புத்தகங்களின் அறிமுகம் https://www.instagram.com/sekibookmark/
Pasi Kadhal Pithu | Malayalam translate to Tamil Book
Mammpptty Life Experience
தனது தங்கையின் திருமணத்திற்கு தனது நண்பர்களை சென்னையிலிருந்து கூட்டிச் செல்கிறார். போகும் போது தனது மாவட்டத்தின் வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறார் வினோத். அங்குள்ள சிறப்புகள், பார்க்க வேண்டிய இடங்கள், ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது உள்ள நினைவுச் சின்னங்கள், மன்னர்கள் அரண்மனைகள், அங்குள்ள உணவு முறைகள் மக்களால் கொண்டாடப்படும் விழாக்கள் என்று எல்லாவற்றையும் எடுத்துச் சொல்கிறார்.
டால்ஸ்டாயை வாசிக்கையில் என்ன நேர்கிறது. முதலில் அது ஒரு ரஷ்ய நாவல் என்ற அந்நியத்தன்மை விலகிப்போய் மிக நெருக்கமாக வாழ்வை அது விவரிக்கிறது. அத்தோடு நாவலின் மையமாக ஒரு கதாபாத்திரம் இருப்பதில்லை. நாவல் வாழ்வின் எண்ணிக்கையற்ற கிளைவேர்களுடன் இணைந்தே விரிவடைகிறது. அத்தோடு நாவலின் வழியாக சமகாலமும் வாழ்வின் சுகதுக்கங்களும் அபத்தங்களும் விவரிக்கபடுகின்றன. விமர்சிக்கபடுகின்றன. அதே நேரம் ரஷ்யவாழ்வின் தனித்துவங்களும் அதன் கலாச்சார நுண்மையும் நம்மால் உணர முடிகிறது. குறிப்பாக டால்ஸ்டாய் என்ற கதைசொல்லியின் ஆளுமை பன்முகப்பட்டது. சிலவேளைகளில் அது ஒரு போர்வீரனைப் போல கலக்கமற்று வாழ்வினை விவரிக்கிறது. சில வேளைகளில் அது ஒரு ஞானியைப் போல வாழ்வு இவ்வளவு தான் என்று அடையாளப்படுத்துகிறது. இன்னும் சில தருணங்களில் அது ஜிப்சியைப் போல சாகசமே வாழ்க்கை என்கிறது. சில தருணங்களில் இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன்பாக மனித வாழ்க்கை காற்றில் அடித்து செல்லப்படும் ஒரு மணல்துகள் என்று சுட்டிக்காட்டுகிறது. - எஸ். ராமகிருஷ்ணன் 2012ல், இரண்டு பேர் நாவலை மையமாக வைத்து ‘Boxing Day' என்ற ஆங்கிலப் படம் எடுக்கப்பட்டது.
ஒரு தபால் பெட்டிக்கும் பள்ளிச்சிறுவனுக்குமான நட்பை விவரிக்கிறது இந்தக் கதை. எத்தனையோ கடிதங்களைப் பாதுகாத்து அனுப்பி வைத்த தபால் பெட்டி தன்னுடைய வாழ்நாளில் ஒரேயொரு கடிதத்தை எழுதுகிறது. அந்தக் கடிதம் வழியே தனது கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறது.
Kadavulin Desathil | Ram Thanagam | Kerala Unique Travel Experience
Dive into the pages that defined 2024 with Rewind Reads! This podcast takes you on a journey through the year's standout books, exploring thought-provoking novels, compelling non-fiction, and hidden gems. Each episode revisits a major theme, discussing what made these stories resonate. From chart-topping titles to under-the-radar treasures, we celebrate how books shaped conversations, challenged perspectives, and inspired change.
Dive into the world of Jen, where real-life experiences meet profound philosophical reflections. Each episode brings you genuine stories of resilience, transformation, and discovery, paired with timeless wisdom from philosophy. Whether it's navigating personal challenges, exploring the meaning of happiness, or uncovering life's deeper truths, this podcast offers inspiration and practical insights for your journey. Perfect for thinkers, dreamers, and those seeking to live authentically in a complex world.
Embark on a transformative journey through the sacred forests of Sabarimala, a place where nature and spirituality intertwine. This podcast captures the awe-inspiring experiences of traversing dense greenery, walking barefoot on ancient trails, and immersing oneself in the devotion and discipline of this revered pilgrimage. From the chants of "Swamiye Saranam Ayyappa" echoing through the hills to the profound sense of connection with the divine, each episode delves into the physical, emotional, and spiritual dimensions of the Sabarimala experience. Whether you're a pilgrim or a seeker, this podcast offers a glimpse into the magic of the sacred grove.
