Talk show discusses about current affairs and politics- Hello Vikatan Host - Saran & Cibi Chakravarthy | Podcast channel Manager- Prabhu Venkat
• கரூர் சம்பவம்: சீனா இரங்கல்!• வீடியோ வெளியிட்ட விஜய்! • தவெக-வினருக்கு மனிதாபிமானமில்லை! - கனிமொழி• முன் ஜாமீன் கோரிய என்.ஆனந்த், நிர்மல் குமார்! • eye wash ஆணையம்! - விமர்சிக்கும் எடப்பாடி• விசாரணையைத் தொடரும் அருணா ஜெகதீசன் ஆணையம்!• ஸ்டெர்லைட் ஆணைய அறிக்கை என்ன ஆச்சு? - சீமான் கேள்வி• தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஆணையம் அமைத்ததை எடப்பாடி மறந்துவிட்டாரா? - அன்பில் மகேஷ்• கரூர் சம்பவத்தில் ஆதயம் தேடும் அரசியல் கட்சிகள் - மக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!• சென்னை மாநகராட்சியில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் கடும் பாதிப்பு! - திமுக நியமனக்குழுத் தலைவர் புகார்• தி.நகரில் இரும்பு மேம்பாலத்தை திறந்துவைத்த முதல்வர்!• செங்கோட்டையன் ஆதரவாளர்களை நீக்கிய எடப்பாடி! • திருவண்ணாமலையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள்!• ஜி.எஸ்.டி சீர்திருத்தம் சாதரண மக்களையும் சென்றடைய வேண்டும்! - பிரதமர் மோடி• ஜி.எஸ்.டி: விலை மாற்றம் செய்யாதது குறித்து 3,000 புகார்கள்! - மத்திய அரசு• தேர்தல் ஆணையத்தின் SIR நடைமுறைக்கு எதிராக கேரளா சட்டமன்றத்தில் தீர்மானம்!• லடாக்கில் 6 நாள்களாக ஊரடங்கு!• பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்!
GST குறைப்பின் பலன் உண்மையில் மக்களுக்கு சேரவில்லையா என்ற கேள்வியை ஆராய்கிறோம். அதேசமயம், E-Commerce நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து விவரிக்கிறோம். மேலும், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய F&O-வில் வர இருக்கும் புதிய விதிகள் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
* கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு; தொடர் உயிரிழப்பால் சோகம் * கரூர் மரணங்கள் : அங்குலம் அங்குலமாக ஆய்வு, விசாரணையை தொடங்கிய அருணா ஜெகதீசன். * கரூர் துயர சம்பவம் - புதிய விசாரணை அதிகாரி நியமனம்* "நிபந்தனைகளை மீறி விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது" -FIR* தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது, உயிரிழப்பிற்கு போலீசாரின் தடியடிதான் காரணம் - தவெக வழக்கறிஞர்* கரூர் விவகாரம் தலைவர்கள் கருத்து!* கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதல்வர் உடனடியாக கரூர் சென்றது ஏன்? - திருமா விளக்கம்* விஜயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ராகுல் காந்தி..! * கரூர் விஷயத்தை விசாரிக்கள் எம்.பிக்கள் குழு அமைத்த பாஜக!* குழந்தைகளை அரசியல் நிகழ்வுகளுக்கு அழைத்து செல்வது ஏன்?* ``ராகுல் காந்தியை சுடுவோம்'' -டிவி நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க தலைவர்; அமித் ஷாவிற்கு காங்., கடிதம்* இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் வாழ்க்கை சரிதம் புத்தகத்துக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியிருக்கிறார்.* Ind vs Pak: "அவரிடமிருந்து ஆசிய கோப்பையை வாங்க மாட்டோம்'' - உறுதியாக நின்ற இந்திய அணி! - யார் அவர்?
மும்பையில் 500 கோடி மதிப்பில் இருக்கும் Apartment-ஐ யார் யார் வாங்க முடியும் என்ற கேள்விக்கு பதில் தேடுகிறோம். Tata Capital IPO, unlisted market-ல் உள்ள விலையை விட குறைவாக பட்டியலிடப்படுகிறதா என்பதையும் ஆராய்கிறோம். Reliance நிறுவனம் அறிமுகப்படுத்தும் Low Cost Water Project சந்தையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறோம். அதே சமயம், மிகப்பெரிய ஏற்றம் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பகிர்கிறோம். RBI Monitoring Committee முடிவுக்கு பிறகு பங்குச்சந்தை ஏற்றம் காணுமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
• அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி இருக்கிறதா?• வரியில்லா இந்தியாவுக்கு வாய்ப்புகள் இருக்கிறதா?• ரத்த அழுத்தம், சர்க்கரை நோயை குணப்படுத்தும் வகையில் மருந்துகள் கண்டுபிடிக்காததன் பின்னணியில் வியாபாரம் நோக்கம் இருக்கிறதா?• H1B Visa வரலாறும் பயன்களும்!• தனது ஆட்சிகாலத்தில் அதிக நாடுகளுக்கு பயணப்பட்ட உலகத் தலைவர் யார்?
• களேபரமான ஐ.நா. சபை… நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதிநிதிகள்? • இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயார்- பாகி பிரதமர். • உக்ரைன் போர்: NATO குற்றச்சாடுக்கு இந்தியா மறுப்பு? • 60 வருடம் இந்திய வானில் பறந்த Mig 21 ஓய்வு? • லடாக் வன்முறை வாங்சுக் கைது! • டெல்லியில் என்று ஆலோசனை?• பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு 10,000 நிதியுதவி கொடுத்த பிரதமர். • பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்டுவோம் - பிரியங்கா காந்தி. • மோடியுடன் ரஷ்ய துணை பிரதமர் சந்திப்பு? • புதிய DGP தேர்வு கூட்டம்: முடிவெடுக்காமல் நிறைவு? • விசாரணையின் போது சிறுவன் உயிரிழப்பு… காவலர்களுக்கு என்ன தண்டனை? • திருவண்ணாமலையில் பக்தர் உயிரிழப்பு? • முதல்வர் பாதுகாப்புக்கு AI தொழில்நுட்பத்தில் 110 கேமிராக்கள். • நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவிக்கு வீடு கட்டித்தரும் தமிழக அரசு?• 4 மணி நேரம் கட்டாயப்படுத்தி மாணவர்களை நிகழ்ச்சியை பார்க்க வைத்தார்களா? • "செந்தில் பாலாஜியின் அந்த ட்விட் எங்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது'' - செல்வபெருந்தகை • தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்- வாசன். • அதிமுக- பாஜக கூட்டணியை பார்த்து திமுக-வுக்கு அச்சம்- எடப்பாடி. • ஓபிஎஸ்- தினகரன் சந்திப்பு? • கரூர் - நாமக்கல்லில் விஜய் ஹைலைட்ஸ்! • விஜய் கருத்தை வரவேற்கிறேன்! - வைகோ.
