POPULARITY
What the bird told about the feast? Why were all the King's afraid of Neelavannan? What Tonsured man told all of them? What task did Ilankumaran have? Why did Minnal Veeran decide to walk in the forest? What did Ilankumaran get from the King of Ants? What help he extended to the bees and what he got instead?விருந்தைப் பற்றி பறவை என்ன சொன்னது? எல்லா அரசர்களும் நீலவண்ணனைப் பார்த்து ஏன் பயந்தார்கள்? மொட்டை தலையன் அவர்களிடம் என்ன சொன்னான்? அவன் இளங்குமரனுக்கு என்ன வேலை கொடுத்தான்? மின்னல் வீரன் ஏன் நடந்து போக முடிவெடுத்தது? எறும்புகளின் அரசனிடம் இருந்து இளங்குமரனுக்கு என்ன கிடைத்தது? தேனீக்களுக்கு அவன் என்ன உதவி செய்தான்? ராணி தேனீ அவனுக்கு என்ன கொடுத்தது?Youtube Story Link: https://youtu.be/f7hDM6gTVh8 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
What the old lady told Ilankumaran about the Deer? Why did Ilankumaran dig a pit in the deer forest? Why did the deer start to plead? Why did the Tonsured man want to become Emperor soon? Why did Mahendra varman arrange for a feast? What the bird told everyone?கலைமானைப் பற்றி கிழவி இளங்குமரனிடம் என்ன சொன்னார்? மான்வனம் காட்டிலே இளங்குமரன் ஏன் ஒரு குழியை வெட்டினான்? கலைமான் ஏன் இளங்குமரனிடம் கெஞ்ச ஆரம்பித்தது? மொட்டைத் தலையன் ஏன் உடனடியாக சக்கரவர்த்தி ஆக விரும்பினான்? மகேந்திர வர்மன் ஏன் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார்? விருந்து மண்டபத்திலே பறவை என்ன சொன்னது?Youtube Story Link: https://youtu.be/qQgTdbQe-84 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Where Minnal Veeran took Ilankumaran? Whom he met on the flower island? What does the old lady doing in a full moon night? Why did the bear fall unconscious? What did Ilankumaran do while the bear was unconscious? What was the speciality of the rare diamonds? What task did the tonsured man give ilankumaran?மின்னல் வீரன் இளங்குமரனை எங்கே கூட்டிச் சென்றது? பூ தீவிலே அவன் யாரை சந்தித்தான்? பௌர்ணமி இரவில் கிழவி என்ன செய்து கொண்டிருந்தார்? கரடி ஏன் நினைவிழந்து விழுந்தது? கரடி மயக்கத்தில் இருந்த போது இளங்குமரன் என்ன செய்தான்? பொக்கிஷ அறையில் இருந்த வைரத்தின் சிறப்பு என்ன? மொட்டை தலையன் இளங்குமரனுக்கு என்ன வேலை கொடுத்தான்?Youtube Story Link: https://youtu.be/h7h2wfQm3lkYou can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
What the tonsured man told ilankumaran in the court? Why did Ilankumaran get a slap from him? What Thilagavathi told Hemavathi about the tonsured man? What is the specialty of the Honey Yam? What the Tonsured man told Mahendra Verman about bringing the Honey Yam? Who did he engage in bringing it? இளங்குமரனிடம் மொட்டை தலையன் அரசவையில் என்ன சொன்னான்? அவன் இளங்குமரனை ஏன் அறைந்தான்? மொட்டை தலையனைப் பற்றி ஹேமாவதியிடம் திலகவதி என்ன சொன்னாள்? தேன் கிழங்கின் சிறப்பு என்ன? தேன் கிழங்கை கொண்டு வருவது பற்றி மகேந்திர வர்மனிடம் மொட்டை தலையன் என்ன சொன்னான்? அதை கொண்டு வரச்சொல்லி யாரிடம் அவன் சொன்னான்?Youtube Story Link: https://youtu.be/oP4k9DOOcl0 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
What the tonsured man told Ilankumaran? Why did Ilankumaran accept him as his servant? Why Minnal Veeran didn't intervened on it? Why did the Tonsured man pour the drinking water on the ground? Where was Ilankumaran? What happened when Ilankumaran got down into the well? What conditions did Ilankumaran agree to be freed from the well? What happened when they both entered Mahendrapuri?மொட்டை தலையன் இளங்குமரனிடம் என்ன சொன்னான்? இளங்குமரன் அவனை ஏன் உதவிக்கு ஏற்றுக்கொண்டான்? மின்னல் வீரன் ஏன் குறுக்கிடவில்லை? மொட்டை தலையன் ஏன் குடி தண்ணீரை கீழே கொட்டினான்? அவன் இளங்குமரனை எங்கே கூட்டிச் சென்றான்? இளங்குமரன் கிணற்றிலே இறங்கியதும் என்ன நடந்தது? மேலே ஏறி வர என்ன நிபந்தனைகளுக்கு இளங்குமரன் ஒப்புக்கொண்டான்? அவர்கள் மகேந்திரபுரிக்கு வந்த போது என்ன நடந்தது?Youtube Story Link: https://youtu.be/5z__euZdyJ0 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why was Rajasekara Verman unhappy with Ilankumaran's choice? What did his horse do on seeing a bear? What did Rajasekara Verman tell Ilankumaran? What help did the tonsured man offer? Why did Ilankumaran reject it? How did Ilankumaran get confused on seeing more and more tonsured men? What is he finally?இளங்குமரன்தேர்ந்துஎடுத்தவைகளைஏன்ராஜசேகரவர்மனுக்குபிடிக்கவில்லை? இளங்குமரனின்குதிரைகரடியைபார்த்ததும்என்னசெய்தது? ராஜசேகரவர்மன்இளங்குமரனிடம்என்னசொன்னார்? மொட்டைதலையன்என்னஉதவிசெய்வதாகசொன்னான்? இளங்குமரன்ஏன்அதைமறுத்தான்?நிறையமொட்டைதலையனைபார்த்ததும்இளங்குமரன்ஏன்குழம்பினான்? இறுதியாகஎன்னமுடிவெடுத்தான்?Youtube Story Link: https://youtu.be/DAONk4tD7PA You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.comIVMPodcasts,Storytimetamil,tamilpodcast,panchathantra,kidspodcast,tamilaudio,kidsstory,Tamilnadu,podcaststory,talesintamil,moralstories,storiesforkids.