Travel & Perception | Seki Bookmark | Travel Books & Experience
Thampu Malayalam Movie | Parallel Cinema | G Aravindan | Seki Bookmark | Tamil Podcast
Mukhamukham Movie Analysis | 1984 | Adoor Gopalakrishnan | Malayalam Movie
Forgotten Love | Movie Experience | Novel Based Movie | Tamil Podcast | Seki Bookmark
"நானாக நானில்லை" | Self Analysis | Short Story | Tamil Podcast | Seki Bookmark
"Stalker: Into the Zone" is a deep dive into Andrei Tarkovsky's enigmatic masterpiece, "Stalker." Join us as we explore the haunting world of the Zone, the philosophical undertones, and the intricate characters that make this film a timeless classic. Each episode dissects key scenes, delves into the rich symbolism, and discusses the profound questions about human nature, desire, and reality that the film poses. Whether you're a long-time fan or new to Tarkovsky's work, "Stalker: Into the Zone" offers fresh insights and thoughtful analysis that will enrich your understanding and appreciation of this cinematic gem.
Solaris | Andrei Tarkovsky | Novel based movie | Sci-fi movie | Tamil Podcast | Seki Bookmark
Beasts of No Nation | Novel Based Movie | Tamil Podcast | Seki Bookmark
Varanam | Ram Thangam | Tamil Novel | Tamil Podcast | Seki Bookmark | Travel | Forrest
Jamil Novel by Chingiz Aitmatov | Russian Litreature | Seki Bookmark | Tamil Podcast
எறும்புகள் ஆறுகால் மனிதர்கள் | நக்கீரன் | Tamil Podcast | Seki Bookmarks
Vidas Secas | Novel Based World Cinema | Latin America Cinema | Charu Nivedita | Tamil Podcast
ஊர்சுற்றிப் புராணம் | ராகுல் சாங்கிருத்தியாயன் | பயணக்கட்டுரை | Tamil Podcast | Seki Bookmark
ஒரு மலை பயணம் | Sirumalai | Seki Bookmark | Tamil Podcast
மனதின் உளறல் - 2 | ஆன்மீக தேடல் | Seki Bookmark | Tamil Podcast
தன்னைக் கடத்தல் | Jeyamohan | Thannai Kadathal | Tamil Podcast | Seki Bookmark
Director Fazil Movies | Poovizhi Vasalile Movie Experience | Seki Bookmark | Tamil Podcast
Complete Life | Jeyamohan | Vannanilavan | Seki Bookmark | Tamil Podcast
பேய் கதைகளும் தேவதை கதைகளும் Part 1 | ஜெயமோகன் | The beautiful mind | Seki Bookmark | Tamil Podcast
மண்ணின் மரங்கள் | புத்தக அறிமுகம் | Tamil Podcast | Seki Bookmark
பயணம் | வெள்ளியங்கிரி மலை பயண அனுபவம் | Tamil Podcast | Seki Bookmark. Spritual travel experience
மந்திரவாதியின் சீடன் | Evald Flisar | Spiritual Journey & Understanding | Tamil Podcast
Back to school days | இழந்தபின்னும் இருக்கும் உலகம் | சுகுமாரன் | Seki Bookmark| Tamil Podcast
Balu Mahendra Biography Book | Yathra | Tamil Podcast | Seki Bookmark
Poacher Web Series Experience | 4 Books | Wild Animals Books | Tamil Podcast
Manjummel Boys | Movie Experience | Tamil Podcast | Malayalam Movie | Seki Bookmark
Ponyo Anime Experience | Hayao Miyazaki Movie | Manga Series | Studio Ghibli
Dersu Uzala Movie Experience | Akira Kurosawa | Novel Based Movie | True Story
Perfect Days Movie 2023 | Movie Experience | Finding Peace, Meaning and Beauty in Life https://linktr.ee/sekibookmark
Kelvikuri Book | S Ramakrishnan | Book Intro | Tamil Podcast | Seki Bookmark
Malaikottai Vaaliban Movie Experience | Lijo Jose Pellisseri |Mohanlal | Tamil Podcast
நீங்கள் வேண்டும் பிரார்த்தனைகள் எங்கே போகிறது? | பிரார்த்தனையை பின்தொடர்ந்து நாவல் அனுபவம் |
Read this book and you can travel with an elephant | Entrendrum Yaanai | Raman Sugumar |
Books Suggestions 2023 | Books Exhibition Books Suggestion | Tamil Podcast | Seki Bookmark
Swathi Mutthina Male Haniye | Kannada Movie experience | Tamil Podcast | Seki Bookmark
Raajavanam | Ram Thangam | Short Novel | Tamil Podcast | Seki Bookmark
Anilaadum Moontril - Na Muthukumar | Akka | Tamil Articles | Tamil Podcast | Seki Bookmark
Thanjai Prakash Sirukatahai | Pora Sokku | Sirukatahai Vaasippu Anubavam | Tamil Podcast | Seki Book
Paathai illa Payanam | J Krishnamoorthy | Pramil Spiritual Articles | Tamil Podcast | Seki Bookmark
90's Club | Vintage Memories | Talk with Ganesh | Tamil Podcast | Seki Bookmark
Sabarimalai Travel Experience | Spiritual Transformations | Ayypan Books | Tamil Podcast