I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian. Aringar Anna Rajya Sabha in April 1962

நாய் கடியால் ஏற்படும் உயிர் இழப்புகளும் உடல் சிதைவுகளும்Loss of life and physical injuries caused by dog bites || Dr.Naveen, Dr.Burno

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை சாதியப் போராட்டமாக மாறியது யார் ?Who turned the sanitation workers' protest into a casteist protest?

" உன் கட்சிக்கு நாங்கதான் எதிர்க்கட்சி " இங்கே சிறந்த முறையில் காற்று இறக்கப் படுகிறது Chief Technician - @Milton_Off Host : @DMK_for_Life_ CoHost - @haki21k @Ranjith_Rayappa

கலைஞரின் கருத்தியல் வேர்கள் | புலவர் செந்தலை ந. கவுதமன் | Senthalai Gowthaman#DMK

கலைஞர் பெரியார் அண்ணா ஏன் தற்போதைய முதல்வர் பற்றிய பல செய்திகள் எவ்வளவோமறைக்கப்பட்டு விட்டனவே உங்களை போன்ற பொக்கிஷங்களை திமுக அரசு பயன்படுத்தி மக்கள் உண்மை உணர வைக்க வேண்டும் என்று மனதார தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.#DMK

“கீழடி” தமிழர் தாய்மடி! தமிழர்களின் வரலாறு Documentary | கீழடி அருங்காட்சியகம்

திராவிடப் படிப்பகம்: உரை #8 தலைப்பு: கல்வியை ஊக்குவிக்கும் காலை உணவுத் திட்டம்உரையாளர்: திரு. கோ. வெ. குமணன், தலைமை செயற்குழு உறுப்பினர், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக.

Beyond Policy: How #kalaignar Schemes Sparked Changes in Tamil Nadu!

Dr. Naveen PrabakaranAssoc. Prof - Biochemistry | Pseudoscience Antagonist | Scientific Content WriterDr.

பிறக்கும்போது அனைத்து குழந்தைகளுமே நாத்திகர் தான் பகுத்தறிவாளர் தான்! @MMathivadhani

TASMAC நிறுவனத்தை தொடங்கியவர் யார்? A. அண்ணா B. கலைஞர் C. எம்.ஜி.ஆர் D. ஜெயலலிதா

வடக்கு வாழ.. தெற்கு தேயணுமா? தொகுதி மறுசீரமைப்பு முயற்சி பற்றி விளக்குகிறார் வரவணை செந்தில். @Varavanaisen

திராவிட மாடல் முதல்வர் மாதத்தின் 3 ஆம் நாள்!@MedicalwingDMK கழகத் தலைவர் பிறந்த மார்ச் மாதத்தை 'முதல்வரின் மாதமாக' கொண்டாடுகிறது! இன்று இரவு 8 மணிக்கு "Transition and Transformation" எனும் தலைப்பில், கழக அயலக அணிச் செயலாளர் திரு @pudugaiabdulla MP அவர்கள் சிறப்புரை! #முதல்வரின்_மாதம்#DMK

திராவிட மாடல் முதல்வர் மாதத்தின் 2ஆம் நாள்!@MedicalwingDMK கழகத் தலைவர் பிறந்த மார்ச் மாதத்தை 'முதல்வரின் மாதமாக' கொண்டாடுகிறது!இன்று இரவு 8 மணிக்கு "மாநில சுயாட்சியின் ஓயாத குரல்" எனும் தலைப்பில், கழக செய்தி தொடர்பு துணை செயலாளர் திரு @SuriyaKML அவர்கள் சிறப்புரை!#dmk

திராவிட மாடல் முதல்வர் மாதத்தின் 1ஆம் நாள்!@MedicalwingDMK கழகத் தலைவர் பிறந்த மார்ச் மாதத்தை 'முதல்வரின் மாதமாக' கொண்டாடுகிறது!இன்று இரவு 8 மணிக்கு "இளைஞர் அணியின் தந்தை" எனும் தலைப்பில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் சிறப்புரை.இளைஞர் அணியின் தந்தை | திரு.உதயநிதி ஸ்டாலின் | #முதல்வரின்_மாதம்-01

