Pasumai 90.4, Community Radio, Dindigul, Tamil Nadu.

Follow Pasumai 90.4, Community Radio, Dindigul, Tamil Nadu.
Share on
Copy link to clipboard

Herein we present to you theprograms broadcasted in ourcommunity radio which is serving as people's radio since2007 and being the voice of the voiceless.The target audiences ofour radio are farmers,migrant workers,women weavers,daily wage workers, student

Pasumai Community Radio


    • Feb 13, 2023 LATEST EPISODE
    • infrequent NEW EPISODES
    • 22m AVG DURATION
    • 186 EPISODES


    Search for episodes from Pasumai 90.4, Community Radio, Dindigul, Tamil Nadu. with a specific topic:

    Latest episodes from Pasumai 90.4, Community Radio, Dindigul, Tamil Nadu.

    பிப்ரவரி-13,2023 - உலக வானொலி நாள் கொண்டாட்டம் - கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட சிறப்பு "உங்களைத் தேடி

    Play Episode Listen Later Feb 13, 2023 20:13


    பிப்ரவரி-13,2023 - உலக வானொலி நாள் கொண்டாட்டம் - கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட சிறப்பு "உங்களைத் தேடி பசுமை" யின் தொகுப்பு.

    National Girl Child Day

    Play Episode Listen Later Jan 25, 2023 6:41


    தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day) இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 ஆண்டு தோறும் அன்று கொண்டாடப்படுகிறது.. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமத்துவம், சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும்.[1] மேலும் பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது

    PASUMAI CR- SMART EPI 001 (CLIMATE CHANGE)

    Play Episode Listen Later Jan 19, 2023 22:44


    PASUMAI CR- SMART EPI 001 (CLIMATE CHANGE)

    பசுமை வானொலி நேயர்களுக்காக அருட்தந்தை ச.அந்தோணிசாமி அவர்கள் தனது பல்வேறு வெளிநாட்டு பயண அனுப

    Play Episode Listen Later Dec 14, 2022 50:10


    பசுமை வானொலி நேயர்களுக்காக அருட்தந்தை ச.அந்தோணிசாமி அவர்கள் தனது பல்வேறு வெளிநாட்டு பயண அனுபவங்கள் மற்றும் நமது அமைதி கல்வியியல் கல்லூரி மாணவர்களுடான கலந்துரையாடல் குறித்து பகிர்கிறார்.

    Pasumai CR -EP 009 14.09.2022 - Pledge For Good Health

    Play Episode Listen Later Sep 16, 2022 20:07


    பசுமை வானொலி 90.4-ல் Pasumai Fm 'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி' வாரந்தோறும் புதன் கிழமை பிற்பகல் 1.30மணிக்கு பசுமை வானொலியில் ஒலிபரப்பாகிறது. (#Pledge_For_Good_health) Episode: 009

    Pasumai CR -EP 008 07.09.2022 - Pledge For Good Health

    Play Episode Listen Later Sep 16, 2022 20:17


    பசுமை வானொலி 90.4-ல் Pasumai Fm 'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி' வாரந்தோறும் புதன் கிழமை பிற்பகல் 1.30மணிக்கு பசுமை வானொலியில் ஒலிபரப்பாகிறது. (#Pledge_For_Good_health) Episode: 008

    Pasumai CR -EP 007 31.08.2022 - Pledge For Good Health

    Play Episode Listen Later Sep 6, 2022 20:50


    'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி' (#Pledge_For_Good_health) Episode: 007

    Pasumai CR -EP 006 24.08.2022 - Pledge For Good Health

    Play Episode Listen Later Sep 6, 2022 20:03


    'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி' (#Pledge_For_Good_health) Episode: 006

    Pasumai CR -EP 005 17.08.2022 - Pledge For Good Health

    Play Episode Listen Later Sep 6, 2022 24:36


    'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி' (#Pledge_For_Good_health) Episode: 005

    Pasumai CR -EP 004 10.08.2022 - Pledge For Good Health

    Play Episode Listen Later Sep 6, 2022 20:25


    'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி' (#Pledge_For_Good_health) Episode: 004

    Pasumai CR -EP 003 03.08.2022 - Pledge For Good Health

    Play Episode Listen Later Sep 6, 2022 22:31


    'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி' (#Pledge_For_Good_health) Episode: 003

