Podcasts about amy chien yu wang

  • 4PODCASTS
  • 39EPISODES
  • 6mAVG DURATION
  • ?INFREQUENT EPISODES
  • Nov 15, 2023LATEST

POPULARITY

20172018201920202021202220232024


Best podcasts about amy chien yu wang

Latest podcast episodes about amy chien yu wang

SBS Tamil - SBS தமிழ்
Why do men's mental health and wellbeing matter? - ஆண்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு ஏன் முக்கியம்?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Nov 15, 2023 9:28


Many men are taught to remain strong in the face of adversity. However, when pursuing their dreams of resettlement in Australia, things can take an emotional toll, leading to strained family relationships and shattered aspirations.  - ஆண்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு ஏன் முக்கியம் என்பது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS Tamil - SBS தமிழ்
Calls grow to criminalise coercive control in Australia - குடும்ப வன்முறைக்கு ஒருவர் மற்றவரை கட்டுப்படுத்துவதும் ஒரு காரணமா?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Apr 26, 2021 6:24


Anti-domestic violence campaigners are calling for criminalising controlling behaviours that often prove key precursors to physical violence in a relationship. - குடும்ப உறவில் ஒருவர் மற்றவரை கட்டுப்படுத்துவது அங்கு கும்ப வன்முறை நடைபெற ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

SBS Tamil - SBS தமிழ்
Staying safe while rock fishing - பாறைகள் மீது நின்று பாதுகாப்பாக மீன்பிடிப்பது எப்படி?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Mar 17, 2021 5:02


Rock fishing is a popular activity in Australia, with over a million keen anglers climbing the rocks for their catch each year. But being unfamiliar with conditions can expose one to a high risk of injury or even death, making it very dangerous.In English : Amy Chien-Yu Wang ; In Tamil : Selvi - அழகான நீண்ட கடற்கரைகள் கொண்ட நமது நாட்டில் பாறைகள் மீது நின்று மீன்பிடிப்பது என்பது மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு. ஆனால் இதில் உள்ள ஆபத்துகள் தெரியாமல் பலர் விபத்துக்குள்ளாகி சிலர் மரணம் அடைவதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

SBS Tamil - SBS தமிழ்
How gaming can foster stronger ties with your grandchildren during COVID-19 - கோவிட் பரவல் காலத்தில் உங்கள் பேரப்பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்க

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Feb 17, 2021 5:36


During COVID-19, our ability to physically connect with extended family further hampered amid travel restrictions. Experts suggest that video-gaming could be the answer to keep intergenerational connections alive despite the physical distance. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil. - கோவிட் பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக தாத்தா பாட்டிமார் தமது பேரப்பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பது கடினமாகிவிட்ட சூழலில் இணையவழியாக வீடியோ கேமிங் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கலாம். இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
Making a career change amid COVID-19 - கொரோனா : உங்களின் வேலை பாதிக்கப்படும்போது என்ன செய்வது?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Feb 8, 2021 4:54


Prior to the pandemic, Australia’s mature workforce was already battling ageism with 68 per cent of employers indicating that they were unwilling to employ workers over 50 in a 2018 survey by the Australian Human Resources Institute. In English ; Amy Chien-Yu Wang ; In Tamil : Selvi - கொரோனா பேரிடரால் வயதில் முதிர்ந்த பலரின் வேலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பலர் தனது பணியிட துறைகளை மாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் : Amy Chien-Yu Wang ; தமிழில் : செல்வி.

