POPULARITY
வரலாற்று நாவல்களின் தந்தை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவான திகில் கலந்த குறுநாவல் இது.ஆங்கிலப் படங்களைப் பிடிக்காத ஒருவனிடம், பர்மாவிலிருந்து திரும்பிய நண்பன் ஒருவன் தன் விசித்திரமான பயண அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து கதை தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் உக்கிரம்... நடுக்கடலில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படலாம் என்ற பதற்றம். எதிரிகளின் கண்களில் படாமல் இருக்க, அந்தக் கப்பல் ஒரு மர்மத் தீவின் மறைவில் தஞ்சம் புகுகிறது. ஆள் அரவமற்ற அந்தத் தீவில் மனிதர்களே இல்லை என்று நினைக்கும்போது, ஒரு ஆணும் பெண்ணும் தென்படுகிறார்கள். வியப்புக்குரிய வகையில் அவர்கள் செந்தமிழில் பேசுகிறார்கள். யார் அவர்கள்? அந்தத் தனித்தீவில் அவர்களுக்கு என்ன வேலை? அந்தத் தீவு சொல்லும் ரகசியம் என்ன? விடைகள் தெரிந்துகொள்ள கேளுங்கள் 'மோகினித் தீவு'. #tamilaudiobooks #tamilbook #audiobook #audiobookcommunity #kalki #amararkalki #kadhaiosai #deepikaarun

In this episode, I sit down with Dr. Deepika Chopra to talk about what real optimism actually means — and why it's so different from toxic positivity. We unpack the science behind resilience, curiosity, and staying open when life is hard, and we get practical about how to grow your “optimism muscle” in everyday moments. We talk about language shifts (like the power of “never” and “always”), parenting through low-capacity seasons, rituals that ground families, and why affirmations and manifestation don't always work the way we think they do.I WROTE MY FIRST BOOK! Order your copy of The Five Principles of Parenting: Your Essential Guide to Raising Good Humans Here: https://bit.ly/3rMLMsLSubscribe to my free newsletter for parenting tips delivered straight to your inbox: https://dralizapressman.substack.com/Follow me on Instagram for more:@raisinggoodhumanspodcast Sponsors:Quince: Go to Quince.com/humans for free shipping on your order and 365-day returnExperian: Get started with the Experian App now!Little Spoon: Get 30% off your first online order at littlespoon.com/RGH with code RGHOneSkin: Get 15% off OneSkin with the code RGH at https://www.oneskin.co/RGH #oneskinpodMonarch: 50% off your first year at monarch.com with code HUMANSSee Privacy Policy at https://art19.com/privacy and California Privacy Notice at https://art19.com/privacy#do-not-sell-my-info.
வரலாற்று நாவல்களின் தந்தை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவான திகில் கலந்த குறுநாவல் இது.ஆங்கிலப் படங்களைப் பிடிக்காத ஒருவனிடம், பர்மாவிலிருந்து திரும்பிய நண்பன் ஒருவன் தன் விசித்திரமான பயண அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து கதை தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் உக்கிரம்... நடுக்கடலில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படலாம் என்ற பதற்றம். எதிரிகளின் கண்களில் படாமல் இருக்க, அந்தக் கப்பல் ஒரு மர்மத் தீவின் மறைவில் தஞ்சம் புகுகிறது. ஆள் அரவமற்ற அந்தத் தீவில் மனிதர்களே இல்லை என்று நினைக்கும்போது, ஒரு ஆணும் பெண்ணும் தென்படுகிறார்கள். வியப்புக்குரிய வகையில் அவர்கள் செந்தமிழில் பேசுகிறார்கள். யார் அவர்கள்? அந்தத் தனித்தீவில் அவர்களுக்கு என்ன வேலை? அந்தத் தீவு சொல்லும் ரகசியம் என்ன? விடைகள் தெரிந்துகொள்ள கேளுங்கள் 'மோகினித் தீவு'. #tamilaudiobooks #tamilbook #audiobook #audiobookcommunity #kalki #amararkalki #kadhaiosai #deepikaarun