Why did Ilankumaran go to the forest? Whom he met there? What did the old lady tell him? What stuff he asked Rajasekara Verman to give him? How did he find the horse of his choice? What if he whipped the horse? Why did people bully him?இளங்குமரன் ஏன் காட்டுக்கு சென்றான்? அங்கே யாரை சந்தித்தான்? கிழவி அவனிடம் என்ன சொன்னார்? அவன் ராஜசேகர வர்மனிடம் என்ன பொருட்களை கேட்டான்? அவன் தன்னுடைய குதிரையை எப்படி கண்டுபிடித்தான்? அவன் குதிரையை ஏன் சவுக்கால் அடித்தான்? அவனை நாட்டு மக்கள் ஏன் கேலி செய்தார்கள்?Youtube Story Link: https://youtu.be/DAONk4tD7PA You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why did Mahendra Verman leave the country with thousand soldiers? Who got the throne of Gandharvapuri? Which Kingdom Mahendra Verman established? What message did he send to Rajasekara Verman? Why did Ilamparithi return from his trip? Who got a chance to go next? What did Ilamaran tell Rajasekara Verman about the bear he saw? ஆயிரம் வீரர்களுடன் மகேந்திர வர்மன் ஏன் நாட்டை விட்டு வெளியேறினார்? கந்தர்வபுரியின் அரியணை யாருக்கு கிடைத்தது? மகேந்திர வர்மன் எந்த நாட்டை உருவாக்கினார்? அவர் ராஜசேகர வர்மனுக்கு என்ன செய்தி அனுப்பினார்? இளம்பரிதி தன்னுடைய பயணத்தை முடித்துக் கொண்டு ஏன் நாடு திரும்பினான்? அடுத்த வாய்ப்பு யாருக்கு கிடைத்தது? தான் பார்த்த கரடியைப் பற்றி இளமாறன் ராஜசேகர வர்மனிடம் என்ன சொன்னான்?Youtube Story Link: https://youtu.be/3pL22GSwR10You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why all other birds helped Nandhini? What advice did Nandhini's mother give? Why did Nandhini want to take a bath in the waterfalls? How two angels came over there? Why those angels picked up a quarrel? What happened to Nandhini?எல்லா பறவைகளும் நந்தினிக்கு ஏன் உதவி செய்தது? நந்தினியின் அம்மா பறவை என்ன அறிவுரை சொன்னது? அருவியில் குளிக்க நந்தினி ஏன் விரும்பியது? அங்கே இரண்டு தேவதைகள் எப்படி வந்து சேர்ந்தது? இரண்டு தேவதைகளும் ஏன் சண்டையிட்டன? நந்தினிக்கு என்ன ஆனது?Youtube Story Link: https://youtu.be/GVO5jsy12zc You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
What happened to Muthu Vijayan? Who came to the island? How Vasaspathi found where Muthu Vijayan is? How Vasaspathi brought him alive again? Why did the King refuse to permit Vasaspathi to return to his country? What did Vasaspathi do on the last day before the voyage?முத்து விஜயனுக்கு என்ன ஆனது? அந்த தீவுக்கு யார் வந்தது? முத்து விஜயன் எங்கே இருக்கிறான் என்று வாசஸ்பதி எப்படி கண்டுபிடித்தார்? வாசஸ்பதி அவனை எப்படி மீண்டும் உயிருடன் கொண்டு வந்தார்? அரசன் ஏன் வாசஸ்பதியை அவருடைய நாட்டுக்கு போக அனுமதிக்கவில்லை? கப்பலில் கிளம்பும் முன் வாசஸ்பதி என்ன செய்தார்?Youtube Story Link: https://youtu.be/3YNFyEUeRds You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
How did Sashidaran spend his time on the seashore? What habit was he having? What came on him when he had a bath in the sea? Why did he start to pick up a quarrel with the fisherman? What the fisherman told him? Why did the fisherman again catch Sashidaran in his net? Where did he take him? What happened to Sashidaran?சசிதரன் கடற்கரையில் எப்படி நேரத்தை செலவிட்டான்? அவனிடம் என்ன பழக்கம் இருந்தது? அவன் கடலில் குளித்துக் கொண்டிருக்கும்போது அவன் மேல் என்ன விழுந்தது? அவன் மீனவருடன் ஏன் சண்டைக்கு போனான்? மீனவர் அவனிடம் என்ன சொன்னார்? மீனவர் ஏன் சசிதரனை மீண்டும் வலைக்குள் சிறைபிடித்தார்? அவனை எங்கே கொண்டு சென்றார்? சசிதரனுக்கு என்ன ஆனது?Youtube Story Link: https://youtu.be/wQVMHc94sdU You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
What Manoharan wanted to become? Why were his attempts to become a poet in the Zamins unsuccessful? What a stranger told Manoharan on seeing his palm? In which Zamin Manoharan joined as poet? What poem he told about himself to a stranger, on his way to work? How did Manoharan get his desired job?மனோகரனுக்கு என்னவாக ஆசை இருந்தது? ஜமீனில் கவிஞனாக அவன் எடுத்த முயற்சிகள் ஏன் வெற்றி அடையவில்லை? அவனுடைய கைரேகைகளை பார்த்து ஒரு பயணி என்ன சொன்னார்? மனோகரன் எங்கே பணியில் சேர்ந்தான்? ஜமீனுக்கு செல்லும் போது ஒரு பயணியிடம் மனோகரன் தன்னை பற்றி என்ன கவிதை சொன்னான்? மனோகரன் விரும்பிய வேலை அவனுக்கு எப்படி கிடைத்தது?Youtube Story Link: https://youtu.be/VkbxPK8EbeI You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why are the other ministers envious of Gopalan? What did Vinayan tell them? Why was Vinayan late to the court? Whom he blamed for the criminal charge? How did the King find it was a fake allegation? What was the punishment proposed to Gopalan by Vinayan? How does Gopalan handle it?