இந்த வீடியோவில் நாகப்பன் Sharings வழியாக ஒரு முதலீட்டாளராக எவ்வாறு எப்போதும் 'Update' ஆகிக் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்கிறோம். பணத்தின் மீதான ஆசை நல்லதா, கெட்டதா என்ற கேள்விக்கும் விளக்கம் அளிக்கிறோம். பங்குச்சந்தையில் தொடக்க நிலை முதலீட்டாளர்கள் செய்யக்கூடிய 3 முக்கிய தவறுகள் என்ன, அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதையும் தெளிவாக கூறுகிறோம். மேலும், எப்போதும் ஏற்றம் மட்டுமே காண்கிறதா என்ற கேள்விக்கு MRF பங்கின் நிலையைப் பற்றி பகிர்கிறோம். முதலீட்டாளர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பயனுள்ள தகவல்களுடன் இந்த வீடியோ வந்திருக்கிறது.
• "ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் சதியால் நமக்கான கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது" - முதல்வர் ஸ்டாலின்• தெலங்கானாவில் தமிழ்நாட்டின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” -ரேவந்த் ரெட்டி அறிவிப்பு.• வறுமையில் வளர்ந்த சாதனை - அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி.• மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில் பாராட்டு விழாவா? - எடப்பாடி விமர்சனம்.• சொந்த வீட்டை விற்று நூலகம் அமைத்த நபர்!• "பொய் சொல்வதில் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பொருந்தும்" - எடப்பாடி பழனிச்சாமி • தொடர் விடுமுறை... 3,190 சிறப்பு பேருந்துகள்?• கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை - தமிழக அரசு?• "நான் வெறும் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல..'' - உதயநிதி ஸ்டாலின்• “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக நிற்பது எனது கடமை” - நடிகர் எஸ்.வி.சேகர் நெகிழ்ச்சி• கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?• ஜனசக்தி ஜனதா தளம் உதயம்: புதிய கட்சி தொடங்கிய லாலு பிரசாத் மகன் தேஜ்; சூடு பிடிக்கும் பீகார் தேர்தல்• சோனம் வாங்சுக்கிற்கு பாக்.-உடன் தொடர்பா? -சிபிஐ விசாரணை• அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100% வரி - டொனால்ட் ட்ரம்ப் அதிரடி• அமெரிக்க அதிபரை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர்!• 73 வயது இந்திய பாட்டியை கைவிலங்கிட்டு அனுப்பிய அமெரிக்கா?• காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம் - அமெரிக்கா
கடும் சரிவில் உள்ள Pharma Sector மீண்டும் எழுந்து வர எவ்வளவு காலம் ஆகும் என்பதை பகிர்ந்து கொள்கிறோம். அடுத்த வாரம் பங்குச்சந்தை எப்படி நகரும் என்பதற்கான முன்னோட்டத்தையும் வழங்குகிறோம். மேலும், அமெரிக்க படை தளபதிகளுக்கு வந்துள்ள திடீர் அழைப்பு உலக சந்தைகளையும், அதனால் இந்திய பங்குச்சந்தையையும் பாதிக்குமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
• லடாக்கிலும் ஜென் Z போராட்டம்? • sonam wangchuk தான் லடாக் வன்முறைக்கு காரணம்! - மத்திய அரசு• ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!• நாடு முழுவதும் கோடி கணக்கான வாக்காளர்களை நீக்க போகிறார்கள் - கார்கே• 'சீமான் - விஜயலட்சுமி பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும்' - உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ன?• "கூட்டணி பெயரால் காங்கிரஸுக்கு அவமரியாதை” - செந்தில் பாலாஜிக்கு ஜோதிமணி எம்பி கண்டனம்• ``இந்த டிரஸ் எல்லாம் போட்டு வரக்கூடாது'' - கோவை கல்லூரி மாணவியை திட்டிய பூ வியாபாரிகள்• தலைமை செயலரை சந்திக்கும் ராமதாஸ் ஆதரவாளர்கள்• ரசிகர் மன்றம் முதல் தனிக்கட்சி வரை.. என்ன செய்யப்போகிறார் அண்ணாமலை? பாஜகவில் அடுத்த பரபரப்பு..!• எடப்பாடி Vs செல்வப்பெருந்தகை வார்த்தை மோதல்!• டிடிவி தினகரனை நேற்று சந்தித்ததாக வெளியான தகவலுக்கு செங்கோட்டையன் மறுப்பு.• அதிமுக சென்னை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்?• அதிமுக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு கருத்து• ஜெ.பி.நட்டா செப். 6 சென்னை வருகை?• முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்• 90 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவித்த தமிழக அரசு?• Beela Venkatesan: அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்! • இந்தியா எங்களுடன் நிற்கும் - ஜெலன்ஸ்கி
IT துறை மீண்டும் செம்மைப்படுத்தப்பட்ட வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையும் அதிகரிக்கிறது. Tata Motors மீது நடந்த சைபர் தாக்குதல், அதன் பங்கு நடத்தை மீது தாக்கம் செலுத்தியுள்ளது. இதே வேளையில், பாதுகாப்புத்துறை பங்குகள் உயர்ந்த வேகத்தில் வர்த்தகம் ஆகின்றன, காரணமாக அரசின் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் உலகளாவிய நிலவரம் கருதப்படுகிறது. வெள்ளி விலையிலும் நிலையான உயர்வுகள் காணப்படுகின்றன, இது முதலீட்டுக்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. சந்தையின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை பற்றிய பல விஷயங்களை இந்த வீடியோவில் விரிவாக பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்.
• ஆட்சியில் பங்கு கோரிக்கையால் திமுக கூட்டணியில் விரிசல்! - எடப்பாடி* எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை என்.டி.ஏக்கு வர முடியாது! - டிடிவி• விஜய்க்கு எதிராக நான் போட்டியிடப்போறேனா? - சீமான் பதில்* பீகாரில் போட்டியிடுவதாகச் சொல்லி மாம்பழ சின்னம் பெற்ற அன்புமணி?• துணை முதல்வர் வருகை.. மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அவசர அவசரமாக வெள்ளையடிக்கும் பணி!• கரு.பழனியப்பனுக்கு சினேகன் பதிலடி!• அக்டோபர் 14-ல் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!• ஆம்ஸ்ட் ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!• வருமான வரித்துறைக்கு எதிரான விஜய்யின் வழக்கும்... திமுக Vs தவெக சோஷியல் மீடியா வாரும்!• சென்னை மெட்ரோவில் திருடிய தனியார் நிறுவன ஹெச்ஆர்!• வேலூரில் தந்தைக்கு மிளகாய்பொடி தூவி குழந்தையைக் கடத்திய கும்பல்?• ஜி.எஸ்.டி சீர்த்திருத்ததுக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளட்டும்! - பாஜக• ஜிஎஸ்டி குறைப்பு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே செய்தாது ஏன்? - முதல்வர் ஸ்டாலின்• நந்தினி, அமுல் பால் பொருள்கள் விலை குறைப்பு?• தேசிய விருது விழா ஹைலைட்ஸ்!• ஐ.நா சபையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது என்ன?• மேக்ரோனின் பேச்சும்... தடுத்து நிறுத்தப்பட்ட காரும்!• துருக்கி அதிபர் எர்டோகன் பேசியது என்ன?• பாரசிட்டமால் மாத்திரையால் ஆட்டிசம் பிரச்னை வருமா? - உலக சுகாதார நிறுவனம் சொல்வதென்ன?
