Take Left | இடதுபுறம் திரும்பவும் | Tamil Podcast

Follow Take Left | இடதுபுறம் திரும்பவும் | Tamil Podcast
Share on
Copy link to clipboard

Many claim to offer unbiased views. But is that possible? How can something be unbiased? Unbiased is a trojan horse. We will not betray you, we will be frank! All our discussions, opinions and views have a colour. The colour is RED.

Gramsci


    • Jan 10, 2022 LATEST EPISODE
    • infrequent NEW EPISODES
    • 26m AVG DURATION
    • 12 EPISODES


    Search for episodes from Take Left | இடதுபுறம் திரும்பவும் | Tamil Podcast with a specific topic:

    Latest episodes from Take Left | இடதுபுறம் திரும்பவும் | Tamil Podcast

    Anti-Worker Labour Codes Explained - IR Code 2020 | Take Left | Tamil Podcast

    Play Episode Listen Later Jan 10, 2022 44:07


    Modi led BJP govt. repealed or subsumed 29 existing labour laws into 4 labour codes in 2020. In this series of episodes we discuss about each of those 4 codes and how they take us back to 19th century slavery conditions. --- Send in a voice message: https://anchor.fm/takeleft/message

    காலந்தோறும் கட்சிக் கல்வியின் அவசியம் - தோழர் குணசேகரன்

    Play Episode Listen Later Jun 24, 2021 54:54


    "Without revolutionary theory, there can be no revolutionary movement" / புரட்சிகர சிந்தாதந்தம் இல்லாமல் புரட்சிகர இயக்கம் இருக்காது என்று லெனின் கூறினார். அந்த வகையில் ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வதிலிருந்து, கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இல்லாவிட்டாலும், புரட்சிக்கு முன்பும், புரட்சிக்கு பின்னும்.. காலந்தோறும் கட்சிக் கல்வியின் அவசியம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் குணசேகரன் ஆற்றிய உரை, உங்களுக்காக. --- Send in a voice message: https://anchor.fm/takeleft/message

    தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னால் உழைக்கும் வர்க்கம் எப்படி இருந்தது? | TakeLeft | Tamil Podcast

    Play Episode Listen Later Feb 6, 2021 13:58


    நண்பர்களுடனான பல உரையாடல்களில், "இன்னைக்கு மட்டும் என்ன நாம நவீன அடிமைகளா தான இருக்கோம்" என்று எதார்த்தமாக பேசுவதுண்டு. தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் பல்வேறும் உறவு முறைகளில் உழைப்பு சக்தி இருந்திருக்கிறது. அவற்றை பற்றிய கேள்வி பதிலும், அதனை புரிந்துக்கொள்ள சமகாலத்தில் வெளியான சில ஹாலிவுட் திரைப்படங்களின் பெயர்களையும் பேசியுள்ளோம். --- Send in a voice message: https://anchor.fm/takeleft/message

    உழைப்பு சக்தி முதலாளிகளுக்கு விற்கப்படும் நிலைமைகள் என்ன? | TakeLeft | Tamil Podcast

    Play Episode Listen Later Jan 5, 2021 16:01


    பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன, அது எப்படி தோன்றுகிறது, உயிர் வாழும் பொருட்டு அந்த வர்க்கம் தன் உழைக்கும் திறனை முதலாளிகளுக்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவது பற்றி முந்தைய பகுதிகளில் பார்த்தோம். முதலாளியிடம் உழைக்கும் சக்தியை பாட்டாளி வர்க்கம் எந்த நிலைமைகளின் கீழ் விற்கிறது என்பதைப் புரிந்துக்கொண்டால் தான் நாம் வாங்கும் கூலி (அல்லது) சம்பளம் பற்றி புரிந்துக்கொள்ள முடியும். கம்யூனிசத்தின் கோட்பாடுகள் தமிழ் English --- Send in a voice message: https://anchor.fm/takeleft/message