SBS Tamil - SBS தமிழ்
Helping your kids cope with the pandemic - கொரோனா பரவலைச் சமாளிக்க பள்ளி மாணவர்களுக்கு எப்படி உதவலாம்?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Feb 1, 2021 5:15


Going back to normal school life can be an exciting or anxious time for children after the summer holidays. Here are some tips for parents to help your children ease into a new school year. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil - கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிக்குத் திரும்பும்போது மாணவர்களின் மனநிலை உற்சாகம், ஆர்வம், படபடப்பு, ஏக்கம் என பல உணர்வுகளால் சூழப்பட்டிருக்கும். இந்த சூழலில் பிள்ளைகளின் புதிய பள்ளி ஆண்டை எப்படி இலகுவாக்கலாம் என்பது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS Tamil - SBS தமிழ்
Evaluate your risk: How to prepare for and survive floods in a wet summer - கோடைகாலத்தில் எதிர்பாராத வெள்ளத்தை எதிர்க்கொள்ள தயாராவது எப்படி

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Dec 28, 2020 5:35


Australia is gearing up for a wetter summer season with above average rainfall across the eastern parts of the country. Experts are warning people to exercise caution near flood-prone areas.In English : Amy Chien-Yu Wang ; In Tamil : Selvi - வழமையை விட அதிகம் மழைப்பெய்யக்கூடும் என்பதினால் தற்போதைய கோடைக்காலத்தில் வெள்ளம் ஏற்ப்பட அதிகம் வாய்ப்புண்டு என்றும் அதற்கு நாம் எவ்வாறு தாயாராக வேண்டும் என விளக்குகிறது இந்த விவரணம். ஆங்கிலத்தில் : Amy Chien-Yu Wang ; தமிழில் : செல்வி

SBS Tamil - SBS தமிழ்
Silent killers: Heatwaves and skin damage in the Australian summer - கோடைக்கால வெப்ப அலையின் போது பாதுகாப்பாக இருப்பது எப்படி?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Dec 14, 2020 6:09


Australia has just experienced its hottest November on record.While La Niña is expected to bring a wetter summer season, the Bureau ofMeteorology, also predicts that heatwaves will last over a prolonged period.Experts warn to take extra precaution indoors and outdoors to prevent sunand heat-related health problems.In English : Amy Chien-Yu Wang ; In Tamil : Selvi - கோடைக்காலம் ஆரம்பமாகியுள்ள இந்தாண்டு வெப்ப அலை எதிர்பார்த்ததை விட கூடுதல் காலம் நீடிக்கும் என எச்சரிக்கப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

SBS Tamil - SBS தமிழ்
Celebration in Isolation - கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கொண்டாட்ட தருணங்களை அனுபவிப்பது எப்படி?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Nov 30, 2020 5:37


Celebrations of important family, cultural and religious occasions have had to adjust to the social distancing rules and travel bans in 2020. While some are eagerly awaiting the easing of restrictions to reunite with loved ones, others are busy strategising new ways to celebrate the survival of an especially tough year. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil. - 2020ம் ஆண்டு விடைபெறும் நேரம் நெருங்கிவிட்டது. வழக்கமாக களைகட்டும் ஆண்டிறுதிக் கொண்டாட்டங்கள், முக்கியமான குடும்ப, கலாச்சார மற்றும் மத சம்பந்தமான விழாக்கள் சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் காரணமாக சோபையிழந்துவிட்டன. ஆனாலும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கொண்டாட்ட தருணங்களை அனுபவிப்பதன் அவசியம் தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
COVID-19 etiquette - கொரோனாவுடன் வாழப்பழகிவிட்டீர்களா?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Nov 17, 2020 4:36


Social etiquette is no longer the same in the highly infectious coronavirus environment we find ourselves in. Keeping a physical distance, sneezing into your elbow, and regular hand washing are just some of the new norm. Feature by Amy Chien-Yu Wang, Renuka presents in Tamil. - கொரோனா பரவல் நமது வாழ்க்கையில் பல்வேறு விதங்களில் தாக்கம் செலுத்துவது நமக்குத் தெரியும். அதில் முக்கியமான விடயம் நமது வாழ்க்கை முறைமையில் குறிப்பாக சமூக பழக்கவழக்கங்களில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றமாகும். இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
Healthy habits of people who don't get sick - ஆரோக்கியமான மனம் ! ஆரோக்கியமான உடல்!!

