Indian stock market index
POPULARITY
Categories
IT Sector பங்குகள்விலை ஏற காரணம் என்ன,Side ways Movement-ஐ நோக்கி நகர்கிறோமா... ஏன், 100-ஐ தாண்டிய Gold Silver Ratioவிலை உயருமா, Ambuja cement Profit அதிகரிப்பு, ஆனால் பங்கு விலை 11% சரிவு காரணம் என்ன போன்ற பல விஷயங்களை பேசி இருக்கிறார் வ.நாகப்பன்.
On Episode 568 of The Core Report, financial journalist Govindraj Ethiraj talks to Neil Shah, Vice President Research & Co- Founder at Counterpoint Research.SHOW NOTES(00:00) Stories of the Day(00:50) Sensex hits a 2025 year high of 80322(02:43) Reliance shares jump as markets rerate stock(04:21) Gold prices moderate as traders await cues from trade talks(08:43) Chinese companies are cutting commission deals with Indian exporters for their orders(19:13) Apple could move a substantial part of iphone production to India. Decoding the moveREGISTER for Accenture's Data and AI WeekListeners! We await your feedback....The Core and The Core Report is ad supported and FREE for all readers and listeners. Write in to shiva@thecore.in for sponsorships and brand studio requirementsFor more of our coverage check out thecore.inSubscribe to our NewsletterFollow us on:Twitter | Instagram | Facebook | Linkedin | Youtube
How to invest in GIFT City? Is the stock market no longer a good option, as many are saying? In this episode of IPS Finance, we explore the opportunities and process of investing in India's GIFT City, the country's first International Financial Services Centre (IFSC). We also discuss who exactly decides the price of gold in India and uncover the real reasons behind why banks face failure. Stay tuned as we break down key updates on the Sensex and Nifty, helping you make smarter financial decisions in today's fast-changing market.
Q4 Results-ன் தாக்கம் பங்குச்சந்தையின் போக்கை மாற்றுமா, அனைத்து குறியீடுகளும் இறக்கத்தில் இருக்கிறதே... என்ன காரணம், INDIA VS PAKISTAN போர் மூளும் சூழல்பங்குச்சந்தையை பாதிக்குமா, தங்கத்தின் விலை இறக்கம் இன்னும் தொடருமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.
HSBC வெளியிட்ட Flash PMI Data முதலீட்டாளர்கள் கவனிக்க, கடுமையான சட்டதிட்டங்களை கொண்டுவரும் SEBI... கவனிக்க வேண்டியவை, Adani energy solutions 79% அதிகரித்த நிகரலாபம் பங்குகளை வாங்கலாமா, FPI கடன் திட்டங்களிலிருந்து எடுத்த பணம் 2.27 Billion Dollar... என்ன காரணம் போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.
From a 1300-point Sensex rally and $5 trillion BSE market cap comeback to RBI's red flag on multiple banking apps — here are the stories moving India's economy and markets today. In focus: FIIs reshuffle PSU and micro-cap bets, Ice-cream trends show desi flavours are in Manipal Payments and MoEngage plot IPO moves Airlines face Rs 1,500 crore tax heat, also Google pulls Chinese app Ablo over incorrect India map and IPL influencers strike gold this season. Tune in.
nism certification courses முதலீட்டுப் படிப்புகள் யாரெல்லாம் படிக்கலாம், NSE, BSE விடுமுறை நாட்களை குறைக்கலாமே,பங்குச்சந்தையை புரிஞ்சுக்கணுமா இந்த புத்தகத்தை படிங்க, Gensol Engineering பிரச்னைக்கு Sebi-தான் முழு பொறுப்பு போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.
SENSEX 86000 எப்போது உயரும், MUTUAL FUND-ல 2 Layer இருக்கு முதலீட்டாளர்கள் கவனிக்கணும், அமெரிக்க பங்குச்சந்தைகள் NASDAQ VS DowJones என்ன வித்தியாசம், Buy & Sell பண்ற Level இது இல்ல, Watch பண்ற Level போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.
Gensol Engineering நிறுவனத்தில் நடந்த தில்லுமுல்லு, 90% சரிந்த பங்கு விலை... பின்னணி என்ன, Bank Stocks -ன் விலை தொடர்ந்து அதிகரிக்க காரணம் என்ன, உரிமை பங்குகளை விட்டுக்கொடுத்த Paytm CEo என்ன காரணம் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.