உயிரினும் மேலான அன்புத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், தன் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா மற்றும் நவீன தமிழ்நாட்டின் தந்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செய்த நிகழ்வில் பங்கேற்று, அண்ணா - கலைஞர் வழியில் அயராது உழைத்து ஆதிக்கத்தை வீழ்த்தி வரும் கழகத் தலைவர் அவர்களோடு இணைந்து, இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என உரிமை முழக்கமிட்டோம். #HBDCMMKStalin #தலைவர்72 #FairDelimitationForTN

பெரியாரின்_எதிரிகள்- பிரின்சு என்னாரெசு பெரியார் | தி_க துணைப்பொதுச்செயலாளர் | Prince Ennares Periyar#periyar

திமுகவிற்கு எதிரான இன்றைய ஊடக அரசியல் with @Onion_Roast unlimited discussion

World Cancer Day || உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் || MedTalks

UGCயின் புதிய வரைவு விதிமுறைகளும் அதன் தாக்கங்களும் - திரு. சூர்யா தி.மு.கழக செய்தித் தொடர்பாளர்.

மருத்துவ மேற்படிப்பில் மாநில அரசுகளின் உரிமைகளில் கை வைக்கும் ஒன்றிய அரசின் சட்டங்கள் (ம) நீதிமன்ற தீர்ப்புகள் Dr.Naveen Prabakaran Dr.

மோடி ஆட்சியில் ஒழி(ளி)க்கப்பட்ட நலத்திட்டங்கள் - இந்திரகுமார் தேரடி

இந்துத்துவ சக்திகளின் _Theme Partners_ - ஊடகவியலாளர் கரிகாலன்

இதழியலில் பத்திரிக்கையாளரின் பொறுப்பு - சுஜாதா சிவஞானம்

HMPV தொற்று குறித்து மருத்துவர்களுடன் கலந்துரையாடல் Host : @drcnpkaran1 @thil_sek @spinesurgeon @senbalan

தமிழ் நாட்டில் தொடக்க கல்வி இடை நிற்றல் 0. ஸ்டூடண்ட் பள்ளிக்கு வரவில்லை என்றால் சமூக, பொருளாதார, உளவியல் என்ற அனைத்து வகைகளில் ஆய்வு செய்து திட்டமிடப்பட்ட கல்வி துறை, ஆசியர்கள் அதிகாரிகள் அரசு என அனைவரின் முழு முயற்சியும் இல்லாமல் இது சாத்தியமில்லை. எவ்வளவு பாராட்டினாலும் தகும்.Education இடைநிற்றல் இல்லா தமிழ்நாடு!!

“அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு RSS, இந்து மகா சபா செய்தது என்ன?” மக்களவையில் ஆ.ராசா கேள்வி.. #SunNews | #Loksabha | #ConstitutionDebate | @dmk_raja

நூற்றாண்டு கண்ட வைக்கம் போராட்டம் பற்றி, பெட்டிக்கடை @annachi_off புள்ளிவிபரங்களுடனும் நாட்குறிப்புகளுடனும் விளக்கும் காணொளி. #vaikom #Periyar #TamilNaduGovt #Kerala

சாதிவாரி கணக்கெடுப்பும் ராமதாசின் பொய்முகமும் | ANBUMANI | RAMDOSS | MKSTALIN | ONION ROAST |ANNACHI

TamilNadu Govt Doctors & Hospitals | Dr Naveen | Dr Bruno | Dr Sai | Dr Jaison | Dr Saaral | Dr Naveen | Dr Bruno | Dr Sai | Dr Jaison | Dr Saaral | Pudukkottai M.M.Abdulla

சுகப்பிரசவம் மற்றும் பொதுவான மருத்துவ சேவை A big thanks to all the doctors @spinesurgeon @Radhakumar5 @Jasonphilip8 @ram_dr_ @Angrybird_On @Maddoc_ @KSaathveeg@senbalan @sailaks11 Co-Hosts @IshaTwitz @iRoBo_UN Thanks to the listeners who actively participated in the discussion @leftzalwaysrite @Hem90R @Nali2K20 @YESJITWEETS @don_mathan and to the rest of the listerners. Thanks again.