    Pasumai CR -EP 002 - 27.07.2022 - Pledge For Good Health(CRA&UNICEF)

    Play Episode Listen Later Aug 4, 2022 20:57


    'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி' (#Pledge_For_Good_health) Episode: 002

    Pasumai CR -EP 001 20.07.2022 - Pledge For Good Health-(CRA & UNICEF)

    Play Episode Listen Later Aug 4, 2022 21:50


    பசுமை வானொலி 90.4-ல் 'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி' பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்களின் மனநலம், பொது சுகாதார மேம்பாடு, உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள், வாழ்வாதாரம், ஊட்டச்சத்து என அனைத்து வகையிலும் எதிர்வரும் அடுத்தடுத்த கோவிட்-19 அலைகளுக்கான முன் தயாரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி UNICEF மற்றும் Community Radio Association இணைந்து வழங்கும் 'நல்ல ஆரோக்கியத்திற்கான உறுதிமொழி' (Pledge For Good health) வாரந்தோறும் புதன் கிழமை பிற்பகல் 1.30மணிக்கு பசுமை வானொலியில் ஒலிபரப்பாகிறது. இச்சிறப்பு நிகழ்ச்சியின் முதல் மறுஒலிபரப்பு தொடர்ந்து வரும் வியாழக்கிழமை மாலை 7 மணிக்கும், இரண்டாம் மறு ஒலிபரப்பு தொடர்ந்து வரும் ஞாயிறு அன்று மாலை 7 மணிக்கும் ஒலிபரப்பாகிறது. கேளுங்கள்! பயனடையுங்கள்!

    World Breastfeeding Week(August First Week)

    Play Episode Listen Later Aug 4, 2022 6:39


    World Breastfeeding Week(August First Week) Dr. Vanitha Jeyamani Interview

    திண்டுக்கல், சிறந்த பெண் தொழில்முனைவோரும், பாரம்பரிய முறைப்படி தயாரித்து விற்பனை செய்து வரும

    Play Episode Listen Later May 25, 2022 23:32


    திண்டுக்கல், சிறந்த பெண் தொழில்முனைவோரும், நம்மாழ்வார் வழி பாரம்பரிய விவசாயம் பேணுதல், விதை பாதுகாத்தல்,செக்கு எண்ணெய் தயாரித்தல், தேன் எடுத்தல் , நாட்டு மாடுகள் வளர்த்தல், நாட்டுக்கோழி வளர்ப்பு, சோப்பு, மற்றும் ஷாம்புகள் தயாரிப்பு, சமையலுக்குத் தேவையான உணவு மற்றும் மசாலா பொருள்களைப் பாரம்பரிய முறைப்படி தயாரித்து விற்பனை செய்து வரும் 'வாஹா' நிறுவனர் திருமதி. விஜயலட்சுமி சிவக்குமார் அவர்களுடனான நேர்காணலில்....

    Fact Shala Episode -002 What is News ?

    Play Episode Listen Later Mar 21, 2022 32:55


    Fact Shala Episode -002 What is News ?

    Fact Shala Episode -001 Misinformation, Disinformation,fake News

    Play Episode Listen Later Mar 18, 2022 31:02


    Fact Shala Episode -001 Misinformation, Disinformation,fake News

    Pasumai Community Radio| SMART | Mobilising for Second Dose | Episode 011 | Vaccine is important for everyone, regardless of whether they've had Covid-19 or not

    Play Episode Listen Later Jan 26, 2022 23:44


    "கொரானாவிற்கு எதிரான போராட்டம்" என்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வாரம்தோறும் புதன் கிழமை நண்பகல்1.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியின் மறுஒலிபரப்பு தொடர்ந்து வரும் வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் ஒலிபரப்பாகிறது

    Pasumai Community Radio| SMART | Mobilising for Second Dose | Episode 7 | Vaccine is important for everyone, regardless of whether they've had Covid-19 or not

    Play Episode Listen Later Dec 28, 2021 22:14


    "கொரானாவிற்கு எதிரான போராட்டம்" என்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வாரம்தோறும் புதன் கிழமை நண்பகல் 1.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியின் மறுஒலிபரப்பு தொடர்ந்து வரும் வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் ஒலிபரப்பாகிறது

    கோவிட் - 19 தடுப்பூசி 2-ஆம் தவணை எடுத்துக் கொள்வதன் அவசியம் குறித்தும், தடுப்பூசி முகாம்கள் குறித

    Play Episode Listen Later Dec 23, 2021 25:47


    கோவிட் - 19 தடுப்பூசி 2-ஆம் தவணை எடுத்துக் கொள்வதன் அவசியம் குறித்தும், தடுப்பூசி முகாம்கள் குறித்த தகவல்களையும் பகிர்கிறார் நகர் நல அலுவலர் Dr. இந்திரா அவர்கள்.