    பாட்டாளி வர்க்கம் எப்படி உதித்தது? | TakeLeft | Tamil Podcast

    Play Episode Listen Later Dec 31, 2020 17:33


    முதலாளித்துவத்திற்கு முன் பாட்டாளி வர்க்கம் (Proletariat) என்னும் வர்க்கம் இருந்திருக்கவில்லை என்பதையும், அதன் காரணங்களையும் முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்தப் பகுதியில் அது எப்படி ஒரு வர்க்கமாக தோன்றியது அதன் காரணங்கள் என்னென்ன என்பதைப் பற்றி பேசுவோம். கம்யூனிசத்தின் கோட்பாடுகள் தமிழ் ஆங்கிலம் --- Send in a voice message: https://anchor.fm/takeleft/message

    Proletariat எனப்படும் பாட்டாளி வர்க்கம் எப்போதுமே இருந்திருக்கவில்லையா? | TakeLeft | Tamil Podcast

    Play Episode Listen Later Dec 6, 2020 6:41


    இல்லை என்றே ஏங்கல்ஸ் கூறுகிறார். மனித உழைப்பு என்பது மனிதன் தோன்றிய காலந்தொட்டே இருந்துவருகிறது. உழைக்கும் மக்கள் என்றென்றைக்கும் இருந்து வந்துள்ளனர், வருகின்றனர், வருவர். உழைப்பின் வடிவமும், உற்பத்தி சாதனங்களுடனான உறவு முறைகள் மட்டுமே மாறுபடுகின்றன. கம்யூனிசத்தின் கோட்பாடுகள்: 1. தமிழ் 2. English --- Send in a voice message: https://anchor.fm/takeleft/message

    பாட்டாளி வர்க்கம் (Proletariat) என்றால் என்ன? | Take Left | Tamil Podcast

    Play Episode Listen Later Dec 5, 2020 9:42


    சென்ற ஒலியோடையில் கம்யூனிசம் என்றால் என்ன என்ற கேள்விக்கு அது பாட்டாளி வர்க்த்தின் விடுதலைக்கான கொள்கை விளக்கம் என்ற பதிலை ஏங்கல்ஸ் முன்வைத்ததை பார்த்தோம். அப்போ பாட்டாளிகள் யார்? நிச்சயமாக இது தமிழகத்தில் சாதிய ரீதியில் இயங்கும் பாட்டாளி மக்கள் கட்சியைக் குறிக்க வில்லை. In the last episode, we saw Engels described Communism as "the doctrine of the conditions of the liberation of the proletariat". Eventually the next question is, "What is the the Proletariat?" and who are they? --- Send in a voice message: https://anchor.fm/takeleft/message

    What is Communism? | Take Left | Tamil Podcast

    Play Episode Listen Later Dec 4, 2020 9:03


    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முதல் இளைய தளபதி விஜய் வரை அவரவர் திரைப்படங்களில், பாடல் வரிகளில் கம்யூனிச, பொதுவுடைமை கருத்துக்களை பேச முயற்சித்துள்ளனர். தேவைக்கு அதிகமாக நுகர்வதை நிறுத்திக்கொள்வது தான் கம்யூனிசமா? இல்லாத ஏழைகளுக்கு தானம் செய்வது தான் கம்யூனிசமா? இல்லை என்றால் எது கம்யூனிசம்? கம்யூனிசம் என்றால் என்ன? கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தயார் செய்து உலகிற்கு வழங்கிய அதன் ஆசான்களில் ஒருவரான ஏங்கல்ஸ் அதைப் பற்றி "கம்யூனிசத்தின் கோட்பாடுகள்" நூலில் என்ன சொன்னார்? வாருங்கள் கேட்போம். From MGR to Ilayathalapathi Vijay, cinema heroes have used the word Communism in their movies and songs. But is charity communism? If not, what is communism? What does one of the forefather of Communist Manifesto, Friedrich Engels said about it? From this episode, we take up the work of Engels titled "Principles of Communism" and discuss it. --- Send in a voice message: https://anchor.fm/takeleft/message