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Nov 2, 2020 6:05


How have some people remained healthy and energetic amid the pandemic, while others have become ill or demotivated? The secret, according to those who rarely get sick, lies in the mindset and habits that contribute to your overall wellbeing.In English : Amy Chien-Yu Wang ; In Tamil : Selvi - நமது எண்ணமே நமது மனநலத்தை தீர்மானிப்பதாகவும் நமது மனநலம் நமது உடல்நலத்தை தீர்மானிப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு ஆரோக்கியமான உடல் நலம் உங்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க உதவக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

SBS Tamil - SBS தமிழ்
Travel in isolation - வீடுகளுக்குள் முடங்கிப்போயிருப்பவர்களை விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும் VR தொழில்நுட்பம்

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Oct 19, 2020 4:59


With Australian domestic tourism down $21.7 billion compared to last year, 2020 is like no other in the tourism world. But if your travel plans have been disrupted, technological advancements may now enable the world to come direct to you. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil. - கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நமது பயணத்திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிட்ட நிலையில் தற்போது நமக்குத் துணையாவது தொழிநுட்பமும் அதனூடான virtual பயணங்களும்தான். இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
When a marriage breaks down during COVID-19 - கொரோனா பரவலால் அதிகரிக்கும் மணமுறிவுகள்! எங்கே உதவி பெறுவது?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Oct 12, 2020 5:01


The end of a marriage is often traumatic and painful. Separating in the middle of a pandemic complicates the process, not to mention co-parenting arrangements when children are involved. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil. - எந்தவொரு தம்பதியரும் பிரிவு என்ற சொல்லைப்பற்றிய யோசனையின்றித்தான் திருமணபந்தத்தில் இணைகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் வாழ்க்கை நினைப்பதுபோல அமைந்துவிடுவதில்லை.பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகள் தம்பதியருக்கிடையில் பிரிவை ஏற்படுத்திவிடுகிறது. அதிலும் குறிப்பாக தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலை துணைவர்களுக்கிடையில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தி விரிசலுக்கு வழியேற்படுத்திவிடும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரண்தை தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
Property market during COVID-19 - கொரோனா: வீடு விற்பனை செய்ய இது சிறந்த தருணமா?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Oct 5, 2020 4:49


Retiree plans for housing and accommodation have shifted with the pandemic’s social restrictions and resulting changes in the property market. How will the property market look for retirees and others throughout – and after – the pandemic? Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil. - நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல், வீடு மனை விற்பனை மற்றும் கொள்முதலில் எவ்வாறு தாக்கம் செலுத்தியுள்ளது என்பது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
How COVID-19 has changed the way we grieve - கொரோனா கட்டுப்பாடு: நெருக்கமானவர்களின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாதவர்கள் என்ன செய்யலாம்?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Sep 29, 2020 4:40


Bereavement amid a global health crisis worsens the sense of loss when we are unable to give our loved one a proper send-off. Here’s how people are making sense of their grief within the COVID-19 restrictions. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil. - உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா பேரிடர் பல விடயங்களில் நமக்குத் தடையாக உள்ளது. அதில் ஒன்று மரணமடையும் நமது அன்புக்குரியவர்களுக்கு உரியமுறையில் பிரியாவிடைகொடுக்க முடியாதநிலையாகும். குறிப்பாக கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் விமானப்பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் வெளிநாடுகளுக்குச் செல்லமுடியாதுள்ளமை உள்ளிட்ட காரணங்களால் இறுதிநிகழ்வுகளில் கலந்துகொள்வது கடினமாகியிருக்கிறது. இப்படியான சந்தர்ப்பங்களில் நெருக்கமானவர்களைப் பிரிந்துவாடுபவர்கள் என்ன செய்யலாம் என்பது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
Dementia care in COVID-19 - கொரோனா: மறதிநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Sep 21, 2020 5:48


Caring for a loved one with dementia is challenging at the best of times, but experts say families are struggling more than ever to provide support for their loved ones amid the pandemic. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil. - Dementia எனப்படும் மறதிநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வதென்பது எப்போதுமே சவால் நிறைந்த ஒன்று. ஆனால் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள தற்போதைய காலகட்டத்தில் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்வையிடுவதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளதால் தமது அன்புக்குரியவர்களைக் கவனிப்பதில் ஆஸ்திரேலியர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
Will payday loans and the pandemic bring on a 'debt tsunami'? - பொருளாதார மந்தநிலை: நிதிநெருக்கடியை எதிர்கொள்பவர்கள் எங்கே உதவிபெறலாம்?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Sep 15, 2020 7:08