கோபாலன் மீது மற்ற அமைச்சர்கள் ஏன் பொறாமையில் இருந்தார்கள்? வினயன் அவர்களிடம் என்ன சொன்னார்? அவர் ஏன் அமைச்சரவை கூட்டம் நடக்கும் இடத்துக்கு தாமதமாக வந்தார்? அவர் யார் மேல் குற்றம் சொன்னார்? அது ஒரு பொய் குற்றச்சாட்டு என்று ராஜா எப்படி கண்டுபிடித்தார்? கோபாலனுக்கு வினயன் என்ன தண்டனை பரிந்துரைத்தார்? கோபாலன் அதை எப்படி கையாண்டார்?Youtube Story Link: https://youtu.be/hW04kqcDmXw You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Where Vikramasingan decided to send the Prince? Why does Vijayasingan do a lot of mischief in the gurukul? What happened when he stole some groundnuts? Why did Vijayasingan decide to punish Kakeyan? Why did he invite him to his country? What did Vikramasingan tell Vijayasingan? Who got what punishment?இளவரசனை எங்கே அனுப்ப விக்ரமசிங்கன் முடிவு செய்தார்? குருகுலத்தில் விஜயசிங்கன் ஏன் குறும்புகள் செய்தான்? அவன் கடலையை திருடிய போது என்ன நடந்தது? விஜயசிங்கன் காகேயனை தண்டிக்க ஏன் முடிவெடுத்தான்? காகேயனை அவன் தன்னுடைய நாட்டுக்கு ஏன் அழைத்தான்? விக்ரமசிங்கன் விஜயசிங்கனிடம் என்ன சொன்னார்? யாருக்கு என்ன தண்டனை கிடைத்தது?Youtube Story Link: https://youtu.be/6ZWAkQbLVhs You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Who controlled half of the island Pavalatheevu? Why did Karmegam take leave for six months and go from country to country? On which island did he get into? How did he become a monkey? What did he do after becoming a Monkey? What happened when he submitted his papers to become King's advisor? How did the Princess get to know about the Monkey? Did he turn human again?பவளத்தீவின் பாதி கட்டுப்பாடு யாரிடம் இருந்தது? கார்மேகம் ஏன் விடுமுறை எடுத்துக்கொண்டு நாடு நாடாக சுற்றினார்? அவர் எந்த தீவுக்கு வந்து சேர்ந்தார்? எப்படி குரங்கானார்? குரங்கு ஆனதும் அவர் என்ன செய்தார்? அரசனின் ஆலோசகராக அவர் போட்டியிட்டதும் என்ன நடந்தது? கார்மேகத்தை பற்றி கமலினி எப்படி கண்டுபிடித்தாள்? கார்மேகம் மறுபடியும் மனிதனாக மாறினாரா?Youtube Story Link: https://youtu.be/QZwkQajH-aE You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why did Rajasekaran think Valavan, Mugilan and Nilavan are having equal capabilities? What his friend told him? Why did Rajasekaran leave for the town of Kashi? Who took over the administration of the country? What news did they hear about Rajasekaran? Why was Valavan unable to do his duties? How did Mugilan spend his days? What did Nilavan do? Who came to the palace in search of Rajasekaran?வளவன், முகிலன் மற்றும் நிலவனுக்கு சமமான தகுதிகள் இருப்பதாக ராஜசேகரன் ஏன் நினைத்தார்? அவருடைய நண்பன் என்ன சொன்னார்? ராஜசேகரன் ஏன் காசிக்கு கிளம்பினார்? நாட்டின் ஆட்சிப் பொறுப்பை யார் ஏற்றுக்கொண்டது? ராஜசேகரனைப் பற்றி என்ன செய்தி வந்தது? வளவனால் ஏன் கடமையை செய்ய முடியவில்லை? முகிலன் நாட்களை எப்படி கழித்தான்? நிலவன் என்ன செய்தான்? ராஜசேகரனைத் தேடி அரண்மனைக்கு யார் வந்தது?Youtube Story Link: https://youtu.be/wlpJPZxaqJk You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
What is the nature of Neelu? Why did he decide to go out and hunt again? Who came to his tree? Why did Simi insist him to move to a different branch? What Neelu replied? Why did the dove intervene? What happened when Neelu asked Simi to shift to another branch? Why did Simi feel ashamed? Who took care of Simi?நீலுவின் இயல்பு என்ன? அது ஏன் மீண்டும் வேட்டைக்கு போக முடிவெடுத்தது? அந்த மரத்துக்கு யார் வந்தது? சிமி நீலுவிடம் ஏன் வேறு கிளைக்கு மாற சொன்னது? நீலு என்ன பதில் சொன்னது? வெண்புறா சிமியிடம் என்ன சொன்னது? நீலு சிமியிடம் வேறு கிளைக்கு மாற ஏன் சொன்னது? சிமி ஏன் அவமானமாக உணர்ந்தது? சிமியை யார் பார்த்துக்கொண்டது?Youtube Story Link: https://youtu.be/CfFKFywczhcYou can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
What Jeevanandan saw in the middle of the forest? Why was the old lady weeping? What Jeevanandan told her? How Malayavathi came to know about Jeevanandam? Why was Jeevanandan unconscious? What happened when Garudan came to know about Goddess Kali's boon? What Jeevanandan asked Garudan?