இந்த வீடியோவில் பங்குச்சந்தையில் நடந்த முக்கிய அம்சங்களைப் பற்றி விரிவாக பார்க்கிறோம். Nifty Realty எப்போதும் ஏன் அதிக ஏற்ற இறக்கத்துடன் இயங்குகிறது என்பதையும், விரைவில் வர இருக்கும் 21 IPO-களை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய காரணங்களையும் விளக்குகிறோம். IPO-களில் எதற்காக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். அதோடு, PhonePe IPO வெளியாகுமா என்ற கேள்விக்கும் பதில் தருகிறோம். ரயில்வே துறை மற்றும் ஷிப்பிங் துறைக்கு இந்த தீபாவளியில் கிடைக்க இருக்கும் சிறப்பு பரிசுகள் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
• Amit Shah: "மோடியிடம் பிடித்த குணம், விடுமுறை எடுக்காதவர், வரலாறு காணாத பிரதமர்'' - அமித் ஷா பேட்டி • GST: AC & TV விற்பனை அமோகம்?• பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் - கே.டி.ராமராவ்• GST : ஆவின் நெய் ரூ.40 விலை குறைந்ததா?• "பெண்களை துர்கை அம்மனாக பார்க்கிறார் பிரதமர் மோடி" - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி• AI தொழில்நுட்பத்தால் பெண்களின் வேலையில் அதிக பாதிப்பு ஏற்படும் என ஐ.நா. ஆய்வில் தகவல்• பற்றி எரியும் H-1B விசா விவகாரம்: அமெரிக்க வெளியுறவு செயலரைச் சந்தித்த ஜெய்சங்கர்; என்ன பேசினர்?• அசாம் பாடகர் சுபீன் கார்குக்கு பிரியாவிடை கொடுக்கும் லட்சக்கணக்கான மக்கள்!• அண்ணாமலை-டிடிவி திடீர் சந்திப்பு.. அடுத்து இதுதான் நடக்கும்?• "டிடிவி தினகரன் முடிவுக்காக டிசம்பர் வரை காத்திருப்போம்" - அண்ணாமலை• “மாதத்துக்கு ஒரு முறை நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசுவது வழக்கம்” - அண்ணாமலை• டெல்லியில் நயினார் நாகேந்திரன்... ஏன்?• சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்த வெண்மதி, அவர் அணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு• இபிஎஸ்க்கு கோபியில் அதிமுகவினர் வரவேற்பு • அதிமுகவை அழிக்க எம்.ஜி.ஆர். நினைத்தார் - திண்டுக்கல் சீனிவாசன் • "UP-க்கு ரூ.37,000 கோடி வருவாய் உபரி; TN-க்கு ரூ.36,000 கோடி வருவாய் பற்றாக்குறை'' - CAG அறிக்கை • தமிழகம் கல்வியில் சாதனை.. சென்னையில் பிரமாண்டமான விழா?• 2417 செவிலியர்கள் விரைவில் நியமனம் - ஸ்டாலின்.• திருவாரூர்: "திமுக-வுடன் போட்டி போட உனக்கு தகுதியே இல்ல...” - அமைச்சர் கே.என்.நேரு ஆவேசம்!• "TVK விஜய் தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார்'' -காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் • விஜய் பிரசாரத்தில் மாற்றம்?• “விஜய் வந்துவிடுவார்; நாம்தான் ராஜ்யசபா சீட் கொடுக்கணும்” - இயக்குநர் கரு. பழனியப்பன்• `அணில் பிரச்னை வேகமா போகுதா?' - செல்வப்பெருந்தகை, சீமான் சந்திப்பில் கலகல• ஆப்கானிஸ்தானிலிருந்து விமானச் சக்கரத்தில் தொற்றிக்கொண்டே டெல்லி வந்த சிறுவன்?
இன்றைய வீடியோவில் பங்குச்சந்தையில் நடந்த முக்கிய அம்சங்களைப் பற்றி விரிவாக பேசுகிறோம். இன்று மட்டும் 17 IPO-கள் வெளியான நிலையில், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை விளக்குகிறோம். IPO-க்கு எப்படி Apply செய்வது, கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக கூறுகிறோம். ஒரே நாளில் 3000 ரூபாய் ஏற்றம் கண்ட MRF பங்கின் காரணங்களை ஆராய்கிறோம். கச்சா எண்ணை விலை அதிகரிப்பால் சந்தை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதைப் பார்க்கிறோம். மேலும், கடன் வாங்கி முதலீடு செய்வது நல்லதா, கெட்டதா என்ற கேள்விக்கும் விளக்கம் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
• இனி மக்களின் சேமிப்புகள் அதிகரிக்கும் - பிரதமர் மோடி • ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் • பிரதமர் மோடிக்கு சு.வெங்கடேசன் கேள்வி! • திமுக கூட்டத்தில் ஆம்புலன்ஸ்... நாகர்கோயில் மேயர் பேச்சால் சர்ச்சை!• திருச்சி சிவா பேசிக்கொண்டிருந்த போது மேடைக்கு வந்த செந்தில் பாலாஜியால் சலசலப்பு • "எம்ஜிஆர்-க்கு அடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு தான் அதிக கூட்டம் வருகிறது" - ஆர்.எஸ்.பாரதி• ADMK - BJP: எடப்பாடி பழனிசாமி - நயினார் திடீர் சந்திப்பு! - பின்னணி என்ன?* "அதிமுக-வும், பாஜக-வும் ராமர், லட்சுமணன் போல" - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார் • "அதிமுக ஆட்சி அமைக்க இளைஞர்கள் அணில் போல உதவ வேண்டும்" - செல்லூர் ராஜூ • "விஜய் பாஸ் மார்க் வாங்க வேண்டுமென்றால் அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்க வேண்டும்" - ராஜேந்திர பாலாஜி • “கூட்டம் சேர்த்துவிட்டால் அது ஓட்டாக மாறாது” -கமல்ஹாசன் • TVK பார்த்து பலருக்கு அச்சம் - விஜய்• தவெக தலைவர் விஜய்க்கு பிரமாண்ட மாலை அணிவித்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு• கல்வி நிதி வேணுமா.. அப்போ இதைப்பண்ணுங்க! - மத்திய கல்வித்துறை அமைச்சர் • சென்னை ஓன் ஆப்?• பவன் கல்யாண் பரிதாபங்கள்!• H1B Visa - கட்டணம் ஒருமுறை செலுத்தினால் போதும் - அமெரிக்கா • அமெரிக்காவின் எச்-1பி விசாவை போன்று சீனாவின் புது முயற்சி • பாலஸ்தீனம் தனி நாடு: கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா அங்கீகரிப்பு• பாலஸ்தீனம் தனி நாடாகாது - இஸ்ரேல் பிரதமர்
பஇந்த வீடியோவில் பங்குச்சந்தையைச் சுற்றியுள்ள முக்கியமான தலைப்புகளை விரிவாக பார்க்கலாம். தற்போது சரிவில் இருக்கும் IT Sector-ல் முதலீடு செய்வது நல்லதா என்பதை ஆராய்கிறோம். அதோடு, H1B Visa பிரச்சனை IT நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்பதையும் விளக்கமாக பகிர்கிறோம். மேலும், தங்கம் மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்களையும் பார்க்கலாம். 667 மடங்கு விண்ணப்பம் பெற்ற IPO எந்த விலையில் பட்டியலாகியுள்ளது இந்த வாரம் Support and Resistance Level? போன்ற பல விஷயங்களை ரெஜி தாமஸ் மற்றும் வ.நாகப்பன் ஆகிய இரு பங்குச்சந்தை நிபுணர்களும் பேசியிருக்கிறார்கள்.
