இருவரின் கவிதை... (Nerd Writings , Thinkypedia) ஒருபொருள் தருமே❣️ இருவரும் இதுபோலே இருந்தால் சுகம்❤️ Instagram: https://instagram.com/manadhin_metaphor?igshid=1p0muwuojszeq
நான்கு சுவற்றுக்குள் கேட்கும் இரைச்சலை மீறி நகர இரைச்சலால் ஊடுருவ கூடுமோ! ✨
Ghosts are picturized often as aggressive and violent. How different are our minds from them? --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
Lyrics: Pizza , burger edhuvum nanga ketadhu kooda ilenga Thenu muttai thengai muttayil treat vachu mudiponga Kacha mango vilambaram paathu mango Xerox eduponga Pulipu muttai bodhai muththi - Thirumba vanga soluthu buththi ! Oo solriya 90's Oo Oo solriya 90's Hey ,Oo solriya 90's Oo Oo solriya 90's Dora pola Explorer ey paathathu ila solvomga Jackie Chan um Shakthi Maan um enga hero solvonga Harry potter kuchiya vangi kattil mela paraponga WWE nu sollu - Oongi adicha odayum sillu ! Oo solriya 90's Oo Oo solriya 90's Hey ,Oo solriya 90's Oo Oo solriya 90's Thaandi thaandi pona adha paandi paandi solvomga Arisi vachu soru pongi veedu veeda kodupomga Kattantharayila kattam keechi thaayam vilaandu kalipomga Nila soril ulla mogam - Meendum kettu yenguthu thegam ! Oo solriya 90's Oo Oo solriya 90's Hey ,Oo solriya 90's Oo Oo solriya 90's THE END So , we did this with all smiles on our face. We expect to be the same for you too. Happy nostalgic ride y'alll! Original credits: Film: #pushpa Singer: @therealandreajeremiah Cast: @alluarjunonline @samantharuthprabhuoffl Music: @thisisdsp --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
ஒரு பெண் , வேலைக்கு சென்ற பின், தனது குடும்பத்திற்கு எழுதும் மடல். அவளை நம்பி வீட்டில் இருக்கும் இவளது குடும்பத்தின் கண்ணீரோ பெருங்கடல் ! நடை உடை பாவனைகளால் இவள் அடைந்த வேதனைகள் பல! "இடத்துக்கு ஏத்த மாறி மாறிடனும். இப்படியெல்லாம் இருந்தால் வேலைக்கு ஆகாது " என்று கிடைக்கும் போதனைகள் சில! இதையல்லாம் மண்ணில் புதைத்துவிட்டு , மனதில் பூரிப்போடு பேனா மை சிந்தும் சொற்கள் சில! அவள் கண் மை சிந்தும் கண்ணீர் துளிகள் பல! இவை எல்லாம் கடந்து வந்துரலாம் என்ற நம்பிக்கையும் இப்போது அவளை கடந்து சென்றது, அத்துயர் செய்தி கேட்ட போது... துள்ளி குதித்து விளையாடிய வீடு இப்போது துஷ்டி வீடாய் மாறிய கலக்கம் ; மருந்து syrup வாங்க தாமதம் ஆன காரணத்திற்கு இனி யாரிடம் சொல்வாள் , விளக்கம்? ஆச்சரிய குறி எதிர்பார்த்த இடத்தில் , இப்பொழுது முழுக்க முழுக்க கேள்வி குறிகளே நிரம்பி உள்ளது. ஆனால், இதுவும் கடந்து போகும். சரி தானே??
நினைவுகள் அனைத்தும் ஓர் விருட்சமானால் அது கல்லூரியின் வேரில் தொடங்கும்... --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
கம்பீர கரங்கள் இமயத்தின் உயரத்தை தகர்க்கும் போது, பிறை நுதலும் , நிறை மயிரும் அவளுக்கு பெருமை அல்ல...❤️ --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
காலம் கைகளை விட்டு நழுவிய போதும் , தித்திக்கும் ஓர் நினைவே பள்ளிப்பருவம்❤️... --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
Here it is, to the unsung heroes and heroines !❤️ --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
Dear nature lovers ❤️ இயற்கைய விட ஒரு best stress buster ah காட்டுறவங்களுக்கு life time settlement raaaa!
கைகள் இரண்டும் இருந்தால் , வறுமை பிணியேது இங்கே!