வரலாற்று நாவல்களின் தந்தை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவான திகில் கலந்த குறுநாவல் இது.ஆங்கிலப் படங்களைப் பிடிக்காத ஒருவனிடம், பர்மாவிலிருந்து திரும்பிய நண்பன் ஒருவன் தன் விசித்திரமான பயண அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து கதை தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் உக்கிரம்... நடுக்கடலில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படலாம் என்ற பதற்றம். எதிரிகளின் கண்களில் படாமல் இருக்க, அந்தக் கப்பல் ஒரு மர்மத் தீவின் மறைவில் தஞ்சம் புகுகிறது. ஆள் அரவமற்ற அந்தத் தீவில் மனிதர்களே இல்லை என்று நினைக்கும்போது, ஒரு ஆணும் பெண்ணும் தென்படுகிறார்கள். வியப்புக்குரிய வகையில் அவர்கள் செந்தமிழில் பேசுகிறார்கள். யார் அவர்கள்? அந்தத் தனித்தீவில் அவர்களுக்கு என்ன வேலை? அந்தத் தீவு சொல்லும் ரகசியம் என்ன? விடைகள் தெரிந்துகொள்ள கேளுங்கள் 'மோகினித் தீவு'. #tamilaudiobooks #tamilbook #audiobook #audiobookcommunity #kalki #amararkalki #kadhaiosai #deepikaarun
வரலாற்று நாவல்களின் தந்தை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவான திகில் கலந்த குறுநாவல் இது.ஆங்கிலப் படங்களைப் பிடிக்காத ஒருவனிடம், பர்மாவிலிருந்து திரும்பிய நண்பன் ஒருவன் தன் விசித்திரமான பயண அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து கதை தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் உக்கிரம்... நடுக்கடலில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படலாம் என்ற பதற்றம். எதிரிகளின் கண்களில் படாமல் இருக்க, அந்தக் கப்பல் ஒரு மர்மத் தீவின் மறைவில் தஞ்சம் புகுகிறது. ஆள் அரவமற்ற அந்தத் தீவில் மனிதர்களே இல்லை என்று நினைக்கும்போது, ஒரு ஆணும் பெண்ணும் தென்படுகிறார்கள். வியப்புக்குரிய வகையில் அவர்கள் செந்தமிழில் பேசுகிறார்கள். யார் அவர்கள்? அந்தத் தனித்தீவில் அவர்களுக்கு என்ன வேலை? அந்தத் தீவு சொல்லும் ரகசியம் என்ன? விடைகள் தெரிந்துகொள்ள கேளுங்கள் 'மோகினித் தீவு'. #tamilaudiobooks #tamilbook #audiobook #audiobookcommunity #kalki #amararkalki #kadhaiosai #deepikaarun
வரலாற்று நாவல்களின் தந்தை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவான திகில் கலந்த குறுநாவல் இது.ஆங்கிலப் படங்களைப் பிடிக்காத ஒருவனிடம், பர்மாவிலிருந்து திரும்பிய நண்பன் ஒருவன் தன் விசித்திரமான பயண அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து கதை தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் உக்கிரம்... நடுக்கடலில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படலாம் என்ற பதற்றம். எதிரிகளின் கண்களில் படாமல் இருக்க, அந்தக் கப்பல் ஒரு மர்மத் தீவின் மறைவில் தஞ்சம் புகுகிறது. ஆள் அரவமற்ற அந்தத் தீவில் மனிதர்களே இல்லை என்று நினைக்கும்போது, ஒரு ஆணும் பெண்ணும் தென்படுகிறார்கள். வியப்புக்குரிய வகையில் அவர்கள் செந்தமிழில் பேசுகிறார்கள். யார் அவர்கள்? அந்தத் தனித்தீவில் அவர்களுக்கு என்ன வேலை? அந்தத் தீவு சொல்லும் ரகசியம் என்ன? விடைகள் தெரிந்துகொள்ள கேளுங்கள் 'மோகினித் தீவு'. #tamilaudiobooks #tamilbook #audiobook #audiobookcommunity #kalki #amararkalki #kadhaiosai #deepikaarun
வரலாற்று நாவல்களின் தந்தை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவான திகில் கலந்த குறுநாவல் இது.ஆங்கிலப் படங்களைப் பிடிக்காத ஒருவனிடம், பர்மாவிலிருந்து திரும்பிய நண்பன் ஒருவன் தன் விசித்திரமான பயண அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து கதை தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் உக்கிரம்... நடுக்கடலில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படலாம் என்ற பதற்றம். எதிரிகளின் கண்களில் படாமல் இருக்க, அந்தக் கப்பல் ஒரு மர்மத் தீவின் மறைவில் தஞ்சம் புகுகிறது. ஆள் அரவமற்ற அந்தத் தீவில் மனிதர்களே இல்லை என்று நினைக்கும்போது, ஒரு ஆணும் பெண்ணும் தென்படுகிறார்கள். வியப்புக்குரிய வகையில் அவர்கள் செந்தமிழில் பேசுகிறார்கள். யார் அவர்கள்? அந்தத் தனித்தீவில் அவர்களுக்கு என்ன வேலை? அந்தத் தீவு சொல்லும் ரகசியம் என்ன? விடைகள் தெரிந்துகொள்ள கேளுங்கள் 'மோகினித் தீவு'. #tamilaudiobooks #tamilbook #audiobook #audiobookcommunity #kalki #amararkalki #kadhaiosai #deepikaarun