காட்டுக்கு நடுவே ஜீவநந்தன் என்ன பார்த்தான்? கிழவி ஏன் அழுதுகொண்டு இருந்தார்? ஜீவநந்தன் கிழவியிடம் என்ன சொன்னான்? ஜீவநந்தனை பற்றி மலையவதிக்கு எப்படி தெரிந்தது? ஜீவநந்தன் ஏன் நினைவிழந்து கிடந்தான்? காளியின் வரம் பற்றி தெரிந்ததும் கருடன் என்ன செய்தான்? ஜீவநந்தன் கருடனிடம் என்ன கேட்டான்?Youtube Story Link: https://youtu.be/XbRzJVpCnk4 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why were enemies afraid of Dhoomakethu? What did Jeevanandan do on getting power? Why did Jeevanandan decide to leave his country? Who took over control of Swarnapuri? What was Malayavathi's desire? What extreme step did she dare to take? தூமகேதுவைப் பார்த்து எதிரிகள் ஏன் பயந்தார்கள்? பதவிக்கு வந்ததும் ஜீவநந்தன் என்ன செய்தான்? அவன் ஏன் நாட்டை விட்டு வெளியேற முடிவெடுத்தான்? ஸ்வர்ணபுரி யாருடைய கட்டுப்பாட்டுக்கு வந்தது? மலையவதியின் விருப்பம் என்ன? என்ன முடிவெடுக்க மலையவதியை எது தூண்டியது?Youtube Story Link: https://youtu.be/pF8XEq8DKg0 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why did the queen decide to perform a ritual? What Purohit Rajaram told Marudhappan? Why couldn't he deliver 10 kgs of ghee as promised? How Purohit Rajaram performed the ritual? What happened when Marudhappan brought a kg of ghee to the palace? Why were Rajaram and Marudhappan summoned to the palace?ராணி ஏன் ஹோமம் செய்ய முடிவெடுத்தார்? மருதப்பனிடம் புரோகிதர் ராஜாராமன் என்ன சொன்னார்? சொன்னபடி பத்து கிலோ நெய்யை மருதப்பனால் ஏன் தர முடியவில்லை? ராஜாராமன் ஹோமத்தை எப்படி நடத்தினார்? ஒரு கிலோ நெய்யை மருதப்பன் அரண்மனைக்கு கொண்டு வந்ததும் என்ன நடந்தது? அரசன் ராஜாராமனையும் மருதப்பனையும் ஏன் விசாரணைக்கு அழைத்தார்?Youtube Story Link: https://youtu.be/Y7eg6thO6VA You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why Ravirajan felt pity on the tiger cub? What Vidhyavathi told about the cub? How did the cub behave when grown up? Why did Ravirajan get angry when he heard about the treatment to be given to the tiger? What incident he recollected from his past? What Vidhyavathi told him about their son Srirajan? What did Ravirajan decide? புலிக்குட்டி மேல் ரவிராஜனுக்கு ஏன் இரக்கம் வந்தது? வித்யாவதி புலிக்குட்டியை பற்றி என்ன சொன்னார்? வளர்ந்ததும் புலி எப்படி நடந்து கொண்டது? புலிக்கு கொடுக்க வேண்டிய சிகிச்சை பற்றி தெரிந்ததும் ரவிராஜனுக்கு ஏன் கோபம் வந்தது? அவனுக்கு என்ன சம்பவம் நினைவுக்கு வந்தது? ஸ்ரீராஜனைப் பற்றி வித்யாவதி என்ன சொன்னார்? ரவிராஜன் என்ன முடிவெடுத்தார்?Youtube Story Link: https://youtu.be/FRvYUc-sjt4 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
What Vinoth overheard during his study time? What he told his mother? To whom he spoke about his dad Ananthan? What Meiyappan told him? Why was Vinoth stressed out? Why did he got shocked on seeing the news in the paper? What Meiyappan told Ananthan? படிக்கும் போது வினோத் யார் பேசியதைக் கேட்டான்? தன்னுடைய அம்மாவிடம் அவன் என்ன சொன்னான்? தன்னுடைய அப்பா ஆனந்தனைப் பற்றி அவன் யாரிடம் பேசினான்? மெய்யப்பன் அவனிடம் என்ன சொன்னார்? வினோத்துக்கு ஏன் மன உளைச்சல் ஏற்பட்டது? பத்திரிகை செய்தியைப் பார்த்து அவன் ஏன் பயந்தான்? மெய்யப்பன் ஆனந்தனிடம் என்ன சொன்னார்?Youtube Story Link: https://youtu.be/3BokCi9awPM You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
What is Tongo's routine? Why did Quil refuse to sing when Tongo asked for a song? What the Bee suggested was Tongo? Why did Mili object to Tongo taking the egg? What happened when Tongo tried to teach Vikku how to fly? Why was Tongo surprised to see Vikku?டோங்கோ ஒவ்வொரு நாளும் என்ன செய்தது? அது ஒரு பாட்டு பாட சொல்லி கேட்டதும் குயில் ஏன் மறுத்தது? தேனீ டோங்கோவுக்கு என்ன யோசனை சொன்னது? முட்டையை எடுத்துச் செல்ல மிலி ஏன் தடுத்தது? விக்குவுக்கு பறக்க கற்றுக் கொடுத்தபோது டோங்கோவுக்கு என்ன ஆனது? விக்குவை மீண்டும் பார்த்து டோங்கோ ஏன் ஆச்சர்யப்பட்டது?Youtube Story Link: https://youtu.be/FJRUzP6Vl8gYou can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why did Jayanthan leave the palace? Whom he met on the trip? How Jayanthan identified who is who? How did he find who is the elder among the twins? What question Shyama asked him? What did Vijayan tell the King and the Queen about the trip? What was Jayanthan's choice on marriage?ஜெயந்தன் ஏன் அரண்மனையை விட்டு சென்றான்? சுற்றுப்பயணத்தில் அவன் யாரை சந்தித்தான்? ஸ்வேதாவையும் ஸ்யாமாவையும் அவன் எப்படி அடையாளம் கண்டான்? இரட்டையர்களின் யார் மூத்தவள் என்று அவன் எப்படி கண்டுபிடித்தான்? ஸ்யாமா அவனிடம் என்ன கேள்வி கேட்டாள்? விஜயன் ராஜா ராணியிடம் சுற்றுப்பயணம் பற்றி என்ன சொன்னான்? திருமணம் பற்றி ஜெயந்தனின் முடிவு என்ன?Youtube Story Link: https://youtu.be/H60h9o74oSo You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why Muthusamy was unable to count beyond 10? What his maths teacher told him? What nickname did he get? Where did he take all the donkeys? How one donkey was missing? How it came back again? How many donkeys are there in total?முத்துசாமிக்கு ஏன் பத்தைத் தாண்டி எண்ணத் தெரியவில்லை? அவனுடைய ஆசிரியர் என்ன சொன்னார்? அவனுக்கு யார் என்ன பெயர் வைத்தார்கள்? எல்லா கழுதைகளையும் முத்துசாமி எங்கே ஒட்டிச் சென்றான்? ஒரு கழுதை மட்டும் எப்படி குறைந்தது? அது எப்படி மீண்டும் வந்தது? மொத்தம் எத்தனை கழுதை இருந்தது?Youtube Story Link: https://youtu.be/kA-Sx30TzA4 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