Australia’s first recession in 29 years has financial counsellors busy taking calls from people who have never faced debt problems, and there are concerns debt amid the pandemic may provoke serious mental health concerns. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil. - நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக, 29 ஆண்டுகளுக்குப் பின்னர் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளமை நாமறிந்தசெய்தி. ஏற்கனவே பலவேறு விதங்களில் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இப்பொருளாதார மந்தநிலை மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பின்னணியில், நிதிதொடர்பில் எவ்வாறு கவனமாக இருக்கலாம் என்பது தொடர்பிலும் எங்கே உதவிபெறலாம் என்பது தொடர்பிலும் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
Early access to superannuation during COVID-19 - Superannuation பணத்தை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள திட்டமிடுகிறீர்களா?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Sep 7, 2020 5:16


The economic damage inflicted by COVID-19 restrictions has seen over three million Australians dip into their superannuation savings. Whether you need that extra boost in cash or not, financial experts say it is nonetheless a good time to review the state of your superannuation account. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil. - கொரோனா பரவல் காரணமாக நிதிநெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தமது சுப்பர் அனுவேசன் பணத்திலிருந்து ஒரு தொகுதியை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளமை நமக்குத் தெரியும். அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் நன்கு சிந்தித்துப் பார்ப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
Money advice and survival tips for turbulent times - கொரோனா பேரிடர்: நிதிநெருக்கடியைச் சமாளிப்பது எப்படி?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Aug 31, 2020 5:02


Many temporary migrants have endured hardship during COVID-19, as found in a recent survey conducted by Unions New South Wales. With 87 per cent of respondents reporting that they had difficulty paying their weekly expenses and 43 per cent skipping meals on a regular basis, we explore some survival tips you may find useful during these turbulent times. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil. - ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கநிலை வெளிநாட்டு மாணவர்கள் உட்பட தற்காலிக விசாவில் உள்ளவர்களை மிகமோசமாக பாதித்துள்ளது.இப்படியாக நிதிநெருக்கடியை எதிர்கொள்பவர்கள் என்னென்ன வழிகளில் அதனைச் சமாளிக்கலாம் என்பது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
Buying a business during COVID-19 - சிறுவணிக நிறுவனம் ஒன்றை வாங்குவதற்கு இது சரியானா நேரமா?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Aug 25, 2020 5:43


The pandemic has sent shockwaves through businesses that usually thrive in normal times. But the disruptive nature of viral outbreaks has left some distressed owners eager to offload their burden. Is now a good time to buy a business? According to some, with the right strategies and plans in place, you may be in for a bargain. Feature by Amy Chien-Yu Wang, Renuka presents in Tamil. - கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல வணிகங்கள் இழுத்து மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன. இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீளமுடியாமல் தவிக்கும் பல சிறுவணிகர்கள் தமது வணிகத்தை விற்பனை செய்வதன் மூலம் சுமையைக் குறைப்பதற்கு திட்டமிடுகின்றனர். அப்படியென்றால் சிறுவணிக நிறுவனம் ஒன்றை வாங்குவதற்கு இது சரியானா நேரமா என்ற கேள்வி பலருக்கு எழலாம். இதுகுறித்த ஆலோசனைகள் அடங்கிய விவரணம் ஒன்றை ஆங்கிலத்தில் தயாரித்திருக்கிறார் Amy Chien-Yu Wang. தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
Temporary migrants face extra barriers job-seeking during COVID-19 - கொரோனா: அதிகரிக்கும் வேலையற்றோர் வீதம்!வேலை தேடுவோருக்கான சில ஆலோசனைகள்!!

