Daily Audio update
It means money that you have invested but it is not giving you any profit, growth, or benefit.
It is knowledge that flows. It adapts. It reshapes itself according to the situation.
Body positivity is a social movement and mindset that encourages people to accept, appreciate, and respect their bodies regardless of size, shape, color, ability, or appearance.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும்.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்செனறு இடித்தற் பொருட்டு.
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்கொல்லப் பயன்படும் கீழ்.
இளிவரின் வாழாத மானம் உடையார்ஒளிதொழுது ஏத்தும் உலகு.
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்ஆற்றுங் கொல்லோ உலகு.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவர் எய்தாப் பழி.
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும்.
#gaining control over a situation, your emotions, or your behavior — especially when things are starting to feel overwhelming
Avoiding the main point or not speaking directly about the topic.
#using your resources, opportunities, or advantages wisely to get the best possible outcome—like in a card game, where strategy matters as much as luck
#to delay doing something, to be slow or reluctant to take action — often because of laziness, lack of interest.
To change or improve one's behavior for the better, especially after previously acting poorly or irresponsibly.
who has control over their time and uses it intentionally to live a meaningful, balanced, and productive life.
இந்த நாளில் தொடங்கும் செயல் எதுவும் பல்கிப் பெருகும் என்பதால் இதற்கு ஆடிப்பெருக்கு என்று பெயர்
ஒருவரின் கஷ்டங்கள், துன்பங்கள் அல்லது தோஷங்கள் நீங்குவதற்காக செய்யப்படும் செயல்கள் அல்லது வழிபாடுகள் ஆகும்.
a negative series of events that build on and reinforce each other, making a situation progressively worse.
the solving of problems by an indirect and creative approach, typically through viewing the problem in a new and unusual light
Value added in human skills means how a person uses their abilities, knowledge, and personal qualities to contribute more to an organization, team, or society than just fulfilling basic expectations.
ஏழு கண்டங்களிலுள்ள சிகரங்களில் விரைவாக ஏறிய தமிழ் பெண்
கண்ணீரை நான் எங்குகடன் வாங்குவேன்?அது கடனாக வந்தாலும்தடை போடுவேன்.நியாயங்கள் தெளிவாக நாளாகலாம்,நான் யாரென்று அப்போது நீ காணலாம்
maybe disagree with others but don't disrespect.
1. Budget 2. Savings 3. Penny wise and pound foolish