Pesum Kadhai is a collection of lesser heard Tamil audio stories for kids. Short audio stories can be great fun for kids at bedtime and during travel and what if the stories are packed with values that can have a positive impact on the kids. The stories are based on Puranas and Indian folk tales that have rich traditional, cultural and moral values. Since some of them are age old lesser heard stories, there could be multiple versions and I have tried to narrate the most popular version.
ஒரு பரமபக்தன் பகவானை ஏன் சபித்தார்? Will a devout Bhakt curse his swami? Moral : ஒரு மனிதன் செய்த சாதனை அவனுக்கு தன்னடக்கத்தை தர வேண்டும், கர்வத்தை அல்ல. A person's achievement should instill humility in them and not pride. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/pesumkadhai/message
சீதா சமேத ஸ்ரீராமரும் பக்த ஹனுமாரும் நமக்கு இந்த பிறவியில் அமைதியா வாழ தேவையான நற்பண்புகளை தரணும், மறுபிறவி இல்லாத முக்தி கொடுக்கணும்னு பிரார்திப்போம். Let us pray that Sri Ram Sita and Bhakta Hanuman bless us with virtues that help us lead a peaceful life in this birth and liberate us from this cycle of birth and death. We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
ஒருவன் எவ்வளவு சக்தி வாய்ந்தவனாக இருந்தாலும், தான் செய்த பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். A person can be powerful and successful but he has to repay for the sins committed by him. We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
ராமனை தோற்கடிக்க இந்திரஜித் செய்த தந்திரம் என்ன?? What is the last trick by Indrajith to defeat Rama? We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
பூதாகாரமான அரக்கனான கும்பகர்னன் வானர சேனையை அழிக்க போர் களத்திற்கு வந்தான். அவனை யாரால் தடுக்க முடியும்? The giant rakshasa Kumabakarnan enters the war field to devastate the Vanara army. Who can stop him? We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
தோல்வியை கண்டிராத ராவணனுடைய அகந்தை அழிந்ததா?? Was the ego of the invincible king finally destroyed? We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
வலிமையான ராவண சேனையை வானர சேனையால் எதிர்க்க முடியுமா? ஆனால் நம் நோக்கம் நேர்மையாக இருந்தால் எதிர்பாராத இடத்திலிருந்தும் உதவி கிடைக்கும். Can the Vanara sena be a match for the mighty Ravana sena??? But when our purpose is noble help will come from unexpected sources. We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
வானர சேனையால் கடலை தாண்டி லங்கையை எப்படி அடைய முடியும்? How can the huge Vanara sena cross over the sea to reach Lanka? We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
இராமர் விபீஷணனை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டாரா? Did Rama accept Vibheeshana as his friend? We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
விபீஷணன் முன் இரண்டு வழிகள் இருந்தன- நியாயத்திற்கு துணை நிற்பதா? அமைதியாக அநீதியை பொறுத்து கொள்வதா? அவன் எதை தேர்ந்தெடுத்தான்? Vibheeshana had 2 options before him - to choose the path of dharma or silently support injustice. What did he choose to do? We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
ஹனுமான் தான் எற்றுக்கொண்ட காரியத்தில் வெற்றி அடைந்தார். அடுத்தது என்ன? Hanuman completed his mission successfully. What next? We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
அரக்கர்களின் சித்திரவதையிலிருந்து சீதையை காப்பாற்ற நினைத்தார் ஹனுமான். Hanuman wanted to ensure that rakshasas did not torture Sita. We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
எதற்காக அரக்கர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் ஹனுமார்? Why did Hanuman attract the attention of Rakshasas? We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
சீதையின் துயரத்தை போக்கியவரால் நம் வாழ்வில் வரும் அனைத்து துன்பங்களையும் நீக்க முடியும். The one who can dispel Sita's sorrow can also make the troubles in our life disappear. We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
சீதை எத்தனை காலம் தான் மன உறுதியூடன் லங்கையில் அரக்கிகளுக்கு நடுவே இருக்க முடியும்? How long can Sita stay mentally strong in Lanka? Will she break down at some point? We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
ராவணால் சீதையின் மனதை மாற்ற முடியுமா?? Can Ravana change Sita's heart??? We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
ஹனுமான் லங்கையில் சீதையை எல்லா இடத்திலும் தேடினார். ஆனால் சீதை எந்த மாளிகையிலும் இல்லை. சீதை எங்கு இருப்பாள்? Hanuman reaches Lanka and starts searching for Sita. But she was not found in any of the palaces. Where is Sita?? We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