What was Vimalan's desire? What did the sage give him? What Devadhirajan told him about Manoharan? Who won the sword fight? Why was Manoharan depressed? What Devadhirajan told him to overcome depression? What he told Vimalan? விமலனின் ஆசை என்ன? துறவி அவனுக்கு என்ன கொடுத்தார்? மனோகரனைப் பற்றி தேவாதிராஜன் விமலனிடம் என்ன சொன்னார்? வாள் சண்டையில் யார் வென்றது? மனோகரன் ஏன் மன வாட்டத்துடன் இருந்தான்? அதை வெல்ல தேவாதிராஜன் என்ன யோசனை சொன்னார்? அவர் விமலனிடம் என்ன சொன்னார்?Youtube Story Link: https://youtu.be/ZULoUG5at-U You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why Mabutho and Nazeli were shocked to see their farm? What suggestion Adene gave him? What happened when Mabutho digged a pit? On what terms Sithalasaga let him go? What happened when Nazeli fell on the pit? What Adene told Sithalasaga?தங்களுடைய தோட்டத்தை பார்த்து மபுத்தோவும் நஸேலியும் ஏன் அதிர்ச்சி அடைந்தனர்? அடேன் என்ன யோசனை சொன்னான்? மபுத்தோ ஒரு பள்ளம் தோண்டிய போது என்ன நடந்தது? சித்தாலசாகா என்ன நிபந்தனை விதித்தது? நஸேலி பள்ளத்துக்குள் விழுந்ததும் என்ன நடந்தது? அடேன் சித்தாலசாகாவிடம் என்ன சொன்னான்?Youtube Story Link: https://youtu.be/J0QxYC-_aQ4You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
What Mini did when it's mother was not around? What did Myna advise? What challenge Mini made to the other birds and what happened to it? Why did Mini want to take revenge on the eagle? What happened when Mini went and played in the top branch of the tree? அம்மா அருகில் இல்லாத போது மினி எப்படி நடந்துகொண்டது? மைனா என்ன அறிவுரை சொன்னது? மற்ற பறவைகளுடன் மினி என்ன சவால் விட்டது? அதனால் என்ன நடந்தது? மினிக்கு பருந்துடன் என்ன பிரச்சனை ஏற்பட்டது? மரத்தின் மேல் கிளையில் விளையாடிய மினிக்கு என்ன ஆனது?Youtube Story Link: https://youtu.be/GOrvMtSrw_8 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
What the cart driver told Chin Mae? To whom Chin Mae gave his oranges? What did he get in return? What the soldier did to the silk cloth bundle? What happened when Chin Mae reached the fort? Why did he fall unconscious? What the King of the Fort told him?சின் மேயிடம் வண்டிக்காரர் என்ன சொன்னார்? சின் மே தன்னிடம் இருந்த ஆரஞ்சை யாருக்கு கொடுத்தான்? அவனுக்கு என்ன கிடைத்தது? பட்டுத் துணி மூட்டையை சாமுராய் வீரன் என்ன செய்தான்? சின் மே குதிரையுடன் கோட்டைக்கு வந்த போது என்ன நடந்தது? அவன் ஏன் மயங்கி விழுந்தான்? கோட்டை தலைவன் சின் மேயிடம் என்ன சொன்னார்?Youtube Story Link: https://youtu.be/D17_rmu1wvA You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why Chin Mae was unhappy about his fortune? Why did he wanted to go to Kannoon Angel's temple? What the angel told him in his dream? What he got on hand, when he fell down? What he did to the golden beetle? Whom he met on the way? How the baby stopped crying? What the lady gave Chin Mae as a return favour? Whom came his way searching for water?சின் மே க்கு தன்னுடைய அதிர்ஷ்டத்தை பற்றி ஏன் கவலை இருந்தது? கன்னூன் தேவதையின் கோவிலுக்கு போக அவன் ஏன் விரும்பினான்? தேவதை அவனிடம் கனவில் என்ன சொன்னது? அவன் கீழே விழுந்த போது கையில் என்ன கிடைத்தது? அவன் பொன்வண்டை என்ன செய்தான்? அவன் வழியில் யாரை சந்தித்தான்? குழந்தை அழுகையை எப்படி நிறுத்தியது? குழந்தையின் அம்மா சின் மே க்கு என்ன பரிசளித்தாள்? அவனுடைய வழியில் தண்ணீர் தேடி யார் வந்தது?Youtube Story Link: https://youtu.be/bFUqMrjO7s8 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
What habit of Sushanta made the people fear? What did the Sage suggest to him? How did Sumandhiran and the Sage become close friends? What happened when the Sage returned to Pushpapuram? Why did Sumandhiran leave the country? Did the wrath of Sushanta on Sumandhiran subside? சுஷாந்தாவின் எந்த பழக்கம் மக்களுக்கு பயத்தை கொடுத்தது? துறவி அவருக்கு என்ன அறிவுரை சொன்னார்? துறவியும் சுமந்திரனும் எப்படி நண்பர்கள் ஆனார்கள்? துறவி புஷ்பாபுரத்துக்கு திரும்பி வந்த போது என்ன நடந்தது? சுமந்திரன் ஏன் நாட்டை விட்டு வெளியேறினான்? சுமந்திரன் மேல் சுஷாந்தாவுக்கு இருந்த கோபம் குறைந்ததா?Youtube Story Link: https://youtu.be/DHtE5Cd4Rls You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why Periyasamy didn't get any marriage proposal? Whom he married? Why did Meena go back to her parents' home? Why did Uma scold the saree vendor? How did she get married to Chinnasamy? What did she tell Kothandam about Parvathy?