On Episode 559 of The Core Report, financial journalist Govindraj Ethiraj talks to Ajay Rotti, Founder and CEO of Tax Compaas, Sheetal Sapale, VP Commercial at Pharmarack as well as K Venkatachalam, Chief Advisor at TASMA.SHOW NOTES(00:00) Stories of the Day(01:00) The Sensex has rallied over 3,000 points in 3 sessions (06:24) Angel tax returns in a new avatar as Income Tax services notices on companies on foreign investments(16:48) Parents are putting oral rehydrating salt packs in their children's backpacks and India's pharma industry is benefiting(25:24) Why Indian textile manufacturers want cheap imports of viscose staple fibre from ChinaListeners! We await your feedback....The Core and The Core Report is ad supported and FREE for all readers and listeners. Write in to shiva@thecore.in for sponsorships and brand studio requirementsFor more of our coverage check out thecore.inJoin and Interact anonymously on our whatsapp channelSubscribe to our NewsletterFollow us on:Twitter | Instagram | Facebook | Linkedin | Youtube
சந்தையின் ஏற்றத்துக்கு... இந்த 5 பங்குகளே காரணம், Wipro-வின் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன, 'வேலை போயிடுச்சு சார்...' SIP -ஐ நிறுத்த காரணம் இதுதானா, கேள்விக்குறியாகிறதா IT துறையின் எதிர்காலம், Tariff பிரச்னை America தாக்குபிடிக்குமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.
ஏற்றத்தில் முடிந்த Indicesமுதலீட்டுக்கு சரியான தருணமா, பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இந்தியா... Outcome என்னவாக இருக்கும், IREDA 42% PROFITபங்குகளை வாங்கலாமா,பரபரப்பை எற்படுத்தும் Q4 Results, Investors கவனிக்க வேண்டிய விஷயங்கள் போன்ற பலவற்றை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.
தினசரி மாறும் Market, TRUMP ஆடும் ஆட்டம், என்ன நடக்கும், குழப்பமான சூழல்... Nifty 23000 -ஐ தாண்டுமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.
RBI வட்டி விகிதம் குறைப்புகாரணமும், பின்னணியும், Gold சார்ந்த நிதி நிறுவனங்களுக்கு அடி... என்ன காரணம், லாபம் தந்த FMCG முதலீடு செய்யலாமா, அடுத்த கட்டத்துக்கு நகரும்Trade War... Share Market என்ன ஆகும் போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.
Javier Etcheverry, Analista de mercados, comenta la situación de los mercados en un contexto de mucha volatilidad. El analista nos cuenta que “estamos en una zona de congestión de precios, tendrían que pasar muchas cosas para que el mercado siga cayendo”. Para la opinión de Etcheverry, “con el techo de deuda que había, las correcciones eran inevitables”. En cuanto a las oportunidades que hay actualmente, el analista explica que “empezaría a comprar ligeramente, si mi cartera fuese de 100, compraría un 20%”, además asegura que “no entraría en los índices principales” y centra su atención en el índice de la India, el SENSEX, o el NIKKEI de Tokio, ya que no ve claro entrar en acciones concretas.
Positive-ஆக மாறிய கமாடிட்டி Market தங்கம் விலை ஏறுமா, இது Momentum Trap -ஆ இருக்கலாம்மாட்டிக்காதீங்க, America market -ல GapUp opening... முதலீட்டாளர்களே கவனம் போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.
This is the Catchup on 3 Things by The Indian Express and I'm Flora Swain.Today is the 7th of April and here are today's headlines.Domestic benchmark equity indices Sensex and Nifty plummeted over 5 per cent this morning, following a sharp decline in US futures triggered by United States President Donald Trump's sweeping reciprocal tariffs last week. The BSE's 30-share Sensex nosedived 5.19 per cent, dropping 3,914 points to open at 71,449.94. Meanwhile, the broader Nifty slipped 5 per cent, or 1,146.05 points, opening at 21,758.4.How Asian markets opened? As trading resumed Monday, Asian stock markets crashed and the sell-off was widespread with Tokyo's Nikkei 225 dropping nearly 8%, Australia's S&P/ASX 200 falling over 6%, and South Korea's Kospi shedding 4.4%. Oil prices also continued their downward slide, with the US benchmark crude dropping 4 per cent. The sharp declines followed a massive meltdown on Wall Street on Friday, as Trump's tariffs and retaliatory measures from China stoked fears of a full-blown trade war and heightened concerns over a potential global economic recession. US companies with significant exposure to China saw some of the steepest losses.Chief Justice of India Sanjiv Khanna on Monday said that he will take a call on listing petitions challenging the changes made to the waqf law. The CJI conveyed this to senior advocate Kapil Sibal, who brought up the matter before a Supreme Court bench presided by him. Sibal said that a petition had been filed by Maulana Arshad Madani, president of the Jamiat Ulema-i-Hind, a body of Muslim clerics. The CJI pointed out that a system is already in place to request listing of cases by emailing the court and said it should be followed and oral mentioning should be avoided. Sibal said he had sent the email request, following which the CJI said that he will examine it in the afternoon.As Indian stock markets plunged 5 per cent, the Congress Monday took a swipe at Prime Minister Narendra Modi, claiming that both United States President Donald Trump and he are experts in causing “self-inflicted wounds” to their respective economies. The bloodbath tracking Asian markets came in the wake of concerns over escalation in trade wars following the reciprocal tariff announcements by the US. In a post on X, Congress general secretary in-charge communications Jairam Ramesh wrote: “It is no wonder that Mr. Modi and Mr. Trump describe themselves as good friends. Both are experts in giving their economies self-inflicted wounds.”Ahead of this year's Hajj pilgrimage, the Kingdom of Saudi Arabia (KSA) has temporarily suspended the issuance of visas to citizens of 14 countries. The government will refrain from the issuance of Umrah, business, and family visit visas until mid-June 2025, which coincides with the conclusion of Hajj. The ban comes amid efforts to manage overcrowding associated with the Hajj pilgrimage and to prevent individuals from attempting to perform Hajj without proper registration, as stated by Saudi officials. This measure aims to avert a recurrence of last year's Hajj stampede, which resulted from extreme heat and the influx of unregistered pilgrims. Saudi Crown Prince Mohammad bin Salman has directed authorities to enhance visa regulations. According to the revised rules, the final day to apply for an Umrah visa this year is April 13, 2025. Furthermore, no new Umrah visas will be issued until after Hajj concludes.That's all for today. This was the CatchUp on 3 Things by The Indian Express.