    Pasumai Fm பசுமை வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி. UNICEF மற்றும் Community Radio Association - CRA இணைந்து வழங்கும்

    Play Episode Listen Later Sep 1, 2021 44:59


    Pasumai Fm பசுமை வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி. UNICEF மற்றும் Community Radio Association - CRA இணைந்து வழங்கும் கோவிட்-19 கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் சமுதாய வானொலிகளின் வழியே இளைஞர்களை ஊக்குவிக்கும் திட்டம் #Youngwarrior (Engaging Community Radios to empower adolescents and youth for #Covid19 response as Youngwarriors) Ep: 006 (#Covid_Shadow_Pandemic_Issues) #பெருந்தொற்று_காலத்தில்_கவனிக்கப்படாத_சிக்கல்கள் #Youngwarrior YuWaah - Generation Unlimited India UNICEF India

    covid-19 unicef community radio association
    Pasumai Fm பசுமை வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி. UNICEFமற்றும் Community Radio Association - CRA இணைந்து வழங்கும்

    Play Episode Listen Later Aug 10, 2021 33:43


    Pasumai Fm பசுமை வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி. UNICEFமற்றும் Community Radio Association - CRA இணைந்து வழங்கும் கோவிட்-19 கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் சமுதாய வானொலிகளின் வழியே இளைஞர்களை ஊக்குவிக்கும் திட்டம் #Youngwarrior (Engaging Community Radios to empower adolescents and youth for #Covid19 response as Youngwarriors) Ep: 003 (Mental Health, Stress, Anxiety)

    Pasumai Fm பசுமை வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி. UNICEF மற்றும் Community Radio Association - CRA இணைந்து வழங்கும்

    Play Episode Listen Later Aug 3, 2021 30:59


    Pasumai Fm பசுமை வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி. UNICEF மற்றும் Community Radio Association - CRA இணைந்து வழங்கும் கோவிட்-19 கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் சமுதாய வானொலிகளின் வழியே இளைஞர்களை ஊக்குவிக்கும் திட்டம் (Engaging Community Radios to empower adolescents and youth for #Covid19 response as Youngwarriors) Ep: 002(Vaccination and its importance) Date: 02.08.2021 #Youngwarrior YuWaah - Generation Unlimited India UNICEF India

    covid-19 vaccination unicef community radio association
    நமது பசுமை வானொலியில் வானொலி வழிக்கற்றல் (Learn through Radio) நிகழ்ச்சியில் இன்று 7-ம் வகுப்பு தமிழ் (Tamil) நாம

    Play Episode Listen Later Jul 9, 2021 21:44


    நமது பசுமை வானொலியில் வானொலி வழிக்கற்றல் (Learn through Radio) நிகழ்ச்சியில் இன்று 7-ம் வகுப்பு தமிழ் (Tamil) நாமக்கல் கவிஞர் எழுதிய ‘எங்கள் தமிழ்' பாடல் இரவு 7 மணிக்கு ஒலிபரப்பாகிறது. கேட்டு பயன்பெறுங்கள் மாணவர்களே! நன்றி

    நமது பசுமை வானொலியில் வானொலி வழிக்கற்றல் நிகழ்ச்சியில் இன்று 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடம்

    Play Episode Listen Later Jul 8, 2021 18:04


    நமது பசுமை வானொலியில் வானொலி வழிக்கற்றல் நிகழ்ச்சியில் இன்று 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இரவு 7 மணிக்கு ஒலிபரப்பாகிறது. கேட்டு பயன்பெறுங்கள் மாணவர்களே! நன்றி

    Pasumai Community Radio | #IdeosyncMediaCombineIdeosync Media Combine //Serthea theduvoom Unmaiyea….. Fact Check Program Episode: 014

    Play Episode Listen Later Jun 4, 2021 30:02


    Serthea theduvoom Unmaiyea….. Fact Check Program Episode: 014

    சிறப்புப்பார்வை நிகழ்ச்சியில் உண்மை உணர்ந்து பேசுதல் குறித்த தகவல்களை நேயர்கள் கேட்கலாம்.