பெரியசாமிக்கு பெண் கொடுக்க ஏன் யாரும் முன்வரவில்லை? அவன் யாரை திருமணம் செய்து கொண்டான்? மீனா ஏன் தன்னுடைய பிறந்த வீட்டுக்கு சென்றாள்? உமா புடவை வியாபாரியை ஏன் கடிந்து கொண்டாள்? அவளுடைய திருமணம் எப்படி சின்னசாமியுடன் நடந்தது? அவள் பார்வதியை பற்றி கோதண்டத்திடம் என்ன சொன்னாள்?Youtube Story Link: https://youtu.be/4HD1Qh-Bqf4 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why the deers in the forest felt unsafe? What billu asked its mother? Where it went all alone? What happened when suddenly a wolf started chasing billu? Where it went? Why billu's mother was crying? What Tomy told Billu? Where Billu slept that day? Where Tomy dropped billu?காட்டிலே மான்கள் ஏன் பாதுகாப்பாக உணரவில்லை? பில்லு அதனுடைய அம்மாவிடம் என்ன கேட்டது? அது தனியாக எங்கே சென்றது? ஓநாய் துரத்த தொடங்கியது பில்லு என்ன செய்தது? அது எங்கே போய் சேர்ந்தது? பில்லுவின் அம்மா ஏன் அழுதது? டாமி பில்லுவிடம் என்ன சொன்னது? பில்லு அன்று எங்கு தூங்கியது? டாமி பில்லுவை எங்கே கொண்டு விட்டது?Youtube Story Link: https://youtu.be/ijtJWAOts2U You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
What work Kittu gave Mani? Why did Mani get frightened? What the local ghost told Mani about the other ghosts? What all the ghosts did to the basket Mani carried? What do they give him in return? How did Narasimham's wife come to know what Mani got? What did she plan? What happened to Narasimham?கிட்டு மணிக்கு என்ன வேலை கொடுத்தார்? மணி எதைக் கண்டு பயந்தான்? மணியிடம் உள்ளூர் பிசாசு என்ன சொல்லிற்று? மணியின் கூடையை பிசாசுகள் என்ன செய்தது? அவை அவனுக்கு என்ன கொடுத்தது? மணிக்கு என்ன கிடைத்தது என்று நரசிம்மத்தின் மனைவிக்கு எப்படி தெரிந்தது? அவர் என்ன திட்டம் வைத்திருந்தார்? நரசிம்மத்துக்கு என்ன ஆனது?Youtube Story Link: https://youtu.be/2JcZl-SjMlYYou can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why was Sivanesan's wife worried about Velan? Where did Sivanesan ask him to start his business? How was Kumaran's marriage and Velan's marriage arranged? Why did Sivanesan decide to stay with Velan? What happened to Kumaran's business? Why did Velan sell his entire business and come back to Sivagiri?சிவநேசனின் மனைவிக்கு வேலனை பற்றி ஏன் கவலை வந்தது? சிவநேசன் அவனை எங்கே வியாபாரம் செய்யச் சொன்னார்? குமரனின் திருமணமும் வேலனின் திருமணமும் எவ்வாறு நடந்தது? சிவநேசன் வேலனுடன் தங்க ஏன் முடிவெடுத்தார்? குமரனுடைய வியாபாரத்திற்கு என்ன ஆனது? வேலன் தன்னுடைய வியாபாரத்தை விற்று விட்டு ஏன் சிவகிரிக்கே திரும்பி வந்தான்?Youtube Story Link: https://youtu.be/LktG7Rct0rM You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why Vimala objected, when Mathangi wanted to go to the fort? What happened when Mathangi was found missing? Where did Vimala go in search of her? What she saw in the fort? What did the dwarf tell Vimala? Why was the Dwarf happy? What did Vimala do to the dwarf?மாதங்கி கோட்டைக்கு போக நினைத்தபோது விமலா அதை ஏன் தடுத்தாள்? மாதங்கி காணாமல் போன போது என்ன நடந்தது? அவளைத் தேடி விமலா எங்கே சென்றாள்? கோட்டைக்குள் அவள் என்ன பார்த்தாள்? கூனல் குள்ளன் விமலாவிடம் என்ன சொன்னான்? அவன் ஏன் குட்டிக்கரணம் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்? விமலா குள்ளனை என்ன செய்தாள்?Youtube Story Link: https://youtu.be/ivK2HGo3Z0QYou can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
How Thirumaran plans to extend the borders of his country? What Gangadharan told him about all the countries? Why did Thirumaran come to Videha country? What the parrot told him the first time? Why did Thirumaran go there again in ordinary clothes? Why did he decided to go there again in the disguise of a Pandit? What the parrot told him?திருமாறன் தன்னுடைய நாட்டின் எல்லையை விரிவாக்க என்ன திட்டம் வைத்திருந்தான்? கங்காதரன் எல்லா நாடுகளைப் பற்றியும் அவனிடம் என்ன சொன்னார்? திருமாறன் ஏன் விதேக நாட்டுக்கு வந்தான்? முதல் முறை கிளி அவனிடம் என்ன சொன்னது? திருமாறன் சாதாரண உடையில் மீண்டும் ஏன் அங்கே சென்றான்? அவன் பண்டிதர் போல் வேடமிட்டு மீண்டும் ஏன் சென்றான்? இந்த முறை கிளி அவனிடம் என்ன சொன்னது?Youtube Story Link: https://youtu.be/SDcOAqaR1qc You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
