Ajay Sai - Tamil Podcast

Follow Ajay Sai - Tamil Podcast
Share on
Copy link to clipboard

Making Magical things happen here through the podcast!


    • Jul 11, 2022 LATEST EPISODE
    • infrequent NEW EPISODES
    • 23m AVG DURATION
    • 8 EPISODES


    Search for episodes from Ajay Sai - Tamil Podcast with a specific topic:

    Latest episodes from Ajay Sai - Tamil Podcast

    "ஒரு விசாவுக்காக காத்துஇருத்தல்" புத்தகம் விளக்கம் - தமிழில் (பாகம் - 1)

    Play Episode Listen Later Jul 11, 2022 14:47


    தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம் இது உங்கள் நான் அஜய் சாய் . ஒரு புதிய முயற்சியாக சமூகத்திற்கு நல்ல வளமான கருத்து சேர்க்கும் வகையில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் தான் கைப்பட எழுதிய புத்தகம் தான் "ஒரு விசாவுக்காக காத்துஇருத்தல்" என்ற இப்புத்தகம். இப்புத்தகம் ஆங்கிலத்தில் உள்ளது இதனை உங்களுக்காக தமிழில் மொழிபெயர்த்து போட்காஸ்ட் செய்வதில் எனக்கு உள்ளபடி மகிழ்ச்சி. இந்த புத்தகத்தின் போட்காஸ்ட் உங்களுக்கு ஒரு தொடராக பல பாகமாக வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். குறிப்பு : போட்காஸ்ட் குறித்து உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகம் மற்றும் ஆலோசனைகள் இருந்தால் எனக்கு மடல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் நான் அஜய் சாய். --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app

    How To Survive Series| Episode 1| How To Survive From Depression Ft.Ajay Sai in Tamil.

    Play Episode Listen Later Apr 29, 2021 6:53


    அஜய் சாய் தமிழ் போட்காஸ்ட் க்கு வருகை தந்தமைக்கு நன்றி, இன்று முதல் அஜய் சாய் தமிழ் போட்காஸ்ட் யில் "உயிர் வாழ்வது எப்படி என்ற தொடர் " (How 2 Survive Series) வாரம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். அந்த வகையில் இன்று மன அழுத்தத்தில் இருந்து எப்படி மீண்டு வருவது என்ற தலைப்பில் முதல் எபிசொட் இன்று இந்த பதிவில் வெளியாகிறது, அணைவரும் இதை பொறுமையுடன் கேட்டு பயன் பெரும் மாறு வேண்டுகிறேன். நன்றி அஜய் சாய்

    From Love Failure to Successful Life - Moin Sauidh shares his life experiences.

    Play Episode Listen Later Apr 11, 2021 56:39


    தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் அஜய் சாய்யின் தமிழ் போட்காஸ்ட்இன் அன்பு வணக்கங்கள். இன்று இந்த சிறப்பு போட்காஸ்ட் யில் நம்முடன் இணைகிறார் "மொயின் சவுத்", இவர் ஒரு இளம் தொழில் முனைவோர், பொறியாளர், வலையொளியாளர், டெக் மற்றும் கேம் ஆர்வலர். இவர் நம்முடன் அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் முழுவதையும் உங்களுடன் பகிர்கிறார். இந்த போட்காஸ்ட் யில் நீங்கள் அவரது வாழ்க்கை அனுபவங்களை கேட்டு ரசிக்கலாம். இதில் இருந்து உங்களுக்கு தேவையான அனுபவங்களையும் நீங்கள் எடுத்துச்செல்லலாம். பல ஆக்கபூர்வமான கேள்விகளை அவர்முன் வைத்தேன் அதற்கு அவர் பொறுமையாகவும் சிறப்பாகவும் பதில் அளித்து உள்ளார். *Moin Podcast Timeline* 1. Intro - 0.00-1.05min 2. His Childhood -1.05 -2.00min 3. His Advice To Young Generation - 2.00 - 3.30min 4. His School life - 3.31 -8.30min 5. His College life - 8.30-12.25min 6. Love at College - 12.36-17.10min 7.About his love life - 17.10-21.40min 8 His Advice To Love Failure Guys - 21.40 - 24.20min 9. How to chose life partner -24.21-25.28min 10. His Challenge after college life - 25.29-26.45min 11. About his goals - 26.45 -28.20min 12. About his youtube channel creation - 28.20 -30.55min 13. His Business idea to everyone - 30.55 - 34.55min 14. His tough time and how he overcome - 34.55 - 37.56min 15. About Motivation - 37.56 - 41.00min 16. His thoughts about our country India & his thoughts about casteism in India - 41.00 - 48.10min 17. His thoughts about 2k kids - 48.10 -50.56min 18. His Role model and his thought about me - 50.56 - 54.22 19. Conclusion 54.22 min - 56.08 min நன்றி அஜய் சாய்

    Summary and preface to Chapter 1 : "The Power of Your Sub-Conscious Mind"