வரலாற்று நாவல்களின் தந்தை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவான திகில் கலந்த குறுநாவல் இது.ஆங்கிலப் படங்களைப் பிடிக்காத ஒருவனிடம், பர்மாவிலிருந்து திரும்பிய நண்பன் ஒருவன் தன் விசித்திரமான பயண அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து கதை தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் உக்கிரம்... நடுக்கடலில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படலாம் என்ற பதற்றம். எதிரிகளின் கண்களில் படாமல் இருக்க, அந்தக் கப்பல் ஒரு மர்மத் தீவின் மறைவில் தஞ்சம் புகுகிறது. ஆள் அரவமற்ற அந்தத் தீவில் மனிதர்களே இல்லை என்று நினைக்கும்போது, ஒரு ஆணும் பெண்ணும் தென்படுகிறார்கள். வியப்புக்குரிய வகையில் அவர்கள் செந்தமிழில் பேசுகிறார்கள். யார் அவர்கள்? அந்தத் தனித்தீவில் அவர்களுக்கு என்ன வேலை? அந்தத் தீவு சொல்லும் ரகசியம் என்ன? விடைகள் தெரிந்துகொள்ள கேளுங்கள் 'மோகினித் தீவு'.#tamilaudiobooks #tamilbook #audiobook #audiobookcommunity #kalki #amararkalki #kadhaiosai #deepikaarun
Write your feedback to www.kadhaiosai.com or WhatsApp to 9176583618#DeepikaArun #Storiesforkids #Chittukuruvi #tamilaudiobooks #storiesintamil #tamilstoriesforkids #forkidsandchildren #tamil #forkids #emotionalintelligence #emotions #mindfullistening
#tamilaudiobooks #tamilbook #audiobook #audiobookcommunity #kalki #amararkalki #kadhaiosai #deepikaarun
In this episode, we're joined by Deepika Manglani, VP of Product and Program Management at the LA Times. Deepika's career in media spans over 15 years, culminating in her current role, where she's bringing the 140-year-old institution into the future. In this episode, Deepika shares: How her team is using AI to preserve a unique trove of historical data, over 12 million pages of news archives from as far back as the 1800s What this digital archive and maturation of AI enables for future storytelling, media innovation, and news personalization Why combining product and program management was critical to navigating massive transformation at the LA Times through a period of heavy M&A activity Links LinkedIn: https://www.linkedin.com/in/deepikamanglani/ LA Times: https://www.latimes.com/ Chapters 00:00 Intro 00:15 Deepika's career journey in media and product leadership 01:25 Building from scratch at LA Times 05:06 Digitizing historical archives 08:40 Challenges and innovations in AI and OCR 19:54 Future prospects and personalization in news 24:33 Conclusion Follow LaunchPod on YouTube We have a new YouTube page! Watch full episodes of our interviews with PM leaders and subscribe! What does LogRocket do? LogRocket's Galileo AI watches user sessions for you and surfaces the technical and usability issues holding back your web and mobile apps. Understand where your users are struggling by trying it for free at LogRocket.com.Special Guest: Deepika Manglani.
அளவில்லா ஆசையா? இல்ல மனநிறைவா? ❤️உணர்வுகளை மெதுவா தொடும் கதை— தீபிகா அருணின் குரலில் மனசை திறக்கும் ஆடியோ அனுபவம்
"விஷம் இல்லாவிட்டால் அமுதம் இல்லை."ஜனமேஜயனுக்கும் தட்சகனுக்குமான பகையை அடிப்படையாகக் கொண்ட இக்குறுநாவல், மகாபாரதத்தின் கிளைக்கதையை ஒரு தத்துவ தரிசனமாக மாற்றுகிறது. தட்சகனை காமத்தின், இயக்கத்தின் குறியீடாக மாற்றிக் காட்டும் ஜெயமோகன், அவனூடாக வாழ்வின் இருமையை ஆராய்கிறார். உலகப்புகழ் பெற்ற ‘வெண்முரசு' நாவல் வரிசைக்கு ஒரு தொடக்கப் புள்ளியாகவும், மனித மனதின் ஆழங்களை ஊடுருவும் படைப்பாகவும் இது திகழ்கிறது.To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Irudhivisham #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன்
ஒரு ராஜா, ஒரு இசை மேதை, ஒரு குரு — இந்த கதை நம்ம மனசுக்குள்ள ஒரு கேள்விய விதைக்குது.தான்சேனும், அவரோட குருவும் கத்துக்கொடுக்குற உண்மை என்ன?
Arnab in Activist Mode or Anti-Modi Mode | Kuldeep Sengar Case | Deepika Narayan Bhardwaj
Deepika Chopra is the Founder and CEO of AlphaU AI - helping board members and investors strengthen decision confidence in complex, high-stakes environments such as Human–AI collaboration. She is the author of Move First, Align Fast (Wiley 2025).