How Boovan helped other birds in the tree? Why did Vidhathan get annoyed on hearing Boovan's voice every day? Why did it shout at Boovan? Who gathered there in support of Vidhathan? What did Semmookki tell the birds? What was the issue of francolin? How was the problem in the tree resolved?பூவன் மற்ற பறவைகளுக்கு எப்படி உதவியது? பூவனின் குரல் கேட்டு ஒவ்வொரு நாளும் ஏன் விதத்தனுக்கு கோபம் வந்தது? அது பூவனிடம் ஏன் தகராறு செய்தது? விதத்தனுக்கு ஆதரவாக அங்கே கூடியது யார்? செம்மூக்கி பறவைகளிடம் என்ன சொன்னது? கௌதாரியின் பிரச்சனை என்ன? முடிவில் பிரச்சனை தீர்ந்ததா?Youtube Story Link: https://youtu.be/ins55YCgI3c You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why were the people of the town afraid of Rangam? Why Thangapandi couldn't find a bride locally? Why was Vimala upset? Where did she go one early morning? What Meiyappan gave her? How many jobs the ghost will do to go free? What happened when Rangam overheard the talk between Vimala and the ghost? ரங்கத்திடம் அந்த ஊர் மக்களுக்கு ஏன் பயம் இருந்தது? தங்கபாண்டிக்கு உள்ளூரில் ஏன் பெண் கிடைக்கவில்லை? விமலாவுக்கு என்ன வருத்தம் இருந்தது? ஒரு நாள் விடிகாலை பொழுதில் அவள் எங்கே சென்றாள்? மெய்யப்பன் அவளுக்கு என்ன கொடுத்தார்? விடுதலை பெற பாட்டில் பேய் எவ்வளவு வேலை செய்ய வேண்டும்? விமலாவும் பேயும் பேசியதை கேட்ட ரங்கம் என்ன செய்தார்?Youtube Story Link: https://youtu.be/1n4yxVaSPJI You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
What Pachai Kaadan told about the rescue process? Where did the elephant take Siththan? Why was he scared to step into the sea? What fees Pachai Kaadan took from Siththan for making a way? What did Siththan see on the bank of the lake? What fees did he pay to gain access to the lake? What happened when he reached the other bank?மாவல்லியை மீட்க பச்சை காடான் என்ன வழி சொன்னான்? சித்தனை யானை எங்கே கூட்டிச் சென்றது? கடலிலே இறங்க சித்தன் ஏன் பயந்தான்? தீவுக்கு வழி ஏற்படுத்த பச்சை காடான் அவனிடம் என்ன விலை வாங்கினான்? ஏரிக்கரையில் சித்தன் என்ன பார்த்தான்? ஏரியில் இறங்க அவன் கொடுத்த விலை என்ன? அவன் மறுகரைக்கு போனதும் என்ன நடந்தது?Youtube Story Link: https://youtu.be/gY6eMYMBhus You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Where Mavalli was staying? Why didn't she speak to anyone? What did Sithan carry with him for her every month? Where did he meet Pachai Kaadan? What Pachai Kaadan told him about Mavalli? What promise did he expect from Sithan? மாவல்லி எங்கே தங்கி இருந்தாள்? ஏன் அவளால் மற்றவர்களுடன் பேச முடியவில்லை? சித்தன் அவளுக்கு என்ன கொண்டு கொடுத்தான்? அவன் பச்சை காடானை எங்கே சந்தித்தான்? மாவல்லியை பற்றி பச்சை காடான் அவனிடம் என்ன சொன்னான்? அவன் சித்தனிடம் என்ன உறுதிமொழியை எதிர் பார்த்தான்?Youtube Story Link: https://youtu.be/DHtE5Cd4Rls You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why did Gopu feel unhappy being at Sarasu's home? What did it tell the other two goats? Why did it decide to escape and run into the forests? How does it spend its day there? What happened when it had a close encounter with a tiger? Why did Murra laugh at Gopu? Why does Murra want to check into the village? What happened when it ate cucumber? Why did Murra pick up a fight with Gopu? What did they decide?சரசுவின் வீட்டில் ஏன் கோபு மகிழ்ச்சியாக இல்லை? மற்ற இரண்டு ஆடுகளிடம் அது என்ன சொன்னது? அது ஏன் தப்பித்து காட்டுக்கு போக நினைத்தது? அது எப்படி தன்னுடைய நாளைக் கழித்தது? அது ஒரு புலியை பார்த்ததும் என்ன நடந்தது? முர்ரா கோபுவை பார்த்து ஏன் சிரித்தது? ஊரை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏன் முர்ராவுக்கு வந்தது? அது வெள்ளரிப்பழங்களைத் தின்னதும் என்ன நடந்தது? முர்ராவுக்கும் கோபுவுக்கும் ஏன் சண்டை வந்தது? இரண்டும் என்ன முடிவெடுத்தது?Youtube Story Link: https://youtu.be/DHtE5Cd4Rls You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why did Prakasam start to add a prefix to his lies? What happened when he promised a lie to an old woman? Why did Murugan go to Prakasam's house? What people gathered there told about Prakasam? Why did everyone go to the Village Head's home? What the King told Prakasam?தன்னுடைய பொய்களுக்கு பிரகாசம் என்ன முன்னுரை கொடுத்தான்? அவன் செய்த சத்தியத்தால் கிழவிக்கு என்ன ஆனது? முருகன் ஏன் பிரகாசம் வீட்டுக்கு போனான்? அங்கு கூடி இருந்தவர்கள் பிரகாசம் பற்றி என்ன சொன்னார்கள்? எல்லோரும் ஏன் கிராம அதிகாரி வீட்டுக்குபோனார்கள்? ராஜா பிரகாசத்திடம் என்ன சொன்னார்?You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
What problem the merchant faced with his son Sasikumaran? What his friend Ambasankar suggested? Where was Sasikumaran sent to? What happened to him there? Why did Ambasankar start to write and read his own letters to the merchant? What the merchant's wife told on her deathbed?வியாபாரிக்கு தன்னுடைய மகனிடம் என்ன பிரச்சனை இருந்தது? அவருடைய நண்பர் அம்பாசங்கர் என்ன யோசனை சொன்னார்? சசிகுமாரனை எங்கே அனுப்பினார்கள்? அவனுக்கு அங்கே என்ன ஆனது? வியாபாரிக்கும் அவர் மனைவிக்கும் அம்பாசங்கர் தானே எழுதிய கடிதங்களை ஏன் படித்துக் காட்டினார்? வியாபாரியின் மனைவி இறக்கும் தருவாயில் என்ன சொன்னார்?Youtube Story Link: https://youtu.be/AoBIoPw-a0A You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why does Tikku want to roam in the forest all alone? What argued to its mother? What Tikku's mother told Mandha? What Tikku had for food? Where did it go when it felt thirsty? Why was it unable to come out of the well? What Mandha asked its fellow monkeys? How was Tikku rescued?டிக்கு காட்டிலே தனியாக போக ஏன் விரும்பியது? தன்னுடைய அம்மாவிடம் அது என்ன வாதிட்டது? டிக்குவின் அம்மா மந்தாவிடம் என்ன சொன்னது? டிக்கு என்ன உணவு எடுத்துக்கொண்டது? தாகம் எடுத்த போது அது எங்கே சென்றது? ஏன் அதனால் கிணறை விட்டு வெளியேற முடியவில்லை? மந்தா மற்ற குரங்குகளிடம் என்ன சொன்னது? டிக்குவை எப்படி வெளியே கொண்டு வந்தார்கள்?Youtube Story Link: https://youtu.be/2OkgL0_qkkA You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