    Play Episode Listen Later Jun 4, 2021 8:29


    சிறப்புப்பார்வை நிகழ்ச்சியில் 'உண்மை உணர்ந்து பேசுதல்' குறித்த தகவல்களை நேயர்கள் கேட்கலாம்.

    Pasumai Community Radio | #IdeosyncMediaCombineIdeosync Media Combine //Serthea theduvoom Unmaiyea….. Fact Check Program Episode: 013

    Play Episode Listen Later Jun 3, 2021 28:09


    Serthea theduvoom Unmaiyea….. Fact Check Program Episode: 013

    கொரோனா பெருந்தொற்று நேரத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, மருத்துவ உதவி, பராமரிப்பு தொடர்பான

    Play Episode Listen Later May 18, 2021 1:59


    கொரோனா பெருந்தொற்று நேரத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, மருத்துவ உதவி, பராமரிப்பு தொடர்பான அறிவிப்புச் செய்தி

    வேகமாக பரவும் கொரோனாவும் வெற்றி கொள்ளும் விதமும் குறித்த தகவல்களை நேயர்கள் கேட்கலாம்.

    Play Episode Listen Later May 12, 2021 9:43


    வேகமாக பரவும் கொரோனாவும் வெற்றி கொள்ளும் விதமும் குறித்த தகவல்களை நேயர்கள் கேட்கலாம்.

    கொரோனா தீநுண்மி குறித்த விழிப்புணர்வின் அவசியம் குறித்த தகவல்களை நேயர்கள் கேட்கலாம்.

    Play Episode Listen Later May 11, 2021 5:23


    கொரோனா தீநுண்மி குறித்த விழிப்புணர்வின் அவசியம் குறித்த தகவல்களை நேயர்கள் கேட்கலாம்.

    கொரோனா 2-ம் அலையிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கேட்கலாம்.

    Play Episode Listen Later May 10, 2021 5:39


    கொரோனா 2-ம் அலையிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கேட்கலாம்.

    கொரோனா 2-ம் அலை குறித்த சில விழிப்புணர்வு தகவல்கள் (மனநலம் பேணுவது, காற்றில் வழி வைரஸ் பரவுவது- ப

    Play Episode Listen Later May 8, 2021 21:48


    கொரோனா 2-ம் அலை குறித்த சில விழிப்புணர்வு தகவல்கள் (மனநலம் பேணுவது, காற்றில் வழி வைரஸ் பரவுவது- புதிய ஆய்வுகள், செவித்திறன் குறைபாடு புதிய அறிகுறி, தடுப்பூசியின் அவசியம் மற்றும் இரண்டடுக்கு மாஸ்க் அணிவதன் அவசியம், அடிக்கடி சோப் போட்டு கைகழுவுதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், பொது போக்குவரத்து தவிர்த்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு தகவல்கள் நேயர்களின் பங்களிப்போடு இடம்பெறுகின்றன.

    கொரோனா தடுப்பூசித் திட்டத்தை துரிதப்படுத்துவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் (08.05.

    Play Episode Listen Later May 7, 2021 6:05


    08.05.2021 கொரோனா தடுப்பூசித் திட்டத்தை துரிதப்படுத்துவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் (08.05.2021) இடம்பெறுகின்றன.

    கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் கவனிக்கப்பட வேண்டிய விசயங்கள் குறித்த தகவல்கள் ஒலிப்

    Play Episode Listen Later May 7, 2021 2:49


    07.05.2021 கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் கவனிக்கப்பட வேண்டிய விசயங்கள் குறித்த தகவல்கள் ஒலிப் பரப்பப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பூசியை தவிர்க்க வேண்டியவர்கள் குறித்த விழிப்புணர்வு தகவல்களும் இதில் இடம்பெறுகின்றன.

    covid-19 தொற்று நோய் 2-ம் அலை தீவிரமா இருக்கிற இந்த சமயத்தில் #vaccine பற்றிய பல்வேறு தகவல்களை மாஸ்க் அணிவ

    Play Episode Listen Later May 6, 2021 24:00


    பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி. 06.05.2021 #covid-19 தொற்று நோய் 2-ம் அலை தீவிரமா இருக்கிற இந்த சமயத்தில் #vaccine பற்றிய பல்வேறு தகவல்களை மாஸ்க் அணிவதன் முக்கியத்துவத்தையும், சமூக இடைவெளி கடைபிடித்தல், கைகழுவுவதின் அவசியத்தையும் பெருந்தொற்று காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும் பசுமையின் நேயர்களுக்காக விழிப்புணர்வு தருகிறார்  Gayathri, Technical Specialist, value delivery team, CovidActionCollab organization

    #covid-19 தொற்று நோய் 2-ம் அலை தீவிரமா இருக்கிற இந்த சமயத்தில் #vaccine பற்றிய பல்வேறு தகவல்களை பசுமையின் ந

    Play Episode Listen Later Apr 29, 2021 25:35


    பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி #covid-19 தொற்று நோய் 2-ம் அலை தீவிரமா இருக்கிற இந்த சமயத்தில் #vaccine பற்றிய பல்வேறு தகவல்களை பசுமையின் நேயர்களுக்காக தருகிறார் மருத்துவர். திருமதி அனிதா அவர்கள். இந்நிகழ்ச்சியின் வாயிலாக கொரோனா தடுப்பூசி பற்றிய தகவல்களையும், எத்தனை டோஸ் போட வேண்டும், எவ்வளவு கால இடைவெளியில் போடவேண்டும், யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்? யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது? இந்த கொரோனா தடுப்பூசி எங்கு பாதுகாப்பாக போட்டுக்கொள்ளலாம்? COVAXIN/ COVISHIELD தடுப்பூசி போட்டுக் கொண்டபின்பு என்ன மாதிரியான மாற்றங்கள் உடலில் ஏற்படலாம்? என்பது பற்றிய நேயர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு தொலைபேசி வாயிலாக பதிலளிக்கிறார் மருத்துவர். திருமதி அனிதா அவர்கள். தொடர்ந்து அமைதி அறக்கட்டளை, முன்களப்பணியாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள் தங்கள் பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழிமுறைகளை பற்றி விளக்குகிறார். தொடர்ந்து அமைதி அறக்கட்டளை, முன்களப்பணியாளர் திருமதி. பவித்ரா அவர்கள் தங்கள் பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழிமுறைகளை பற்றி விளக்குகிறார். இந்த நிகழ்ச்சி பசுமையில் 02.05.2021 அன்று இரவு 7-மணிக்கு ஒலிபரப்பாகிறது. கேட்கத் தவறாதீர்கள் நேயர்களே!

    கோவிட்-19 தொற்று நோய் 2-ம் அலை தீவிரமா இருக்கிற இந்த சமயத்தில் தடுப்பூசி பற்றிய பல்வேறு தகவல்களை

    Play Episode Listen Later Apr 23, 2021 33:57


    பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி கோவிட்-19 தொற்று நோய் 2-ம் அலை தீவிரமா இருக்கிற இந்த சமயத்தில் தடுப்பூசி பற்றிய பல்வேறு தகவல்களை  பசுமையின் நேயர்களுக்காக தருகிறார் மருத்துவர். சாம் இளங்கோ அவர்கள் இந்நிகழ்ச்சியின் வாயிலாக கொரோனா தடுப்பூசி பற்றிய தகவல்களையும், எத்தனை டோஸ் போட வேண்டும், எவ்வளவு கால இடைவெளியில் போடவேண்டும், யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்? யாரெல்லாம் தடுப்பூசி  போட்டுக்கொள்ளக்கூடாது?  இந்த கொரோனா தடுப்பூசி எங்கு பாதுகாப்பாக போட்டுக்கொள்ளலாம்? COVAXIN/ COVISHIELD தடுப்பூசி போட்டுக் கொண்டபின்பு  என்ன மாதிரியான மாற்றங்கள் உடலில் ஏற்படலாம்?  என்பது பற்றிய நேயர்களின் பல்வேறு  சந்தேகங்களுக்கு தொலைபேசி வாயிலாக பதிலளிக்கிறார் மருத்துவர். சாம் இளங்கோ அவர்கள். தொடர்ந்து அமைதி அறக்கட்டளை, முன்களப்பணியாளர் திரு.சீனிவாசன் அவர்கள் தங்கள் பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழிமுறைகளை பற்றி விளக்குகிறார். மேலும் பொதுமக்களின்  தடுப்பூசி குறித்த எண்ணங்களை கோகிலா அவர்கள் விளக்குகிறார். இந்த நிகழ்ச்சி பசுமையில் 25.4.2021 அன்று இரவு 7-மணிக்கு ஒலிபரப்பாகிறது. கேட்கத் தவறாதீர்கள் நேயர்களே!