    Examples of Wrong Ideology Among Communist Party Members

    Play Episode Listen Later Oct 23, 2020 27:19


    கம்யூனிஸ்ட் கட்சி வானத்திலிருந்து குதித்துவிட வில்லை. அது முதலாளித்துவ சமூகத்திலிருந்துதான் தோன்றுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் நிலவும் தவறான குணங்களும் சிந்தனைப் போக்குகளையும் குறித்து இப்பகுதியில் பேசியுள்ளோம். Communist Party doesn't fall from the skies. It also emerges from the capitalist society. Hence members of communist party are not free from mistakes or wrong ideologies. In this episode, we discuss the examples of wrong ideologies that prevail among the party members as laid out by comrade Liu Shaoqi in Chapter 7 of How To Be A Good Communist? --- Send in a voice message: https://anchor.fm/takeleft/message

    Achieving Communism is a Long Historical Process | Tamil Podcast

    Play Episode Listen Later Oct 6, 2020 38:14


    இந்தியாவில் எப்படி சாதியை ஒரே இரவில் ஒழித்துவிட முடியாதோ! அதே போலதான் ஒரே ஆட்சி மாற்றத்திலோ, ஒரே ஒரு புரட்சியாலோ கம்யூனிச சமூகத்தை அமைத்துவிட முடியாது. அது எப்படி ஒரு நீண்ட நெடிய போராட்டங்களை உள்ளடக்கியது என்பதை இப்பகுதியில் விவாதித்துள்ளோம். We all know how Caste cannot be eradicated in one night in India. Similarly eradicating Capitalism and transition towards Communism is also a long historical process with different stages and numerous struggles. This exactly is what we have discussed in this episode after reading Chapter 5 of "How To Be a Good Communist?" by Liu Shaoqi. --- Send in a voice message: https://anchor.fm/takeleft/message

    Self Cultivation, Revolutionary Theory & Revolutionary Practice | Tamil

    Play Episode Listen Later Oct 2, 2020 42:16


    ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும்? மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ, க்ராம்ஷி போன்ற மார்க்சிய ஆசான்களை கற்றுத்தேர்ந்த அறிவாளியாகவா அல்லது போராட்ட களத்தில் வீறு கொண்டு போராடுவதா? வாருங்கள் பேசுவோம். In this episode we have discussed chapter 3 of "How To Be a Good Communist?" by comrade Liu Shaoqi. What are the characteristics of being a communist or revolutionary? Reading and equipping oneself with the works of Marxists (or) participating in the agitations and field struggles? Join us in this episode! --- Send in a voice message: https://anchor.fm/takeleft/message

    How To Be A Good Communist? - Chapter 4 | Tamil Podcast

    Play Episode Listen Later Sep 27, 2020 41:25


    இந்த பகுதியில் தோழர் லியு ஷவோச்சியின் "How To Be A Good Communist?" உரையின் 4-ம் பாகத்தைப் பற்றி பேசியுள்ளோம். அவர் சொன்னதை தற்காலத்தில் இந்தியாவில் நடந்துவரும் சம்பவங்களோடு, குறிப்பாக 3 வேளாண் மசோதாக்களுக்கு பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள மாற்றங்களோடு, இணைத்து பேசியுள்ளோம். கேளுங்கள்! பகிருங்கள்! In this episode we discuss the chapter 4 of "How To Be A Good Communist?" by comrade Liu Shaoqi. We have tried to cite contemporary examples from India like Farmers protest against the amendments made to 3 Farming related bills by the ruling BJP govt. Listen and Share! --- Send in a voice message: https://anchor.fm/takeleft/message

    Claim Take Left | இடதுபுறம் திரும்பவும் | Tamil Podcast

    In order to claim this podcast we'll send an email to with a verification link. Simply click the link and you will be able to edit tags, request a refresh, and other features to take control of your podcast page!

    Claim Cancel