ஒரு சிறிய கிராமத்தின் தெருவோர சர்க்கஸ் மேடையில், விளக்கொளியும் வியர்வையும் கலந்து மின்னும் ஒரு பெண் நிற்கிறாள். அவள் அழகி.அவள் தைரியசாலி.அவள் சாமர்த்தியசாலி.அவள் ஏமாற்றுக்காரி.மொத்தத்தில் அவள் ஓர் லீலை - இறுதியில் உங்களை ஒரு பெரிய புன்னகையோடு வியப்பில் ஆழ்த்துபவள்.கேட்கும் போதே மனதில் கசப்பும், வியப்பும், கண்ணீரும் ஒன்றாகக் கலந்து, இறுதியில் ஒரு நீண்ட பெருமூச்சும் இதமான சிரிப்பும் தரும் கதை - லீலைTo listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Devi #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன்
கேரள-தமிழ் எல்லை ஊரில், பணமில்லாத இளைஞர்கள் ஒரு சமூக நாடகம் போடத் துடிக்கிறார்கள். மூன்று பெண் கேரக்டர்கள் வேண்டும் என்ற பழைய விதி, குறைந்த பட்ஜெட், நடிகை தேடும் பயணம் – எல்லாம் அவர்களை நிலைகுலைய வைக்கின்றன.பதற்றம், காமம், சிரிப்பு, கோபம், துக்கம், பயம், வெற்றியின் போதை, பெண் எனும் ஆளுமை தரும் பல வகை பரிணாமங்கள் – இளமையின் ஒவ்வொரு துடிப்பும் இதில் அடங்கும்.பழைய ஆர்மோனியக் கட்டைகள், தபேலாத் துள்ளல், ஊர்க்கூட்டத்தின் கைதட்டல், ஒரு பெண்ணின் மூன்று வித்தியாசக் குரல்கள் – எல்லாம் சேர்ந்து கண்ணால் பார்க்காமலேயே மனதில் மேடையை உருப்பெற வைக்கும் கதை - தேவி. கேளுங்கள் கதை ஓசையில் மட்டுமே!To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #siragu #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன்#tamilaudiobooks #tamil #deepikaarun #kadhaiosai #jeyamohan #shortstories #Devibook #shortstoriescollection #devi #audiobooks #audiosintamil #audiostory
கணிக்குன்று கொச்சப்பன் சங்கரநாராயணன் – சங்கு – ஒரு பண்ணையாரின் ஒரே மகன். பள்ளி மைதானத்தில் அவன் நிழல் விழுந்தாலே பயம்; ஆனால் அவன் இதயத்தில் ஒரு பெண். பணம், பலம், பயம் – இவை மூன்றும் கலந்தால் காதல் ஆகிடுமா?ஏழ்மையின் எல்லையில் நிற்கும் ஆனந்தவல்லி. அவள் காலடியில் விழும் பணம், மனதில் எழும் பயம் அல்லது பாலியல் அச்சுறுத்தல்களால் உடைந்து போவாளா? இல்லை சிறகு முளைத்து பறந்து செல்வாளா?இந்தக் கதை, உங்கள் மனதில் ஆழமான கசப்பையும், திகைப்பையும், ஒரு விடுதலையையும் விட்டுச் செல்லும்.To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #siragu #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன்
ஏழாண்டுகளாக அலைந்து திரியும் இளைஞன், இருபத்தொரு ஆண்டுகளாக மனைவியின் நிழலைத் துரத்தும் டிரைவர்... அவர்களின் கதைகள் ஒரு ராத்திரியில் மோதுகின்றன. ஏக்கம், புனிதம், பாவம் – எல்லாம் ஒரு பீடியின் புகையில் கரைந்து போகின்றன.ஒரு சந்திப்பு. ஒரு ரகசியம். ஒரு கேள்வி: மனித மனதின் அளவு என்ன?நெடுஞ்சாலையின் நிழல்களில் பதுங்கி லாரியின் விளக்கு வெளிச்சத்தில் வெளிவரும் உணர்வுகள்... கேளுங்கள் இருளில்!To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Irulil #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன்
ஒரு கணவன்-மனைவி இடையேயான நெருக்கமான இரவு நேர உரையாடல். உடல் அழகு மற்றும் அடையாள மாற்றங்களால் தூண்டப்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை ஆழமாக சித்தரிக்கும் கதை. பாரம்பரிய கட்டமைப்புக்கள், சமூக அழுத்தங்கள், பாலின உரிமைகள் இவற்றுக்கிடையேயான மோதல்களைத் தீவிரமாகச் சித்தரிக்கும் இந்த சுவாரஸ்யமான கதை – உங்கள் உள்ளத்தைத் தொட்டு, சிந்தனையைத் தூண்டும்!To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Irulil #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன்
What truly separates successful AI adoption from mere “execution theater”? In this episode host Kate O'Neill sits down with AI transformation leader Deepika Chopra to explore the critical—and often overlooked—dimension of human readiness in AI adoption. Drawing from her experience leading major AI and digital initiatives at Fortune 500 companies and startups alike, Deepika Chopra […]
வாழ்வின் சுவாரஸ்யமே, தெரியாததைத் தெரிந்து கொள்வதும், புரியாததைப் புரிந்து கொள்வதும்தானே! அந்த வகையில் ராஜவனம் தென்தமிழகத்து நாஞ்சில் காட்டுக்குள் நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று அழகு காட்டுகிறது. இந்த உலகமே ஒரு குடும்பம்; வாழும் உயிர் அனைத்தும் நம் உறவுகள் என உணர்த்தும் ஆசிரியர், வனம், நதி, மலையோடு விலங்குகள், மரம், செடி கொடிகள், பறவை, பட்சிகள் எனத் தான் ரசித்த கானுயிர் அனைத்தையுமே பெயர் சொல்லி அழைத்து, அதன் அங்க அடையாள அழகுகளோடு கதையில் விவரித்திருப்பது வியக்கச் செய்கிறது. வனப் பயணத்தை விவரிக்கும் காட்சிகள், நவீன கேமிராக்களில் பதிவானது போல அத்தனை துலக்கம். இப்பிரபஞ்ச வாழ்வை, அணு அணுவாய் தொடர்ந்து ரசிப்பவனால்தான் இப்படியான வர்ணனைகளைச் செய்ய முடியும்.To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube -https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #forest #nature #elephant #தீபிகாஅருண் #Ramthangam #nagercoil
Short Story by JeyamohanTo listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Ennumpozhudhu #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன்