#திராவிடம்தந்தகல்வி கல்வி கடல் எங்கள் @bharath_kiddo

Breast Cancer Awareness || Pink October | Dr Saaral | Dr Naveen | Dr Bruno

தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் நடத்திய தந்தை பெரியார் 146வது பிறந்தநாள் விழா 17-09-2024 அன்று சிறப்பாக நடந்தேறியது. விழாவில் திரு அருண் மகிழ்நன் மற்றும் நளினா கோபால் தொகுத்துள்ள "ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர் தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்" என்ற நூலை தேசிய பல்கலைக்கழக மாணவி அருணா கந்தசாமி ஆய்வு செய்து பேசினார். அவரை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் சித்ரா சங்கரன் மற்றும் தொகுப்பாசிரியர் அருண் மகிழ்நன் உரையாற்றினார்கள். இறுதியாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

17-09-2024 பெரியார் 146வது பிறந்தநாள் விழா அன்று "ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர் தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்" என்ற நூலின் தொகுப்பாசிரியர், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு ஆராய்ச்சி ஆலோசகர் திரு.அருண் மகிழ்நன் உரையாற்றினார்கள் தென்கிழக்காசியாவிலும்சிங்கப்பூரிலும் தமிழர்History of Tamils in Southeast Asia and Singapore English Title: Sojourners to Settlers: Tamils in Southeast Asia and SingaporeLanguage: TamilNumber of Pages: 460Imprint: Indian Heritage Centre & Institute of Policy StudiesPublication Date : 01 May 2021Subject: History

சமூக அறிவியல் பேரவை நடத்திய செ.தினகர ஞானகுருசாமி எழுதிய சனாதனம் அறிவோம் Sanatana Leaks அறியபபடாத இந்து மதம் இரண்டு நூல்கள் திறனாய்வு 17.09.2024, அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை. வரவேற்புரை: பேராசிரியர் வெ.மாரப்பன் தலைமையேற்று திறனாய்வுரை: பேராசிரியர் அ.கருணானந்தன் திறனாய்வுரை: தமிழ் காமராசன், அறம் மதி

சிந்தனையும் செயலும்-கலைஞர் கருணாநிதி || Sindhanaiyum Seyalum || #முச்சந்துமன்றம்

கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கிய ஜனநாயக பேரியக்கத்தை பற்றி "திமுக 75" எனும் தலைப்பில் கழக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் திரு. @PrasannaTamilan அவர்கள் சிறப்புரை!

#முச்சந்துமன்றம் #திராவிடமாதம் பலிபீடம் நோக்கி - கலைஞர் கருணாநிதி

"ஊடக உலகில் திராவிடம்" எனும் தலைப்பில் ஊடகவியலாளர் திரு. @THE_INDRA_KUMAR அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்!

1955 தமிழ்நாடு - 2024 தமிழ்நாடு! தெற்கு வளர்கிறது! வடக்கிற்கும் சேர்த்து வாரி வழங்குகிறது! சமூகநீதி, பகுத்தறிவு, புதுமை, மனிதநேயம் என இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிகாட்டியாக திகழ்கிறது திராவிட மாடல்! - கழக செய்தித் தொடர்பாளர் திரு @SuriyaKML அவர்கள்.

"திராவிடம் என்றால் என்ன?" எனும் தலைப்பில் திராவிட இயக்க எழுத்தாளர் திரு @mathimaran அவர்கள் சிறப்பு

கலைஞரின் பூந்தோட்டம் எந்த மலர்? மலரை யார் பறிப்பது? தோட்டம் யாருடையது? பூந்தோட்டம் - கலைஞர் கருணாநிதி || #முச்சந்துமன்றம் || #திராவிடமாதம்

World Suicide Prevention Day || #SayNoToSuicide || Naruto || Dr.Naveen Prabakaran || Dr. Sri Ganesh #WorldSuicidePreventionDay #SayNoToSuicide

1997ம் ஆண்டு பேராசிரியர் க.அன்பழகன் Sun TV-க்கு அளித்த பேட்டி

மாநில சுயாட்சி கழக மாநில மாணவரணி தலைவர் திரு.இரா.ராஜீவ்காந்தி திராவிட_மாதம் - 08

திராவிட மாடல் ஆட்சியின் கல்விப் புரட்சி அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் #திராவிட_மாதம்-07

இன்றைய தலைமுறைக்கான திராவிடம் | திராவிட கழக துணை பொதுச் செயலாளர், வழக்கறிஞர் மதிவதனி அவர்கள் | #திராவிட_மாதம்-06