• மோடி, ஸ்டாலின், விஜய் மூவரும் தங்களை விமர்சிக்கும் சில அரசியல் தலைவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?• ராமதாஸ் - அன்புமணி மோதல் நாடகமா?• உலகின் முதல் ஏஐ அமைச்சர் - ஊழலை தடுக்க அல்பேனியா அரசின் முடிவு கைகொடுக்குமா? • தமிழ்நாட்டின் பிரச்னைகள் குறித்து தொலைபேசி மூலம் பேசாமல் மத்திய அரசுக்கு எப்போது ஏன் முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார்?• ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் கைகொடுத்துக் கொள்ளாததன் பின்னணியிலுள்ள அரசியல் என்ன?
* H-1B விசா கட்டணம் 4900% அதிகரித்ததால் இந்தியர்கள் அதிர்ச்சி!• Trump Gold Card பெற தனிநபருக்கு 1 மில்லியன், பணியாளருக்கு 2 மில்லியன் டாலர்கள்! - ட்ரம்ப் அறிவிப்பு• வெளிநாட்டு ஊழியர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு Microsoft நிறுவனம் உத்தரவு!• இந்தியாவில் பலவீனமான பிரதமர் - ராகுல் காந்தி• 'இந்தியாவின் மிகப் பெரிய எதிரி இதுதான்!' - பிரதமர் மோடி விளக்கம்• மணிப்பூர் துப்பாக்கிச்சூடு 2 பேர் பலி?• பாலஸ்தீன அதிபருக்கு ஆதரவான ஐநா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு!• அமெரிக்கா, இஸ்ரேல் உறவில் விரிசல்; நெதன்யாகுவை கெட்ட வார்த்தையில் பேசினாரா ட்ரம்ப்? - என்ன நடந்தது? • தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு ரத்து!• கட்சிகள் பதிவு ரத்து - EC-க்கு தலைவர்கள் கண்டனம்• TVK Vijay : நாகை பரப்புரையில் விஜய் என்ன பேசினார்?• மற்றவர்களுக்கு வருவது காக்கா கூட்டம்: ஆர்.எஸ்.பாரதி• உங்களுக்கு தேர்வு, எங்களுக்கு தேர்தல்.. - அன்பில் மகேஸ் பேச்சு• ஏ.ஐ.யிடம் கேட்கலாம் என்ற மெத்தனத்தில் இருந்துவிடக்கூடாது: முதல்வர்• MP தொகுதி நிதி 10 கோடியாக உயர்த்த வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை.• எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு! இறுதி விசாரணைக்கு நாள் குறித்த நீதிமன்றம்!• "காஸாவில் நடக்கும் போருக்கு மோடியும் காரணம்" - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்
பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட பணம்தான் முக்கியமா, இல்லை படிப்பும் அறிவும் equally முக்கியமா? என்பதை இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம். அதோடு, “Age Rule” என்னும் எளிய விதியைப் பயன்படுத்தி உங்களின் முதலீட்டு RISK-ஐ எப்படித் தீர்மானிக்கலாம் என்பதையும் விளக்குகிறோம். மேலும், புரட்டாசி மாதத்தில் தங்கம் விலை குறையும் என்ற நம்பிக்கைக்கு உண்மையில் எவ்வளவு அடிப்படை உள்ளது என்பதையும் ஆய்வு செய்கிறோம். இறுதியாக, Preference Share-களில் உள்ள பல்வேறு வகைகள் என்ன, அவற்றில் முதலீடு செய்வது நல்லதா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
• ரோபோ சங்கர் மறைவு: "நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்தவர்'' - ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை இரங்கல் • மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு அமைச்சர் உதயநிதி & மா.சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி• Robo Shankar: 'காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்' - தவெக தலைவர் விஜய் இரங்கல்• ரோபோ சங்கர் மறைவு: 'இளம் வயதில் உடல் பாதிக்க இதுதான் காரணம்' - நடிகர் இளவரசு• சீர்காழி: அரசு மருத்துவமனையில் ஊசி போட்டதும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல்நல பாதிப்பு - நடந்தது என்ன? • சரணாலயத்தூக்கு நடுவில் டாஸ்மாக் பார்?• அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் கூட்டங்களுக்கு விதிமுறைகள்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு?• TVK: விஜய் வீட்டின் மாடியில் புகுந்த இளைஞர்; பலத்த பாதுகாப்பை மீறி சென்றது எப்படி? -போலீசார் விசாரணை • அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்: உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி.• வீரமங்கை வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!• அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மருது அழகுராஜ் • "எடப்பாடி பழனிசாமி என்னை பார்க்கவே தயங்குவார்.. அவர் எப்படி என்னை ஏற்றுக்கொள்வார்?" - டிடிவி தினகரன் கேள்வி• "அதானி மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு ஆதரமற்றது'' - செபி அறிக்கை; சந்தோஷத்தில் அதானி பதிவு! • இந்தியா என்னை ஏமாற்றமைடைய செய்தது - ட்ரம்ப்• காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானம் தோல்வி!• காசா விவகாரம்: முதல்வர் வேண்டுகோள்.• காசாவிலிருந்து 2.5 லட்சம் பேர் வெளியேற்றம்.
இன்று பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள் அதிரடி காட்டியுள்ளன. ஒரே நாளில் 60,000 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். அதே நேரத்தில், வெள்ளி விலையும் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதானி பங்குகள் ஏன் இத்தகைய அபார ஏற்றத்தை கண்டன? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? அதேபோல், வெள்ளி விலை அதிகரிப்பது முதலீடு செய்ய உகந்த நேரமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
* "கர்சீஃப் வைத்து முகத்தைத்தான் துடைத்தேன்; ஆனால்" - முகத்தை மறைத்த விமர்சனத்துக்கு இபிஎஸ் பதில் * ``எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தது உண்மை" - உடைத்துப் பேசும் ராஜேந்திர பாலாஜி* முப்பெரும் விழா ஹைலைட்ஸ்!* விஜய் சுற்றுப்பயணம்: "நானும், விஜயகாந்த்தும் இத எப்பவோ பாத்துட்டோம்" - சரத்குமார் * தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்? * சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோர் ஆவணம் சமர்பிக்க தேவையிருக்காது - தேர்தல் ஆணையம். * பகீர் ஆதாரங்களை வெளியிட்டு தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு விதித்த ராகுல் காந்தி!* தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்ன?* தனியார் நிறுவனங்களின் அமலாக்கப் பிரிவாக ஒன்றிய அரசு மாறக்கூடாது! - இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் அறிக்கை* Uttar Pradesh: திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை * 2 லட்சம் கோடிக்கு வழிவகுத்துள்ள GST சீர்திருத்தம் - நிர்மலா சீதாராமன். * வரிப் பிரச்சினை ஒரு போர் அல்ல, அது வெறும் ஒரு சூழ்நிலை!' - பியூஷ் கோயல், ஒன்றிய வர்த்தக அமைச்சர்.* பிரதமர், அவரின் தாயார் வீடியோவை நீக்க வேண்டும் - உயர்நீதிமன்றம். * சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா - ட்ரம்ப்
பங்குச்சந்தை மீண்டும் ஏற்றத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் எப்படிச் செயல்பட வேண்டும்? இணையவழி மிரட்டலால் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து, அதில் பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. IPO மார்க்கெட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FII) விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில், இதில் முதலீடு செய்வது சரியானதா என்ற கேள்வி எழுகிறது. அதேசமயம் Infosys நிறுவனத்தின் BuyBack தொடர்பான வரி விவகாரத்தில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களையும் இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம்.