Ajeet Bharti Vindicated | Big Defeat for Bhim Army | Outrage on Deepika the Mental Health Ambassador
நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்' அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும்எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ‘நான் கடவுள்' திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.#tamilaudiobooks #kadhaiosai #deepikaarun #jeyamohan #tamilstory #tamilnovel #audiobook #aezhamulagam #naankadavul #audiosintamil #நான்கடவுள் #தீபிகாஅருண்

நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்' அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும்எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ‘நான் கடவுள்' திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.#tamilaudiobooks #kadhaiosai #deepikaarun #jeyamohan #tamilstory #tamilnovel #audiobook #aezhamulagam #naankadavul #audiosintamil #நான்கடவுள் #தீபிகாஅருண்

நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்' அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும்எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ‘நான் கடவுள்' திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.#tamilaudiobooks #kadhaiosai #deepikaarun #jeyamohan #tamilstory #tamilnovel #audiobook #aezhamulagam #naankadavul
Deepika Paul is an idol maker from the north-eastern part of India. She runs a workshop called New Shiv Shankar Shilpalaya, where she creates clay idols of deities. After overcoming prejudice, personal setbacks and financial struggles, Deepika has built a livelihood not only for her family but also for several other families who depend on her workshop. - भारत के असम राज्य में रहने वाली दीपिका पॉल एक मूर्ति निर्माता हैं। वह 'न्यू शिव शंकर शिल्पलय' नामक एक कार्यशाला चलाती हैं, जहाँ वे देवी देवताओं की मिट्टी की मूर्तियाँ बनाती हैं। पूर्वाग्रह, व्यक्तिगत असफलताओं और वित्तीय संघर्षों पर काबू पाने के बाद, दीपिका ने न केवल अपने परिवार के लिए, बल्कि कई अन्य परिवारों के लिए भी आजीविका का निर्माण किया है, जो उनकी कार्यशाला पर निर्भर हैं।
Deepika Paul is an idol maker from the north-eastern part of India. She runs a workshop called New Shiv Shankar Shilpalaya, where she creates clay idols of deities. After overcoming prejudice, personal setbacks and financial struggles, Deepika has built a livelihood not only for her family but also for several other families who depend on her workshop.
கடமை ஒருபுறம் ஆசை மறுபுறம் என்று அலைகழிக்கப்படும் அழகப்பன். ஏக்கம், நம்பிக்கை துரோகம், வெளிக்காட்டாத எதிர்பார்ப்புகள் என்று உணர்ச்சிகள் தாக்க நிலை குலைகிறான். அலுவலக கோப்புகள், பதிவேடுகளுக்கு இடையே சிறு பார்வையின் ஒளி, தற்செயலாய் கண்ணில் படும் ஓர் காட்சி புயல் போல் அவனைத் தாக்க, சந்தேகத்தின் அரிப்பும், தவிப்பின் தாக்கமும் அவனை வேரோடு உலுக்கிவிடுகிறது. காதல், காமம், பணம், விசுவாசம் இவற்றிற்கிடையே சமரசங்களின் அழுத்தம் என்ன செய்யக்கூடும் என்று உணர்த்தும் கதை.To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Seetu #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன் #jeyamohanshortstories
பழைய புகைப்படம், ஒரு கண் தீற்றல், ஒரு நினைவின் சுவடு…காலத்தையும் தலைமுறைகளையும் தாண்டி பயணம் செய்யும் உணர்வுகள். ஒரு பார்வை உருவாக்கும் கேள்விகள், சொல்ல முடியாத சோகங்கள். அழகு, ஆசாரம், அன்பு – அனைத்தும் கலந்து வரும் வாழ்க்கையின் நுணுக்கங்கள். காற்றில் கலந்த ஒலிபோல் நெஞ்சில் நீங்காமல் நிற்கும் ஒரு கதை.To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Theetral #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன்
ஒரு கல்யாண மண்டபத்தின் இரைச்சலும் நெரிசலும் நிறைந்த சூழலில், ஒரு இளம் பொறியாளர் தன் வாழ்க்கையின் அழுத்தங்களையும், குடும்ப உறவுகளின் எதிர்பார்ப்புகளையும் எதிர்கொள்கிறான். நண்பனின் ரகசியமான ஒரு சொல் அவனுள் எழுப்பும் கிளர்ச்சியும், சமூகத்தின் இரட்டை முகங்களும் அவனை எங்கு கொண்டு செல்லும்? நவீன வாழ்க்கையின் உள்ளார்ந்த போராட்டங்களைத் தொட்டு, உள்ளத்தைத் தொடும் ஒரு கதை.To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Nagai #shortstories
Featuring ThyGappers - Prateek, Amrutha, Deepika, Creative Kaptures / TicketTogether, Apurva, Srivatsa and Srinivas!In conversation - April 1 Vidudala | RGV | Shiva | Kshana Kshanam | Telugu Stand Up Comedy | Cyrus, Ranvir & Vinay (VJs) | Animal | Custody | GameChanger | BRO | Open Bathroom Lore for New Listeners | Suggestions for Late 20s Guys | 200 Episodes of Telugu Podcast | RudraVeena | Chantabbai | Patreon Growth | ____________________Subscribe, and Share!***Patreon: patreon.com/ThyGapInstagram: @_ThyGap |Twitter: @ThyGap |Email: mindthygap@gmail.com |Discord: https://discord.gg/mPS4aNWa94 |All Links: https://linktr.ee/thygap |