ஒரு மாவீரனால் மட்டுமே வானரர்கள் முன் வைக்கப்பட்ட கடினமான வேலையை முடிக்க முடியும். ஆனால் அவனோ தன்னிடம் உள்ள பேராற்றலை மறந்து விட்டான். Only one warrior with unlimited strength can complete the impossible task set for the vanaraas. But he has totally forgotten his capability. We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
கடைசியாக சீதை இருக்கும் இடத்தை பற்றிய தகவல் கிடைத்தது. Finally a clue on Seetha's whereabouts. We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
சீதையை தேடி வானர சேனை நாலு திசைகளுக்கும் சென்றன. யார் சீதையை கண்டுபிடிப்பார்கள்? Vanara sena begins the search for Sita in all directions. Who will find Sita? We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
ஆத்திரமும் அவசர புத்தியும் அழிவையே தரும். Anger and haste can ruin one's life. We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
இராமர் தன் பரம பக்தரை சந்தித்தார். ஹனுமானோ தன் வாழ்க்கையின் குறிக்கோளை அறிந்து கொண்டார். Rama meets his ardent devotee and Hanuman discovers the purpose of his life. We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
நோக்கம் நல்லதாக இருந்து, தளராத மனஉறுதி இருந்தால், தேவையான உதவி நம்மை தேடி வரும். If the intention is noble and our mind is firm on the goal, support will come in unexpected ways. We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
பயத்திலும் குழப்பத்திலும் இருந்த சீதை லஷ்மணனின் வார்த்தைகளை நம்பாமல் அவர் மனதை காயப்படுத்தினாள். அதனால் அவள் பெரும் துன்பத்திற்கு ஆளானாள். In a moment of fear and confusion , Seetha did not trust Lakshmana and spoke harsh words to him. So, She paid the price for it. We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
சீதையையே நினைத்து கொண்டிருந்த இராவணன், மாரீசன் கூறிய நல்ல அறிவுரையை ஏற்கவில்லை. Mareecha's wise words did not get into Ravana's mind which was occupied by thoughts on Seetha. We will be pleased to hear back from you: https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
இராவணனிடத்தில் இருந்த தீய குணத்தை பயன்படுத்தி இராமனை பழி வாங்க நினைத்தாள் சூர்பனகை. Soorpanakai uses the sinister thoughts in Ravana's mind to take revenge on Rama. We will be pleased to hear back from you : https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
பழி வாங்கும் சூர்பனகையின் எண்ணத்தால் ஜனஸ்தானத்தில் இருந்த அரக்க சேனை முழுவதும் அழிந்தது. Soorpanakai's desire to seek revenge, led to the destruction of her own rakshasa army in Janasthanam. We will be pleased to hear back from you : https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
இராமனின் வாழ்க்கையில் விதி சூர்பனகையின் வடிவில் வந்தது. Fate enters Rama's life in the form of Soorpanakai. We will be pleased to hear back from you : https://anchor.fm/pesumkadhai/message --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
இராமனும் சீதையும் அமைதியாக வனவாசத்தை கழித்திருந்தால், இன்று இராமாயணம் இருந்திருக்காது.. If Rama and Seetha had spent their time quietly in the forest and returned back to Ayodhya, there would be no Ramayana. --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
ஆரண்ய காண்டத்தில் இராமர், சீதை மற்றும் லஷ்மணன் அரக்கர்கள் நிறைந்த, மிகவும் அடர்ந்த காடான தண்டகாரண்யத்திற்கு செல்கிறார்கள். In Aranya Kandam, Rama along with Seetha and Lakshmana moves further away from Ayodhya in to the Dandakaaranyam - forest occupied by some powerful rakshasas. --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
இராமனின் தர்மத்திற்கும் பரதனின் அன்பிற்கும் நடுவே ஒரு யுத்தம். வென்றது யார்? There is a battle between Rama's dharma and Bharatha's love. Who wins the battle?? --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
பாசத்திலும் தியாகத்திலும் இராமனை மிஞ்சி விட்டானா பரதன்? இவர்களை போல நாமும் இருந்தால் வாழ்க்கை மேலும் அழகாக இருக்கும். Has Bharatha surpassed the sacrifice of Rama and Lakshmana?? What an example of sibling affection!!! If we can learn from them , our lives will be more beautiful. --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் புண்ணியமும் பாவமும் என்றாவது ஒரு நாள் நமக்கே திரும்ப வரும். A good deed or sin committed knowingly or unknowingly will always pay back at sometime though not immediately. --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
இராமர் காட்டில் தங்குவதற்கு அழகான இடத்தை தேர்ந்தெடுத்தார். ஆனால் விதியை வெல்ல யாரால் முடியும்?? Rama decides to settle down in a very calm and beautiful place in the forest. But fate has something else in place for them. --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