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Aug 17, 2020 5:55


The pandemic’s economic fallout has the Reserve Bank of Australia predicting the unemployment rate is likely to rise to 10 per cent by the end of the year, affecting not just local workers, but many temporary migrants whose job hunting efforts have become more challenging than ever. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil. - ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலின் எதிரொலியால் வேலை இழந்தவர்களின் வீதம் இவ்வாண்டு இறுதியில் மேலும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியர்கள் மட்டுமல்லாமல்லாமல் தற்காலிகமாக ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்களும் அடங்குவர். இந்நிலையில் வேலை தேடுபவர்களின் சவால்கள் மேலும் அதிகரிக்கின்றன. இது தொடர்பில் ஆலோசனைகளை வழங்கும் விவரணத்தை ஆங்கிலத்தில் தயாரித்திருக்கிறார் Amy Chien-Yu Wang. தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
Aged care in the time of coronavirus - what should you consider? - முதியோர் இல்லத்தை தெரிவுசெய்யும்போது கவனிக்க வேண்டியவை!

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Aug 11, 2020 5:25


Victoria’s embattled aged care sector is grappling with widespread infections resulting in over 100 deaths amid the coronavirus pandemic. There are lessons for desperate families when considering residential aged care for your loved ones during these trying times. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil. - விக்டோரியாவின் முதியோர் பராமரிப்புத் துறை கொரோனா பரவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமையும் பல முதியவர்கள் உயிரிழந்துள்ளமையும் நாமறிந்த செய்தி. இந்தப்பின்னணியில் நெருக்கடியான தற்போதைய காலகட்டத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்காக முதியோர் பராமரிப்பு இல்லங்களைத் தெரிவுசெய்யும்போது பல விடயங்கள் தொடர்பில் கவனம்செலுத்தவேண்டியது அவசியமாகும். இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
Men’s mental health and wellbeing - ஆண்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வுக்கான ஆலோசனைகள்!

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Aug 3, 2020 4:58


Men are often taught to stay strong no matter what adversity they face in life. But dreams of resettlement in Australia can sometimes crumble when emotions get out of control and family relationships fall apart. Experts say sharing your feelings isn’t a weakness but a sign of strength. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in tamil. - ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறிய ஆண்கள் உணர்வுச்சிக்கல்கள், மற்றும் குடும்பவன்முறை போன்றவற்றால் பாதிக்கப்படலாம். அவர்கள் இதற்கான உதவியை நாடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விவரணம். ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang, தமிழில் றேனுகா.

SBS Slovenian - SBS Slovenian
Ljubezen v času koronavirusa

SBS Slovenian - SBS Slovenian

Play Episode Listen Later Aug 1, 2020 4:06


Postopki partnerskih viz v Avstraliji in izven nje so odloženi zaradi omejitev potovanj in ukrepov Covida-19. Na migracijskem inštitutu Avstralije navajajo, da je bila skoraj polovica vseh vloženih partnerskih viz v preteklem finančnem letu odobrena. To posebno prilogo je za SBS pripravila Amy Chien Yu Wang.

SBS Tamil - SBS தமிழ்
How to garden and grow your own food indoors - வீட்டிலேயே எளிதாக காய்கறித் தோட்டம் அமைப்பது எப்படி?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Jul 28, 2020 5:15


The calming qualities of greenery may improve and nourish our general physical and mental wellbeing. Many are turning to indoor plants, even growing their own food, to find stability amid social restrictions during COVID-19 pandemic. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil - நமது உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் அதிசய திறன் பச்சைத்தாவரங்களுக்கு உண்டு என்பதால் கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் பலர் வீட்டுத்தோட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதுதொடர்பிலான ஆலோசனைகள் அடங்கிய விவரணம். ஆங்கிலத்தில்:Amy Chien-Yu Wang. தமிழில்: றேனுகா

SBS Tamil - SBS தமிழ்
Here’s how migration agents work in Australia - போலி குடிவரவு முகவரை எப்படி கண்டறிவது?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Jul 20, 2020 6:11