ஒரு பழமையான மளிகைக் கடையில், 80 வயது பாட்டாவும் அவரது இளம் கணக்குப் பிள்ளையும் நாள்தோறும் சுவாரசியமான உரையாடல்களில் ஈடுபடுகின்றனர். வெள்ளைக்காரர்களின் விந்தையான ஒரு பழக்கத்தைப் பற்றி அயராது கேள்விகள் எழுப்புகிறார்.வாழ்க்கையின் கடின உழைப்புக்கும் ஓய்வுக்குமிடையே மறைந்திருக்கும் உண்மையை அவர்கள் ஒருநாள் உரையாடலில் கண்டடைகிறார்கள், ஆனால் உண்மையில் எஞ்சியிருப்பது என்ன?To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #echcham #shortstories
ஒரு ஆடம்பர ஹோட்டலின் அமைதியான கஃபேயில், ஒரு வெற்றிகரமான நிர்வாகி எதிர்பாராத ஒரு சந்திப்புக்காக காத்திருக்கிறான். அங்கு வரும் பெண், சாதாரணமானவளா அல்லது மறைந்திருக்கும் வலிமையின் சின்னமா? இந்த உரையாடல், வியாபாரத்தைத் தாண்டி, வாழ்க்கையின் ஆழமான ரகசியங்களைத் திறக்கும். கேட்கத் தயாரா?To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #niraivili #shortstories
மலைப்பாதையில் பயணிக்கும் பஸ்ஸில், ஒரு கணத்தில் தோன்றி மறையும் பெண்ணின் முகம் மனதை பதறவைக்கிறது. அவள் யார்? மறக்க முடியாத பழைய சந்திப்பு, மறைந்திருக்கும் உண்மை—இவை ஒரு மர்மமான பயணத்தில் இணைகின்றன. உணர்ச்சிகளின் ஆழமும் உறவுகளின் சிக்கலும் மனித மனங்களை எவ்வாறு பிணைக்கின்றன என்பதை இந்தக் கதை வெளிப்படுத்தும்.To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #nanju #shortstories
What does it really mean to be optimistic?In this Flow Space edition of The Big Silence, Karena Dawn sits down with Dr. Deepika Chopra, known as the “Optimism Doctor”, live from the Women's Health Summit in LA. Drawing from her background in psychology, neuroscience, and lived experience, Dr. Chopra debunks the myth that optimism is about “being positive.” Instead, she offers science-backed tools to build mental resilience, process worry, and shift your brain toward the future you want to create. From dancing first thing in the morning to scheduling daily “worry time,” this episode is packed with small, powerful rituals to help you feel more joy, no matter where your mind is now.Could resilience be the true foundation of optimism? Dr. Chopra shares why optimism isn't a constant state of happiness; it's a mindset that acknowledges life's challenges while staying open to growth, healing, and future possibility.(00:02:00) Reframing Optimism: It's Not About Being Positive All the TimeDr. Chopra defines real optimism as rooted in resiliency and curiosity, not blind positivity.Being an optimist means recognizing life's setbacks, but seeing them as temporary and surmountable.She shares that optimism is a learnable skill, not just a personality trait.The science shows optimists live longer, thrive more, and have deeper connections.(00:07:30) From Emo Journaling to Neuroscience: Her Unexpected Path to OptimismDeepika's childhood emotional diaries foreshadowed her fascination with human behavior.Learning that the brain thinks in the future tense.Helping people anticipate good things and how to train your brain to do it.Research shows only about 25% of optimism is genetic—the rest is learned.(00:09:40) Awe, Music, and Movement: Tools to Interrupt AnxietySpending just two hours a week in nature significantly lowers stress and improves clarity.She starts every morning with her “wake-up and dance” routine to set a positive tone.Feelings of awe: How art, nature, and nostalgia help reset the brain and reduce anxiety.Happiness hack: Holding onto a positive thought for at least 12 seconds helps the brain create more of them.(00:12:30) Feel It to Heal It: Why Optimism Starts With HonestyTrue optimism requires sitting with hard emotions, not bypassing them.Dr. Chopra explains the power of curiosity when you can't access joy.Being neutral or open, even when in pain, is still progress.Staying present and inquisitive with where you are in the moment(00:13:55) Schedule Your Worry: How Boundaries Can Free Your MindDr. Chopra shares her practice of “worry time”—a scheduled slot to process anxious thoughts.Throughout the day, she defers worries to that time, writing them down or mentally shelving them.Setting a clear boundary gives worries space without you being consumed by them.Surprisingly, the best solutions often arise when you're feeling joy or calm.(00:16:45) End Your Day With a To-DA! List (Not a To-Do List)Instead of an anxiety triggering nighttime to-do list, write down daily accomplishments.Even small wins count. Celebrating them boosts a sense of empowerment and self-worth.Gratitude can lose impact over time; the To-DA list keeps things specific and fresh.She emphasizes the power of feeling accomplished before bed.Thanks for the support from our partners, including: Guest ResourcesExplore her website