• பெரியார் பிறந்தநாளும் தலைவர்கள் மரியாதையும்!• கோலகலமாக நடைபெறவிருக்கும் திமுக முப்பெரும் விழா!• பச்சை, மஞ்சள் பஸ்களை முந்தி பிங்க் பஸ் வெல்லும்! - உதயநிதி கணிப்பு• எடப்பாடி - அமித் ஷா சந்திப்பில் நடந்த என்ன... முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்தாரா எடப்பாடி?• தேவருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமென வலியுறுத்தவே அமித் ஷாவைச் சந்தித்தேன்! - எடப்பாடி• `இதுதான் இபிஎஸ்ஸின் உண்மை முகம்!' - டிடிவி• முகத்தை காட்ட முடியாமல் அலைகிறார் இபிஎஸ்! - ரகுபதி• `இது ஃபேக் நரேட்டிவ்..!' - அதிமுக ஐடி விங் விளக்கம்• ராமதாஸின் ஒப்புதலோடுதான் அலுவலக முகவரி மாற்றப்பட்டது! - பாலு• தமிழகத்தில் உயரும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை!• சிலைக் கடத்தல் கோப்புகள் மாயமான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!• கோயில் நிதியில் திருமண மண்டபங்கள்... - தமிழ்நாடு அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்னதென்ன?• மயிலாடுதுறையை உலுக்கிய இளைஞர் கொலை!• மோடி பிறந்தநாளில் வாழ்த்திய ட்ரம்ப்!• கவனம்பெறும் முகேஷ் அம்பானியின் வாழ்த்துச் செய்தி!* `துபாய் இளவரசர் என்னை அங்கு அனுப்பச் சொன்னார்...' - நிதின் கட்கரி• இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பரப்பும் வகையில் அசாம் பாஜக வெளியிட்ட AI வீடியோவால் சர்ச்சை• நாய்களுக்கு ஆயுள் தண்டனை - உ.பி அரசு முடிவு• இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை! - ஐ.நா அறிவிப்பு• War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மானம் சொல்வது என்ன?• Israel: நெதன்யாகு வீட்டின் முன் போராட்டம்; சொந்த நாட்டிலேயே வலுக்கும் எதிர்ப்பு
Birthday Politics: India Vs US Tariff War முடிவுக்கு வருகிறதா? வெள்ளி 3% சரிவு… காரணம் என்ன?, YES BANK 13% பங்குகளை விற்ற SBI… கவனிக்க வேண்டியது என்ன?, US Fed Rate: இந்தியாவுக்கு என்ன நன்மை?, PSU BANK 2.6% காரணம் இதுதானா? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
* "ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜகதான்" - எடப்பாடி பழனிசாமி* டெல்லிக்கு விரைந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி!* கூவத்தூரில் நடந்தது என்ன? - டிடிவி விளக்கம்* ``நல்லதே நடக்கும்” - தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் * பாஜக மாநில சிந்தனைக் கூட்டம்!* முப்பெரும் விழா திமுக ஏற்பாடுகள்?* திருச்சி மதிமுக மாநாடு: "என்னை விட்டு விலகியவர்களை நான் விமர்சித்ததில்லை" - வைகோ பேச்சு * `32 ஆண்டுகளாக அழிக்கப் பார்த்தார்கள்...' - துரைவைகோ ஆவேசம்!* மல்லை சத்யா: கறுப்பு, சிவப்புடன் மஞ்சள் நட்சத்திரங்கள் - புதிய கட்சியின் கொடி அறிமுகம்!* 1000 பேர் வரவேண்டிய இடத்துல 500 பேர் மட்டும் தான் வந்துருக்கீங்க.. ஏன்? - பிரேமலதா* சமூக ஊடகப் பக்கங்களின் முகப்பு படத்தை மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!* “கடிதம் வந்தது ராமதாஸ்-க்குதான்.. திருட்டுத்தனத்தால் அங்கு சென்றுள்ளது” - பாமக எம்.எல்.ஏ அருள் பேட்டி* இலவசங்களுக்கு பணம் உள்ளது, செவிலியர்களுக்கு கொடுக்க இல்லையா? - தமிழ்நாடு அரசை வறுத்தெடுத்த உச்ச நீதிமன்றம்* `அப்பாவை ரிலீஸ் செய்றேன்' - சிறுமிக்கு நேர்ந்த அநீதி; பாலியல் வன்கொடுமை செய்த தனிப்பிரிவு ஏட்டு கைது* வக்ஃப் சட்டம்: காங்கிரஸ் மகிழ்ச்சி, இஸ்லாமியர்கள் அதிருப்தி?* இந்தியா-அமெரிக்கா இடையே இன்று வர்த்தக பேச்சுவார்த்தை!
தங்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது – முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?இரண்டு மாத உச்சத்தை எட்டிய NIFTY, இந்த ஏற்றத்துக்குக் காரணம் என்ன?நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்பான சமீபத்திய தரவுகள் என்ன சொல்லுகின்றன?மேலும், Trading App-ல் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
• ITR Filing 2025 : இன்றே கடைசி நாள் • செங்கோட்டையன் : 10 நாள் கெடு முடிந்தது, பலம் இழக்கிறாரா?• டெல்லி செல்லும் இபிஎஸ் - அதிமுக விளக்கம் என்ன?• ADMK: ``அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும், இல்லையென்றால்!?'' - ஓபிஎஸ் எச்சரிக்கை • `பிரிந்து செல்பவர்களை ஒன்றிணைத்தே பழகிவிட்டேன்!' - சசிகலா• அன்புகரங்கள் திட்டம் தொடக்கம்!• “இதெல்லாம் வாக்கு அரசியலுக்காக பண்றதா?” - திட்டங்களை பட்டியலிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்• “கொள்கைக் கூட்டமாக இளைஞர்கள் திகழ வேண்டும்” -துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். • விஜய் கூறுவதை மக்கள் கேட்க மாட்டார்கள் - அன்பில் மகேஷ்.• “சீமானுக்கும், விஜய்க்கும்தான் போட்டி.. இவர்களால் ஒரு இடம் கூட வெல்ல முடியாது.” -அமைச்சர் ஐ.பெரியசாமி. • "விஜய் இப்போது தானே முதல் சுற்று வந்துள்ளார், அடுத்த சுற்றில் பார்ப்போம்'' - அமைச்சர் KKSSR • “அதிமுக வாக்குகள் கிடைத்துவிடும் என நினைத்தால் அவருக்கு ஏமாற்றமே கிடைக்கும்” - ஜெயக்குமார். • கவுன்சிலர் கூட இல்லாத கட்சி - நயினார் நாகேந்திரன்.• நாங்கள் தற்குறி கூட்டம் அல்ல; தத்துவக் கூட்டம்." - சீமான் • TVK Vijay: ``நன்றி, மன வருத்தம், மீண்டும் வருவேன்'' - பெரம்பலூர் மக்களுக்கு விஜய் வேண்டுகோள்• "விஜய்-காங்கிரஸ் கூட்டணி? அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்!'' - காங்., எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் • பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்... விஜய் உள்ளிட்ட திராவிட கட்சி தலைவர்கள் மரியாதை! • "அன்புமணிக்கே மாம்பழம் சின்னம்.." தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக கே.பாலு விளக்கம். • GST வரி குறைப்பு: பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்.• வக்பு சட்ட திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி?• கோவையில் நிலம் வாங்கிய சர்ச்சை: அண்ணாமலை விளக்கம்*"மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்க எனக்கு மூளை இருக்கு; நான் நேர்மையாக சம்பாதிக்கிறேன்'' - நிதின் கட்கரி • 'அவதூறுகளின் விஷத்தை நான் குடித்துவிடுவேன்..' - பிரதமர் மோடி• முழு பிராந்தியத்தையும் இஸ்ரேல் பேரழிவிற்குள் தள்ள முயற்சிக்கிறது - துருக்கி குற்றச்சாட்டு!