இது Black Monday இல்லையா, Trump Tariff-ஆல் Globalization முடிவுக்கு வந்ததா, தொடர்ந்து சரியும் சந்தையில் பங்குகளை வாங்கணுமா, விற்கணுமா, தங்கத்தை விற்க வேண்டிய காலகட்டம் இது... ஏன் தெரியுமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.
Trade War: கிறுகிறுத்துப் போன Global Markets, Investors என்ன பண்ணனும் , Uncertainty Market-ல்பங்குகளை தேர்வு செய்வது எப்படி, Tariff ஆல் TRUMP அடித்த ஒரே அடி, பட்டுன்னு விழுந்த PHARMA -What Next போன்ற பல விஷயங்களை இந்த பாட்காஸ்ட் சீரிஸில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.
அடி வாங்கிய IT Sector மீளுமா,வீழுமா, Pharmaceutical பங்குகள் விலை ஏற இதுதான் காரணம் Gold, Silver விலை சரிவுக்கு காரணம் என்ன, பலத்த சரிவில் IT Sector பங்குகளின் விலை Trump Tariff காரணமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.
பங்குச்சந்தையில் ஏற்றமும் இறக்கமும் அதிகமாக இருக்கிறதே... என்ன காரணம், SME IPO-க்கு பெருகும் ஆதரவு, முதலீடு செய்யலாமா, NIFTY PSU Bank குறியீடு ஏற்றம் Bank Stocks சரிவு வித்தியாசமாக இருக்கிறதே, Spinaroo Commercial IPO கவனிக்க வேண்டிய விஷயங்கள் போன்ற பல விஷயங்களை இந்த பாட்காஸ்ட் சீரிஸில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.
அடி வாங்கிய IT Sector Trump Tariff காரணமா, உச்சம் தொட்ட GST Collection சந்தைக்கு சாதகமா, பொதுத்துறை நிறுவனமாகிறதா Vodafone Idea, ஏப்ரல் 1-ம் தேதி முதல் ATM கட்டண உயர்வு - பின்னணி என்ன போன்ற பல விஷயங்களை இந்த பாட்காஸ்ட் சீரிஸில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.
FY24 Nifty Performanceநமக்கு கற்று கொடுத்த பாடம் என்ன, BSE 16% அதிகரிப்பு காரணம் என்ன போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.
Auto Stocks சரிவுக்கு Trump Tariff-தான் காரணமா,Tesla விற்பனை 49% வீழ்ச்சி... Trump-க்கு அழுத்தம் தருவாரா, PSU Bank Stocks ஏற்றத்துக்கு...இதுதான் காரணமா, PF பணத்தை UPI மூலம் எடுக்கலாமா, இனிமே 4 Nominee's போட்டுக்கலாமா போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.
Downgrade ஆன Zomato & Swiggy காரணம் என்ன, Tariff Confusion இருப்பதுதான் Share Market சரிய காரணமா, IOB-க்கு வந்த Demand Notice காரணம் என்ன, Zomato Share index-குள்ள வரப்போகுதா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.
In this daily series, we bring you a comprehensive stock market roundup and the latest finance news. Whether you're a seasoned investor or just starting, economist Nagappan provides clear, insightful answers to all your stock market and share-related questions.
In this daily series, we bring you a comprehensive stock market roundup and the latest finance news. Whether you're a seasoned investor or just starting, economist Nagappan provides clear, insightful answers to all your stock market and share-related questions.