    Serthea theduvoom Unmaiyea….. Fact Check Program Episode: 010

    Play Episode Listen Later Apr 19, 2021 36:31


    Pasumai Community Radio | #IdeosyncMediaCombineIdeosync Media Combine  //Serthea theduvoom Unmaiyea….. Fact Check Program Episode: 010

    Multiple intelligence test வாயிலாக நாம் நமது குழந்தைகளின் உள்ளார்ந்த திறன்களை கண்டறிந்து அதன் வழியே பெற்றோர்க

    Play Episode Listen Later Apr 14, 2021 16:04


    Multiple intelligence test வாயிலாக நாம் நமது குழந்தைகளின் உள்ளார்ந்த திறன்களை கண்டறிந்து அதன் வழியே பெற்றோர்கள், குழந்தைகளின் லட்சியங்களை அறிந்து குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைந்திட வழிகாட்டுகிறார் Ms. சித்து அவர்கள் (TIA) Talent initiators & Accelerators, Dindigul

    Serthea theduvoom Unmaiyea….. Fact Check Program Episode: 009

    Play Episode Listen Later Apr 7, 2021 35:26


    Pasumai Community Radio | #IdeosyncMediaCombineIdeosync Media Combine  //Serthea theduvoom Unmaiyea….. Fact Check Program Episode: 009

    Serthea theduvoom Unmaiyea….. Fact Check Program Episode: 008

    Play Episode Listen Later Apr 7, 2021 32:15


    Pasumai Community Radio | #IdeosyncMediaCombineIdeosync Media Combine  //Serthea theduvoom Unmaiyea….. Fact Check Program Episode: 008

    வாக்கெடுப்பு பரிசோதனை (POLLCHECK) நிகழ்ச்சி: 002 தவறான தகவல்க

    Play Episode Listen Later Apr 5, 2021 16:39


    பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி ·MediaDataLeads Google News Initiative and DataLEADS  இணைந்து வழங்கும் வாக்கெடுப்பு பரிசோதனை (POLLCHECK) நிகழ்ச்சி: 002 Tagline :தவறான தகவல்களை எதிர்த்துப் போராட சமூகங்களை மேம்படுத்துதல் (Digital safety and security) 03.04.2021  பிற்பகல் 1.30 மணிக்கும்,அதன் மறுஒலிபரப்பு 04.04.2021 &   05.04.2021 அன்று  1.30மணிக்கும் ஒலிபரப்பானது. நேயர்கள் நிகழ்ச்சி,  கேட்டு பயன்பெறுவதோடு நிகழ்ச்சி குறித்த கருத்துக்களையும் 9486974747 என்ற எண்ணிற்கு whatsapp பண்ணுங்கள். நேயர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி!

    SMART அமைப்பு மற்றும் Election Commission of India இணைந்து வழங்கும் சிறப்பு விழிப்புணர்

    Play Episode Listen Later Apr 2, 2021 24:58


    பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி. Seeking Modern Applications for Real Transformation - SMART அமைப்பு மற்றும் Election Commission of India இணைந்து வழங்கும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி #தேர்தல்பாடசாலை  ‘#நம்_வாக்கு_நம்_உரிமை' இந்திய குடிமகனாய் வாக்குப்பதிவின் அவசியம் மற்றும் கொரோனா #COVID19 பெருந்தொற்று நேரத்தில் முகக்கவசம் அணிதல் #WearMaskBeSafe மற்றும் சமூகஇடைவெளியுடன் #keepsocialdistance பாதுகாப்பாக வாக்களிப்பது #100voting குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - அத்தியாயம்: 06 இந்நிகழ்ச்சி ஏப்ரல் 6-ம் தேதி வரை பகல் 11.30 மணிக்கும் இரவு 7-மணிக்கும் பசுமையில் ஒலிபரப்பாகிறது. நேயர்கள் கேட்டு பயன்பெறுவதோடு நிகழ்ச்சி குறித்த கருத்துக்களையும் 9486974747 என்ற எண்ணிற்கு whatsapp பண்ணுங்கள். நேயர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி!