Full Audiobook will be released on 30th JuneTo listen to the full audiobook, Subscribe to Kadhai Osai - Premium:https://kadhaiosai.com/panam-padaikkum-kalai/நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, சொந்தத் தொழில் நடத்தினாலும் சரி, பணத்தைக் கையாள்வது உங்களுடைய இரண்டாவது தொழில். இதை ஒழுங்காகச் செய்தால்தான் முதல் தொழிலில் சம்பாதிப்பது நிலைக்கும்.நிதி மேலாண்மை என்பது சிக்கலான விஷயம்தான். ஆனால், கற்றுக்கொள்ள முடியாதது இல்லை, கண்டிப்பாகக் கற்றுக்கொள்ளவேண்டியது. இந்த அடிப்படை அறிவை நம் பாடப் புத்தகங்களோ, சமூகக் கட்டமைப்புகளோ நமக்குக் கற்றுத்தருவதில்லை. ஒவ்வொருவரும் தாங்களே தட்டுத்தடுமாறித்தான் அதைப் பழகிக்கொள்கிறார்கள், அல்லது, நிரந்தரமாகப் பிறரைச் சார்ந்திருக்கிறார்கள், தவறான நிதித் தீர்மானங்களில் சிக்கிக்கொண்டு பல ஆண்டுகளாகத் துன்பப்படுகிறார்கள்.பணத்தைச் சம்பாதிப்பதில் தொடங்கிச் செலவழிப்பது, சேமிப்பது, முதலீடு செய்வது, கடன் வாங்குவது, அதைத் திரும்பச் செலுத்துவது, எதிர்காலத்துக்காகத் திட்டமிடுவது என நிதி தொடர்பான அனைத்துத் தலைப்புகளையும் எளிமையாகவும் முழுமையாகவும் எல்லாருக்கும் விளங்கும்படியும் விளக்குகிறது இந்தப் புத்தகம். வெறும் வரையறைகளாக இல்லாமல், உங்களுடைய நிதி வளர்ச்சிக்கான தெளிவான செயல்திட்டத்தை நீங்களே வகுத்துக்கொள்ள வழிகாட்டும் கையேடு இது.For Print Book Copy Visit:https://www.zerodegreepublishing.com/products/panam-padaikkum-kalai-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-n-chokkan-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-prebook#deepikaarun #tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #finanace #personalfinance #nchokkan #money #moneymanagement #moneytips #moneysavingtips

To listen to the full audiobook, Subscribe to Kadhai Osai - Premium:https://kadhaiosai.com/panam-padaikkum-kalai/நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, சொந்தத் தொழில் நடத்தினாலும் சரி, பணத்தைக் கையாள்வது உங்களுடைய இரண்டாவது தொழில். இதை ஒழுங்காகச் செய்தால்தான் முதல் தொழிலில் சம்பாதிப்பது நிலைக்கும்.நிதி மேலாண்மை என்பது சிக்கலான விஷயம்தான். ஆனால், கற்றுக்கொள்ள முடியாதது இல்லை, கண்டிப்பாகக் கற்றுக்கொள்ளவேண்டியது. இந்த அடிப்படை அறிவை நம் பாடப் புத்தகங்களோ, சமூகக் கட்டமைப்புகளோ நமக்குக் கற்றுத்தருவதில்லை. ஒவ்வொருவரும் தாங்களே தட்டுத்தடுமாறித்தான் அதைப் பழகிக்கொள்கிறார்கள், அல்லது, நிரந்தரமாகப் பிறரைச் சார்ந்திருக்கிறார்கள், தவறான நிதித் தீர்மானங்களில் சிக்கிக்கொண்டு பல ஆண்டுகளாகத் துன்பப்படுகிறார்கள்.பணத்தைச் சம்பாதிப்பதில் தொடங்கிச் செலவழிப்பது, சேமிப்பது, முதலீடு செய்வது, கடன் வாங்குவது, அதைத் திரும்பச் செலுத்துவது, எதிர்காலத்துக்காகத் திட்டமிடுவது என நிதி தொடர்பான அனைத்துத் தலைப்புகளையும் எளிமையாகவும் முழுமையாகவும் எல்லாருக்கும் விளங்கும்படியும் விளக்குகிறது இந்தப் புத்தகம். வெறும் வரையறைகளாக இல்லாமல், உங்களுடைய நிதி வளர்ச்சிக்கான தெளிவான செயல்திட்டத்தை நீங்களே வகுத்துக்கொள்ள வழிகாட்டும் கையேடு இது.For hard copy of the book check the link belowhttps://www.zerodegreepublishing.com/products/panam-padaikkum-kalai-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-n-chokkan-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-prebook#deepikaarun #tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #finanace #personalfinance #nchokkan #money #moneymanagement #moneytips #moneysavingtips
In this episode, Dr. Deepika Ganne, Endodontist and MDIB Co-Regional Leader of Austin, opens up about breaking barriers in a male-dominated field, finding her voice as a partner in practice, and the pivotal role community played in her journey. Tune in for an honest, inspiring conversation on confidence, community, and creating a fulfilling career. Episode highlights: Dr. Deepika Ganne's background and journey to dentistry Breaking barriers as one of the few female Endodontists in Austin Earning partnership, building confidence, and managing practice transitions Finding strength and connection through the MDIB community Focusing on personal growth and contributing to dentistry beyond clinical care Ready to thrive as a dentist and a mom? Join a supportive community of like-minded professionals at Mommy Dentists in Business. Whether you're looking to grow your practice, find balance, or connect with others who understand your journey, MDIB is here to help. Visit mommydibs.com to learn more and become a part of this empowering network today!