Desperate visa applicants are turning to migration agents as their hope for a new life in Australia. But according to some registered migration agents, not all agents can be trusted.In English : Amy Chien-Yu Wang ; In Tamil : Selvi - குடிவரவு வீசா குறித்து ஆலோசனை பெற பதிவு செய்யப்பட்ட குடிவரவு முகவரை மட்டுமே அணுக வேண்டும் என்றும் அதேசமயம் போலியான குடிவரவு முகவர்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

SBS Tamil - SBS தமிழ்
How to use telehealth? - Telehealth சேவையைப் பயன்படுத்துவது எப்படி?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Jul 15, 2020 6:16


Australians are becoming increasingly reliant on telehealth during the coronavirus pandemic. Statistics from Services Australia show that the total number of telehealth consultations rose from 1.3 million in March to 5.8 million in April. You can make the most of your telehealth session with some simple preparation. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil - கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் பலரும் நேரடியாக மருத்துவநிலையங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து டெலிஹெல்த் எனப்படும் தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு ஊடாக தமது மருத்துவருடன் கலந்துரையாடி தமக்கான மருத்துவத்தைப் பெறுகின்றமை நாமறிந்த செய்தி. இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
Consumer rights and internet scams - வாடிக்கையாளர்களின் உரிமையும் இணைய மோசடியும்

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Jun 28, 2020 5:42


COVID-19 has made us more digitally connected than ever. Whether you are a newbie or a seasoned netizen, the internet can be a dangerous place if you don’t know how to recognisethe warning signs.In English : Amy Chien-Yu Wang ; In Tamil : Selvi - COVID-19 கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இணைய பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளவேளையில் இணைய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அவசியம் என தெரிவிக்கப்படுகிறது.ஆங்கிலத்தில் : Amy Chien-Yu Wang ; தமிழில் : செல்வி

SBS Tamil - SBS தமிழ்
What to do when your visa is cancelled - கொரோனா பரவல் காலத்தில் விசா ரத்து செய்யப்பட்டால் என்ன செய்வது?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Jun 22, 2020 5:12


If your visa is set to be cancelled during the coronavirus pandemic, not seeking prompt legal advice could jeopardise your chances of lawfully staying in Australia. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil. - கொரோனா பரவல் காலத்தில் உங்களது விசா ரத்துசெய்யப்படும் சூழ்நிலை எழுந்தால் நீங்கள் தவறாமல் சட்ட ஆலோசனை பெறவேண்டியது அவசியமாகும். இல்லையேல் சட்டரீதியாக நீங்கள் ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான வாய்ப்பை இழக்க நேரிடலாம். இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
Retraining yourself during COVID-19 - COVID-19 முடக்கத்தில் புத்துணர்வோடு வாழ சில வழிகள்!!

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Jun 15, 2020 5:42


Australia’s coronavirus curve has flattened but with some restrictions still in place, many arestill homebound. Without the freedom to engage in activities we once enjoyed, why notmake the most of the current situation by learning a new professional skill or revisiting alost passion?In English : Amy Chien-Yu Wang ; In Tamil : Selvi - கொரோனா வைரஸால் வேலையிழந்தவர்கள் அல்லது தனிமையில் உள்ளவர்கள் இணையம் வழி புதிய திறன்களை கற்றுக்கொள்வது மூலம் அவர்களின் உளநலத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் : Amy Chien-Yu Wang ; தமிழில் : செல்வி

SBS Tamil - SBS தமிழ்
Online grandparenting - உங்களது பேரக்குழந்தைகளுடன் இணையவழியாக தொடர்பில் இருக்கிறீர்களா?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later May 31, 2020 6:19


Grandparents traditionally play a significant role in the Australian family life, but with the government advising older people to stay home, social isolation is changing the way many now approach grandparenting. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil. - கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் காரணமாக முதியவர்கள் சமூக விலகலை கடைப்பிடிக்கவேண்டியுள்ளதால், தமது பேரக்குழந்தைகளோடும் பிள்ளைகளோடும் நேரடியாக ஒன்றுகூடி மகிழ்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளமை நாமறிந்த ஒனறு. இதற்கான மாற்றுவழியாக இணையவழி தொடர்பாடலை பல முதியவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
Women on temporary visas experiencing family violence - குடும்ப வன்முறை: தற்காலிக விசாவில் உள்ள பெண்கள் எங்கே உதவிபெறலாம்?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later May 24, 2020 6:21