இராமனை வெல்ல பணம், பதவி, படிப்பு எதுவுமே தேவையில்லை. மனதில் தூய அன்பு இருந்தாலே இராமன் நமக்கு நண்பனாகி விடுவான். You don't need wealth, power or knowledge to win over Rama. If you have a pure heart filled with love, Rama becomes your friend without any pre-conditions. --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
இராமர் இந்த உலக நன்மைக்காக அயோத்தியிலிருந்து புறப்பட்டார். Rama starts his journey from Ayodhya - a long journey for the welfare of humanity. --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
இராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி. A princess has who never ventured out of the palace is adamant on accompanying her husband to the forest. --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
இன்பத்திலும் துன்பத்திலும் ஓருவரால் சமநிலையில் இருக்க முடியுமா?? இராமர் நமக்கு வழிகாட்டுகிறார். How do we respond to the disappointments in our life?? Rama shows us how a balanced person would respond in such a situation. --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
அவசரத்தில் யோசிக்காமல் கொடுத்த வாக்கு அழிவையே தரும். Never give a word or make a promise without understanding the impact. If it's given to the wrong person it can bring a calamity in one's life. --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
தீயவரின் நட்பு தீமையே தரும். It's better to be alone than in bad company because bad company brings only bad name and down fall. --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
அயோத்யா காண்டம்: ராமனின் நல்ல குணங்களை சொல்லும் பாகம். இவற்றில் சிலவற்றை பின்பற்றினாலே நாம் வாழ்வில் உயரலாம். The next ten episodes are from Ayodhya Kandam. In today's films we see that the first few scenes describe the character of the hero and people around him. This is the Kandam which describes the characteristics of Rama and his greatness. This may sound a bit philosophical but lays the base for the rest of the story. If we can emulate some of the characteristics of Rama it can lead us to the path of greatness. Jai Sri Ram!!! --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
வினதாவின் மகன் அவளுக்கு விடுதலை வாங்கி கொடுத்தானா? கத்ருவின் பிள்ளைகளுக்கு தண்டனை கிடைத்ததா?? Can the son of Vinatha give her freedom from slavery? Were Kadru's sons punished for cheating Vinatha??? Moral : பிறரை ஏமாற்றுபவன் ஒரு நாள் தானே ஏமாறுவான். Those who cheat others will definitely be cheated. --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
வினதா அவசரத்தில் செய்த காரியம் என்ன?? அதற்கு அவளுக்கு கிடைத்த தண்டனை என்ன??. Vinatha, the wife of Kashyapa makes a hasty decision and repents for it. She is punished for her mistake. But who can save her from the clutches of her jealous sister Kadru. Moral : Haste makes waste. பதறிய காரியம் சிதறும் --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
ஒரு அவதாரத்தை மற்றொரு அவதாரம் வெல்ல முடியுமா?? Can one avatar of Mahavishnu subdue another another avatar??? With this episode on ParasuRamar we come to the end of the 1st part of Ramayanam - Bala Kandam. --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
சீதா கல்யாணம். Sage Viswamitra has completed his greatest duty in Rama's life. --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
சீதையின் சுயம்வரத்திற்கு நிபந்தனை என்ன? The princess of Mithila will marry only the warrior who strings a bow. But what is difficult for a warrior to string a bow??? If the bow belongs to Lord Shiva himself... then??? --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
பகீரதனின் முயற்சி வெற்றி பெற்றதா ?? "Bhageeratha Prayatnam" is a term used to denote a task completed after overcoming several obstacles. It shows the perseverance of the doer. What was Bhageeratha's task and did he complete it?? --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
புனித கங்கை பூமிக்கு வந்த கதை What happened to the Kinga Sagara's horse? Were the brave princes successful in finding the horse?? --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
The yagnya was planned in Viswamitra's ashrama in Siddhashrama. Did the Rakshasas attack the ashrama as planned?? --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
Was the sage trying to test Rama's bravery and skill? Did Rama complete his first assignment successfully? --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message
Why did Sage Viswamitra ask for Rama? Was it for his own good or to prepare Rama for his future role? --- Send in a voice message: https://anchor.fm/pesumkadhai/message