தற்போது ஏற்றத்தில் இருக்கும் Realty துறையின் வளர்ச்சி மற்றும் அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம். அதேசமயம், UPI-யில் செய்யப்பட்ட முக்கியமான மாற்றங்கள் நமக்கு என்ன பயன் அளிக்கின்றன என்பதையும் எளிமையாக விளக்குகிறோம். மேலும், மீண்டும் ஏற்றம் காணும் பணவீக்கம் (Inflation) பற்றியும், சமீபத்திய WPI Index தரவுகள் எதை சுட்டிக்காட்டுகின்றன என்பதையும் பகிர்கிறோம். இதோடு, இந்த வாரத்திற்கான முக்கிய Support மற்றும் Resistance Level போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
• அண்டை நாடுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள்... வெளிநாடுகளின் தலையீடு இருக்கிறதா?• ஒரு கிலோ குப்பைக்கு உணவு வழங்கும் நகராட்சி நிர்வாகம்... எங்கு தெரியுமா?• நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கு மினிமன் அட்டென்டன்ஸ் என்று எதுவும் உண்டா?• நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி... நியாயமாக நடைபெறுமா?
• TVK: திருச்சி வந்த தவெக தலைவர்; பிரசார களத்துக்கு செல்வதிலேயே சிக்கல்?• என்ன பேசினார் விஜய்?• கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் மணிப்பூர் செல்லும் மோடி - ராகுல் காந்தி என்ன சொல்கிறார்? • மணிப்பூர் சென்ற பிரதமர் மோடி.. அங்கு நடந்தது என்ன?• ‘உங்களுடன் ஸ்டாலின்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு• இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று பாராட்டு விழா!• விஜய்யை மறைமுகமாக விமர்சித்த முதல்வர்?• ‘உங்களுடன் ஸ்டாலின்' மனுக்களை வீசியவர் கைது?• நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்பு; முன்னெடுத்த Gen Z போராட்டக்காரர்கள். • உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு
குழந்தைகளுக்கு பணம் சார்ந்த விஷயங்களை எப்படி கற்றுக்கொடுப்பது? – சிறிய வயதிலிருந்தே நிதி அறிவு பெறுவது ஏன் முக்கியம்? எப்படி சுலபமாக கற்றுக்கொடுப்பது?.Future & Options: நல்லதா… கெட்டதா? – முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்கள். Nominee-யில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! – நம்முடைய சொத்து, சேமிப்பு, முதலீடு ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான அடிப்படை தகவல்கள் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
• துணை ஜனாதிபதியக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்!• 53 நாள்கள் கழித்து வெளியே வந்த ஜக்தீப் தன்கர்!• குடியரசு தலைவர் 14 கேள்விகள்: தீர்ப்பு தள்ளிவைப்பு?• வாகன விளம்பர படங்களில் பிரதமர் மோடியின் படம் இருக்க வேண்டும் - ஒன்றிய அரசு அறிவுறுத்தல்• நீண்ட இடைவெளிக்கு பிறகு நாளை மணிப்பூருக்கு செல்கிறார் பிரதமர் மோடி• வாக்குத்திருட்டு: வரும் நாட்களில் மேலும் அதிக ஆதரங்கள் வெளியிடப்படும் - ராகுல்.• டீசலுக்கு புதிய திட்டம்... ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்• "சதுரங்கவேட்டை; `உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள் பலகாரக் கடைக்குச் செல்கிறது'' -எடப்பாடி குற்றச்சாட்டு * நடிகை பாலியல் புகாரில் சீமான் மன்னிப்புக் கோர வேண்டும்! - உச்ச நீதிமன்றம் • விஜய்யின் சுற்றுப்பயணம்: "இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல; வேடிக்கை காட்ட வரும் சிங்கம்" - சீமான் • போத்தீஸ் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு!• காசா நகரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில், தொடர் தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல்!• இஸ்ரேலுக்கு எதிராக வலுவான பதிலடி கொடுக்கப்படும்: கத்தார் பிரதமர்• சார்லிக்கு விருதை அறிவித்த அதிபர் டிரம்ப்!• நேபாளத்தில் நடப்பது என்ன?
10 கோடி பங்குகளை Buy Back செய்யும் Infosysமுதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்? விலை உயர்வில் வெள்ளி! உச்சபட்ச விலையைத் தாண்டுமா? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
• அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கிய ராமதாஸ்! - அடுத்து என்ன?• `ராமதாஸுக்கு அதிகாரமில்லை!' - வழக்கறிஞர் பாலு• `இதைவிட வேறு முக்கிய வேலை உள்ளது...' - அன்புமணி• `அதிமுக உடையவில்லை... தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணிதான் உடையும்!' - எடப்பாடி• சொத்துக்குவிப்பு வழக்கில் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்?• ராஜினாமா முடிவில் நயினார் நாகேந்திரன்!• பதவி விலக வேண்டிய அவசியமில்லை! - நயினார்• சீமானின் அடுத்தடுத்த மாநாடுகள்!• நாளை துணை ஜனாதிபதியாக பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்!• மனசாட்சிப்படி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு நன்றி! - கிரண் ரிஜிஜூ• துணை ஜனாதிபதி தேர்தலிலும் வாக்குத் திருட்டு! - காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர்• ரேபரலியில் ராகுல் காந்தி பேசியது என்ன?• தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியிலும் சார் பணியை தொடங்கும் தேர்தல் ஆணையம்?• மணிப்பூர் செல்லும் மோடியை நடனமாடி வரவேற்கத் திட்டம்?• மோகன் பகவத் குறித்து மோடி எழுதிய கட்டுரையின் ஹைலைட்ஸ்!• ஆளுநர்களுக்கு காலக்கெடு வழக்கில் சொலிசிட்டர் ஜெனரல் புதுத் தகவல்?• ஐ.நா பொதுச்சபையில் சுவட்சர்லாந்துக்கு கண்டனம் தெரிவித்த இந்தியா - ஏன்?• இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய யூனியனுக்கு டிரம்ப் வலியுறுத்தல்!• ட்ரம்புக்கு நெருக்கமானவர் சுட்டுக்கொலை?• நேபாளத்தின் இடைக்கால பிரதமராகிறாரா சுஷீலா கார்க்கி?