Advocates for action on family violence are concerned that the COVID-19 pandemic has become a desperate time for women experiencing family violence who are dependents of temporary visa holders, with their ordeal compounded by barriers in accessing social services due to their visa status. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil. - கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பலரும் வீட்டிலேயே முடங்கியிருக்கின்ற காலப்பகுதியில் குடும்பவன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக தரவுகள் வெளியாகியிருக்கின்றன. இவ்வாறு குடும்ப வன்முறைக்குள்ளாகும் பெண்களில் தற்காலிக விசாவில் உள்ளவர்களின் நிலை மிக மோசமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
Staying active and healthy during social isolation - கொரோனா வைரஸ்: வீட்டில் முடங்கியிருக்கும் முதியவர்கள் உடல்நலத்தைப் பேணுவது எப்படி?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later May 17, 2020 5:56


Australia’s seniors are staying home more than ever due to COVID-19. You may not be able to move about as much, but keeping active is essential to maintaining your immunity and finding a sense of calm amid uncertainty. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil. - கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவிலுள்ள முதியவர்கள் முன்னெப்போதையும்விட தற்போது வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.வெளியே செல்ல முடியாவிட்டாலும் வீட்டிற்குள்ளேயே உங்களை சுறுசுறுப்பாகவும் செயற்றிறனுடனும் வைத்திருப்பது அவசியமாகும்.இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
Helping with your child’s home-based learning - இணையவழி கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பெற்றோர் எப்படி உதவலாம்?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later May 11, 2020 5:53


While the prime minister wants all schools to resume by June, many parents are keeping their children at home out of concern for their safety. Luckily for those parents, resources and help for home-based learning are available if needed. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil. - கொரோனா வைரஸ் பீதியினால் வீட்டில் முடங்கியிருப்பவர்களில் பள்ளிமாணவர்களும் அடக்கம். ஆனால் இணையவழி கல்வியை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் இருப்பதால் பெரும்பாலான மாணவர்கள் இதனூடாக கல்வியைத் தொடர்கின்றனர். இதனால் பெற்றோருக்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
Living with an underlying condition - கொரோனா பீதியால் அத்தியாவசிய மருத்துவ சோதனைகளை தவறவிடுகிறீர்களா?

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later May 3, 2020 6:08


If you are over 60 and living with a chronic condition, you may be worried about your regular medical visits during COVID-19 but with Australia’s infection rates controlled better than in many parts of the world, experts say you shouldn’t worry about receiving physical treatment at healthcare facilities. Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil - கொரோனா வைரஸ் பீதியால் வழக்கமான சோதனைகளுக்குக்கூட மருத்துவமனை மற்றும் பரிசோதனை நிலையங்களுக்குச் செல்வதற்கு பலரும் அஞ்சுகின்ற சூழலே தற்போது காணப்படுகின்றது.குறிப்பாக ஏற்கனவே வேறொரு நோய்நிலைமையால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் செய்துகொள்ளவேண்டிய மருத்துவ சோதனைகளை தவறவிடுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதெடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

SBS Tamil - SBS தமிழ்
Tax Return 2020: how to best prepare and lodge your tax returns? - Tax Return 2020: இவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்!

SBS Tamil - SBS தமிழ்

Play Episode Listen Later Apr 27, 2020 6:05


If you earned an Australian income between July 1 and June 30, you will need to lodge a tax return by October 31. Here are some ways you can claim tax refunds and lessen your tax bill for the financial year. Feature by Amy Chien-Yu Wang. Renuka reports in Tamil. - ஆஸ்திரேலியாவில் கடந்த ஜுலை 1 முதல் இவ்வருடம் ஜுன் 30 க்கு இடையில் நீங்கள் ஏதாவது வருமானம் ஈட்டியிருந்தால், அக்டோபர் 31ம் திகதிக்கு முன்பாக tax return விண்ணப்பத்தை தாக்கல் செய்வது அவசியமாகும். இதையொட்டி நினைவில்கொள்ளவேண்டிய அம்சங்களை உள்ளடக்கிய விவரணம். ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang. தமிழில் றேனுகா