    Play Episode Listen Later Mar 31, 2021 18:25


    இன்று அஜய் சாய் தமிழ் போட்காஸ்ட் இல் புதிய முயற்சியாக, உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி டாக்டர். ஜோசப் முற்பி அவர்கள் எழுதிய புத்தகத்தை பற்றிய போட்காஸ்ட் ஐ தான் இந்த முதலாவது போட்காஸ்ட் இல் நீங்கள் அனைவரும் கேட்டு "உங்களது வாழ்க்கைக்கான திறவுகோலை இந்த போட்காஸ்ட் டின் வாயிலாக தெரிந்து கொண்டு, உங்களது வாழ்க்கையின் வெற்றி சூட்சமத்தை நீங்கள் தெரிந்துகொள்ள போகிறீர்கள். அதனால் இந்த போட்காஸ்ட் ஐ முதலில் இருந்து கடைசிவரை மிகவும் கவனமாக கேளுங்கள். குறிப்பு : இந்த புத்தகத்தில் மொத்தம் 20 பொருளடக்கம் உள்ளது ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் போட்காஸ்ட் உங்களுக்காக வெளியிட படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். அஜய் சாய் நன்றி --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app

    Get Rid Of Fear From Today Onwards in Your Life

    Play Episode Listen Later Mar 27, 2021 8:55


    வணக்கம் தமிழ் நெஞ்சங்களே! இன்றே போட்காஸ்ட் 4கில் "பயத்தை எப்படி உங்கள் வாழ்க்கையில் இருந்து முழுமையாக விரட்டுவது" என்ற தலைப்பில் சிறு கதையுடன் உங்கள் பயத்தை இன்றே விரட்ட போகிறேன், உங்கள் பயங்களுக்கு இன்றே முடிவுகட்ட இந்த போட்காஸ்ட் ஐ முழுமையாக கேளுங்கள். உங்கள் நான் அஜய் சாய்❤️️ நன்றி. --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app

    What is the important love life? Or an ambitious life?

    Play Episode Listen Later Mar 24, 2021 15:45


    இன்றைய போட்காஸ்ட் இல் காதல் வாழ்க்கையை பற்றியும், லட்சிய வாழ்க்கையை பற்றியும் தெளிவான விளக்கங்களுடன் இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் விளக்குகிறேன். இதனை கேட்பவர்கள் கடைசியில் அவர்களுக்கு தேவையான கருத்தை எடுத்து செல்வார்கள் என்று உறுதி அளிக்கிறேன். அதனால் பொறுமையாக இந்த போட்காஸ்ட் ஐ கேளுங்கள்! மகிழுங்கள்!. அஜய் சாய் நன்றி --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app

    Yours sincerely - Ambedkar "A special podcast with revolutionary Dr. Bhim Rao Ambedkar"

    Play Episode Listen Later Mar 23, 2021 24:26


    இன்று, நாம் இந்த போட்காஸ்ட் வழியாக சந்திக்க இருக்கும் சிறப்பு மனிதர் புரட்சியாளர் டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் அவர்கள், இவர் இந்திய அரசியல் அமைப்பின் தந்தை மற்றும் இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டிய மாபெரும் தலைவர். இன்று, அஜய் சாய் ஆகிய நான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை எப்படி சந்தித்தேன் என்பதை இந்த போட்காஸ்ட் மூலம் தெரிவித்துள்ளேன். ஆகையால், இந்த போட்காஸ்ட் ஐ முதலில் இருந்து கடைசிவரை கவனமாக கேட்பவருக்கு சமூகத்தை பற்றியும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை பற்றியும் நல்ல சிந்தனை பிறக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் தேர்ந்து எடுக்கப்பட்ட சில பொன்மொழிகள் :- நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது.. உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை. வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கவலை வேண்டாம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கடமையை செய்வோம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது எதிரியும் நம்மை மதிக்க தொடங்குவான். எவனொருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் விருப்பபடி செயல்படாமல். அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனே சுதந்திர மனிதன். அறிவு நன்னடத்தை சுயமரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள் இவற்றை தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை. கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளையின் கல்விக்கு செலுத்து அது உனக்கு பயன் தரும். என்றும் அன்புடன் உங்கள் நான் அஜய் சாய். --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app

    An experimental conversation with Abiraj

    Play Episode Listen Later Mar 19, 2021 40:35


    இன்று, அஜய் சாயியின் முதல் தமிழ் போட்காஸ்ட்யில் நம்முடன் இணைப்பவர், அபிராஜ். திருவள்ளூரின் "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்ற குறளுக்கு ஒரு உதாரணமாக இருக்கும் இவர், ஒரு பொறியியல் மாணவர், NCC கேட்டேட், சமூகத்தின் மீது ஆர்வம் கொண்ட ஒரு ஆக்கபூர்வமான இளைஞர். இந்த போட்காஸ்ட்யில், அவரிடம் நான் ஆக்கபூர்வமான பல கேள்விகளை அவர் முன் வைத்தேன், அதற்கு எல்லாம் மிகவும் பொறுமையாகவும், தெளிவாகவும் விளக்குகிறார் அபிராஜ். இந்த போட்காஸ்ட்யை நீங்கள் கேட்பது மூலம் விலைமதிப்பில்லா அனுபவங்களையும், சமூகத்திற்கும், உங்களுக்கும் தேவையான நல்ல கருத்துக்களையும் பெற முடியும். நன்றி அஜய் சாய். --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app

    Claim Ajay Sai - Tamil Podcast

    In order to claim this podcast we'll send an email to with a verification link. Simply click the link and you will be able to edit tags, request a refresh, and other features to take control of your podcast page!

    Claim Cancel