நித்தமும் துளிரும் காதலைக் கொண்டாட ஓர் நாள் போதுமா!?❣️ --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
எல்லாரும் valentine week கொண்டாடினா... நம்மளும் கொண்டாடனும்னு இல்ல...
இரவின் நிலாவோடு உலா சென்று❄️... பாடல்களோடு நினைவுகளை படர விட்டு❣️...இயற்கை இடும் பாதையெல்லாம் பறந்து... தனிமையில் இனிமை காணும் அனைத்து single child களுக்கும்... --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
இரவோ பகலோ, முள்ளோ மலரோ, குளிரோ பனியோ, முதலா முடிவோ, நீரோ நெருப்போ, அனைத்திலும் மக்களுக்காக நான்...
Bike வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்! அது உயிரற்ற உலோகம் இல்லை. உயிரோடும் உலகம் என்று..❤️❣️ --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
பாட்டின் மெட்டிற்கு , தாளம் இசைக்கும் இடியும், தலை கோதி நம்மை உறங்க வைக்கும் மழையின் மடியும் , ரசிக்க தெரிந்தால் சொர்க்கம் போலே ஒவ்வொரு நாளும் விடியும்!❤️ --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
பேனாவின் முனை கூட சில நேரங்களில் திருப்பு முனையாக இயங்கும் --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
2020 என்ற bigboss நிகழ்ச்சியின் கடந்து வந்த பாதை task கிற்கு உங்களை வரவேற்கிறோம்
Oru final touch! As thala says , Life la முதல் தடவை ந்றது ஒரு தடவை தான் வரும்! ✨ So live it well.❤️ --- This episode is sponsored by · Anchor: The easiest way to make a podcast. https://anchor.fm/app
முற்றுப்புள்ளி அற்ற முகவரி நீ....♥️ என் வாழ்க்கை வரைந்த கிறுக்கல் நீ...♥️
பல்லாயிரம் மைல்களைத் தாண்டி உனக்காக பட்டாம்பூச்சியாய்
எனக்கு கிடைத்த புதையலின் இதயத்தை தைத்தபொழுது, என் நெஞ்சமும் முற்களால் தைக்கப்பட்ட கணம், மனம் கனம் ஆனதே
காதலால் கட்டிய கப்பலுக்கு உயிர் கொடுத்தால் கல்லறை என்னும் கரை வரை கட்டுமரமாக பயணிக்கும்...❤️❤️ அன்று நம் பணியால் ஒன்றிணைந்தோம்... ஆனால் இன்று உன் பிணியால்!?
வாழ்க்கையின் அடுத்தநொடி நிச்சயிக்கப் படாத நிலையில் சாதி என்னும் சாம்பலைப் பூசிக் கொண்டு ,வேற்றற்ற மரமாய் ஊசலாடுகிறது இந்த உடல் என்ற கூடு...⚡
பூமிதாயிடம் இருந்து அவளின் சத்தை பறித்து எதிர்காலத்திற்கு எதையுமே விட்டு கொடுக்காத நாம், ஊட்ட சத்து குறைபாட்டை மட்டும் விட்டு செல்கிறோம்! In collaboration with @youth_welfare_trust
Podcast for the engineers, by the engineers and to the engineers!
"Gethu" என்ற கண்ணாடி கூண்டிற்குள் ஒளிந்த நான் மூடனே!
காத்திருந்தான் ஓராயிரம் இரவுகள்✨...பூத்திருந்தும் இது புலரா காதலாக மாறுமோ?!
அவன்:முறைத்து பார்த்த போதும்கூட , ஒருபடாத என் மனது... இன்று உன் முறைப்புக்கு ஏங்கி தவிக்குதடி...
சில மயில்கள் நான் தனித்து வந்த பாதையில்
ஓரப் பார்வை, ஈரப் புன்னகை, வாஞ்சையான வார்த்தை, கண்ணீர் கடிதம், கவிபாடும் கண்கள், மெலிந்த உடல், கார்முகில் கூந்தல், இதை பார்க்கத்தானடி ஒற்றனாக உன் பின்னே, ஓராண்டு அழைகிறேன்❣️.... ---------ஒரு தலைக் காதலனின் காவியம்
தேவதையோ என்று எண்ணினேன் அன்று உன்னை நீல சல்வாரில் பார்த்த தினம்...
சேற்றிலிருந்த பந்தின் மேல் உள்ளக் கறை நான் கண்ட காதல்