SBS Burmese - SBS ျမန္မာပိုင္း အစီအစဥ္
Viva: Warning Signs of a Heart Attack - ႏွလုံးေဖာက္ျပန္မႈရဲ့ ေရွ႕ေျပးလကၡာဏာမ်ား

SBS Burmese - SBS ျမန္မာပိုင္း အစီအစဥ္

Play Episode Listen Later Oct 12, 2019 13:35


Do you know how healthy your heart is?It’s worth knowing the answer since coronary heart disease is the leading underlying cause of death in Australia. - သက္ၾကီးေတြအတြက္ ရည္ရြယ္ထုတ္လႊင့္တဲ့ Viva အစီအစဥ္အရ ဒီကေန႔မွာေတာ့ ႏွလုံးေဖာက္ျပန္ျခင္းရဲ့ ေရွ႕ေျပးလကၡာဏာအေၾကာင္း ေရးထားတဲ့ Amy Chien-Yu Wang ရဲ့ ေဆာင္းပါးကို ဘာသာျပန္ တက္ဆက္ေပးမွာ ျဖစ္ပါတယ္။

australia heart attacks warning signs viva 2019 amy chien yu wang
SBS Burmese - SBS ျမန္မာပိုင္း အစီအစဥ္
Viva: Getting married again - ေနာက္တစ္ၾကိမ္ လက္ထပ္ထိမ္းျမားျခင္း

SBS Burmese - SBS ျမန္မာပိုင္း အစီအစဥ္

Play Episode Listen Later Oct 1, 2019 11:33


It’s a common portrait of modern family life with the last census showing that about a fifth of Australians had been married before. Whether you feel ready or not to try the knot again, there are complexities that come with age. - သက္ၾကီးပိုင္းေတြအတြက္ ရည္ရြယ္တဲ့ ဗီဗာအစီအစဥ္ကို တင္ဆက္ေပးမွာျဖစ္ၿပီး ဒီကေန႔မွာေတာ့ ေနာက္တစ္ၾကိမ္ လက္ထပ္ထိမ္းျမားျခင္းအေၾကာင္း ေရးထားတဲ့ Amy Chien-Yu Wang ရဲ့ ေဆာင္းပါးကို ဘာသာျပန္ တင္ဆက္ေပးမွာ ျဖစ္ပါတယ္။

SBS Tibetan - SBS བོད་སྐད་སྡེ་ཚན།
Journalist Amy Wang talks about her interest in Tibetan stories - གསར་འགོད་པ་ Amy Chien-Yu Wang ལགས་སུ་བཅར་འདྲི།

SBS Tibetan - SBS བོད་སྐད་སྡེ་ཚན།

Play Episode Listen Later Oct 5, 2018 5:38


Amy Chien-Yu Wang won the Queensland Multicultural Award 2018 for her 360-degree view of Brisbane annual Festival of Tibet.Amy tells SBS Tibetan that her interest in covering stories about Tibet and Tibetans started after a one-on-one interview opportunity with the Dalai Lama in 2011. - གསར་འགོད་པ་ Amy Chien-Yu Wang ལགས་ཀྱིས་སྦིས་སྦེན་བོད་ཀྱི་དུས་ཆེན་སྐོར་གསར་འགྱུར་སྤེལ་བར་ཕྱི་ལོ་ ༢༠༡༨ ལོའི་ཁུན་སི་ལེནཊ་མངའ་སྡེའི་རིགས་གཞུང་སྣ་འཛོམས་ཀྱི་གཟེངས་རྟགས་ཐོབ་ཡོད། ཁོང་མོས་ད་བར་༧གོང་ས་མཆོག་དང་དཔལ་ལྡན་སྲིད་སྐྱོང་བློ་བཟང་སེང་གེ། ཨ་མ་རྗེ་བཙུན་པདྨ་ལགས་སོགས་ལ་བཅར་འདྲི་གནང་ཡོད།