Ambaraathooni is not just a collection of fifteen stories. These are fifteen distinct emotions, each one finding its own rhythm and voice. Some rooted in the pages of history, others quietly unfolding in our present and a few gently nudging us toward the future.Each story feels like an arrow that knows exactly where to land, stirring something deep, leaving behind a quiet ache or a sudden smile. Now you know why the name!The stories named after characters aren't just characters. They are companions. They stay with you, walk beside you, and sometimes even look you in the eye and ask questions you didn't know you were ready to answer.Get ready to step into the world of Kabilan Vairamuthu's AmbaraaThooni. Listen with all your heart.அம்பறாத்தூணி பதினைந்து சிறுகதைகள் கொண்ட புத்தகம் என்று கூறுவதை விட அது பதினைந்து தனித்துவமான உணர்ச்சிகளின் தொகுப்பு என்று சொல்வதே சரி. ஒவ்வொரு கதையும் தனக்கேயுரிய ஒரு குரலில் நம்முடன் பேசுகிறது. சில, வரலாற்றின் மண்ணில் ஆழப் பதிந்தவை; சில, நம்முடைய இன்றைய நொடிகளில் மெல்லப் பூக்கின்றவை; சில, எதிர்காலத்தின் கதவுகளை மெல்லத் தட்டுபவை.ஒவ்வொரு கதையும் ஒரு கூரிய அம்பு, தன் இலக்கை அடைய தேவையான விசையுடன் பாய்ந்து வரும் அம்பு. புத்தகத்தின் பெயர் காரணம் புரிந்ததல்லவா?கதாபாத்திரங்களின் பெயரைக் கொண்ட இந்தக் கதைகள், வெறும் பாத்திரங்கள் அல்ல; அவை தனிமையை இனிமயாக்கும் உறவு போன்றவை. உங்களுடன் பயணித்து, உங்கள் தோளோடு தோள் உரசி, சில நேரங்களில் உங்கள் கண்களை நேருக்கு நேர் சந்தித்து, உங்களுக்குள் ஆழமான சில கேள்விகளை மெல்ல எழுப்பும் துணை.செவியும் மனமும் திறந்து, கேளுங்கள் கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி.To listen to full audiobook Youtube: https://youtu.be/Qy5rMeqym_cStorytel : https://www.storytel.com/in/books/ambaraathooni-11441862?appRedirect=true#deepikaarun #tamilaudiobooks #audiobooks #tamilbooks #audiosintamil #Kabilanvairamuthu #kadhaiosai
Hey everyone, Tanner here. Today I'm going to share something with you that's a little bit different. This is not an episode. This is what's called a feed drop. A feed drop is when I feature a podcast I think you might like and then you listen to a little bit of it and if you like it you go find out more about it on your own. And this podcast is called Money for Couples. If you have ever found yourself wondering as a couple, where is all our money going? You're definitely not alone. That is exactly what episode 192 of Money for Couples titled "We Spend 98% of What We Make, Where Is It All Going?" is all about. This episode dives into real stories and practical strategies that help couples stop money fights. If you like it, you find it helpful and you want to hear the full conversation, just search for Money for Couples wherever you're already listening to this podcast right now. Episode Description: Justin (40) and Deepika (32) are stuck in a frustrating financial loop: despite their high income, they feel like they're living paycheck to paycheck. Deepika dreams of buying a house someday, but the couple can't seem to identify where their money is going—or how to escape the cycle of credit card debt. Justin has a side hustle that he's eager to grow, but he's struggling to get the same level of commitment from his business partners. For years, they've been focused on survival, not dreaming about the future. Now, they're realizing that their lack of a shared vision for their finances is keeping them from the life they want. Can Justin and Deepika kick their old habits, create a better strategy for managing their money, and finally start living their Rich Life? Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices