Bakthi News in Tamil, பக்தி தகவல்கள் தமிழில். அன்னைத் தமிழில் ஆண்டவனைத் தேடுவோம்! இன்னல்கள் தீர இறைவனை நாடுவோம்! Become a Paid Subscriber: https://anchor.fm/tamil-devotional/subscribe
பஞ்சபூதத் திருத்தலங்களை தரிசிப்போம் சிவனருள் பெறுவோம். தென்னாடுடைய சிவனே போற்றி! தலம் - 5 ஆகாயம் | சிதம்பரம் | Chidambaram | Natarajar Follow me on Instagram - @ram_subburaj
பஞ்சபூதத் திருத்தலங்களை தரிசிப்போம் சிவனருள் பெறுவோம். தென்னாடுடைய சிவனே போற்றி! தலம் - 4 காற்று | திருக்காளத்தி | Sri Kalahasti | காளஹஸ்தி Follow me on Instagram - @ram_subburaj
பஞ்சபூதத் திருத்தலங்களை தரிசிப்போம் சிவனருள் பெறுவோம். தென்னாடுடைய சிவனே போற்றி! தலம் - 3 நெருப்பு | திருவண்ணாமலை
பஞ்சபூதத் திருத்தலங்களை தரிசிப்போம் சிவனருள் பெறுவோம். தென்னாடுடைய சிவனே போற்றி! தலம் - 2 நீர் திருவானைக்கா, திருச்சி
பஞ்சபூதத் திருத்தலங்களை தரிசிப்போம் சிவனருள் பெறுவோம். தென்னாடுடைய சிவனே போற்றி! தலம் - 1 நிலம் (காஞ்சிபுரம்)
பஞ்சபூதத் திருத்தலங்களை தரிசிப்போம், சிவனருள் பெறுவோம்! தென்னாடுடைய சிவனே போற்றி!
உள்ளம் உருகுதையா - தைப்பூச சிறப்பு ஒலிக்கோவைத் தொடர்! கேட்டுப் பரவசமடைவீர்.. முருகன் அருள் பெறுவீர்! குரல்: ராமராஜன் சுப்புராஜ் Follow me on Instagram: @ram_subburaj Become a Paid Subscriber to listen this episode: https://anchor.fm/tamil-devotional/subscribe

உள்ளம் உருகுதையா - தைப்பூச சிறப்பு ஒலிக்கோவைத் தொடர்! கேட்டுப் பரவசமடைவீர்.. முருகன் அருள் பெறுவீர்! குரல்: ராமராஜன் சுப்புராஜ் Become a Paid Subscriber to listen this episode: https://anchor.fm/tamil-devotional/subscribe

உள்ளம் உருகுதையா.. Special episodes for Thaipoosam festival. குரல்: ராமராஜன் சுப்புராஜ் Follow me on Instagram: @ram_subburaj மேம்பட்ட ஒலிப்பதிவில் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளின் அருமைகளை அறிந்து கொள்ளலாம். ஆதரவு தாரீர்! Become a Paid Subscriber to listen this series: https://anchor.fm/tamil-devotional/subscribe தங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி!
தமிழ் பக்தி ஒலிக்கோவை | குரல் - ராமராஜன் சுப்புராஜ் 7675086655
Ganesh Chadhurthi Special Episode | Voice Ramarajan Subburaj
இந்த முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.விபூதி அபிசேகம் செய்யும் போது அருள் பழுத்த ஞானியாக காட்சி தருவார்.சந்தன அபிசேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாக காட்சி தருவார்.
மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.
திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரி
தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்ற இத்தலத்தில் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஒரேயொரு சனிக்கிழமையன்று வருகிற பிரதோஷத்தின் போது, சிவனாரைத் தரிசனம் செய்தாலே, நம் இந்த ஜென்மத்துப் பாவங்களெல்லாம் தொலைந்துவிடும்!
தமிழ் பக்தி ஒலிக்கோவை | குரல் ராமராஜன் சுப்புராஜ் Voice Over: Ramarajan Subburaj
தமிழ் பக்தி ஒலிக்கோவை | குரல் ராமராஜன் சுப்புராஜ்
Sucindram Thanumalayan temple | Voice - Ramarajan Subburaj
தமிழ் பக்தி ஒலிக்கோவை | குரல் ராமராஜன் சுப்புராஜ்
மனத் தூய்மையும் உடல்தூய்மையும் அருளும் காமிகா ஏகாதசி விரதம். ஆடிமாத தேய்பிறை ஏகாதசியில் வரும் ஏகாதசி பல புண்ணிய பலன்களைத் தரும் `காமிகா ஏகாதசி'
தமிழ் பக்தி ஒலிக்கோவை | குரல் ராமராஜன் சுப்புராஜ் Narthamalai - Pudukkottai Dt.
தமிழ் பக்தி ஒலிக்கோவை | குரல் ராமராஜன் சுப்புராஜ்
பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் வரலாறு | Baghavan Sri Yogi Ramsurat Kumar
அமர்நாத் புனித யாத்திரை | Amarnath Darshan 2020
தமிழ் பக்தி ஒலிக்கோவை | குரல் - ராமராஜன் சுப்புராஜ் Karaikkal Ammaiyar Mango Festival 2020
தமிழ் பக்தி ஒலிக்கோவை
சிதம்பர ரகசியம் தெரியுமா?
தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் சித்திரைத் திருவிழா
சென்னை - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கச்சூர். மருந்தீஸ்வரரை மனதால் நினைத்தாலே போதும், நம் உடல் பிணிகளோடு உள்ளப் பிணிகள் யாவும் மறைந்துவிடும். இருள் நீக்கி அம்மை நம் வாழ்வில் உள்ள இருளைப் போக்கி ஒளி பெருக்கி நல்லருள் புரிவாள்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீ விஸ்வரூப சீரடி சாய்பாபா ஆலயம். பாபாவை குருவாகவோ, தந்தையாகவோ, மகானாகவோ நினைத்து சரணடைந்தால் போதும். அவர் நிச்சயம் நம் வாழ்வில் அதிசயம் செய்வார்.
தாந்திரீக சக்தி கொண்ட அபூர்வ தவளை கோவில். இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் ஹேக்ரியில் அமைந்துள்ளது. https://www.tripadvisor.in/Attraction_Review-g11749387-d14007814-Reviews-Frog_Temple-Lakhimpur_Lakhimpur_Kheri_District_Uttar_Pradesh.html
மேல்மலையனுர் அங்காளம்மன் ஆலயத்தின் தல வரலாறு
திருவள்ளூர் ஜலநாராயணர் கோவில் | Thiruvallur Jalanarayanar Temple A temple in Chennai replicates Bhudhanilkantha of Nepal.
பட்டேஸ்வர் மஹாதேவ் கோவில் | Pateshwar Mahadev Temple, Satara District, Maharashtra முன்பக்கம் மனித உருவம், பக்கவாட்டில் காளை உருவம் கொண்ட அதிசய நந்தி உள்ள சிவன் கோயில்!
சென்னையில் ஒரு பூரி ஜெகந்நாதர் ஆலயம், Puri Jegannath Temple in ECR Chennai.
கிழக்கு நோக்கிய நந்தியைக் கொண்ட திருவைகாவூர் வில்வவனநாதர் ஆலயம். எமனை விரட்டும் நந்தி தேவர்.
பிணிகளை நீக்கும் வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடம் | Vellore
பழனி இடும்பன் மலை உருவான கதை | Tamil Devotional | ஆன்மீகம் | பக்தி
விசா பாலாஜி கோயில் ஹைதராபாத். தமிழ் பக்தி தகவல்கள். Tamil devotional episodes
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்குறுங்குடி நம்பி ராயர் ஆலயம்