    Seeking Modern Applications for Real Transformation - SMART அமைப்பு மற்றும் Election Commission of India இணைந்து வழங்கும் சிறப்பு விழிப்பு

    Play Episode Listen Later Apr 2, 2021 23:58


    பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி. Seeking Modern Applications for Real Transformation - SMART அமைப்பு மற்றும் Election Commission of India இணைந்து வழங்கும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி    #தேர்தல்பாடசாலை  ‘#நம்_வாக்கு_நம்_உரிமை' இந்திய குடிமகனாய் வாக்குப்பதிவின் அவசியம் மற்றும் கொரோனா #COVID19 பெருந்தொற்று நேரத்தில் முகக்கவசம் அணிதல் #WearMaskBeSafe மற்றும் சமூகஇடைவெளியுடன் #keepsocialdistance பாதுகாப்பாக வாக்களிப்பது #100voting குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - அத்தியாயம்: 05 இந்நிகழ்ச்சி ஏப்ரல் 6-ம் தேதி வரை பகல் 11.30 மணிக்கும் இரவு 7-மணிக்கும் பசுமையில் ஒலிபரப்பாகிறது. நேயர்கள் கேட்டு பயன்பெறுவதோடு நிகழ்ச்சி குறித்த கருத்துக்களையும் 9486974747 என்ற எண்ணிற்கு whatsapp பண்ணுங்கள். நேயர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி!

    Pasumai Community Radio | #IdeosyncMediaCombineIdeosync Media Combine //Serthea theduvoom Unmaiyea….. Fact Check Program Episode: 008

    Play Episode Listen Later Apr 1, 2021 32:15


    Pasumai Community Radio | #IdeosyncMediaCombineIdeosync Media Combine //Serthea theduvoom Unmaiyea….. Fact Check Program Episode: 008

    பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி. Seeking Modern Applications for Real Transformation - SMART அமைப்பு மற்றும

    Play Episode Listen Later Mar 30, 2021 30:59


    பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி. Seeking Modern Applications for Real Transformation - SMART இணைந்து வழங்கும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி #தேர்தல்பாடசாலை ‘#நம்_வாக்கு_நம்_உரிமை'அமைப்பு மற்றும் Election Commission of India இந்திய குடிமகனாய் வாக்குப்பதிவின் அவசியம் மற்றும் கொரோனா #COVID19 பெருந்தொற்று நேரத்தில் முகக்கவசம் அணிதல் #WearMaskBeSafe மற்றும் சமூகஇடைவெளியுடன் #keepsocialdistance பாதுகாப்பாக வாக்களிப்பது #100voting குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - அத்தியாயம்: 04 இந்நிகழ்ச்சி ஏப்ரல் 6-ம் தேதி வரை பகல் 11.30 மணிக்கும் இரவு 7-மணிக்கும் பசுமையில் ஒலிபரப்பாகிறது. நேயர்கள் கேட்டு பயன்பெறுவதோடு நிகழ்ச்சி குறித்த கருத்துக்களையும் 9486974747 என்ற எண்ணிற்கு whatsapp பண்ணுங்கள். நேயர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி!

    Organic Farming SRS Institute விவசாய கல்லூரி மாணவிகள் வழங்கிய சிற

    Play Episode Listen Later Mar 30, 2021 21:18


    பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி SRS Institute of Agriculture and Technology, Vedasandur, Dindigul Topic: Organic Farming SRS Institute விவசாய கல்லூரி மாணவிகள் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி. நிகழ்ச்சி கேட்டு பயன்பெறுவதோடு நிகழ்ச்சி குறித்த கருத்துக்களையும் 9486974747 என்ற எண்ணிற்கு Whatsapp பண்ணுங்கள். நேயர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி!