LIC பங்குகள் கடந்த ஒரே ஆண்டில் 15% சரிவை சந்தித்துள்ளன. முதலீட்டாளர்கள் இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன? எப்போது வாங்குவது சரியான நேரம்?.அதே நேரத்தில், Crypto Currency-ஐ அங்கீகரிப்பதில் RBI ஏன் தயக்கம் காட்டுகிறது? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
• சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு குவியும் வாழ்த்துகள்!• `இரும்பு மனிதர் அமித் ஷா...' - வாழ்த்து அறிக்கையில் செங்கோட்டையன் புகாழரம்• NDA கூட்டணியில் நீடிக்க தினகரன் நிபந்தனை!• டிடிவி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்! - ஓ.பி.எஸ்• தற்போதைய சூழலில் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடத்தில் இல்லை! - அண்ணாமலை• எடப்பாடியின் விவசாயிகளுடனான கலந்துரையாடலில் வாக்குவாதம்!• விஜய் பரப்புரை: காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள்!• தவெகவுக்கு நாங்கள் இடையூறு தரவில்லை! - கே.என்.நேரு• ராமதாஸ் பாமக சார்பில் உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு!• அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியே இருக்க வேண்டும்! - உதயநிதி• நகை திருட்டில் ஈடுபட்ட திமுக ஊராட்சி மன்றத் தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்!• கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல்?• உழைப்பாளர் சில முன்பு போராடிய தூய்மைப் பணியாளர்கள் கைது!• எக்ஸ் தளத்தில் பரஸ்பரம் பேசிக்கொண்ட ட்ரம்ப் - மோடி• நேபாள போராட்டம் அப்டேட்ஸ்!• கத்தாரில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!
GST குறைப்பால் ஜிடிபி உயருமா? FITCH சொல்வது என்ன?Sun Pharma மீது USFDA நடவடிக்கை... காரணம் என்ன? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
• நேபாளத்தில் வெடித்த GEN Z போராட்டம் - பின்னணி என்ன?• நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா!• இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணை தலைவர் யார்? - இன்று வாக்குப்பதிவு• இளையராஜா எம்.பி.யுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு. • ஆதாரை அடையாளமாக பயன்படுத்த வேண்டும் - உச்சநீதிமன்றம்• சனிக்கிழமை தோறும் தவெக தலைவர் விஜய் பிரசாரம்?• இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு விழா!• ADMK: ஹரித்வாருக்கு செல்வதாகச் சொன்ன செங்கோட்டையன் - அமித் ஷாவின் வீட்டில் சந்திப்பு!? நடந்தது என்ன? • `அமித் ஷாவை நானும் சந்தித்தேன்!' - தம்பிதுரை• `கூவாத்தூர் உண்மைகளை வெளிய சொன்னால்...' - எடப்பாடியை மிரட்டும் கருணாஸ்!• Ambulance விவகாரம்: Udhayanithi Vs Edappadi Palaniswamy• Ambulance சேதப்படுத்திய அதிமுக-வினருக்கு ஜாமீன்?• பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு ஜாமீன்?• காஞ்சிபுரம்: சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி; காவல் உடையிலேயே தப்பியோடினாரா டிஎஸ்பி? - என்ன நடந்தது?• "உள்நாட்டு விவகாரங்களில் ட்ரம்ப் தலையிட `வரி பிளாக்மெயில்' ஒரு கருவி'' - பிரிக்ஸ் கூட்டத்தில் லுலா • BRICS நாடுகள் ஒன்றிணைய சீனா அழைப்பு!• Navya Nair : ஒரு முழம் மல்லிப்பூவால் ஒரு லட்சம் அபாரதம் செலுத்திய நடிகை?
• நாளை துணை குடியரசு தலைவர் தேர்தல்?• பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி. • ஜெர்மனி பயணம் முடித்து சென்னை வந்தார் ஸ்டாலின்.• ``தமிழகத்தில் வாக்கு திருட்டு அரங்கேறாது; திமுக கூட்டணி வலிமையாக உள்ளது'' - ப.சிதம்பரம்• எதற்காக டெல்லி பயணம்? - பதிலளித்த செங்கோட்டையன்.• செங்கோட்டையனைத் தொடர்ந்து சத்தியபாமாவின் பதவி பறிப்பு - எடப்பாடியின் அடுத்த அதிரடி• செங்கோட்டையனுக்கு உரிமை கிடையாது - தளவாய் சுந்தரம்• "செங்கோட்டையனை உறுதியாகச் சந்திப்பேன்'' - ஓ.பன்னீர்செல்வம் பேசியது என்ன?• "எடப்பாடி தலைமையை ஏற்க முடியாது." - தொடர்ந்து விமர்சிக்கும் டிடிவி தினகரன்• "டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் சமரசம் பேசத் தயாராக இருக்கிறேன்'' -நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?* மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்* டிஜிபி பெயரை விரைவாக பரிசீலிக்க UPSC-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! • தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை• ஆம்பூர்: மாணவியை மடியில் அமர வைத்து பாலியல் சீண்டல்; தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது• ஜப்பான் பிரதமர் திடீர் ராஜினாமா... ஏன்?
ஏற்றத்தில் Automobile Stocks, இறக்கத்தில் IT Stocks, காரணம் என்ன, தொடர்ந்து உச்சத்தை தொடும் Gold Price, காரணம் என்ன | வெள்ளியில் முதலீடு செய்யலாமா, முதலீடு செய்யவேண்டிய துறைகள், இந்த வாரத்துக்கான Support - Resistance போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்,.
• எல்லா திட்டங்களுக்கு விக்ரம் என்ற பெயரை இஸ்ரோ பயன்படுத்துவது ஏன்?• பீகார்: மோடியின் தாய் குறித்து காங்கிரஸ் ஆதாரவாளர் பேசியது என்ன?• TET EXAM : ஆசிரியர்களைக் காக்குமா DMK அரசு?• பெட்ரோலில் எத்தனால் கலப்பு... லாபமடைகின்றனரா நிதின் கட்கரியின் மகன்கள்?
*அதிமுகவின் பொறுப்புகளிலிருந்து செங்க்கோட்டையன் நீக்கம். • திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் என்ன நடந்தது• ஜனநாயக முறைப்படி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும் - செங்கோட்டையன் • கெடுவான் கேடு நினைப்பான் - செங்கோட்டையன் நீக்கம் குறித்து டிடிவி தினகரன்.• தேனியில் எடப்பாடியின் வாகனத்தை மறித்து ஒன்றிணைய வேண்டும் என கோஷம்*நயினார் நாகேந்திரனின் பேச்சு ஆணவம் மிக்கது - டிடிவி தினகரன் காட்டம்*ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் ரூ15,516 கோடி முதலீடு ஈர்ப்பு - முதல்வர் ஸ்டாலின் * திமுகவின் பணக்கார அமைச்சர்கள் யார்? - ஏடிஆர் வெளியிட்ட அறிக்கை• மும்பையில் 400கிலோ வெடி குண்டு - தீவிரவாத மிரட்டல் விடுத்த நபர் கைது• வரலாற்றில் இல்லாத வகையில் கிராம் ஒன்றுக்கு ரூ10000ஐ கடந்தது தங்கம் விலை *இந்தியா, ரஷ்யாவை சீனாவிடம் இழந்துவிட்டோம் - டிரம்ப் *இரு நாட்டு உறவு குறித்து டிரம்ப்பின் நேர்மறையான மதிப்பீட்டை பாராட்டுகிறேன் - பிரதமர் மோடி
Nil, Non-GST, Exempted, Zero Rated, இந்த நான்குக்கும் என்ன வித்தியாசம், GST வரி குறைப்பால் பொருளாதாரத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும், Direct and Indirect Tax என்ன வித்தியாசம், floating market cap என்றால் என்ன | பங்குச்சந்தையை 12hrs நடத்த வாய்ப்பு இருக்கா போன்ற நேயர்களின் பல கேள்விகளுக்கு பதில் தந்திருக்கிறார் வ.நாகப்பன்.
