந்த முறைகளில் எப்படி பிரச்சனைகள் வருகிறது என்பது பற்றி.
பெண்களுக்கு எப்படி பிரச்சினை வருகிறது. பெண்கள் தங்களை பிரச்சினையிலிருந்து விடுவித்துக் கொள்ள வழிகள்.
நம்மால் முடிந்த வரை ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.....✝️