    வாக்கெடுப்பு பரிசோதனை (POLLCHECK) நிகழ்ச்சி: 001 Tagline :தவறான தகவல்களை எதிர்த்துப் போ

    Play Episode Listen Later Mar 30, 2021 17:34


    பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி Google News Initiative and DataLEADS  இணைந்து வழங்கும் வாக்கெடுப்பு பரிசோதனை (POLLCHECK) நிகழ்ச்சி: 001 Tagline :தவறான தகவல்களை எதிர்த்துப் போராட சமூகங்களை மேம்படுத்துதல் (Covering Photo and Video Verification) 29.03.2021 & 03.04.2021 பிற்பகல் 1.30 மணிக்கும்,அதன் மறுஒலிபரப்பு 31.03.2021 &   03.04.2021 அன்று இரவு 8.30மணிக்கும் ஒலிபரப்பாகிறது. நேயர்கள் நிகழ்ச்சி,  கேட்டு பயன்பெறுவதோடு நிகழ்ச்சி குறித்த கருத்துக்களையும் 9486974747 என்ற எண்ணிற்கு whatsapp பண்ணுங்கள். நேயர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி!

    tagline google news initiative
    பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி. Seeking Modern Applications for Real Transformation - SMART அமைப்பு மற்றும

    Play Episode Listen Later Mar 30, 2021 24:17


    பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி. இணைந்து வழங்கும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி #தேர்தல்பாடசாலை ‘#நம்_வாக்கு_நம்_உரிமை'Seeking Modern Applications for Real Transformation - SMART அமைப்பு மற்றும் Election Commission of India இந்திய குடிமகனாய் வாக்குப்பதிவின் அவசியம் மற்றும் கொரோனா #COVID19 பெருந்தொற்று நேரத்தில் முகக்கவசம் அணிதல் #WearMaskBeSafe மற்றும் சமூகஇடைவெளியுடன் #keepsocialdistance பாதுகாப்பாக வாக்களிப்பது #100voting குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - அத்தியாயம்: 03 இந்நிகழ்ச்சி ஏப்ரல் 6-ம் தேதி வரை பகல் 11.30 மணிக்கும் இரவு 7-மணிக்கும் பசுமையில் ஒலிபரப்பாகிறது. நேயர்கள் கேட்டு பயன்பெறுவதோடு நிகழ்ச்சி குறித்த கருத்துக்களையும் 9486974747 என்ற எண்ணிற்கு whatsapp பண்ணுங்கள். நேயர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி!

    பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி. இணைந்து வழங்கும் சிறப்பு விழிப்புணர்

    Play Episode Listen Later Mar 27, 2021 22:36


    பசுமை சமுதாய வானொலி 90.4 உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி. இணைந்து வழங்கும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி #தேர்தல்பாடசாலை ‘#நம்_வாக்கு_நம்_உரிமை'Seeking Modern Applications for Real Transformation - SMART அமைப்பு மற்றும் Election Commission of India அத்தியாயம்: 02 இந்திய குடிமகனாய் வாக்குப்பதிவின் அவசியம் மற்றும் கொரோனா #COVID19 பெருந்தொற்று நேரத்தில் முகக்கவசம் அணிதல் #WearMaskBeSafe மற்றும் சமூகஇடைவெளியுடன் #keepsocialdistance பாதுகாப்பாக வாக்களிப்பது #100voting குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - அத்தியாயம்: 02 இந்நிகழ்ச்சி ஏப்ரல் 6-ம் தேதி வரை பகல் 11.30 மணிக்கும் இரவு 7-மணிக்கும் பசுமையில் ஒலிபரப்பாகிறது. நேயர்கள் கேட்டு பயன்பெறுவதோடு நிகழ்ச்சி குறித்த கருத்துக்களையும் 9486974747 என்ற எண்ணிற்கு whatsapp பண்ணுங்கள். நேயர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி!

    Claim Pasumai 90.4, Community Radio, Dindigul, Tamil Nadu.

    In order to claim this podcast we'll send an email to with a verification link. Simply click the link and you will be able to edit tags, request a refresh, and other features to take control of your podcast page!

    Claim Cancel