• லாரிகளில் வந்து இறங்கிய பெண்கள் - அதிமுக கட்சி அலுவலகத்தில் குவிந்த செங்கோட்டையன் ஆதரவாளர்கள்! * பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க 10 நாட்கள் காலக்கெடு வைத்துள்ளேன் - செங்கோட்டையன். • “அதிமுக தொடங்கப்பட்ட நாளில் இருந்தே கட்சிக்காக பாடுபட்டு வருபவர் செங்கோட்டையன்” - ஓ.பன்னீர்செல்வம்.• செங்கோட்டையனின் பரபரப்பு பேட்டியை அடுத்து சசிகலா அறிக்கை • எடப்பாடிக்கு எதிரான வழக்கு ரத்து? • OPS, TTV விலகல் தற்காலிகம்தான் - ஜி.கே.வாசன்.• நயினார் பாலாஜிக்கு பொறுப்பு! • “இஸ்லாமியர்களுக்கு இடமில்லை” - பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா • சொத்துக் குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்; செப்., 15-க்குள் அமல்படுத்த உத்தரவு! • பெரியார் படம் திறப்பு: என் வாழ்நாள் பெருமை இது - முதல்வர் மு.க.ஸ்டாலின்.• NIRF அறிக்கை: "நாட்டின் தலைசிறந்த 17 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது" - ஸ்டாலின் பெருமிதம்! • தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் குண்டுக்கட்டாக கைது! - மே தின பூங்காவில் என்ன நடந்தது? • தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "வெளிய போங்க; அதான் உத்தரவு" - பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ் • தூய்மைப் பணியாளரை நேரில் அழைத்து பாராட்டிய துணை முதல்வர்? • பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" - தேஜஸ்வி விமர்சனம். • மணிப்பூர்: அரசுடன் குகி குழக்குள் அமைதி ஒப்பந்தம்.• GST 2.0 நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கும் - மோடி. • இந்தியா மீது அதிக வரிவிதிப்பு ஏன்... ட்ரம்ப் தரப்பு விளக்கம்?
sideways movement-ல் இருக்கும் சந்தை, முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும், GST வரி குறைப்பு நடவடிக்கைகள், மத்திய அரசின் செயல்பாடு சரியா, GST வரி குறைப்பால்...Tariff பிரச்னைகள் தீருமா, FOMO mindset-ல் இருக்கும் Trump, காரணம் என்ன போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்
• GST 2.0: செப்டம்பர் 22 முதல் எந்தெந்தப் பொருள்களுக்கு வரி குறைகிறது? முழுப் பட்டியல்! • GST விகிதங்களில் மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது? - பா.சிதம்பரம்• ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கும் அமெரிக்க வரி விதிப்புக்கும் தொடர்பு இல்லை! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்• GST சீர்திருத்தம்: இழப்பீடு கோரும் எதிர்க்கட்சிகள்?• 'இந்தியாவின் பக்கம்தான் ஜெர்மனி உள்ளது..' - டெல்லி வந்துள்ள ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல் பேச்சு.• ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்• Idly Kadai: 'இன்பன் உதயநிதி' - சினிமாவில் விநியோகஸ்தராக களமிறங்கும் இன்பநிதி!• ஆக்ஸ்போர்டில் பெரியார் படம்?• விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் - அரசு நிதி ஒதுக்கீடு! • புதிய DGP-க்கு தகுதி பெறும் 9 பேர் பட்டியலை அனுப்பிய தமிழக அரசு?• பொன்முடி சர்ச்சை பேச்சு - வீடியோ ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்.• தமிழகத்தில் பரவும் காய்ச்சல்: சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு?• நான் அப்படி பேசவே இல்லை - பிரேமலதா விஜயகாந்த்• NDA: `தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்!' - டிடிவி தினகரன் அறிவிப்பு• குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க அன்புமணிக்கு கூடுதல் அவகாசம் -பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி• பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்... 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரியர்!• பஞ்சாப்பை புரட்டிப் போட்ட பெருமழை.. 37 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு அறிவிப்பு• அமெரிக்கா சிந்திய ரத்தத்தை ஜி ஜின்பிங் நினைவு கூறுவாரா? என ட்ரம்ப் கேள்வி!• இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு: வரி மட்டுமே பிரச்னை - ட்ரம்ப்?
இன்ஷூரன்ஸ் GST நீக்கம்... பிரீமியம் குறையுமா...யாருக்கு என்ன பலன், GST முடிவுகள், Market ஏறும் என்கிற எதிர்பார்ப்பு, பொய்யாக்கிய சந்தை - என்ன காரணம் ,Mahindra & Mahindra விலை ஏற்றம் என்ன காரணம் தெரியுமா? கவனிக்கவேண்டிய ipo-க்கள் | இந்தியாவை பிடிக்கும் tax-தான் புடிக்காது - trump சொன்னது என்ன போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்
• மணிப்பூர் செல்லும் மோடி... எப்போது?• பிரதமர் பயணம்: காலம் தாழ்ந்த செயல்?• என் தாயை அவமதித்தவர்களை பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - மோடி?• பேரணியின்போது போலீசாரால் பைக்கை இழந்தவருக்கு புதிய பைக் பரிசளித்த ராகுல் காந்தி.• Bihar: `நள்ளிரவில் நடுரோட்டில் ஆட்டம்' - தேஜஸ்வி யாதவ் ரீல்ஸ்; கடுமையாக சாடிய பாஜக• பீகார்: காதலி பேசாததால் கிராமத்துக்கே மின்சாரத்தை துண்டித்த இளைஞர்? - viral video-வின் பின்னணி என்ன?• GST கவுன்சில் கூட்டம்: வரி விகித குறைப்பு குறித்த முக்கிய முடிவு?• GST வரி சீரமைப்பால் வருவாய் பாதிக்கக்கூடாது - தங்கம் தென்னரசு• முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் மைக்ரோசிப் அறிமுகம்!• குடியரசு தலைவருக்கு கெடு நியாயப்படுத்த முடியாது - உச்சநீதிமன்றம்• மராத்த இடஒதுக்கீட்டு போராட்டம் வெற்றியா?• மகளை கட்சியில் இருந்து நீக்கிய சந்திரசேகர் ராவ்?• ஜெர்மனியில் மேலும் 3,819 கோடி முதலீடு ஈர்ப்பு?• ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.• யாரையும் நான் அழைக்கவில்லை - செங்கோட்டையன் பேட்டி • தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர்!• பாகிஸ்தானை ஆதரிக்கும் ரஷ்யா?• China Parade: ராணுவ வலிமையை காட்டிய சீனா; புதின், கிம் முன்னிலையில் சீனாவின் அதிநவீன ஆயுத அணிவகுப்பு• Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என்ன? • France: "தினமும் 100 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை"- மருத்துவமனைகளை போருக்கு தயார் செய்வது ஏன்?