How Kannapiran was different from others? What did the astrologers predict about him? What happened when the ship he was sailing broke? What did he get from the wild boar? How did he get the magical axe? What is the speciality of the magical bowl? What magical stuff the giant had? What the Sage told Kannapiran? What happened when the King waged a war against him?கண்ணபிரான் மற்றவர்களிடமிருந்து எப்படி வேறுபட்டான்? ஜோதிடர்கள் அவனைப் பற்றி என்ன சொன்னார்கள்? அவன் பயணம் செய்த கப்பல் உடைந்தும் என்ன நடந்தது? காட்டுப்பன்றியிடம் இருந்து அவனுக்கு என்ன கிடைத்தது? அவனுக்கு மந்திரக் கோடாலி எப்படி கிடைத்தது? மந்திரக் கிண்ணத்தின் சிறப்பு என்ன? அரக்கனிடம் என்ன மந்திரப் பொருள் இருந்தது? துறவி கண்ணபிரானிடம் என்ன சொன்னார்? அவன் மீது ஒரு அரசன் படையெடுத்து வந்த போது என்ன நடந்தது?Youtube Story Link: https://youtu.be/AOFCT5VX0N0 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
What the botany scientist invented? How do scholars try to capitalize it? What does the King think? Why do scientists struggle for two months? What literature the scholars created? Why was the King unhappy? What did the chief minister tell him?தாவரவியல்அறிஞர்என்னகண்டுபிடித்தார்? இலக்கியபடைப்பாளிஅதைஎப்படிபயன்படுத்திக்கொண்டார்? ராஜாவுக்குஎன்ன யோசனைவந்தது? விஞ்ஞானிகள்இரண்டுமாதம்ஏன்கஷ்டப்பட்டார்கள்? இலக்கியபடைப்பாளிகள்சேர்ந்துஎன்னசெய்தார்கள்? ராஜாஏன்அதிருப்திஅடைந்தார்? முதலமைச்சர்அவரிடம்என்னசொன்னார்?You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
What business Azhagappan and Arunachalam started? Why did they need a shop assistant? Who they rounded off? Who came to their shop to get a good pair of chappals? What the rich person told Azhagappan? Why did Velan indicate to accept the offer? What did Velan do? Who survived their job?அழகப்பனும் அருணாச்சலமும் என்ன கடையை தொடங்கினார்கள்? அவர்களுக்கு ஏன் ஒரு உதவியாளர் தேவைப்பட்டது? அவர்கள் யாரை தேர்வு செய்தார்கள்? விலை உயர்ந்த செருப்பு வாங்க யார் கடைக்கு வந்தது? பணக்காரர் அழகப்பனிடம் என்ன சொன்னார்? வேலன் ஏன் அதை ஏற்றுக்கொள்ள சொன்னான்? அவன் என்ன செய்தான்? யாருக்கு வேலை கிடைத்தது?Youtube Story Link: https://youtu.be/Mlrix9DDXZQ You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
Why Mani decided to join Ananthu as a student? What job Ananthu assigned him initially? Why was Mani unhappy about that? What pandemic spread in that area? What did Ananthu do for four days? Why did Mani collect the herbs for his own? What did he did with that? What happened when Mani set up his own clinic? Who treated the two patients who took Mani's medicine?மணி அனந்துவிடம் மாணவனாக சேர ஏன் முடிவெடுத்தான்? அனந்து அவனுக்கு என்ன வேலை கொடுத்தார்? அது அவனுக்கு ஏன் மகிழ்ச்சி அளிக்கவில்லை? என்ன நோய் அங்கே பரவியது? அனந்து நான்கு நாட்கள் என்ன செய்தார்? மணி தனக்காக ஏன் மூலிகைகளை சேகரித்தான்? அதை வைத்து அவன் என்ன செய்தான்? மணி மருத்துவமனை தொடங்கியதும் என்ன நடந்தது? அவனுடைய நோயாளிகளை யார் குணமாக்கியது?Youtube Story Link: https://youtu.be/yKBd7LvRutAYou can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com
What is the nature of Kittamani? Why did he get a good name in his profession? What is Rajan's nature? Why did Rajan spoil his name in his profession? Who approached Kittamani to cook for a feast? Why was Rajan deputed there? How did the landlord support him to get the feast event successful? Why did Rajan go to the landlord again? Whether he got a job or not?கிட்டாமணியின் இயல்பு என்ன? அவருடைய தொழிலில் அவர் எப்படி நல்ல பெயர் எடுத்தார்? ராஜனின் இயல்பு என்ன? ராஜன் தொழிலில் ஏன் பெயரை கெடுத்துக் கொண்டார்? கிட்டாமணியை ஒரு விருந்துக்கு சமைக்க யார் அழைத்தது? ராஜன் ஏன் அங்கே சமைக்க சென்றார்? விருந்து வெற்றியடைய பண்ணையார் அவனுக்கு எப்படி உதவினார்? ராஜன் அவரிடம் மீண்டும் ஏன் சென்றார்? எதிர்பார்த்த வேலை ராஜனுக்கு கிடைத்ததா?You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/iosYou can check out our website at http://www.ivmpodcasts.com